;
Athirady Tamil News
Daily Archives

7 November 2019

இந்திய அணியில் 2 மாற்றம்?

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் டெல்லியில் நடந்த முதல் ஆட்டத்தில் பங்களாதேஷ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா -…

எவருடனும் சமஸ்டி ஆட்சி தொடர்பில் கலந்துரையாடவில்லை !!

ஒருமித்த இலங்கையை ஏற்றுக்கொண்டு அனைத்து பிரிவினரும் தன்னுடன் இணைவதாகவும் மாறாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவருடனும் சமஸ்டி ஆட்சி தொடர்பில் கலந்துரையாடவில்லை எனவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…

யாழ் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர விவசாய சம்மேளனம் அங்குரார்பணம்!! (படங்கள்)

யாழ் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர விவசாய சம்மேளனம் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது வடமாகாணத்தில் உள்ள விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக வடமாகாணம் வருகைதந்த அகில இலங்கை ஸ்ரீலங்கா சுதந்திர விவசாய சம்மேளன…

வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் மூதூர் பகுதியினை சேர்ந்த நபர் கைது!!

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 32வயதுடைய நபரோருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி…

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் புதிய பிரதமரையே நியமிப்பேன் – சஜித் அதிரடி!!

ஜனாதிபதியாக தெரிவாகியவுடன், நாடாளுமன்ற பெரும்பான்மையை பெற்றுக் கொள்ளும் நபரை, புதிய பிரதமராக நியமிப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மேலும் மக்களின் ஒருமித்த கருத்து இல்லாமல் புதிய…

பாதகமான விளைவுகள் ஏற்படலாம் – சம்பந்தன் எச்சரிக்கை!!

சஜித் பிரேமதாச தலைமையில் ஏற்படுத்தப்படும் ஆட்சி அனைத்து மக்களின் மத்தியிலும் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமையில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக…

ஜனாதிபதியின் தலைமையில், இலங்கை இராணுவ தலைமையகம் நாளை திறப்பு!!

பத்தரமுல்ல, பெலவத்த, அக்குரேகொட இலங்கை ,ராணுவ நிலையம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நாளை திறக்கப்படவுள்ளது. பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளினுடைய தலைமையகங்கள் ஒரே நிலையத்தில் அமைப்பதற்காக 77…

5 தமிழ் கட்சிகளும் தமிழ் சமூகத்தை ஏமாற்றியுள்ளதாக பல்கலை மாணவர்கள் குற்றச்சாட்டு!!

ஐனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழர் தரப்பின் நிலைப்பாடாக தயாரிக்கப்பட்ட பொது ஆவணத்தின் 13 கோரிக்கைகளையும் பிரதான வேட்பாளர்களிடம் கொண்டு சேர்க்காமல் மாணவர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையுமே இந்த ஐந்து கட்சிகளும் ஏமாற்றியுள்ளதாக…

கையும் – மொட்டும் ஒரு தாய் பிள்ளைகள் : மஹிந்த ராஜபக்ஷ!!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் ஒரு தாய் பிள்ளைகளாகும். ஜனாதிபதித் தேர்தலில் இவ்விரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டு 71 வீத வாக்கினைப் பெற்று கோத்தாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவார் என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ…

பாகிஸ்தான், பயங்கரவாதத்தை தூண்டுகிறது – ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு..!!

அரசியல் லாபத்துக்காக பெண்களின் குரலை பாகிஸ்தான் நசுக்குவதாகவும், அந்த நாடு பயங்கரவாதத்தை தூண்டுவதாகவும் ஐ.நா.வில் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தான், பயங்கரவாதத்தை தூண்டுகிறது - ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு ஐ.நா.வுக்கான…

பருவநிலை மாற்றத்தால் மிகவும் மோசமான பாதிப்புகள் ஏற்படும்- 11 ஆயிரம் விஞ்ஞானிகள்…

உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால் அவசர நிலை ஏற்பட்டு இருப்பதாக 11 ஆயிரம் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பருவநிலை மாற்றத்தால் மிகவும் மோசமான பாதிப்புகள் ஏற்படும்- 11 ஆயிரம் விஞ்ஞானிகள் எச்சரிக்கை பருவநிலை மாற்றம்…

பர்கினோ பசோ: தங்கச்சுரங்க ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 37 பேர் பலி..!!

பர்கினோ பசோ நாட்டின் தங்கச்சுரங்க ஊழியர்கள் மீது மர்மநபர்கள் நடத்திய தாக்குதலில் 37 பேர் உயிரிழந்தனர். பர்கினோ பசோ: தங்கச்சுரங்க ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 37 பேர் பலி தாக்குதலுக்கு உள்ளான பஸ் ஒவ்கடங்கு: மேற்கு…

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் ஆர்.எஸ்.எஸ் தலைவரை தொடர்புபடுத்த வேண்டாம் -நிதின்…

மகராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதையும் ஆர்.எஸ்.எஸ் தலைவரையும் தொடர்புபடுத்த வேண்டாம் என மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் ஆர்.எஸ்.எஸ் தலைவரை தொடர்புபடுத்த வேண்டாம் -நிதின் கட்காரி மத்திய மந்திரி…

‘மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா’ !! (கட்டுரை)

ஸ்ரீ லங்காவின் எட்டாவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலில், தத்தமது தரப்புகளின் தேர்தல் வெற்றியை ஈட்டிக் கொள்வதற்கான கொள்கைப் பிரகடனங்களைத் தேர்தல் விஞ்ஞாபனங்களாக, ஏட்டிக்குப் போட்டியாக வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஸ்ரீ…

பா.ஜனதா முதல்வருக்கு ரூ.191 கோடியில் விமானம்..!!

தொடர்ந்து 7 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பறக்கும் திறன் உடைய பாம்பர் டைர் சேலஞ்சர் 650 ரக விமானம், குஜராத் முதல்வரிடம் 2 வாரங்களில் ஒப்படைக்கப்பட உள்ளது. பா.ஜனதா முதல்வருக்கு ரூ.191 கோடியில் விமானம் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி…

ஏமனில் ராணுவ தளங்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் -10 பேர் பலி…!!

ஏமன் நாட்டின் அரசுப்படைகளுக்கு சொந்தமான ராணுவ தளங்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். ஏமனில் ராணுவ தளங்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் -10 பேர் பலி ஹவுதி…

சவால்களை ஏற்று அவற்றை வெற்றிக் கொண்டவர்கள் நாங்கள்!!

5 வருடங்கள் ஆட்சியில் இருந்து ஒன்றும் செய்யாதவர்கள் மீண்டும் ஆட்சியை கோருவதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (06) பிற்பகல் மதுகம நகரில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து…

துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் மிகவும் வருந்துகிறேன் !!

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திசாநாயக்கவின் பாதுகாவலர்களால் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் தான் மிகவும் வருந்துவதாகவும், இச்சம்பவம் உண்மையாக இருப்பின் அது தொடர்பில் உரிய பிரிவினால் நடவடிக்கை…

ஜனநாயக சூழல் உருக்குலைக்கப்படாமல் தமிழர்கள் அதை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும்!!

ஜனநாயக சூழல் உருக்குலைக்கப்படாமல் அதை நிலை நிறுத்திக் கொண்டு தமிழர்கள் தங்கள் உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்! எம்.பி.சிவமோகன்!! வவுனியாவில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிவமோகனின் பிரத்தியோக காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

வவுனியாவில் தொழு நோய் தொடர்பான விழிப்புணர்வு!! (படங்கள்)

வவுனியாவில் தொழு நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (07) நடைபெற்றது. ஐக்கிய அபிவிருத்தி நிதியத்தின் திட்ட இணைப்பாளர் எஸ். சிவாகர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வளவாளராக வவுனியா…

ரசிகரை கட்டிப்பிடித்த லாஸ்லியா.. ஏன் தெரியுமா? (வீடியோ, படங்கள்)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற லாஸ்லியா தனக்கு பரிசு கொடுத்த ரசிகரை கட்டிப்பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடம் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி…

வடக்கு- கிழக்கில் வணக்கத்திற்காகவே விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன: சி.சிவமோகன்!!

தென்பகுதி எங்கும் பரவலாக இந்து கோவில்கள் இருக்கின்றன: வடக்கு- கிழக்கில் வணக்கத்திற்காகவே பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு சஜித் பிரேமதாச காரணமல்ல என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள…

எமது காலம் – வரலாற்றின் ஒரு நேரடி அனுபவம் – கண்காட்சி!! (படங்கள்)

எமது காலம் - வரலாற்றின் ஒரு நேரடி அனுபவம் எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் அருங்காட்சிய கண்காட்சி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகிறது. கடந்த முதலாம் திகதி வேம்படி வீதியிலுள்ள ரிம்மர் மண்டபத்தில் ஆரம்பமான இக்…

வன்னி தேர்தல் தொகுதியில் தபால் மூலமாக 10 ஆயிரத்து 994 வாக்குகள்!!

வன்னி தேர்தல் தொகுதியில் தபால் மூலமாக 10 ஆயிரத்து 994 வாக்குகள் வாக்களிக்கப்பட்டுள்ளது. வவுனியா அரசாங்க அதிபர்! நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பில் வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியில் வாக்கு எண்ணும் பணிகள் நிறைவுற்றுள்ள நிலையில் தபால் மூல…

ஜப்பான் எல்லைக்குள் தவறுதலாக டம்மி குண்டு வீசிய அமெரிக்க எப்-16 போர் விமானம்…!!

ஜப்பான் எல்லைக்குள் அமெரிக்காவின் எப்-16 போர் விமானம் தவறுதலாக டம்மி குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் எல்லைக்குள் தவறுதலாக டம்மி குண்டு வீசிய அமெரிக்க எப்-16 போர் விமானம் எப்-16 போர் விமானம் (கோப்பு படம்)…

அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு – சட்டம் ஒழுங்கை கண்காணிக்க உள்துறை அமைச்சகம்…

அயோத்தி நிலம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் விரைவில் தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்குமாறு மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு - சட்டம் ஒழுங்கை…

35 அடி உயர பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து உயிரிழந்த புலி..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 35 அடி உயர பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த புலி பாறைகளிடையே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. 35 அடி உயர பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து உயிரிழந்த புலி உயிரிழந்த புலி மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின்…

திருவள்ளுவருக்கு மரியாதை செய்த அர்ஜூன் சம்பத்தை கைது செய்வதா?- பா.ஜனதா கண்டனம்…!!

திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து கவுரவித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என்று பா.ஜனதா தெரிவித்துள்ளது. திருவள்ளுவருக்கு மரியாதை செய்த அர்ஜூன் சம்பத்தை கைது செய்வதா?- பா.ஜனதா கண்டனம்…

ஐஎஸ் தலைவர் பாக்தாதியின் மனைவியையும் கைது செய்தது துருக்கி..!!

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாக்தாதியின் மனைவியை துருக்கி அரசு கைது செய்திருப்பதாக அதிபர் எர்டோகன் அறிவித்துள்ளார். ஐஎஸ் தலைவர் பாக்தாதியின் மனைவியையும் கைது செய்தது துருக்கி பாக்தாதி அங்காரா: உலக நாடுகளுக்கு பெரும்…

ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சாவுடன் 5 பேர் கைது!!

மன்னார், பெரியகரசால் பகுதியில் நேற்று (06) கடற்படையால் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 335 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 2910 மில்லிகிராம் கேரள கஞ்சா வைத்திருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளை…

துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் வருந்துகிறேன்!!

கினிகத்தேன பொலிஸ் பிரிவில் பொல்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படக்கூடும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தான் மிகவும்…

கோட்டாவுக்கான ஆதரவை தொண்டமான் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்!!

சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுத்துவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இம்முறை பட்டப்பகலிலேயே படு குழிக்குள் விழும் வகையில் அரசியல் தீர்மானம் எடுத்துள்ளது. இதே வழியில் ஆறுமுகன் தொண்டமான் பயணிப்பாராயின் இன்னும் சில வருடங்களில் காங்கிரஸ்…

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவும்!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் மேல் மற்றும் தென் மாகாணங்களில் கரையோரப் பகுதிகளில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, மத்திய…