;
Athirady Tamil News
Daily Archives

8 November 2019

எங்களுக்கு இருக்கின்ற பேரம் பேசும் சக்தி ஒருபோதும் அழிந்து போகாது!!

ஜனாதிபதி தேர்தலின் மூலம் அனைத்து பிரச்சினைகளும் முற்றாக தீர்க்கப்பட்டுவிடும் என்று எவரும் எண்ண முடியாது. எங்களுக்கு இருக்கின்ற பேரம் பேசும் சக்தி ஒருபோதும் அழிந்து போகாது. அவ்வாறு யாரும் கனவு காண வேண்டாம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…

உற்சாகப்படுத்தும் ஓர் ஆசனம் விபரீதகரணி!! (மருத்துவம்)

ஒரு விரிப்பின் மீது மல்லாந்து படுக்கவும். இரண்டு கால்களையும் உயர்த்தி சர்வாங்காசனத்திற்கு வரவும். பின்னர் அதிலிருந்தபடி கைகள் இரண்டையும் நகர்த்தியபடி புட்டத்திற்கு அடியில் கொண்டு வரவும். கால்கள் இரண்டையும் உடலுக்கு எதிர் திசையில் சாய்த்துக்…

ஜனாதிபதி வேட்டாளரின் பின்னணியில் இவ்வளவு உள்ளதா? (படங்கள்)

ஜனாதிபதி வேட்டாளரின் பின்னணியில் இவ்வளவு உள்ளதா? வவுனியாவில் சுவரொட்டி உங்கள் ஜனாதிபதி வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரத்தின் பின்னணியில் சாராயம் மற்றும் புகையிலை நிறுவனங்களின் பணம் உள்ளதா? என வாசகம் தாங்கிய சுவரொட்டிகள் வவுனியாவின் பல…

நிரந்தரமாக மூடப்பட்ட அம்மாச்சி உணவகம்!! (படங்கள்)

வவுனியாவில் திறந்து சில மாதங்களிலேயே நிரந்தரமாக மூடப்பட்ட அம்மாச்சி உணவகம் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை வளாகத்தில் அமைந்திருந்த அம்மாச்சி உணவகம் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. குறித்த அம்மாச்சி உணவகம் திறந்த சில மாதங்களேயானா…

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்ல துப்பரவு பணி!! (படங்கள்)

அம்பாறை மாவட்டம் கஞ்சிச்குடிசாறு மாவீரர் துயிலும் இல்லம் வெள்ளிக்கிழமை (9) காலை முதல் சிரமதான பணிகள் இடம்பெற்றது . இதன்போது அங்கு வந்த மாவீரர் துயிலும் இல்ல துப்பரவு பணிகளின் போது தடுத்து நிறுத்துமாறு இராணுவம் கோரினர் இல்லையேல் கைது…

யாழ். குடாநாட்டில் வாழைப்பழங்களின் விலைகளில் சடுதியான வீழ்ச்சி!! (வீடியோ)

யாழ். குடாநாட்டில் வாழைப்பழங்களின் விலைகளில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. யாழின் முக்கிய சந்தையான திருநெல்வேலிப் பொதுச்சந்தையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு கிலோ கதலி வாழைப்பழம் 50 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றைய…

யாழ்.மாவட்டம் அபிவிருத்தியில் உச்ச நிலைக்குக் கொண்டு செல்லப்படும் – சஜித்!!

ஜனாதிபதி தோ்தலின் பின்னா் யாழ்.மாவட்டம் அபிவிருத்தியில் உச்ச நிலைக்குக் கொண்டு செல்லப்படும். என கூறியிருக்கும் ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிறேமதாஸ, அதற்காக தாம் உறுதிபூணுவதாக கூறியிருக்கின்றாா். ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிறேமதாஸவின் தோ்தல்…

சஜித்திடம் 30 கோடி ரூபாவை கூட்டமைப்பு பெற்றுள்ளது!!

எதிர்வரும் 16 ம் திகதி இடம்பெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலின்போது வேட்பாளராக களம் இறங்கியுள்ள சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்குமாறு வவுனியாவில் கடந்த 993 ஆவது நாட்களாக சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் போன…

கொழும்பு – யாழ்ப்பாணம் – சென்னை இடையேயான விமான சேவை!! (படங்கள்)

கொழும்பு – யாழ்ப்பாணம் – சென்னை இடையேயான பரிச்சாத்த விமான சேவை இன்று ஆரம்பமானது. உள்ளூர் விமான சேவை நிறுவனமான பிற்ஸ் எயார் (Fits Air) தனது முதலாவது சேவையை கொழும்பு இரத்தமலானை விமான நிலையத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்தது.…

எதிர்பார்த்தது போலவே நடந்தது; அடுத்த வேலையைப் பார்க்கலாம் !! (கட்டுரை)

எதிர்பார்த்ததே நடந்துள்ளது; எதிர்பாராதது நடந்ததுபோல, காட்டப்படும் பாவனை, கோமாளிக்கூத்தன்றி வேறல்ல. தமிழரசுக் கட்சி, தேர்தலைப் புறக்கணித்திருந்தாலோ, கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தாலோ, எதிர்பாராதது நடந்தது என்று சொல்லலாம்.…

பி.எஸ்.என்.எல் விருப்ப ஓய்வு திட்டத்தில் 2 நாளில் 22,000 பேர் விண்ணப்பம் !!

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் விருப்ப ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்ட 2 நாட்களில் சுமார் 22 ஆயிரம் பணியாளர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடன் பிரச்சனையால் தத்தளித்து வரும் பொதுத்துறையை சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனமான…

சஜித் பிரேமதாச யாழ்ப்பாணத்தில்!! (படங்கள்)

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தேர்தல் பரப்புரைக்காக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். அவரை ஆதரிக்கு தேர்தல் பரப்புரைக்கூட்டம் யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் ஆரம்பமானது. இதன்போது…

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் ராணுவம்: இந்திய…

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீரமரணடைந்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கிருஷ்ணா காதி மண்டலத்தில் இந்திய ராணுவ துருப்புகள் முகாம் அமைத்து கண்காணிப்பு பணியில்…

வவுனியாவில் வான் – மோட்டார் சைக்கிள் விபத்து : போக்குவரத்து ஸ்தம்பிதம்!! (படங்கள்)

வவுனியா ஹோரவப்போத்தானை வீதியில் இன்று (08.11.2019) மதியம் வான் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்துள்ளானது. ஹோரவப்போத்தானை வீதியுடாக வவுனியா நோக்கி வான் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் இலுப்பையடி சந்தியில் அதே பாதையில் வந்த மோட்டார் சைக்கிள்…

தர்மபுரம் ஆயுள்வேத வைத்தியசாலைக்கு அடிக்கல் நாட்டல்!! (படங்கள்)

கரைச்சி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டு பாதீட்டில் 2.5 மில்லியன் முதல்கட்டவேலைக்காகவும் 2020 ஆம் ஆண்டு பாதீட்டில் இரண்டாம் கட்ட வேலைக்காக .2 மில்லியனும் 2019 பாதீட்டில் நீர்வழங்கலுக்காக 1 மில்லியனும் வேலி அமைப்புக்காக 0.5 மில்லியனும்…

வவுனியாவில் புதிய ஜனநாயக முன்னனியின் காரியாலயம் திறந்து வைப்பு!! (படங்கள்)

வவுனியா தாண்டிக்குளத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் காரியாலயம் இன்று (08.11.2019) மதியம் 1.30 மணியளவில் அமைச்சர் மனோகணேசன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. தேசிய ஒருங்கினைப்பு உத்தியோகபூர்வ மொழிகள் , சமூக முன்னேற்றம் மற்றும் இந்து மத…

மின்சார சபை ஊழியர்கள் மீது தாக்குதல்; நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!!

வவுனியாவில் மின்சாரசபை ஊழியர்களை கடமை செய்யவிடாது தாக்கி காயப்படுத்திய பிரதான சந்தேக நபர் உட்பட 16 பேரை வவுனியா நீதிமன்றம் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தில் மின்சார சபை ஊழியர்கள் கடமையின் பொருட்டு…

பிரதேச செயலக பிரிவுக்கும் ஒவ்வொரு கைத் தொழில் பேட்டை – சஜித்!! (படங்கள்)

பிரதேச செயலக பிரிவுக்கும் ஒவ்வொரு கைத் தொழில் பேட்டைகள் கிளிநொச்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சஜித் புதிய ஐனநாயக முன்னணயின் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாச கலந்துகொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று(08) கிளிநொச்சி பசுமை பூங்காவில்…

6,000 ட்விட்டர் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது: 2 சவூதி ஊழியர்கள் மீது அமெரிக்கா…

கடந்த 2015ம் ஆண்டு 6,000 ட்விட்டர் பயனர்கள் குறித்து சவூதி அரேபியாவிற்கு உளவு தெரிவித்ததாக ட்விட்டரின் முன்னாள் ஊழியர்கள் 2 பேர் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்த அலி அல்சபரா, அகமத் அபவும்மோ ஆகியோர்…

இந்திய சீக்கியர்கள் கர்தார்ப்பூர் வருவதற்கு பாஸ்போர்ட் அவசியம்: பாகிஸ்தான் ராணுவம்…

இஸ்லாமாபாத்: இந்திய சீக்கியர்கள் கர்தார்பூரில் உள்ள குருத்வாராவுக்கு வருவதற்கு பாஸ்போர்ட் அவசியம் என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் தேரா பாபா நானக் குருத்வாராவுக்கும் பாகிஸ்தானின் கர்தார்ப்பூர் குருத்வாராவிற்கும் இடையே…

பிடிபட்ட பாக்தாதியின் மனைவி ஐஎஸ் ரகசியங்களை வெளியிட்டார்: துருக்கி அதிபர் எர்டோகன்…

பிடிபட்ட பாக்தாதி மனைவி, ஐஎஸ் இயக்கம் குறித்த பல்வேறு ரகசிய தகவல்களை தெரிவித்ததாக துருக்கி அதிபர் எர்டோகன் அறிவித்துள்ளார்.ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அபு பக்கர் அல்பாக்தாதி கடந்த மாதம் சிரியாவில் அமெரிக்க படைகள் விரட்டி சென்றபோது…

பர்கினா பாசோவில் தாக்குதல் 37 சுரங்க தொழிலாளர்கள் பலி!!

மேற்கு ஆப்ரிக்க நாடான பர்கினா பாசோவில் சுரங்க தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 37 பேர் பலியாயினர். மேற்கு ஆப்ரிக்க நாடான பர்கினா பாசோவில் தங்கச் சுரங்கங்கள் உள்ளன. இங்கு கனடாவைச் சேர்ந்த ‘செமாபோ’ என்ற நிறுவனம் 2…

ஒரு தமிழர் உள்பட 4 இந்திய வம்சாவளியினர் அமெரிக்க தேர்தலில் வெற்றி!!

அமெரிக்காவில் நடைபெற்ற செனட் மற்றும் பிரதிநிதிகள் சபைக்கு நடந்த தேர்தலில் முஸ்லிம் பெண் உள்பட இந்திய வம்சாவளியினர் செனட், பிரதிநிதிகள் சபை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா மாகாணத்தில்…

வவுனியாவில் லொறி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : ஒருவர் காயம்!! (படங்கள்)

வவுனியா குருமன்காடு பகுதியில் நேற்று (07.11.2019) மாலை இடம்பெற்ற லொறி - மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குருமன்காடு பகுதியிலிருந்து மன்னார் வீதியுடாக வவுனியா நகர் நோக்கி…

நீதிவானின் கட்டளையை நீக்கி யாழ். மேல் நீதிமன்றம் கட்டளை!!

புத்தூர் மேற்கு, சிறுப்பிட்டி, கிந்துப்பிட்டி மாயானத்தில் சடலங்களை எரியூட்டுவது தொடர்பில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளையை ரத்துச் செய்த யாழப்பாணம் மேல் நீதிமன்றம், சீராய்வு விண்ணப்பத்தையும் தள்ளுபடி செய்தது. மல்லாகம்…

டொனால்ட் டிரம்புக்கு அபராதம் விதித்த பெண் நீதிபதி!

தனது அறக்கட்டளையின் நிதியை முறைகேடான வகையில், தேர்தல் செலவுகளுக்கு பயன்படுத்தியதற்காக நியூயோர்க் நீதிமன்றம் ஒன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் விதித்துள்ளது. தனது சொந்த நலன்களுக்காக…

அரசியல் தலைவருக்கு 191 கோடியில் விமானம்!!

குஜராத் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. முதல்- மந்திரியாக விஜய் ரூபானி உள்ளார். குஜராத் முதல்வரின் நீண்ட தூர பயணத்துக்காக விமானங்களை வாடகைக்கு எடுத்து வந்தனர். இதற்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.1 லட்சத்துக்கு மேல் கட்டணம்…

பொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!!

சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும்…

பாராளுமன்றத்தின் விசேட அமர்வு திங்கட் கிழமை!!

பாராளுமன்றத்தின் விசேட அமர்வு ஒன்று எதிர்வரும் திங்கட்கிழமை காலை 11.30க்கு இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான நிறைவேற்று சபை இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டள்ளது.. நிலையியல் கட்டளை 16இன் கீழ் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்த…

துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி!!

பாதுக்க கலகெதர பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்குள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கி பிரயோகம் நேற்று இரவு 9 மணிக்கும் 9.30 க்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

இரு பிரதான கட்சி வேட்பாளர்களின் கருத்துடன் நான் உடன்படவில்லை!!

21 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பாரிய நீர்ப்பாசன புரட்சியாக கருதப்படும் மொரகஹகந்த நீர்த்தேக்கத்துடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்ட மற்றுமொரு பாரிய நீர்த்தேக்கமான களுகங்கை நீர்த்தேக்கத்தில் சேமிக்கப்பட்ட நீரினை சுபவேளையில்…

அனைவருக்கும் சமமான முறையில் சட்டத்தை நடைமுறைபடுத்துவேன்!!

அனைவருக்கும் சமமான முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக புதிய ஜனநாயக முன்னியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கல்கிஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.…

தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இருவரை கொலை செய்த நபருக்கு மரண தண்டனை!!

கட்டுவன ஹெடிவத்த பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்ட சிலர் மீது டி 56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்தமை தொடர்பில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த…