;
Athirady Tamil News
Daily Archives

9 November 2019

முஸ்லிம்களின் ஒப்பீட்டுத் தெரிவு !! (கட்டுரை)

இலங்கையில் முஸ்லிம் ஒருவர், ஜனாதிபதியாக வர முடியாது என்பது போலவே, இலங்கையிலுள்ள நூறு சதவீதமான முஸ்லிம் மக்களினதும் மனப்பூர்வ ஆதரவைப் பெற்ற ஒரு சிங்களப் பெருந்தேசிய அரசியல் தலைவர், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான நடைமுறைச்…

மரண தண்டனை வழங்கப்பட்டிருந்த ஜூட் அந்தோனி ஜயமஹாவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு!!

2005 ஆம் ஆண்டில் ரோயல் பார்க் குடியிருப்பில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் மரண தண்டனை வழங்கப்பட்டிருந்த ஜூட் அந்தோனி ஜயமஹாவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனுடன் தொடர்புடைய ஆவணம் தனக்கு கிடைத்துள்ளதாக சிறைச்சாலைகள்…

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முதலாவது பெறுபேறு வௌியாகும் நேரம் அறிவிப்பு!!

வாக்காளர் பட்டியலில் தமது பெயர் உள்ளடக்கப்பட்டிருக்கும் அனைத்து வாக்காளர்களும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கருத்து…

ஜனநாயக ரீதியிலான ஆட்சி மீது கோட்டாபயவிற்கு நம்பிக்கையில்லை!!

80 பக்கங்களை கொண்ட கோட்டாபய ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒரே ஒரு இடத்தில் மாத்திரமே ஜனநாயகம் என்ற பதம் காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதன் மூலம் ஜனநாயக ரீதியிலான ஆட்சி தொடர்பில் அவருக்கு எந்தவித…

இந்த தேர்தல் பிள்ளையானுக்கும், மற்றவர்களுக்கும் நன்றி செலுத்தும் தேர்தலல்ல!!

இந்த தேர்தல் பிள்ளையானுக்கும், மற்றவர்களுக்கும் நன்றி செலுத்தும் தேர்தலல்ல. இந்த நாட்டை குட்டிச் சோறாக்குவதா இல்லை. நாம் நிம்மதியாக வாழ்வதா என்பதை தீர்மானிக்கின்ற தேர்தல் என கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின்…

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் சஜித்துக்கும் இடையில் சந்திப்பு!! (படங்கள்)

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று…

யாழ். பல்கலைக்கழக மாணவர்களிள் முயற்சி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது – சீ.வீ.கே!!

தமிழ் தேசிய வரலாற்றில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட முயற்சி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்து்ளளார். அத்துடன், தமிழ் தேசியக் கட்சிகள் இணைந்து உருவாக்கிய 13 அம்சக்…

தமிழ்மக்கள் வாக்குரிமை என்னும் ஆயுதத்தை பாவிக்கவேண்டும் – சுமந்திரன்!!

கோத்தபாய என்னும் பேராபத்தை தவிர்கவேண்டுமானால், தமிழ் மக்கள் அனைவரும் ஒருமித்து வாக்களிக்கவேண்டும் என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன் இத் தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் சஜித்…

நரித்தந்திரத்தின் மூலம் வாக்குபெற மஹிந்த அணியினர் முயற்சி மனோ!! (வீடியோ)

தமிழ் மக்கள் மொட்டுக்கு வாக்களிக் காவிட்டாலும் சஜித் தவிர்ந்த ஏனையோ ருக்கு வாக்களிக்க வேண்டும் இல்லை யேல் பகிஷ்கரிக்க வேண்டும் என்று ராஜபக் ஷக்கள் கோரிவருகின்றனர். குள்ளநரித் தந்திரத்தில் ஈடுபடுகின்றனர். சஜித்தை தவிர வேறுயாருக்கு…

நீதியை மதிக்கும் யுகத்தை உருவாக்குவோம்: மட்டக்களப்பில் சஜித் !!

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அன்னச் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று கிழக்கு மாகாணங்களில் பரப்புரைக் கூட்டங்களில் கலந்துகொண்டார். மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பகுதியில்…

மற்றுமொரு கொடுக்கல் வாங்கலை அம்பலப்படுத்தினார் சஜின் வாஸ்!!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன அம்பலாங்கொடையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் மற்றுமொரு கொடுக்கல் வாங்கல் தொடர்பான விடயங்களை வௌிப்படுத்தினார். அவர் தெரிவித்ததாவது, ஷங்ரிலா ஹோட்டல் அமைந்துள்ள இடத்தில் இராணுவத் தலைமையகம்…

நான் யாருக்கும் பயந்து போட்டியிடாமல்விடவில்லை – விக்னேஸ்வரன்!!

ஜனாதிபதித் தேர்தலில் நான் யாருக்கும் பயந்து போட்டியிடாமல்விடவில்லை என்று தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் இன்று மாலை ஊடகங்களுக்கு அனுப்பிவைத்த கேள்வி, பதில்…

நீதிமன்றங்களில் முன்னிலையாவதற்குத் தடை – யாழ்.பல்கலை. பேரவை!!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரனை நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடை செய்யும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முடிவை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிய முடிகிறது.…

வட்டு இந்துக்கல்லூரியின் மலர் வெளியீடு!! (படங்கள்)

சித்தன்கேணியில் அமைந்துள்ள வட்டு இந்துக்கல்லூரியின் - இந்து நாதம் 125 ஆவது ஆண்டு நிறைவு விழா மலர் வெளியீட்டு விழா இன்று 09 11 2019 சனிக்கிழமை அதிபர் அ. ஆனந்தராசா தலைமையில் நடைபெற்றது நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவரும்…

காளியைப் போன்று செயற்படும் சந்­தி­ரிகா : ரெஜினோல்ட் குரே!!

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ ர­நா­யக்க குமா­ர­துங்க அவ­ரது தந்தை பண்­டா­ர­நா­யக்­கவால் உரு­வாக்­கப்­பட்ட சுதந்­திர கட்­சியின் பெயரில் ஐக்­கிய தேசிய கட்­சியை பாது­காக்கும் பொறுப்பை ஏற்­றி­ருக்­கிறார் என்று வட மாகாண முன்னாள்…

கோட்டபாய வெற்றி பெற்றால் இனி தேர்தல் நடைபெறாது: எம்.ஏ.சுமந்திரன்!!

கோட்டபாய இம்முறை வெற்றி பெற்றால் இனி தேர்தல் ஒன்றே நடைபெறாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் வவுனியாவில் சஜித்…

எம்மை ஏமாற்றலாம் என நினைக்கின்றனர் ; வவுனியாவில் சம்பந்தன்!!

புலிகளை அழித்ததனால் எம்மை ஏமாற்றலாம் என நினைக்கின்றனர் ; வவுனியாவில் சம்பந்தன் புலிகளை அழித்ததனால் எம்மையும் தமிழ் மக்களையும் ஏமாற்றலாம் என நினைக்கின்றனர் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன்…

சஜித்தின் அர­சியல் கனவு 16ஆம் திக­தி­யுடன் கலையும் : விமல் வீர­வன்ச!!

பயங்­க­ர­வாதி சஹ்­ரானின் மனை­வியின் ஆத­ர­வுடன் பொது ­ஜன பெர­மு­னவின் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­விற்கு சேறு பூசும் செயற்­பா­டு­களை தற்­போது அமைச்­சர்­க­ளான மங்­கள சம­ர­வீர, ராஜித சேனா­ரத்ன முன்­னெ­டுத்­துள்­ளார்கள். புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின்…

செல்வம் அடைக்கலநாதன் தடுமாறுகிறார் என்கிறார் சிவாஜிலிங்கம்!!

ரெலோவின் ஆதரவு எனக்கே: செல்வம் அடைக்கலநாதன் தடுமாறுகிறார் என்கிறார் சிவாஜிலிங்கம் ரெலோவின் உடைய பலர் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தடுமாறுகிறார் என ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம்…

யாழ் பல்கலைக்கழகத்தில் அதிகளவான மாணவர்கள் டெங்கு..!!

தற்போது யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் பருவ மழைகாரணமாக யாழ் பல்கலைக்கழக விரிவுரை மண்டபங்கள் , மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிகள் மற்றும் யாழ்பல்கலைககழக வளாகங்களில் அதிகளவான நுளம்பு பெருக்கத்தின் காரணமாகப் பல மாணவர்கள் நுளம்புக்கடிக்கு…

பளையில் சற்றுமுன் கோர விபத்து: இரு இளைஞர்கள் ஆபத்தான நிலையில்!! (படங்கள்)

கிளிநொச்சிப் பளைப் பகுதியில் இன்று(09) சற்றுமுன்னர் கோரவிபத்து நடந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் பயணித்த அதிசொகுசு பேருந்துடன் பல்சர் ரக மோட்டார்ச் சைக்கிள் மோதியமையாலேயே குறித்த சம்பவம்…

சஜித்திற்கு ஆதரவாக கூட்டமைப்பின் முதலாவது பிரசாரக் கூட்டம்!! (படங்கள்)

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பிரசாரக் கூட்டம் நடைபெற்றுள்ளது. வவுனியாவில் இன்று (09.11.2019) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர்…

சிவாஜிக்கே ஆதரவு: ரெலோவிற்குள் இன்னொரு ரெலோ முடிவு!! (படங்கள்)

சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக்குழு எடுத்த தீர்மானம் பிழையானது. நமது ஆதரவு சிவாஜிலிங்கத்திற்கே என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது கட்சியின் யாழ் மாவட்டக்குழு. சில தினங்களின் முன்னர் ரெலோவின்…

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சார கூட்டத்தை புறக்கணித்த ரெலோ!! (படங்கள்)

சஜித் பிரேமதாச அவர்களை ஆதரிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சார கூட்டத்தை புறக்கணித்த ரெலோ ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது தேர்தல் பிரச்சாரக்…

பொதுமக்களுக்கு தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் விடுத்துள்ள கோரிக்கை!!

வாக்காளர்கள தங்களுக்கு வழங்கப்படும் வாக்கு சீட்டில் சரியான ஒருவருக்கு புள்ளடியிட தவறினால் அவர்களுக்கு மீண்டும் வாக்குச் சீட்டு வழங்கப்படாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அதனால் வாக்களிக்கும் போது…

சொல்வதை செய்பவன், செய்வதை சொல்பவன் தான் மஹிந்த!!!

சொல்வதை செய்பவன், செய்வதை சொல்பவன் தான் மஹிந்த ராஜபக்ஷ இந்நாட்டில் 30 வருட காலமாக நடைபெற்றுவந்த யுத்தத்தை நிறுத்தவதாக கூறினேன் அதை இரண்டரை வருடத்திற்குள் யுத்தத்தை நிறுத்தி சமாதானத்தை கொண்டு வந்தேன் என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய…

கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்கும் நுவரெலியா பகுதிக்கான பிரச்சார கூட்டம்!!! (படங்கள்)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்கும் நுவரெலியா பகுதிக்கான பிரச்சார கூட்டம் 09.11.2019 அன்று காலை நுவரெலியா நகர மத்தியில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற…

கூட்டமைப்பின் கூட்டத்தில் வெறிச்சோடிக் காணப்படும் கதிரைகள்!! (படங்கள்)

சஜித் பிரேமதாச அவர்களை ஆதரிக்கும் கூட்டமைப்பின் கூட்டத்தில் வெறிச்சோடிக் காணப்படும் கதிரைகள் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரித்து வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் மக்கள்…

இவரா இந்த தீர்ப்பு சொன்னது.. ஆச்சர்யம்.. யாருமே எதிர்பார்க்கவில்லை.. 5 நீதிபதிகளின்…

அயோத்தி வழக்கின் அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் ஒரே தீர்ப்பை வழங்கி இருப்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதிலும் நீதிபதி அப்துல் நசீர்…

ஒன்றிணையாது போயிருந்தால் இரு சாராரும் அழிந்து போயிருப்போம்!!

நாட்டில் அனைத்து துறைகளும் இன்று பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாக ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அவ்வாறான பின்னடைவை தடுப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வழங்கும் ஒத்துழைப்பு அளப்பரியது…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க திரு அவை வௌியிட்டுள்ள அறிக்கை!!

கொடிய யுத்தம் முடிவுற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைக்கு இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் தமிழர்களாகிய எமது கோரிக்கையை, முன்னுரிமைப்படுத்தி அரசு சிந்தித்து செயற்பட வேண்டுமென…

தம்புள்ளையில் வெங்காய உற்பத்திக்கு முன்னுரிமை வழங்கப்படும்!!

தம்புள்ளையை நாட்டிற்கு வெங்காயம் விநியோகிக்கும் பிரதான பிரதேசமாக மாற்றுவதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் நேற்று (08) இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்…

கிளிநொச்சி தட்டுவன் கொட்டி பகுதியில் வாள்வெட்டுச் சம்பவம்!! (படங்கள்)

கிளிநொச்சிதட்டுவன் கொட்டி பகுதியில் வாள்வெட்டுச்சம்பவம் -ஒன்றுஇடம்பெற்றுள்ளது, குறித்த வாள்வெட்டு சம்பவத்தில் நால்வர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த பகுதியில் உள்ள…