;
Athirady Tamil News
Daily Archives

10 November 2019

பொலிஸ் அதிகாரி மீது கார் ஏற்றி கொன்ற எஸ்ஆர்எம் கல்லூரி மாணவன்..சென்னையில் பயங்கரம்..!!

சென்னையில் எஸ்ஆர்எம் கல்லூரி மாணவன் தலைமை காவலர் மீது கார் ஏற்றி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜிஎஸ்டி சாலையில் நள்ளிரவு 12:30 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது. கொல்லப்பட்ட காவலர் சேலத்தைச் சேர்ந்த வி.பி.ரமேஷ் என தெரியவந்துள்ளது.…

பாலியல் ரீதியாக பரவும் டெங்கு வைரல்… அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மருத்துவக்குழு..!!

பாலியல் ரீதியாகவும் டெங்கு பரவும் என்பதை ஸ்பெயின் மருத்துவர்கள் முதன்முதலாக உறுதி செய்துள்ளனர்.ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 41 வயதுடைய ஒரு ஆண் கடந்த செப்டம்பர் மாதம் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு…

உத்தரகாண்டில் கார் கவிழ்ந்த விபத்தில் கர்வால் தொகுதி பா.ஜ.க எம்.பி.யான தீரத் சிங் ராவத்…

அயோத்தி நிலம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது பற்றி மதத் தலைவர்களுடன் மத்திய உள்துறை செயலாளர் இரண்டாம் நாளாக இன்றும் ஆலோசனை நடத்தினார். அயோத்தி தீர்ப்பு: மதத் தலைவர்களுடன் மத்திய உள்துறை செயலாளர் இரண்டாம்…

கழிப்பறை வாசலில் பூஜை செய்து பிரார்த்தனை செய்த மக்கள்.. காரணம் என்ன தெரியுமா? வெளியான…

இந்தியாவில் காவி நிறத்தில் உள்ள கழிப்பறை கட்டிடத்தை கோவில் கட்டிடம் என நினைத்து பலரும் பூஜைகள் செய்த நிலையில் தற்போது கட்டிடனத்தின் நிறம் மாற்றப்பட்டுள்ளது.உத்தபிரதேச மாநிலத்தின் ஹமிர்பூர் மாவட்டத்தில் ஓராண்டுக்கு மேலாக காவி நிறத்தில்…

உத்தரகாண்ட் – கார் கவிழ்ந்த விபத்தில் பாஜக எம்.பி. காயம்..!!

உத்தரகாண்டில் கார் கவிழ்ந்த விபத்தில் கர்வால் தொகுதி பா.ஜ.க எம்.பி.யான தீரத் சிங் ராவத் காயமடைந்தார். உத்தரகாண்ட் - கார் கவிழ்ந்த விபத்தில் பாஜக எம்.பி. காயம் சாலையில் கவிழ்ந்த கார் டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் கார்வால் தொகுதியின்…

தமிழ் திரைப்பட பிரபலம் மாரடைப்பால் மரணம்! லண்டனில் இருந்து கண்ணீருடன் வெளியிடப்பட்ட…

பிரபல திரைப்பட இயக்குனர் அருண்மொழி சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் லண்டனில் இருந்து இயக்குனர் மிஷ்கின் கண்ணீர் மல்க அவருக்கு அஞ்சலி செலுத்தி வீடியோ வெளியிட்டுள்ளார்.1986இல் காணிநிலம் திரைப்படத்தை இயக்கிய அருண்மொழி (49) பின்னர்…

அபிநந்தனை கிண்டலடிக்கும் விதமாக பாகிஸ்தான் செய்துள்ள செயல்… சர்ச்சையை கிளப்பிய…

பாகிஸ்தான் விமான படை மியூசியத்தில் விங் கமாண்டர் அபிநந்தன் பிடிப்பட்டது போன்ற உருவபொம்மை வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கடந்த பிப்ரவரி 14-ஆம் திகதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதியின் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது.…

வயிற்றுக் கோளாறுகளை போக்கும் இளநீர் பானம்! (மருத்துவம்)

கோடைகால நோய்களுக்கு இளநீர் மருந்தாகிறது. இது அனைவரும் விரும்பி குடிக்கின்ற ஒன்று. இளநீருடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்துவந்தால் வயிற்று வலி சரியாகும். கோடைகாலத்தில் ஏற்படும் வெப்பத்தினால் உள் உறுப்புகள் செயல்பாடுகள் குறையும். சிறுநீர்…

புல்புல் புயல் பாதிப்புகள் குறித்து மம்தா பானர்ஜியிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி

புல்புல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியிடம், பிரதமர் மோடி கேட்டறிந்தார். புல்புல் புயல் பாதிப்புகள் குறித்து மம்தா பானர்ஜியிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி புயலால் சேதமான விடு புதுடெல்லி:…

டொரண்டோவில் திடீரென காணாமல் போன 12 வயது சிறுமி கண்டுபிடிப்பு! புகைப்படத்துடன் வெளியான…

கனடாவில் காணாமல் போன 12 வயது சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.டொரண்டோ பொலிசார் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில் Kaylee Gillard (12) என்ற சிறுமி கடந்த 8ஆம் திகதி உள்ளூர் நேரப்படி காலை 7.30 மணிக்கு Queensway &…

அபிவிருத்தி 16 ஆம் திகதிக்கு பின் ஆரம்பிக்கப்படும் – மன்னாரில் மஹிந்த!!

நாட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டுடன் கைவிடப்பட்ட அனைத்து அபிவிருத்தி வேளைத்திட்டங்களும் எமது அரசாங்கத்தின் கீழ் எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு பின்னார் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதியும்,எதிர்க்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ…

அயோத்தி ராமர் கோவிலுக்கு ஏப்ரல் மாதம் அடிக்கல்..!!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஏப்ரல் மாதம் அடிக்கல் நாட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், விசுவ இந்து பரி‌ஷத்தும் தீவிரம் காட்டியுள்ளன. அயோத்தி ராமர் கோவிலுக்கு ஏப்ரல் மாதம் அடிக்கல் கோப்பு படம் புதுடெல்லி: அயோத்தி வழக்கில் சுப்ரீம்…

கதிர்காமத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!!

கதிர்காமம் பொலிஸ் பிரிவின் தனமல்வில வீதியின் போகஹ சந்தி செல்ல கதிர்காமம் பிரதேசத்தில் இருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்கி மற்றும் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றைய நபர்…

நெஞ்சில் பச்சைக் குத்தி காதலைச் சொன்ன இளைஞர்: நெகிழ்ந்த தோழி என்ன சொன்னார் தெரியுமா?..!!

பிரித்தானிய இளைஞர் ஒருவர் தமது தோழியிடம் வித்தியாசமாக தனது காதலை வெளிப்படுத்திய சம்பவம் ஆச்சரியமடைய வைத்திருக்கிறது.பிரித்தானியா மேற்கு பகுதியில் அமைந்துள்ள Gloucester பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தோழியுடன் டாட்டூ ஸ்டூடியோவுக்குச்…

பிரதமர் மோடி மிலாது நபி வாழ்த்து..!!

முகமது நபிகளின் பிறந்த நாளான மிலாது நபி திருநாளையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நபிகள் நாயகத்தின் எண்ணங்களான நல்லிணக்கம் மற்றும்…

ராஜபக்ஷ ஆட்சியில் தமிழர்கள் பயங்கரவாதிகளாகவே சித்தரிக்கப்பட்டனர் – பிரதமர்!!

எமது ஆட்சி காலத்தில் வடக்கு , கிழக்கு மற்றும் மலையகம் என்ற பேதமின்றி நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து தமிழ் மக்களுக்கும் சிறப்பிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் தமிழ் மக்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு…

சு.கவை அழிக்க சந்திரிகாவுக்கு இடமளிக்க மாட்டோம்!!

ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றிணைத்து கட்சியை நாசம்செய்யும் செயற்பாட்டை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கையில் எடுத்துள்ளார். அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். எஸ்.டபிள்யூ.ஆர்.டி.…

சஜித் பிரேமதாசவின் தலவாக்கலை பிரசாரக் கூட்டம் – அலையென திரண்ட மக்கள்!!! (படங்கள்)

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசாரக் கூட்டம் தலவாக்கலையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மக்கள் அலையென திரண்டு வந்து தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாட்டில் தலவாக்கலை நகர…

தொழிலாளர்கள் தேயிலை தோட்ட உரிமையாளராக வேண்டும் – சஜித்!!

தொழிலாளர்களை தொடர்ந்தும் நான் தொழிலாளராக வைத்து கொள்ள விரும்பவில்லை நீங்களும் தேயிலை தோட்ட உரிமையாளராக வேண்டும். மலையகத்தில் வாழுகின்ற மக்களுக்கும் அடிப்படை தேவைகள் எதுவுமே இதுவரை பூர்த்தியாகவில்லை முறையான முன்பள்ளி பாடசாலை இல்லை முறையான…

ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் 13ஆம் திகதியுடன் நிறைவு!!

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் சூடுபிடித்திருக்கும் நிலையில், பிரசார நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் 13ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நீண்ட அரசியல் பரபரப்புக்கு…

வழிஞ்சோடி வாக்குகள் ? (கட்டுரை)

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரான மயூதரன் தனது முகநூலில் பின்வருமாறு எழுதியிருக்கிறார்…. “ப்ரைட் இன்”னுக்கு செலவழிச்ச காசுக்கும், டீ,சோட்டிஸ், அறிக்கை பிரின்டவுட், போட்டோக்கொப்பி என செலவழிச்ச காசுக்கு எவனாவது ஒருத்தனுக்கு வாழ்வாதார…

புல்புல் புயல் கரையை கடந்தது – 2 பேர் உயிரிழப்பு..!!!

மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா மாநிலத்தில் தலா ஒருவர் புல்புல் புயலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். புல்புல் புயல் கரையை கடந்தது - 2 பேர் உயிரிழப்பு புயலில் சேதமான வீடு கொல்கத்தா: வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான…

மஹிந்த விஜயத்துக்கு எதிராக முல்லையில் போராட்டம்!! (படங்கள்)

முல்லைத்தீவு நகரிற்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களில் ஒருபகுதியினர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் முல்லைத்தீவு நகரில்…

விக்னேஸ்வரன் தமது நிலைப்பாட்டை அவசரமாக அறிவித்தார் – தமிழ் மக்கள் கூட்டணி !!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 13 அம்சம் கோரிக்கைகளை முன்வைத்து 5 கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டை எடுத்த நிலையில் போதிய காலம் இல்லாத காரணத்தால்தான் தமிழ் மக்கள் கூட்டணி அவசர அவசரமாக தனது நிலைப்பாட்டை அறிவித்தது என்று தன்னிலை…

வறுமை, கல்லாமையை ஒழிக்க ஒன்றிணைந்து உழைப்போம்: பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் அழைப்பு..!!

சாத்தியமானவற்றை மட்டும் சிந்தித்து வறுமை, கல்லாமை ஆகியவற்றை ஒழிப்பதற்கு நாம் ஒன்றிணைந்து உழைப்போம் என பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார். வறுமை, கல்லாமையை ஒழிக்க ஒன்றிணைந்து உழைப்போம்: பிரதமர் மோடிக்கு இம்ரான் கான்…

முதலாவது இனிங்ஸ் முடிந்துவிட்டது. இரண்டாவது இனிங்ஸ் ஆரம்பம் – மனோ!!

புதிய ஜனநயாக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்கள் வெற்றி பெரும் வரை நாம் ஓய மாட்டோம். காரணம் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாத்திரம் தான் மலையக மக்களுக்காக ஒரு அத்தியாயம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே சஜித்…

வெள்ளை வேன் கடத்தல் ; 300 பேர் கடத்தப்பட்டு சித்திரவதை – சாரதி!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற வெள்ளைவேன் கடத்தல் விவகாரத்தின் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டவர் கோத்தாபய ராஜபக்ஷவே என்றும் இவ்வாறு அண்ணளவாக 300 பேர் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தி…

தவறான அரசியல் கலாசாரத்தை முழுமையாக இல்லாதொழிப்பேன் – கோத்தபய!!

கொள்கை பிரகடனத்தினை தெளிவுப்படுத்தி மக்கள் மத்தியில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள முடியாதவர்கள் இன்று என் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக தெரிவித்த பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்…

பாடல் பாடிக்கொண்டே வைத்தியம் பார்த்த மருத்துவர்… இணையத்தில் வைரலான வீடியோ..!!

ஸ்காட்லாந்தில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கும் போது மருத்துவர் ஒருவர் பாடல் பாடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.ஸ்காட்லாந்தில் உள்ள ரெய்க்மோர் மருத்துவமனையைச் சேர்ந்த ரியான் கோட்ஸி என்கிற குழந்தைகள் நலமருத்துவர், தன்னுடைய…

அங்கயன் இல்லத்தில் தேனீர் விருந்துபசாரத்தில் மகிந்த!! (படங்கள்)

கிளிநாச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மகிந்த ராஜபக்ச கிளிநொச்சியில் அமைந்துள்ள அங்கயன் இராமநாதனின் இல்லத்தில் தேனீர் விருந்துபசாரத்திலும் பங்கு கொண்டார். தொடர்ந்து அங்கு கிளிநொச்சி மாவட்டம் மற்றும் யாழ் மாவட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்ில்…

சிவமோகனின் வைத்தியசாலையை திறந்தது பசில்… விவாதத்திற்கு தயாரா?: சிவாஜி சவால்!

சிவமோகனின் வைத்தியசாலையை திறந்தது பசில்… சொத்து விபரத்துடன் கூட்டமைப்பினர் பகிரங்க விவாதத்திற்கு வர தயாரா?: சிவாஜி சவால்! இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் வைத்தியசாலையை பசில் ராஜபக்சதான் திறந்து வைத்தார்.…

சஜித் பிரேமதாசவிற்கே ஆதரவு! செல்வம் அடைக்கலநாதன்!!!

ரெலோவுக்குள் எந்த தடுமாற்றமும் இல்லை: சஜித் பிரேமதாசவிற்கே ஆதரவு! செல்வம் அடைக்கலநாதன் ரெலோவுக்குள் எந்த தடுமாற்றமும் இல்லை. சஜித் பிரேமதாச அவர்களுக்கே ரெலோவின் ஆதரவு என கட்சியின் தலைவரும், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருருமான செல்வம்…

அயோத்தி வழக்கில் நின்று கொண்டே வாதாடிய 92 வயதான சட்ட நிபுணர் கே.பராசரன்

அயோத்தி நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான வழக்கில் 92 வயதான சட்ட நிபுணர் கே.பராசரன் நின்று கொண்டே வாதாடினார். அயோத்தி வழக்கில் நின்று கொண்டே வாதாடிய 92 வயதான சட்ட நிபுணர் கே.பராசரன் கே.பராசரன் புதுடெல்லி: அயோத்தி நிலம்…