;
Athirady Tamil News
Daily Archives

11 November 2019

ஜேர்மன் மாப்பிள்ளையை கரம்பிடித்த தமிழ்ப்பெண்….!!

தமிழ்முறைப்படி கோவையை சேர்ந்த பெண் ஒருவர் ஜேர்மன் மாப்பிள்ளையை திருமணம் செய்துள்ளார்.கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவருடைய மகள் வித்யபிரபா (28). இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் ஜேர்மனில் பணியாற்ற சென்றிருந்தார். அங்கு…

மேற்கு வங்காளத்தில் புல்புல் புயல் சேதம்: ஹெலிகாப்டரில் சென்று மம்தா பானர்ஜி ஆய்வு..!!

புல்புல் புயல் தாக்கத்தினால் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஏற்பட்ட சேத நிலவரங்களை முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார். மேற்கு வங்காளத்தில் புல்புல் புயல் சேதம்: ஹெலிகாப்டரில் சென்று மம்தா பானர்ஜி ஆய்வு…

முதன்முறையாக ஜேர்மனிக்கு ஒரு துருக்கிய வம்சாவளி மேயர்…!!

ஜேர்மன் நகரம் ஒன்றிற்கு முதன்முறையாக துருக்கிய வம்சாவளியினர் ஒருவர் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஜேர்மன் நகரமான Hannover துருக்கிய வம்சாவளியினர் ஒருவரை மேயராக தேர்வு செய்துள்ள பெருமையை பெற்றுள்ளது. ஜேர்மன் பசுமைக் கட்சியைச் சேர்ந்த…

நிதித்துறையின் பாராளுமன்ற நிலைக்குழுவில் மன்மோகன் சிங் நியமனம்..!!!

மத்திய அரசின் நிதித்துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழுவில் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். நிதித்துறையின் பாராளுமன்ற நிலைக்குழுவில் மன்மோகன் சிங் நியமனம் மன்மோகன் சிங்…

Thomas Cook நிறுவனம் திவால் ஆனதன் தாக்கம் சுவிட்சர்லாந்தில் எதிரொலித்தது…!!

பிரித்தானிய சுற்றுலா அமைப்பாளரான Thomas Cook நிறுவனம் திவால் ஆனதன் தாக்கம், மோசமான வகையில் சுவிட்சர்லாந்தில் எதிரொலித்துள்ளது. நகரில் அமைந்துள்ள Thomas Cook நிறுவனத்தின் சுவிஸ் கிளை நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, சுவிட்சர்லாந்து…

விரைவில் கின்னஸ் சாதனை படைக்கபோகும் இலங்கை வாழ் இரட்டையர்கள்…!!

உலகளவில் அதிகம் இரட்டையர்கள் பங்குபெறும் கூட்டத்தை நடத்த இலங்கை வாழ் இரட்டையர்கள் தயாராகி வரும் நிலையில் அது தொடர்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.இலங்கை வாழ் இரட்டையர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இரட்டையர்கள் அமைப்பின் கூட்டம்…

மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைய பாடுபட்டு வந்த சஞ்சய் ராவத் ஆஸ்பத்திரியில் அனுமதி..!!

மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க தீவிரமாக செயல்பட்டு வந்த சஞ்சய் ராவத் நெஞ்சு வலியால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைய பாடுபட்டு வந்த சஞ்சய் ராவத் ஆஸ்பத்திரியில் அனுமதி சஞ்சய் ராவத் மும்பை:…

டென்மார்க்கில் யூத கல்லறைகளை சேதப்படுத்திய மர்ம மனிதர்கள்….!!!

டென்மார்க்கில் யூதர்களின் கல்லறைத் தோட்டத்தின் 80 கல்லறைகள் மர்ம மனிதர்களால் சேதப்படுத்தப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டென்மார்க்கில் யூத கல்லறைகளை சேதப்படுத்திய மர்ம மனிதர்கள் சேதப்படுத்தப்பட்ட யூத கல்லறைகள் கோபன்ஹேகன்:…

இனியும் மத்திய அரசில் நீடிப்பது சரியாக இருக்காது- ராஜினாமா செய்த சிவசேனா எம்பி பேட்டி..!!

இனியும் மத்திய அரசில் நீடிப்பது சரியாக இருக்காது என மந்திரி பதவியை ராஜினாமா செய்த சிவசேனா எம்பி அரவிந்த் சாவந்த் கூறினார் இனியும் மத்திய அரசில் நீடிப்பது சரியாக இருக்காது- ராஜினாமா செய்த சிவசேனா எம்பி பேட்டி ராஜினாமா செய்த மத்திய…

குழந்தைக்கு தான் தந்தையில்லை என ஏமாற்ற நண்பரை DNA பரிசோதனைக்கு அனுப்பிய நபர்… அதில்…

இளம்பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு தான் தந்தை என்பதை மறைக்கவும், குழந்தைக்கான பராமரிப்பு செலவை ஏற்பதை தவிர்க்கவும் தீயணைப்பு வீரர் ஒருவர் செய்த மோசடி செயல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிரித்தானியாவின் Somerset-ஐ சேர்ந்தவர் சைமன் ஜோர்டன்…

தண்ணீரும் மினரல் வாட்டரும் சில டிப்ஸ்!! (மருத்துவம்)

தவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடு என்ற பழமொழி இன்று மாறிவிட்டது. கடைகளில் காசு கொடுத்து தண்ணீர் பருகும் நிலை வந்துவிட்டது ஒருபுறம் என்றால் அந்த தண்ணீர் சுத்தமானதா ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்காததா என்பது மறுபுறம். இன்று, சாமானியர்களும் மினரல்…

நீண்ட காலம் பணியாற்றிய பிரிட்டன் வாழ் இந்திய எம்.பி. ராஜினாமா…!!

பிரிட்டனில் 32 ஆண்டுகள் எம்.பி.யாக பணியாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீத் வாஸ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். நீண்ட காலம் பணியாற்றிய பிரிட்டன் வாழ் இந்திய எம்.பி. ராஜினாமா கீத் வாஸ் லண்டன்: இந்தியாவின் கோவாவை…

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தீவிரம்: சரத் பவாருடன் உத்தவ் தாக்கரே அவசர ஆலோசனை..!!!

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு கவர்னர் விதித்த கெடு இன்று மாலையுடன் முடிவடையும் நிலையில் சரத் பவாரிடம் ஆதரவு கேட்டு உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார். மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தீவிரம்: சரத் பவாருடன் உத்தவ் தாக்கரே அவசர…

99 நாட்களுக்கு பின்னர் காஷ்மீரில் நாளை முதல் மீண்டும் ரெயில் சேவைகள் தொடக்கம்..!!

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் நிறுத்தப்பட்ட ரெயில் சேவைகள் 99 நாட்களுக்கு பின்னர் நாளை முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது. 99 நாட்களுக்கு பின்னர் காஷ்மீரில் நாளை முதல் மீண்டும் ரெயில் சேவைகள்…

யாழ். புன்னாலைக்கட்டுவனில் திருமணச் சடங்கில் தேர்தல் பிரசாரம்!! (படங்கள்)

புதிய ஜனநாயக முன்னணியின் சார்பாக இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு கோரி யாழ்.புன்னாலைக்கட்டுவனில் இடம்பெற்ற திருமணச் சடங்கு வைபவமொன்றில் தேர்தல் பிரசாரம் நடாத்தப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை(10)…

மக்களின் மனதை அறிந்தே நாம் தீர்மானத்தை எடுத்தோம்-T. சித்தார்த்தன்!!

மக்களின் மனதை அறிந்தே நாம் தீர்மானத்தை எடுத்தோம்-தர்மலிங்கம் சித்தார்த்தன் செவ்வி- சிங்கள அரசியல்வாதிகளில் பெரும்பான்மையானவர்கள் அதிகாரப்பகிர்வு விடயத்தில் கடும் போக்கு கொண்டவர்கள். இந்நிலை தோன்றுவதற்கு அண்மைக்கால இனவாத சக்திகளின்…

மொபைலில் அந்தரங்க வீடியோக்கள் வைத்திருந்த நபருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்…!!!

கனடாவில் மொபைலில் அந்தரங்க வீடியோக்கள் வைத்திருந்த ஒருவரின் மொபைலை ஹேக் செய்துள்ள மர்ம நபர் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ரொரன்றோவைச் சேர்ந்த Randall Baran-Chongக்கு, அவரது மைக்ரோசாஃப்ட் கணக்கில்…

ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டம் நீடிப்பு- பலி எண்ணிக்கை 319 ஆக உயர்வு..!!

ஈராக்கில் அரசுக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்கள் மற்றும் வன்முறையில் பலியானோரின் எண்ணிக்கை 319 ஆக உயர்ந்துள்ளது. ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டம் நீடிப்பு- பலி எண்ணிக்கை 319 ஆக உயர்வு போலீசார் விரட்டியடித்ததால் தப்பி ஓடும்…

கட்டண உயர்வை கண்டித்து டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் சங்கம் போராட்டம்..!!

நாட்டின் பிரசித்தி பெற்ற டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சங்கம் கட்டண உயர்வு மற்றும் உடை கட்டுப்பாட்டை கண்டித்து இன்று போராட்டத்தில் குதித்தது. கட்டண உயர்வை கண்டித்து டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் சங்கம் போராட்டம்…

ஐதராபாத்தில் 2 ரெயில்கள் மோதல்- பலர் படுகாயம்..!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இரண்டு ரெயில்கள் மோதி விபத்திற்குள்ளானதில் பலர் காயமடைந்தனர். ஐதராபாத்தில் 2 ரெயில்கள் மோதல்- பலர் படுகாயம் ரெயில்கள் மோதி தடம்புரண்டு நிற்கும் காட்சி ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் காச்சிகுடா…

பிரெஞ்சு மொழி தெரியவில்லை என்று கூறி வெளிநாட்டில் நிராகரிக்கப்பட்ட பிரான்ஸ்…

பிரான்ஸ் நாட்டுப்பெண் ஒருவருக்கு பிரெஞ்சு மொழி போதுமான அளவு தெரியவில்லை என்று கூறி வெளிநாட்டில் வாழிட உரிமம் மறுக்கப்பட்ட செய்தி பிரான்சில் கவனம் ஈர்த்துள்ளது.கியூபெக்கில் நிரந்தர வாழிட உரிமம் கோரி விண்ணப்பித்தார் பிரென்சு பெண்ணான Emilie…

நாம் வாக்களிக்காமலேயே நமது ஜனாதிபதி தெரிவுசெய்யப்படலாமா? – சிரீன் அப்துல் சரூர் !!

“முஸ்லிம் கிராமங்கள் மாத்திரமே அபிவிருத்தியடைந்துள்ளதை நாம் பார்க்கின்றோம். தமிழ் கிராமங்களையல்ல. கத்தோலிக்க மற்றும் இந்துக் கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படுவதற்கான ஒரே வழி கோத்தாவிற்கு வாக்களிப்பதே” மன்னாரில் நாமல்ராஜபக்ச. “நாம்…

எம்எல்ஏவுக்கு கைகளால் உணவு ஊட்டிய 10ஆம் வகுப்பு மாணவியால் சர்ச்சை! (வீடியோ, படங்கள்)

தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் ஓய்வு பெறும் நிகழ்ச்சியில் நடந்த பிரிவு உபசார விழாவில் டிஆர்எஸ் கட்சியின் கான்பூர் எம்எல்ஏ ராஜையாவுக்கு மாணவி ஒருவர் கைகளால் சாப்பாடு ஊட்டி விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விதித்த தடையை உறுதி செய்தது…

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விதித்திருந்த 5 ஆண்டுகால தடையை டெல்லி தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான 5 ஆண்டுகால தடை மே மாதம் முடிவடைந்தது. இதையடுத்து மத்திய உள்துறை…

இரண்டு நிபந்தனைகளையும் ஏற்றால் தேர்தலில் இருந்து விலகத் தயார் ;.சிவாஜிலிங்கம்!!

இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு காணப்படும் வரை வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும் மற்றும் ஒற்றையாட்சி பெளத்தத்திற்கு முதலிடம் என்பனவற்றை நிபந்தனைகளாக வைக்கமாட்டோம் திறந்த மனதுடன் மதத் தலைவர்கள் முன்னிலையில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்…

பிரபாகரனுக்கும் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது!! – சந்திரிக்கா!!

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுடன் நான் நெருங்கிய தொடர்பில் இருந்தேன் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் மக்கள் சந்திப்புக்களை மேற்கொள்வதற்காக இன்று திங்கட்கிழமை வருகை…

திருட்டு கும்பலின் கையில் நாடு மீண்டும் செல்லக் கூடாது ; யாழில் சந்திரிக்கா!!

எமது நாட்டில் உள்நாட்டு போர் நிறைவடைந்து 10 ஆண்டுகள் ராஜபக்ச குடும்பம் ஆட்சி செய்தது.அந்த ஆட்சியில் கடத்தல்கள், படுகொலைகள், கொள்ளைகள், போன்ற அராஜக ஆட்சியே நடைபெற்றது. தற்போதைய தேர்தலில் களமிறங்கியுள்ள ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி…

நல்லூர் பாணன்குளம் நாச்சியம்பாள் ஆலய பாலஸ்தாபன அபிஷேக பெருவிழா!! (படங்கள்)

நல்லூர் பாணன்குளம் நாச்சியம்பாள் ஆலய பாலஸ்தாபன விஞ்ஞாபனம் 07.11.2019 விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகி 10.11.2019 ஞாயிற்றுக்கிழமை காலை சுபவேளையில் அம்பாள் உட்பட அனைத்து விக்கிரகங்களுக்கும் அபிஷேகம் இடம்பெற்று ஆசியுரை மற்றும் 2020ம் ஆண்டு…

தேர்வு பயத்தை போக்க மாணவர்களை சவக்குழியில் படுக்க வைக்கும் பல்கலைக்கழகம்…!!

தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் பயத்தையும் மன அழுத்தத்தையும் போக்க அவர்களை சவக்குழியில் படுக்க வைக்கும் வினோதமான முறையை நெதர்லாந்து பல்கலைக்கழகம் கையாள்கிறது. தேர்வு பயத்தை போக்க மாணவர்களை சவக்குழியில் படுக்க வைக்கும்…

சுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா?..!!

சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த சுமார் ரூ.320 கோடி இந்தியர்களின் கருப்பு பணத்தை யாரும் உரிமைகோர முன்வரவில்லை. சுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா? சுவிஸ் வங்கி புதுடெல்லி:…

பிரபலப் பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி- கவலைக்கிடம்..!!

‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்றழைக்கப்படும் பிரபலப் பாடகி லதா மங்கேஷ்கர் மூச்சுத்திணறல் காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபலப் பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி- கவலைக்கிடம் லதா மங்கேஷ்கர்…

ஜேர்மனியில் நடுத்தெருவில் பெண்ணின் சடலம்: பொதுமக்களை அலற வைத்த சம்பவம் …!!

ஜேர்மனியின் ஹார்ம்பர்க் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஹார்ம்பர்க் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் திங்களன்று விடிந்ததும் பொதுமக்கள் கண்ட காட்சி,…

அயோத்தி தீர்ப்பில் ஒருமித்த முடிவை உருவாக்கிய நீதிபதிகள்..!!

அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகளுமே ஒரே மாதிரியாக ஒருமித்த கருத்துடன் தீர்ப்பை கூறினார்கள். மிக முக்கியமான பிரச்சனை என்பதால் ஒருமித்த கருத்து இருந்தால் இதற்கு நல்ல தீர்வு ஏற்படும் என்ற முடிவுக்கு நீதிபதிகள் வந்துள்ளனர். அயோத்தி தீர்ப்பில்…

சீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் – வைரலாகும் வீடியோ..!!

சீனா நாட்டின் ஒரு ஏரியில் மனித முகம் கொண்ட மீன் நீந்தும் வீடியோ சமூக வலைத் தளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. சீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ சீன ஏரியில் காணப்பட்ட மனித முகம் கொண்ட மீன் பீஜிங்: சீனாவில்…