;
Athirady Tamil News
Daily Archives

12 November 2019

கண்டமங்கலம் அருகே பெண்ணை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி புதருக்குள் வீச்சு..!!!

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ளது பெரியபாபுசமுத்திரம். இந்த பகுதியை சேர்ந்தவர் மோகன். விவசாயி. இவரது மனைவி தில்லைநாயகி (வயது 45). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மோகனுக்கு பெரியபாபு சமுத்திரம் பம்பை ஆற்று…

அரசு அதிகாரி தம்பதி கார் விபத்தில் பலி – பெற்றோரை இழந்து 2 வயது குழந்தை…

களியக்காவிளை அருகே உள்ள கேரள எல்லைப் பகுதியான நெய்யாற்றின் கரை ஊராட்டுக்காலாவை சேர்ந்தவர் ராகுல் (வயது 28). இவரது மனைவி சவுமியா (24). திருவனந்தபுரம் அருகே காஞ்சிரங்குளம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ராகுல் அதிகாரியாக பணியாற்றி…

நாட்டு மக்களிம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய சஜித்!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்களுக்காக தான் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நீர்க்கொழும்பு நகரில் நேற்று (11) இடம்பெற்ற தேர்தல்…

கோட்டாவின் அமெரிக்க குடியுரிமை நீக்கம் தொடர்பில் அமெரிக்க தூதரகம் விளக்கம்!!

எவராயினும் ஒருவர் தனது அமெரிக்க குடியுரிமையை நீக்கிக்கொண்டதன் பின்னர் அது தொடர்பான தகவல்கள் குடியுரிமை நீக்கிகொள்ளப்பட்ட பட்டியில் இணைக்கப்படுவதற்கு சில மாதங்களோ அல்லது சில காலஅவகாசமோ எடுத்துக்கொள்ளப்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம்…

திடீர் டிரெண்ட் ஆகும் பழைய வீடியோவில் இருப்பது புரூஸ் லீ தானா?..!!!

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ ஒன்றில் நபர் ஒருவர் நுன்சாக் மூலம் டேபிள் டென்னிஸ் விளையாடும் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. கருப்பு வெள்ளை நிறத்தில் ஓடும் வைரல் வீடியோவினை ஃபேஸ்புக்கில் பலர் பகிர்ந்து வருகின்றனர். வீடியோவில்…

ஆப்கானிஸ்தான்: அமெரிக்க பல்கலை. விரிவுரையாளர்களை மீட்பதற்காக தலிபான்களை விடுவிக்க…

ஆப்கானிஸ்தானில் குறிப்பிட்ட சில பகுதிகளில் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அரசுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதலை அவ்வப்போது நடத்தி வருகிறது. ராணுவமும் காவல்துறையும் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் பயங்கரவாதிகள்…

ஆட்டத்தை அடியோடு மாற்றி விட்ட 21/4 !! (கட்டுரை)

ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று (21/4), கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பில் நடைபெற்ற குண்டுத் தாக்குதல்கள், இந்தமுறை ஜனாதிபதித் தேர்தல் களத்தில், முக்கியமான பேசுபொருளாக மாறியிருக்கின்றன. இந்தக் குண்டுத் தாக்குதலுக்குத் தாமே பொறுப்பு…

Inch worm Walking!! (மருத்துவம்)

இப்போதெல்லாம் வெறும் டிரெட்மில், ஏரோபிக், ஃப்ளக்சிபிலிட்டி பயிற்சிகளுக்காக மட்டும் யாரும் ஜிம்முக்குப் போவதில்லை. பெண்கள் கூட ஸ்ட்ரென்த் டிரெயினிங், வெயிட் லிஃப்டிங், ரோப் எக்ஸர்ஸைஸ் என மிகக் கடுமையான உடற்பயிற்சிகள் செய்ய…

பழுதடைந்த படகின் கூரிய கம்பி குத்தி இளம் குடும்பஸ்தர் பலி!!

முத்தரிப்புத்துறை கடலில் பழுதடைந்த படகின் வெளி இணைப்பு இயந்திரத்தை திருத்த முற்பட்ட இளம் குடும்பஸ்தர் இயந்திரத்தின் கூரிய கம்பி கழுத்தில் குத்தி உயிரிழந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (12) காலை இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில்…

குடிப்பழக்கத்தால் மனைவி தலையை வெட்டி ஊர்வலமாக சென்ற கணவர்..!!!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே கச்புரா பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ்பாகெல் (33). டி.வி. மெக்கானிக். இவரது மனைவி சாந்தி தேவி. இவர்களுககு திருமணமாகி 15 வருடங்கள் ஆகிறது. 4 குழந்தைகள் உள்ளனர். நரேசுக்கு குடிப்பழக்கம் உண்டு. சூதாட்டத்திலும்…

அரசியல் தஞ்சம்- மெக்சிகோ சென்றார் பொலிவியா முன்னாள் அதிபர் இவோ மோரல்ஸ்..!!!

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பொலிவியாவில் கடந்த மாதம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக கூறி, அதிபர் இவோ மோரல்சுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. வாக்கு…

கார்த்திகை பூர்ணிமா- புனித நீராடியபோது 3 குழந்தைகள் ஆற்றில் மூழ்கி பலி..!!!

வடமாநிலங்களில் இன்று கார்த்திகை பூர்ணிமா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்து, சீக்கிய மற்றும் ஜெயின் மதத்தினரால் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன் முக்கிய அம்சமாக, நாடு முழுவதிலும் புனித தலங்களில் உள்ள ஆறுகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில்…

ரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு..!!!

கலிபோர்னியா மாநிலத்தில் சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட நகரங்களில் விரிகுடா பகுதி விரைவு ரெயில் போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள காண்ட்ரா கோஸ்டா நகர ரெயில் நிலையத்தில் கடந்த வாரம் ஸ்டீவ் பாஸ்டர் என்பவர் வேலைக்கு…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 3627 முறைப்பாடுகள்!!

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 3627 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று (11) வரை குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 3387…

விவசாய திணைக்களத்தில் தொடர்ச்சியாக வெளியாகி வரும் மோசடிகள்!! (படங்கள்)

விவசாய திணைக்களத்தில் தொடர்ச்சியாக வெளியாகி வரும் மோசடிகள் : அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா. வவுனியா பிரதி விவசாயப்பணிப்பாளர் (விரி) அலுவலகத்திற்குட்பட்ட மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் மாவட்ட விலை நிர்ணய குழுவின் விலை மற்றும் கடந்த…

அயோத்தியில் ராமர்கோவில் கட்ட வேண்டி 27 ஆண்டுகளாக விரதம் இருந்த ஆசிரியை..!!!

மத்தியபிரதேச மாநிலம், ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஊர்மிளா சதுர்வேதி (வயது 81). சமஸ்கிருத ஆசிரியையாக இருந்தார். இவர், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டி கடந்த 27 ஆண்டுகளாக பால், பழம் மட்டுமே உணவாக சாப்பிட்டு விரதம் மேற்கொண்டு வருகிறார்.…

ஜப்பானில் வேலைக்கு வரும் பெண்கள் கண்ணாடி அணிய தடை- வலுக்கும் எதிர்ப்பு..!!!

நவீன உலகில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் அனைத்து துறைகளிலும் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். காவல்துறை முதலான அனைத்து அரசுத்துறைகளிலும் பெண்கள் முக்கிய பதவி வகித்து வருகின்றனர். அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, ஜப்பான் போன்ற வளர்ந்த…

கூட்டமைப்பின் கோரிக்கைகள் அனைத்தும் சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளன!!

சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமனற உறுப்பினருமான எம்.கே.சுமந்திரன் தெரிவித்தார்.…

இலங்கை வந்துள்ள பொதுநலவாய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள்!!

அமைதியானதும் வெளிப்படைத்தன்மையுடனும் நம்பகத்தன்மையுடனுமான , ஜனாதிபதித் தேர்தலுக்கு அனைவரும் பங்குதாரர்களாக வேண்டும் என்று தேர்தல் கண்காணிப்புக் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொதுநலவாய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…

சஜித் பிரேமதாச சஜித் அவர்களின் தாயார் வவுனியா விஜயம்!! (படங்கள்)

பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் சஜித் பிரேமதாச சஜித் அவர்களின் தாயார் வவுனியா விஜயம் புதிய ஜனநாயக முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரிக்கும் மக்கள் சந்திப்பு வவுனியா பிரதேசசெயலக கலாச்சார மண்டபத்தில் இன்று…

இறந்தவர்களை நினைவு கூர எந்த தடையும் இல்லை!!

இறந்தவர்களை நினைவு கூர எந்த தடையும் இல்லை: கோட்டபாயவின் வன்னி மாவட்ட இணைப்பாளர் ப.தயாபரன் எந்த அமைப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும் இறந்தவர்களை நினைவு கூர எந்த தடையும் இல்லை என ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாயவின் வன்னித் தேர்தல் தொகுதி…

வங்காளதேசத்தில் இரு ரெயில்கள் நேருக்கு நேர் மோதல்- 16 பேர் பலி..!!

வங்காளதேசத்தில் தெற்கு துறைமுக நகரமான சிட்டாகாங் சென்று கொண்டிருந்த ரெயிலும் தலைநகர் தாகாவிற்கு சென்று கொண்டிருந்த ரெயிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. தாகாவிலிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள பிரம்மன்பாரியா மாவட்ட பகுதியில் இன்று…

பசுமை இல்ல வாயுவில் இருந்து வோட்கா தயாரிக்கும் அமெரிக்க நிறுவனம்..!!!

பசுமை இல்ல வாயுக்களில் முக்கியமானவை கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவை. வாகனங்கள் வெளியிடும் புகை, உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு, குளிர்சாதன பெட்டி மற்றும் ஏசி பயன்பாடு, குப்பைகள் மற்றும் கழிவுகளை…

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் புறப்பட்டார் மோடி..!!

பிரேசில் நாட்டில் நாளையும் நாளை மறுதினமும் (நவம்பர் 13, 14), 11-வது பிரிக்ஸ் மாநாடு நடைபெற உள்ளது. புதுமையான எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று…

ஹாங்காங்கில் பதற்றம் – போராட்டக்காரர் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு..!!

ஹாங்காங்கில் சீனாவிடம் இருந்து ஜனநாயக உரிமைகள் கோரி ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஜூன் மாதத்தில் இருந்து நடந்து வரும் இந்த போராட்டத்தில் பலமுறை வன்முறை வெடித்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக…

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதியை சுட்டுக் கொன்றது ராணுவம்..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள் அவ்வப்போது வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களை ஒழித்துக்கட்டுவதற்காக ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு,…

கிளிநொச்சியில் குடும்பஸ்தர் ஒருவர் பலி!! (படங்கள்)

கிளிநொச்சியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி முறிப்பு பகுதியி அமைந்துள்ள பாடசாலைக்க முன்பாக இடம்பெற்ற குறித்த விபத்தில்…

தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவேன் – கோட்டாபாய!!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் நம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்குவேன் என தமிழ் மொழியில் உறுதி தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஷ பெருந்தோட்ட மக்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் வீடமைப்பு உள்ளிட்ட…

2-வது அணு உலை கட்டுமான பணிகளை தொடங்கியது ஈரான்..!!

அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை அல்ல என்பதை ஈரான் உறுதி செய்யவும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின்…

கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் மருத்துவமனையில் அனுமதி..!!!

கர்நாடக மாநில முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான டி.கே.சிவக்குமார் நெஞ்சுவலி காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். சட்டவிரோத…

2019 ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பிற்காக கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள்!!

2019 ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பிற்காக கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். நேற்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை…

அயோத்தி வழக்கு தீர்ப்பு: சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்து வெளியிட்ட 77 பேர் கைது..!!

அயோத்தி வழக்கில் கடந்த 9-ந் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பு தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் வெளியிடப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக, உத்தரபிரதேச…

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட நபர் துப்பாக்கிச் சூட்டில் பலி!!

காலி - கராபிட்டிய பொலிஸ் தடுப்பு பணியகத்தினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் தப்பிச் செல்ல முற்பட்ட போது இன்று (12) முற்பகல் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். 33 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த சம்பவம் தொடர்பில் கைது…