;
Athirady Tamil News
Daily Archives

13 November 2019

இரணியல் அருகே கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை..!!!

இரணியலை அடுத்த காரங்காடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 29). கட்டிட தொழிலாளி. இவர் குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதில் மனவேதனையுடன் காணப்பட்டு வந்த ஸ்ரீகுமார் நேற்று வீட்டில்…

பந்தை சேதப்படுத்திய வீரருக்கு தடை !!

ஆப்கானிஸ்தான் - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லக்னோவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியின்போது மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பெடுத்தாடிய போது, நிக்கோலஸ் பூரன் பந்தை பளபளப்பாக்க…

தேர்தல் கடமைகளில் 60,175 பொலிஸார் மற்றும் 8,080 சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் !!

நாடு முழுவதிலும் உள்ள 12,856 வாக்களிப்பு நிலையங்களுக்காக ஒரு வாக்களிப்பு நிலையத்திற்கு 2 அதிகாரிகள் வீதம் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவ்வாறு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ள இருவர்களுள் பெரும்பாலான வாக்களிப்பு நிலையங்களுக்கு 2 ஆண்…

பொதுமக்களுக்கு கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கை!!

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதியாகியுள்ளதால் அந்த வெற்றியை கண்ணியத்துடன் அனுபவிக்குமாறு ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் இன்று (13) முற்பகல் இடம்பெற்ற பிரச்சார…

குடியுரிமை சர்ச்சைக்கு விளக்கமளித்த அமெரிக்க தூதரகத்தின் செய்தி தொடர்பாளர்!! (வீடியோ)

எந்தவொரு நபரேனும் அமெரிக்க குடியுரிமையில் இருந்து விலகிக் கொண்டதற்கான சான்றிதழ் கிடைத்ததன் பின்னர், அவர் அமெரிக்காவின் குடியுரிமையில் இருந்து முழுமையாக விலக்கப்படுவதாக அமெரிக்க தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் நென்சி வென்ஹோன் எமது…

நடத்தையில் சந்தேகம்- இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்..!!!

வாணியம்பாடி ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்தவர் இர்ஷாத் கான் (32). இவரது மனைவி ‌ஷபானா (30). இவர்களுக்கு 5 மகள்கள், 1 மகன் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இர்ஷாத்கான் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு…

பொலிவியாவில் புதிய அதிபராக தன்னைத் தானே அறிவித்துக்கொண்ட துணை சபாநாயகர்..!!!

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பொலிவியாவில் கடந்த மாதம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக கூறி, அதிபர் இவோ மோரல்சுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. வாக்கு…

1000 கோடி இழப்பீடு கோரும் சுமந்திரன்! (படங்கள், வீடியோ)

தான் சொல்லாத ஒரு செய்தியை வேண்டுமென்றே திரிவுபடுத்தி வெளியிட்ட கோட்டாபய ஆதரவு பத்திரிகையான சிலோன் ருடேயிடம் 1000 கோடி இழப்பீடு கோரி கடிதம் அனுப்பியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன். அண்மையில் மாங்குளத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில், சிங்களவர்ளை…

கற்பகா சுற்றுக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது பாடும் மீன் அணி!! (படங்கள்)

கற்பகா சுற்றுக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது பாடும் மீன் அணி கிளிநொச்சி கிராஞ்சி உதய செந்தாரகை விளையாட்டுக் கழகம் நடத்திய அணிக்கு பதினோரு பேர் கொண்ட விலகல் முறையிலான கற்பகா சுற்றுப் போட்டியில் இறுதி போட்டி நேற்று இரவு ஏழு மணியளவில்…

சித்த வைத்தியரின் வீட்டில் அடாவடியில் ஈடுபட்டோர் கூண்டோடு கைது!!

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் உள்ள சித்த வைத்தியர் ஒருவரின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஹைஏஸ் வாகனத்துக்கு தீவைத்து சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட 5 பேரை வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில்…

மீண்டுமொரு குடும்ப ஆட்சி வேண்டுமா? – தேசிய மக்கள் முன்னணி.!!

நாட்டின் சகல நீதித்துறை உள்ளடங்களாக சகல முக்கிய வளங்களையும் ஒரு குடும்பம் கையகப்படுத்தி வைத்திருந்த யுகமே 2015 ஆம் ஆண்டில் தோற்கடிக்கப்பட்டதென தெரிவிக்கும் தேசிய மக்கள் சக்தி முன்னயின் ஜனாதிபதி வேட்பாளர் மீண்டுமொரு குடும்ப ஆட்சி வேண்டுமா…

சிவாஜிலிங்கத்துக்கு தேர்தலில் போட்டியிடும் நோய் – மாவை சேனாதிராசா!!

தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு சிவாஜிலிங்கத்துக்கு தேர்தலில் போட்டியிடும் நோய் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, அதற்கு இன்னும் மருந்து…

மீண்டுமொரு நல்லாட்சி அவசியமா? கோட்டாபய..!!

நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் சொத்துகளை அரசாங்கம் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துள்ளதென தெரிவிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ இனியும் இவ்வாறானதொரு ஆட்சி வேண்டுமா என்றும் வினவினார். கொழும்பு -…

தமிழர்கள் ஒன்று சேர்ந்து வாக்களிக்க வேண்டும் – சுமந்திரன்!!

“சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சில விடயங்களை துணிச்சலாக சொல்லியுள்ளார். எனினும், அவர் அதை செய்வாரா இல்லையா என்பது தெரியாது. தெற்கு நிலவரங்கள் அவர் வெற்றிபெற மாட்டார் என்று சொல்கின்றன. தமிழ் மக்கள் வாக்களித்து அதை மாற்ற…

‘அதிகார பகிர்வு தொடர்பில் கோட்டா வாயே திறக்கவில்லை’ !!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரனமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் அதிகாரப்பகிர்வுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது என, தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், புதிய ஜனநாயக முன்னணியின்…

மாணவர்கள் போராட்டம் எதிரொலி – விடுதி கட்டணத்தை குறைத்த ஜே.என்.யூ. பல்கலைக்கழகம்..!!!

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தேர்தல் டெல்லி மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கவனத்தை ஈர்ப்பதுண்டு.…

பிரிட்டன் கடற்கரையில் பின்லேடன் உருவம் போன்ற சிப்பி..!!

இங்கிலாந்தின் கடலோர பகுதியில் உள்ளது சசெக்ஸ் நகரம். அழகிய கடற்கரைகளை கொண்ட இந்த பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை தருவது வழக்கம். கிழக்கு லண்டனின் பிரெண்ட்ஃபோர்டு நகரை சேர்ந்தவர் டெப்ரா ஆலிவர். இவர் தனது 42 வது திருமண நாளை கொண்டாடுவதற்காக…

TNA கூட்டத்தில் குழப்பம் விளைவித்தவர் பொலிஸாரால் கைது.!!

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு கோரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டத்தில் குழப்பம் விளைவித்தவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இன்று புதன்கிழமையில் மாலை நல்லூர் கிட்டுப் பூங்காவில்…

கேரளா கஞ்சாவினை வைத்திருந்த பெண்ணிற்கு விளக்கமறியல்!! (படங்கள்)

கேரளா கஞ்சாவினை தம்வசம் உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணிற்கு மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு புதன்கிழமை(13) கல்முனை நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு விளக்கமறியல்.!! (படங்கள்)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அண்மையில் கைதான 13 பேரையும் மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது. குறித்த வழக்கு கல்முனை…

யாழ். இந்துக்கல்லூரி செயன்முறை தொழினுட்பத் திறன்கள் கண்காட்சி!! (படங்கள்)

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி செயன்முறை தொழினுட்பத் திறன்கள் கண்காட்சி இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமானது மன்றத்தினால் நான்கு காட்சிக் கூடங்களில் கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது கண்காட்சியை கல்லூரி முதல்வர் திரு.R. செந்தில் மாறன் அவர்கள்…

வவுனியாவில் டெங்கு ஒழிப்பு விஷேட செயற்றிட்டம்!! (படங்கள்)

வவுனியா நகர்ப்பகுதியில் மாலை வேளையில் அதிகளவு டெங்கு நுளம்பு பெருக்கெடுத்து வருகின்றன. அதனை அழித்தொழிப்பதற்கு வவுனியா நகர்ப்பகுதிகளில் டெங்கு ஒழிப்புச் செயற்றிட்டத்தினை சுகாதார துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா கதிரேசு வீதி ,…

திருமணமான 9 மாதத்தில் புதுப்பெண் கழுத்தை நெரித்துக்கொலை – கணவர் போலீசில் சரண்..!!!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் குண்டறா அடுத்துள்ள முல வண்ணம் பகுதியை சேர்ந்தவர் வைசாக் பைஜூ (வயது 28). இவரது மனைவி கிருதிமோகன் (25). கிருதிமோகனுக்கு ஏற்கனவே திருமணமாகி 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட…

எதிரிகளை விடுவிப்பதா – தீர்க்கமான கட்டளை டிசெம்பர் 10!!!

வட்டுக்கோட்டை பிக்னல் மைதானத்தில் இளம் குடும்பத்தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 6 எதிரிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகைக்கு அமைய விளக்கத்தை நடத்துவதா அல்லது அவர்களை விடுவித்து விடுதலை செய்வதாக என்ற…

யாழ்.நல்லூரில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு தெரிவித்துத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை(13) பிற்பகல்-04.30 மணியளவில் யாழ்.நல்லூரிலுள்ள கிட்டுப் பூங்காவில் மாபெரும் பரப்புரைக் கூட்டம்…

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்றடைந்தார் மோடி..!!!

பிரேசில் நாட்டில் இன்றும், நாளையும் (நவம்பர் 13, 14), 11-வது பிரிக்ஸ் மாநாடு நடைபெற உள்ளது. புதுமையான எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில்…

வழக்கறிஞர்களை நீதிமன்றத்தினுள் சுட்டுக்கொன்ற முன்னாள் காவல்துறை அதிகாரி..!!

தாய்லாந்தைச் சேர்ந்த தானியன் சந்திரதிப் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஆவார் (வயது 67). இவர் மீது நிலப்பிரச்சனை தொடர்பாக பிரபல வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு…

Facebook நிறுவனத்திற்கு பெஃரல் அமைப்பு விடுத்துள்ள அறிவிப்பு!!

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைக்கள் நிறைவடைந்த காலப்பகுதியில் வேட்பாளர்களின் பிரசார விளம்பரங்களை மேற்கொள்ளுவதை இடைநிறுத்துமாறு பெஃரல் (Paffrel) அமைப்பு Face book நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது. பெஃரல் (Paffrel) அமைப்பின்…

கல்முனையில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு பிணை!! (படங்கள்)

வீதியால் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியை அழைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு கல்முனை நீதவான் நீதிமன்று பிணை வழங்கியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு புதன்கிழமை(13) கல்முனை நீதிமன்ற நீதவான்…

சம்பந்தன் வாப்பாவின் DNA பரிசோதனை செய்ய வேண்டும் – கருணா அம்மான்!! (வீடியோ)

சம்பந்தன் வாப்பாவின் மரபணுவை(டி.என்.ஏ) பரிசோதனை செய்ய வேண்டும்.அத்துடன் கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தி கொடுப்பது தான் எனது இலக்கு என முன்னாள் விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா…

சங்கிலியன் பூங்காவில் TNA பிரசாரக் கூட்டம்!! (படங்கள்)

எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஐக்கிய மக்கள் முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மாபெரும் பிரசாரக் கூட்டம் இன்று…

கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி விழிப்புணர்வு! (படங்கள்)

கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்.ஊடக அமையத்தால் முன்னெடுக்கப்பட்டுவந்த விழிப்புணர்வு பயணம் இன்று இறுதி நாளாகவும் நடைபெற்றது. நவம்பவர் மாதம் 2 ஆம் திகதி ஊடகவியலாளர்களுகு;கு எதிராக குற்றமிழைத்தவர்களை தண்டனையிலிருந்து…

TNA பிரசார கூட்டத்தில் புலிகளின் பாடல்; ஒலிபரப்பியவர் கைது!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரசார கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் புரட்சி பாடல்களை ஒலிபரப்ப முயன்றதாக சந்தேகத்தின் பெயரில் கல்முனை பொலிஸாரினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்மன் கோயில்…