;
Athirady Tamil News
Daily Archives

14 November 2019

மும்பையில் பள்ளிக் குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய பிரிட்டிஷ் இளவரசர்..!!!

வேல்ஸ் இளவரசர் சார்லஸ் 2 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று டெல்லி வந்த அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை…

தெலுங்கானாவில் ரூ.100 கோடிக்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டு பறிமுதல்..!!!

தெலுங்கானா மாநிலம் சத்திப்பல்லி பகுதியில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவரிடம் கள்ள ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் சத்திப்பல்லியை சேர்ந்த மாதர் என்பவர்…

கொடைக்கானலில் மலை தேனீக்கள் கொட்டியதில் பெண் பலி..!!!

கொடைக்கானல் மேல்மலை பகுதி பூண்டி கிராமம், கிளாவரை கிராமத்தை ஒட்டிய அக்கறைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மனைவி மீனாட்சி (வயது 75). இவர் தனது மகன் ராஜேந்திரன் உடன் வசித்து வந்தார். கடந்த 12-ந் தேதி மீனாட்சி தேனியில் உள்ள தனது மகளை…

என்ஜினீயரிங் மாணவர் விஷம் குடித்து தற்கொலை…!!

நாமகிரிப்பேட்டையை சேர்ந்தவர் ராமன். இவருடைய மகன் ஜீவானந்தம் (வயது 21). இவர் நாமக்கல்லில் ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. படித்து வந்தார். ஜீவானந்தத்துக்கு தீராத வயிற்றுவலி இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பல இடங்களில் சிகிச்சை…

நீர்கோவையை நீக்கும் அகத்திகீரை!! (மருத்துவம்)

அகத்திக்கீரை தமிழ்நாட்டில் எளிதில் கிடைக்ககூடிய முக்கியமான கீரை வகைகளில் ஒன்று.. அகத்தியில் பல வகைகள் உள்ளது. அவை சிற்றகத்தி, பேரகத்தி, செவ்வகத்தி, சீமைஅகத்தி. பொதுவாக அதிகம் கிடைப்பது சிற்றகத்தி கீரை தான்.. கீரை என்றாலே உடலுக்கு நன்மை…

மணித்தியாலத்தில் அளிக்கக்கூடிய வாக்குகளின் எண்ணிக்கை 200..!!

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் மணித்தியாலமொன்றில் 200 வாக்குகளை மாத்திரமே அளிக்க முடியும் என, தேர்தல்கள் கண்காணிப்பு சங்கம் தெரிவித்துள்ளன. வாக்குச்சீட்டின் அதிக நீளம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. வாக்காளர் ஒருவருக்கு வாக்களிக்க…

ஷாகிப் அல் ஹசன் 2 வீரர்களுக்கு சமமானவர்!!!

இந்தியா - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இன்று நடைபெறுகிறது. பங்களாதேஷ் அணியில் ஷாகிப் அல் ஹசன், தமிம் இக்பால் ஆகியோர் கிடையாது. இருவரும் அணியில் இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும். ஷாகிப் ஹசன் இல்லாததால்…

தேசிய அணிகளில் பிரகாசிக்கும் ஹென்ரியரசர் கல்லூரி வீரர்கள்.!! (படங்கள்)

அகில இலங்கை தேசிய மட்ட 12 வயது மற்றும் 19 வயதிற்குட்பட்ட ஜூனியர் உதைபந்தாட்ட அணிகளில் யா/இளவாலை புனித ஹென்ரியரசர் கல்லூரி வீரர்களான பாக்கியநாதன் டேவிட் டாலுங்சன், பாக்கியநாதன் றெக்சன், மரியநேசன் பிரசாந்த் மற்றும் K.சதுர்சன் ஆகிய வீரர்கள்…

வாக்காளர்களை தடுக்க முடியாது!!

தேர்தலுக்கு வாக்களிக்க செல்பவர்களை தடுப்பது குற்றமாகும் எனவும், அது தொடர்பில் உடனடியாக அறிய தருமாறும் யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை…

தேர்தல் துண்டுப்பிரசுரங்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது!!

தும்மலசூரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரகொட்டியான பகுதியில் தேர்தல் துண்டுப்பிரசுரங்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் இன்று (14) அப்பகுதியில் உள்ள வீடொன்றிற்கு சென்று துண்டுப்பிரசுரங்களை பகிர்ந்து கொண்டிருந்த…

சாதனையாளருக்கு இருபத்தைந்து லட்சம் ரூபா (2,500,000.00) கடனுதவி – DATA.!! (படங்கள்)

பெண் தலைமைத்துவ குடும்ப சாதனையாளருக்கு இருபத்தைந்து லட்சம் ரூபா (2,500,000.00) கடனுதவி - DATA போரினால் பாதிக்கப்பட்ட பெண்தலைமைத்துவ குடும்ப சாதனையாளர் திருமதி கி. சஜிராணி அவர்களுக்கு அவரது தொழில் முயற்சியை மேலும் விருத்தி செய்யும்…

யாழ் மாவட்டத்தில் 40 தேர்தல் முறைப்பாடுகள்!

யாழ் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில், 40 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த…

போராட்டத்தில் ஈடுபட்ட தம்பிராசா பொலிஸாரால் சற்று முன் கைது!! (படங்கள்)

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப் பிரியவை பதவி விலகுமாறு கோரி யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தம்பிராசா பொலிஸாரால் சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தல் தபால் மூல…

முகத்தில் வால் உடைய நார்வால் நாய்க்குட்டி..!!!

இந்த உலகில் எத்தனையோ வினோத சம்பவங்கள் தினம் தினம் நடக்கின்றன. அவற்றில் சில மக்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகின்றன. இந்நிலையில், முகத்தில் வால் உடைய நாய்க்குட்டி ஒன்று அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தின் கான்சாஸ் நகர தெருவில்…

ராகுல் காந்தியின் மன்னிப்பு ஏற்பு- நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது சுப்ரீம்…

ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்ததில் முறைகேடுகள் நடந்ததாக கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை உச்ச நீதிமன்றமே திருடன் என கூறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…

வவுனியாவில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு: 140 பேர் பாதிப்பு!!

வவுனியாவில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு: 140 பேர் பாதிப்பு - பாடசாலை ஒன்றும் மூடல் வவுனியாவில் டெங்கு நோயின் தாக்கம் 140 ஆக அதிகரித்துள்ளதுடன் பாடசாலை ஒன்றும் மூடப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார பணிமனையின் மேற்பார்வை பொது சுகாதார…

விடை வழங்கவில்லை; விடை பெறுகின்றார்!! (கட்டுரை)

எட்டாவது ஜனாதிபதித் தேர்தலை, இன்னும் ஐந்து நாள்களில் இலங்கை எதிர்கொள்ள உள்ளது. கடந்து வந்த ஏழு ஜனாதிபதித் தேர்தல்களில், 1994 முதல் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்கள், தமிழ் மக்களின் பார்வையில் மாறுபட்டு நோக்கப்பட்டவைகள் ஆகும்.…

தனியார் பேரூந்து துறையில் புரட்சிகர வலையமைப்பு சேவை!! (படங்கள்)

தனியார் பேரூந்து துறையில் புரட்சிகர வலையமைப்பு சேவை ஆளுநர் தலைமையில் அறிமுகம் வடமாகாண மக்களுக்கு போக்குவரத்தில் உலகதர சேவையை வழங்கலே எனது கனவாகும் என்று தனியார் பேரூந்து துறையில் புரட்சிகர வலையமைப்பு சேவையின் அறிமுக நிகழ்வில் ஆளுநர்…

மானை வேட்டையாடியவருக்கு கிடைத்த வினோத தண்டனை..!!!

அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தைச் சேர்ந்தவர் டேவிட் பெர்ரி. இவர் அப்பகுதியில் உள்ள மான்களை இரவு நேரங்களில் வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். வேட்டையாடி அவற்றின் தலைகளை எடுத்துக்கொண்டு உடலை விட்டுச்சென்றார். இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்டு…

ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை- சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்..!!

ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், ரபேல் போர் விமான ஒப்பந்த நடைமுறையில் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை என்றும், முறைகேடு நடந்ததாக…

பாகிஸ்தானில் இம்ரான்கானுக்கு எதிரான போராட்டம் தீவிரம் – சாலைகளை முற்றுகையிட…

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதவி விலக கோரி அந்நாட்டில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் முறைகேடுகள் மூலம் இம்ரான்கான் வெற்றி பெற்றதாக ஜாமியக் உவேமா-இ-இஸ்மால் பசல் (ஜே.டி.ஐ.எப்.) கட்சி குற்றம்…

அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் 3 – இஸ்ரோ..!!!

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா முதலில் சந்திரயான்-1 என்ற விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கி அங்கு தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து நிலவில் உள்ள மற்ற வளங்கள் பற்றி ஆய்வு…

ஜாதவ் தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி: பாகிஸ்தான் முடிவு..!!

இந்திய கடற்படையின் ஓய்வுபெற்ற அதிகாரி குல்பூஷண் ஜாதவ் (வயது 49) பாகிஸ்தானால் உளவுபார்த்ததாக கைது செய்யப்பட்டார். அந்நாட்டு ராணுவ கோர்ட்டு 2017-ம் ஆண்டு அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது. ஜாதவ் ஈரானில் இருந்தபோது அவர் கடத்தப்பட்டதாக இந்தியா…

வாக்காளர்களுக்காக மேலதிக பஸ் சேவை !!

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது சொந்த இடங்களுக்கு பயணிப்பவர்களின் வசதிகருதி, வழமையாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பஸ்களுக்கு மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, இந்த விசேட…

நேற்று வரை 3821 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு!!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 3800 க்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த மாதம் 8 ஆம் திகதியில் இருந்து நேற்று பிற்பகல் மாலை 4.00 வரை 3821 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அந்த…

சபரிமலை சீராய்வு வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்- உச்ச நீதிமன்றம் உத்தரவு..!!

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள், குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைவதற்கு 1991-ல் கேரள ஐகோர்ட் தடை விதித்தது. இதை 2018 செப்டம்பரில் ரத்து செய்த சுப்ரீம் கோர்ட், அனைத்து வயது பெண்களும், பாலின வேறுபாடுகளின்றி சபரிமலைக்கு செல்ல…

ஜிம்பாப்வேயில் தொடரும் சோகம் – வறட்சியால் 150 யானைகள் உயிரிழப்பு..!!!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் கடுமையான வறட்சி நிலவுகிறது. பஞ்சம், பசி, பட்டினி தலைவிரித்தாடுவதால் நாட்டின் மக்கள் தொகையில் 3-ல் ஒரு பங்கினர் உணவு இன்றி தவித்து வருகின்றனர். அந்த பஞ்சம், மனிதர்களை மட்டுமல்லாது…

உண்ணாவிரதத்தை கைவிட்டார் தேரர் !!

கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரர், தனது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று (14) நிறைவு செய்துகொண்டுள்ளார். கடந்த 10ஆம் திகதி முதல், கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தேரர் இந்த உண்ணாவிரதப் போராட்டதில் ஈடுபட்டிருந்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன…

16-17 ஆம் திகதிகளில் மதுபான சாலைகளுக்கு பூட்டு!!

நாடு பூராகவும் உள்ள மதுபான சாலைகளை எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் ஒன்றை நடத்தும் நோக்கில் தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைவாக மதுவரித்…

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!!

வெல்லவாய, எதிலிவெவ, மீகஸ்அராவ, புபுதுவெவ பிரதேசத்தில் இன்று (14) அதிகாலை 1.15 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 41 வயதுடைய நபர் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

ஹெரோயினுடன் இளைஞன் ஒருவன் கைது!!

திருகோணமலை கந்தளாய் தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 2100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞயொருவரை நேற்றிரவு (13) கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். பண்டாரநாயக்க மாவத்தை, கந்தளாய் பகுதியைச்…

சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்படாது!!

எதிர்வரும் தினங்களில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்படாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். அங்கு…

நாளை நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு!!

நாட்டின் அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் (15) மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைவாக இவ்வாறு பாடசாலைகளை மூட நடவடிக்கை…