;
Athirady Tamil News
Daily Archives

15 November 2019

ஊட்டியில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 2 வாலிபர்கள் போக்சோவில் கைது..!!!

ஊட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (23). டிரைவராக வேலை பார்த்து வருகிறார். எமரால்டு பகுதியை சேர்ந்த பிரகாஷ் (30). கூலித் தொழிலாளி. இவர்கள் இருவரும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இது குறித்து…

உள்ளாட்சி தேர்தலை கண்டு தி.மு.க. மிரண்டு விட்டது- அமைச்சர் ஜெயக்குமார்..!!

அ.தி.மு.க. சார்பில் வட சென்னை தெற்கு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சி ராயபுரத்தில் நடை பெற்றது. இதில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-…

ஆப்கானிஸ்தான்: தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 போலீஸ் அதிகாரிகள் பலி..!!!

ஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. சில பகுதிகளை கைப்பற்றி அங்கு உள்ளூர் வரிவிதிப்பு உள்ளிட்ட நிர்வாகங்களை தங்கள்…

கூகுள் டூடுல் போட்டியில் வெற்றிபெற்ற 7 வயது சிறுமி..!!

இந்தியாவில் படிக்கும் பள்ளி மாணவர்களின் சிந்தனை திறனை ஊக்குவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம், வித்தியாசமான போட்டி ஒன்றை நடத்துகிறது. படைப்பாற்றலும், வரைதலில் ஈடுபாடும் கொண்டுள்ள இந்திய மாணவர்களுக்காக கூகுள் நடத்தும் போட்டி தான் ‘டூடுல் 4…

ராஜ்நாத் சிங்கின் அருணாச்சல பிரதேசம் வருகைக்கு சீனா எதிர்ப்பு..!!

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பாதுகாப்பு குறித்து முக்கிய அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அருணாச்சல பிரதேசம் மாநிலம் தவாங்கில் நேற்று நடைபெற்ற…

சுப்ரீம் கோர்ட்டில் இருந்து விடை பெற்றார் ரஞ்சன் கோகாய்..!!!

இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த நீதிமன்றமாக கருதப்படும் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பவர் ரஞ்சன் கோகாய். இவர் தனது பதவி காலத்தில் அயோத்தியா, ரபேல், சபரிமலை விவகாராம் உள்ளிட்ட மிகவும் முக்கிய வழக்குகளில் தீர்ப்பு…

பாகிஸ்தானில் மின்னல் தாக்கி 25 பேர் பலி..!!!

பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. பாலைவனப்பகுதியான அம்மாகாணத்தின் தார்பார்கர், சங்ஹர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்நிலையில், கனமழையின் போது மின்னல்…

மட்டக்களப்பில் தேர்தல் கண்காணிப்பில் வெளிநாட்டு குழுவினர்!! (படங்கள்)

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு சர்வதேச கண்காணிப்பாளர்களாக வருகை தந்துள்ள பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்களைக் கொண்ட குழுவினர் மட்டக்களப்பில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். மட்டக்களப்பில் பிரதான வாக்கெண்னும் நிலையத்திற்கு விஜயம் செய்த…

வடக்கு மக்கள் அச்சமின்றி வாக்களிக்க முடியும் !!

யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் நாளை சனிக்கிழமை ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கு வாக்களிக்குமாறு தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் தெரிவித்துள்ளது. பகிரங்கமாக நாளைய தினம் வன்னி மற்றும்…

வாக்குச் சீட்டு இல்லாமல் வாக்களிக்கலாம் – சரிபார்க்கும் இணையத்தளம்!!

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் சரியான அடையாளத்தைக் காட்டி வாக்குச் சீட்டு இல்லாமல் வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீங்கள் பதிவு செய்துள்ளீர்களா என்பதை இணையத்தில் சரிபார்க்கலாம். இது தொடர்பாக,…

நாட்டு மக்களிடம் பிரதமர் ரணில் விடுக்கும் வேண்டுகோள்!!

நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திரமானதும் , நியாயமானதுமான ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கும், கடந்த காலத்தில் நிலவிய அநாகரிகமான அரசியல் கலாச்சாரம் மீண்டும் கட்டியெழுப்பப்படாமல் இருப்பதற்குமான பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என பிரதமல் ரணில்…

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை – வர்த்தக அமைச்சர்.!!

கோதுமைமாவின் விலை கூட்டப்படவோ அல்லது ஏதேனும் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படவோ இல்லை. எமது நாடு மிகவும் முக்கியமானதும், நெருக்கடியானதுமான தேர்தலொன்றுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் தருணத்தில் கோதுமைமாவின் விலையை அதிகரிப்பதென்பது திட்டமிடப்பட்ட…

வாக்­க­ளிக்கும் உரி­மையை பயன்­ப­டுத்­த­ வேண்டும்: நல்லை ஆதீன முதல்வர்!!

ஜனா­தி­பதித் தேர்­தலில் வாக்­க­ளிக்கும் உரி­மை­யை ­அ­னை­வரும் எவ்­வித தயக்­கமும் இன்றி பயன்­ப­டுத்­த ­வேண்டும். எவரும் தேர்­தலை புறக்­க­ணிக்­கக்­கூ­டாது என்று நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோம­சுந்தர­ தே­சிக ஞான­சம்­பந்த பர­மாச்­சா­ர்ய…

தேர்தல் விதிமுறை மீறல்; பொலிஸார் உடந்தை, அதிகாரிக்கு அச்சுறுத்தல்.!!

சுன்னாகம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து தேர்தல் விதிமுறைகளை மீறி ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவருக்கான பரப்புரை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதனை விசாரணை செய்யச் சென்ற தேர்தல் அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதுடன்,…

அமைதி காலப்பகுதியில் 84 தேர்தல் முறைப்பாடுகள்!!

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் அமுல்படுத்தப்பட்டுள்ள அமைதி காலப்பகுதியில் தேர்தல் விதிகளை மீறிய பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நேற்று மாலை நான்கு மணியுடன்…

தனியார் பள்ளியின் அலட்சியம்: கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு..!!!

ஆந்திர பிரதேச மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்தில் பிரபல தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு இப்பள்ளியில் மதிய உணவு வாங்குவதற்காக சிறுவர் சிறுமியர் வரிசையில் நின்றனர். அப்போது புருசோத்தம் ரெட்டி என்ற சிறுவன்…

காட்சி கெடுத்திடல் !! (கட்டுரை)

வேண்டாத கற்பனை செய்துபார்த்தால், நமக்குள் நாமே, நமட்டுச்சிரிப்பு சிரித்துக்கொள்ள வேண்டியதுதான், தனிமையில் இருக்கும் போது, பழைய ஞாபகங்களைக் கிளறிப்பார்த்தால் மனதுக்குள்ளே சிரிப்பு வரும், பொதுப் போக்குவரத்தில், பஸ்ஸின் கூரையை முட்டுமளவுக்கு…

தைராய்டு பிரச்னை தீர்க்கும் கீரைகள்!! (மருத்துவம்)

தைராய்டு பிரச்னை பெரும்பா லும் பெண்களையே அதிகம் பாதிக்கிறது. அதுவும் இளம்பெண்களை இந்த தைராய்டு பாடாய்படுத்துகிறது. இதை விரட்ட சில விளக்கங்கள். கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித…

காஷ்மீரை சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளித்தோம் – முஷரப்பின் பழைய வீடியோ ‘வைரல்’..!!!

பாகிஸ்தான் ராணுவ தளபதியாகவும், பின்னர், அதிபராகவும் இருந்தவர் முஷரப். இவர், 2015-ம் ஆண்டு அளித்த ஒரு பேட்டியின் வீடியோவை குவெட்டா நகரைச் சேர்ந்த ஹமீது மன்டோகைல் என்பவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டார். உடனே பலரும் பகிர்ந்ததால்,…

காற்று மாசு விவகாரம்- 4 மாநில தலைமை செயலாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு..!!

தரையில் இருந்து வானில் 400 கி.மீ தொலைவில் வரும் எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் வல்லமை பெற்ற எஸ்-400 ஏவுகணை தடுப்பு ஆயுதத்தை கொள்முதல் செய்ய கடந்த ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் ஒப்பந்தம்…

பிரான்ஸ் கடற்கரையில் தினம் வந்து குவியும் போதைப்பொருட்கள்- புரியாமல் தவிக்கும்…

பிரான்ஸ் நாட்டில் மேற்கு பகுதியில் உள்ள நாண்டெஸ் நகர் முதல் தெற்கே ஸ்பெயின் எல்லைக்கு அருகிலுள்ள ரிசார்ட் நகரமான பியாரிட்ஸ் வரை 300 மைல் தொலைவில் உள்ள கடற்கரைகளில் கடந்த ஒரு வாரமாக போதை மருந்து பொட்டலங்கள் வந்து அடைகின்றன. அந்த பொட்டலங்கள்…

கோட்டாபயவின் குடியுரிமை தொடர்பில் பரவும் காணொளி போலியானது!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை தொடர்பில் தற்போது சமூக ஊடகங்களில் சஞ்சரிக்கும் காணொளி போலியானது என அமெரிக்க தூரகத்தின் பேச்சாளர் நென்சி வென்ஹொன் உறுதிபடுத்தியுள்ளார். இதேவேளை கோட்டாபய…

கடலில் நீராட சென்ற வெளிநாட்டு யுவதி பலி!!

வெலிகம மிரிஸ்ஸ கடலில் நீராட சென்ற வெளிநாட்டு யுவதி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 28 வயதான ரஸ்ய பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் மாத்தறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. வெலிகம பொலிஸார் சம்பவம்…

வாக்குப் பெட்டிகள் உரிய பாதுகாப்புடன் ஹெலிகொப்டரில் எடுத்து செல்லப்படும்!!

யாழ். மாவட்டத்தின் தீவகங்களுக்கான வாக்குப் பெட்டிகள் தீவிர பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. குறிப்பாக நெடுந்தீவிக்கான வாக்குப் பெட்டிகள் கடற்படையினரின் பாதுகாப்புடன் அதிவேக படகில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. நாளை…

சபரிமலை விவகாரம்- முந்தைய தீர்ப்பை முறையாக அமல்படுத்த நீதிபதி அறிவுறுத்தல்..!!

சபரிமலை வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகளின் நேற்றைய தீர்ப்பு குழப்பத்தை ஏற்படுத்துவதாக தகவல் வெளியானதால் இன்று (வெள்ளிக்கிழமை) இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி நாரிமன்…

எகிப்தில் சோகம் – திருட முயன்றபோது எண்ணெய் கசிந்து தீவிபத்தில் 7 பேர் பலி..!!

எகிப்து நாட்டின் இத்தாலி எல் பரூட் மாவட்டத்தில் நைல் டெல்டா கிராமம் உள்ளது. அலெக்சாண்டிரியா நகரிலிருந்து தலைநகர் கெய்ரோவிற்கு எண்ணெய் கொண்டு செல்லும் குழாய் இப்பகுதி வழியே செல்கிறது. நேற்று மதியம் மர்ம மனிதர்கள் சிலர் இந்த எண்ணெய்…

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கையால் பீதி..!!!

இந்தோனேசியாவின் மொலுக்காஸ் தீவு அருகே உள்ள கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று இரவு 9.47 மணிக்கு கடலுக்கு அடியில் 45 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் சுலவேசி தீவிலும் உணரப்பட்டது.…

சபரிமலை தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை – டிஜிபி…

சபரிமலை கோவில் நடை நாளை திறக்கப்படுவதையொட்டி அங்கு இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இந்த முறை 5 கட்டங்களாக 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இன்று (15-ந்தேதி) முதல்கட்டமாக 2,551…

வவுனியாவில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு சாவடிகள்!! (படங்கள்)

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் அனைது வாக்குச் சாவடிகளுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 333 பேர் வாக்களிக்கவுள்ள…

ஜனாதிபதி தேர்தலுக்கு மன்னார் மாவட்டம் தயார் நிலையில்!!

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து மன்னார் மாவட்டத்தில் உள்ள 76 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் கொண்டுச் செல்லும் நடவடிக்கைகள் இன்று (15) காலை 8 மணி அளவில் ஆரம்பமானது. இதனால் மன்னார் மாவட்டச் செயலக பகுதியில் பொலிஸார்…

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி வழங்கப்படுமா?- ஆலோசனை நடத்துகிறது அரசு..!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை என்ற ஐதீகம் பல நூறு ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கூறி சுப்ரீம்…

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்புக்குத் தயார்!!

பிரசாரங்கள் ஓய்ந்து, மௌன காலம் அமுலிலிருக்கும் நிலையில், ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய தேர்தல் வன்முறைகள் எவையும் நேற்றுமாலை வரையிலும் பதிவாகவில்லையென தேர்தல்கள் கண்காணிப்பு குழுக்கள் அறிவித்துள்ளன. ஜனாதிபதித் தேர்தலுக்கான பாதுகாப்பு…

பாணின் விலையும் நள்ளிரவு முதல் அதிகரிப்பு !!

இன்று (15) நள்ளிரவு முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பிரிமா கோதுமை மாவின் விலை நேற்று (14) நள்ளிரவு முதல் 8 ரூபாய் 50 சதத்தால்…