;
Athirady Tamil News
Daily Archives

16 November 2019

மற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு..!! (மொனராகலை மாவட்டம்)

மற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு..!! (மொனராகலை மாவட்டம்) ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்கெடுப்பின் அடுத்த உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, மொனராகலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் கோத்தபாய…

இரண்டாவது உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு..!! (வன்னி மாவட்டம்)

இரண்டாவது உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு..!! (வன்னி மாவட்டம்) ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்கெடுப்பின் இரண்டாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் சஜித்…

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன இயக்குனர் பதவியில் இருந்து அனில் அம்பானி விலகல்..!!!

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக அனில் அம்பானி இருந்து வருகிறார். மேலும், அந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக சாயா விரானி, ரைனா கரானி, மஞ்சரி காக்கர் மற்றும் சுரேஷ் ரங்காசார் ஆகியோரும் இருந்து வருகின்றனர். ஏற்கனவே இந்த…

உத்தியோகபூர்வ யாழ்.நல்லூர் தொகுதிக்கான தேர்தல் முடிவு..!!

உத்தியோகபூர்வ யாழ்.நல்லூர் தொகுதிக்கான தேர்தல் முடிவு..!! ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, யாழ்.நல்லூர் மாவட்டத்திற்கான வாக்கெடுப்பில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றுள்ளார்.…

வெளிவந்தது, முதலாவது உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு..!! (காலி மாவட்டம்)

வெளிவந்தது, முதலாவது உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு..!! (காலி மாவட்டம்) ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்கெடுப்பின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, காலி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில்…

முடிவுகளை அறிவிக்க நேரம் எடுக்கும் -தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தேசப்பிரிய

371 தபால்மூல வாக்கு எண்ணும் நிலையங்களில் 103 நிலையங்களின் மாத்திரம் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவை மாவட்ட தெரிவத்தாட்சி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு மாவட்டம் ஒன்றுக்கான தபால்மூல…

தூய்மையான குடிநீர்: மும்பைக்கு முதலிடம் – சென்னை, கொல்கத்தா படுமோசம்..!!!

மத்திய நுகர்வோர் துறை அமைச்சகத்துக்கு உட்பட்ட இந்திய தரக்கட்டுப்பாட்டு முகமை சமீபத்தில் இந்தியாவில் உள்ள 17 மாநிலங்களின் தலைநகரங்களில் அரசால் மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரத்துக்கான பரிசோதனைகளை நடத்தியது. தண்ணீரில் கலந்திருக்கும்…

தோழன் நீரில் மூழ்கி உயிரிழப்பதை வீடியோ எடுத்த சகநண்பர்கள்..!!!

கர்நாடகாவில் கலாபுர்கி மாவட்டத்தின் புறநகர் பகுதியில் கைவிடப்பட்டு ஆள்நடமாட்டமில்லாத ஒரு கல்குவாரி குட்டையில் நேற்று மாலை வாலிபர்கள் சிலர் குழுவாக குளிக்க சென்றுள்ளனர். குளித்துக்கொண்டிருக்கும்போது ஜாபர் என்ற வாலிபர் கரைக்கு நீந்தி வர…

மூன்று மாவட்டங்களின் தேர்தல் முடிவுகள் தாமதமாகும்!!

இரத்தினபுரி, கேகாலை மற்றும் பதுளை மாவட்டங்களில் தேர்தல் முடிவுகள் தாமதமாக வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அப்பிரதேசங்களில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்வதற்கு…

குண்டா இருக்கீங்களா? (மருத்துவம்)

உடல் பருமன், நீரிழிவு பிரச்னை, ரத்த அழுத்தம் இவை எல்லாம் இப்போது சர்வசாதாரண பிரச்னையாகிவிட்டது. இன்றைய தலைமுறையினர் இதில் ஏதாவது ஒரு பிரச்னையை சந்தித்து வருகிறார்கள். மேலும் ஒவ்வொருவரும் ஒரு உயரம் மற்றும் எடையில் இருப்பார்கள். குறிப்பிட்ட…

வவுனியாவில் தபால் மூல வாக்கெடுப்புகளில் சஜீத் பிரேமதாசா முன்னிலை!! (படங்கள்)

சற்று முன் வவுனியாவில் வெளியாகிய இரு தபால் மூல வாக்கெடுப்பு பிரிவுகளில் ஐனாதிபதி வேட்பாளர் சஐீத் பிரேமதாசா 1742 வாக்குகளை பெற்று வவுனியா மாவட்டத்தில் முதலிடத்தினை வகிக்கின்றார். அத்துடன் கோத்தபாய ராஐபக்ச 486 வாக்குகளை பெற்று இரண்டாவது…

1000 அரச ஊழியர்களின் உயிரை காப்பற்றிய மூன்று உத்தியோகத்தர்கள்!! (படங்கள்)

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்றையதினம் இடம்பெற்று வாக்கு எண்ணும் பணிகள் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (16.11.2019) மாலை 5.30 மணிமுதல் இடம்பெற்று வருகின்றது. தேர்தல் கடமையில் 1000 க்கு மேற்பட்ட அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு…

பாலக்காடு அருகே விபத்தில் வாலிபர் பலி – 6 பேர் படுகாயம்..!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தேலன்காடு பகுதியை சேர்ந்தவர் குஞ்சு முகமது. இவரது மகன் மஸ்தூர்(வயது 24). இவர் துபாயில் வேலை பார்த்து வந்தார். தனது நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக மஸ்தூர் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்தார். இவர்…

நள்ளிரவு முதல் செரண்டிப் கோதுமை மாவின்விலை அதிகரிப்பு!!

இலங்கையில் காணப்படும் நம்பிக்கையை வென்ற கோதுமை மா உற்பத்தி நிறுவனமான செரண்டிப் மா ஆலை, தவிர்க்க முடியாத புறக்காரணிகள் காரணமாக தமது கோதுமை மா தயாரிப்புகளின் விற்பனை விலையை நவம்பர் 16 திகதி நள்ளிரவு 12 மணி முதல் 8 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக…

தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்றதாக சர்வதேச கண்காணிப்பாளர்கள் திருப்தி!!

தேர்தலில் 300 இற்க்கும் அதிகமான சர்வதேச கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகவும், அவர்களுடைய கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு அமைய இந்த ஜனாதிபதி தேர்தல் மிகவும் அமைதியான முறையில் இடம் பெற்றதாகவும் தேர்தலுக்கான…

பீகாரில் சட்டவிரோத துப்பாக்கி தொழிற்சாலைகள்- 4 பேர் கைது..!!

பீகார் மாநிலம் முங்கர் மாவட்டம் முபாசில் அருகே கங்கை நதியை ஒட்டியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக துப்பாக்கி தயாரிக்கும் சிறிய ஆலைகள் செயல்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அப்பகுதியில் போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர்.…

வாக்களிப்பு தினத்தில் 26 பேர் கைது – பொலிஸ்!!

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு இடம்பெற்ற வேளை தேர்தல் விதிமுறைகளை மீறியமைக்காக 26 பேர் கைதுசெய்யப்பட்டனர் என பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். வாக்களிப்பு இடம்பெற்றவேளை பாரதூரமான சம்பவங்கள்எதுவும் இடம்பெறவில்லை என…

சிரியா: கார்குண்டு வெடிப்பில் 19 பேர் உயிரிழப்பு..!!!

துருக்கி நாட்டு எல்லையோரத்தில் உள்ள சிரியா நாட்டின் வடக்கு பகுதியான அலெப்போ மாகாணத்துக்குட்பட்ட அல்-பாப் நகரில் பேருந்து நிறுத்தத்தின் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு கார் இன்று பயங்கரமாக வெடித்துச் சிதறியது. இந்த சம்பவத்தில் 19 பேர்…

போலீஸ் அதிகாரியை மிரட்டிய உ.பி. பெண் மந்திரி – விளக்கம் கேட்டு யோகி ஆதித்யாநாத்…

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது பல்வேறு புகார்கள் எழுந்ததையடுத்து அந்நிறுவனம் மீது விசாரணை மேற்கொள்ள கண்டோன்மேண்ட் காவல் நிலையம் முற்பட்டது. ஆனால், சரோஜினி நகர் தொகுதியை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ.வும் யோகி…

ஹாங்காங் போராட்டம்: களமிறங்கிய சீன ராணுவம்..!!!

ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. இதை எதிர்த்து லட்சக்கணக்கான மக்கள் கடந்த 5…

நுவரெலியா மாவட்டத்தில் 80 வீதமான வாக்களிப்பு நிறைவு!! (படங்கள்)

இலங்கையின் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பித்தது. எனினும் வாக்குப்பதிவு மாலை 5 மணியளவில் நிறைவுபெற்றது. 5 மணி வரை 80 வீதமான வாக்களிப்பு நிறைவடைந்ததாக நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி…

அம்பாறை மாவட்ட தபால்மூல வாக்கு முடிவு 9.30 க்கு..!! (படங்கள்)

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 80 வீதமான வாக்குகள் பதிவாகி உள்ளதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவகருமாகிய டி.எம்.எல் பண்டாரநாயக்க தெரிவித்தார். வாக்குபெட்டிகள் தற்போது அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள…

ஊழலற்ற அமைச்சரவையை தெரிவு செய்வதே பெரிய சவால்- மைத்திரி!!

புதிய ஜனாதிபதியாக வருபவருக்கு ஊழலற்ற அமைச்சரவையை தெரிவு செய்வதே மிகப்பெரிய சவாலாக இருக்குமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் நிறைவடைகின்ற நிலையில் இன்று நாட்டு மக்களுக்கு…

புதிய ஜனாதிபதியின் பெயர் நாளை மாலை அறிவிக்கப்படும் – மகிந்த!!

புதிய ஜனாதிபதியின் பெயர் நாளை மாலை அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அத்துடன், உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் பணி இன்று நள்ளிரவுக்கு முன் ஆரம்பமாகும் என்றும் அவர்…

மன்னாரில் பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் கொண்டுசெல்லப்பட்டன!! (படங்கள்)

மன்னார் மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில், இன்று (சனிக்கிழமை) வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப் பெட்டிகள் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது. மன்னார்…

டெல்லி ஓட்டலில் பிணமாக கிடந்த நியூசிலாந்து பெண் – இந்திய முறைப்படி திருமணம் செய்ய…

நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர் டுய்யால்லி போல்லி ஆன்னி(49). ஆஸ்திரேலியாவை சேர்ந்த நண்பரை உயிருக்கு உயிராக காதலித்த ஆன்னி, இந்திய முறைப்படி அவரை திருமணம் செய்துக்கொள்ள விரும்பினார். இதற்காக அவர்கள் இருவரும் சமீபத்தில் டெல்லி வந்தனர்.…

அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு மத சிறுபான்மையினரை குறிவைக்கிறது – அமெரிக்கா…

அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்காள தேசத்தவர்களை கண்டறியும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டது. இதன் இறுதி வரைவு பட்டியல் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோரின்…

வவுனியாவில் பாதுகாப்புடன் மாவட்ட செயலகத்திற்கு வாக்கு பெட்டிகள்!! (படங்கள்)

வவுனியாவில் பலத்த பாதுகாப்புடன் மாவட்ட செயலகத்திற்கு வாக்கு பெட்டிகள் வவுனியாவில் 142 வாக்களிப்பு நிலையங்களில் இன்று (16.11.2019) காலை 7.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை இடம்பெற்ற வாக்களிப்பின் பின் வாக்குப் பெட்டிகள் வவுனியா மாவட்ட…

பொதுஜன பெரமுனவிற்கு எதிராக அதிகளவு முறைப்பாடுகள்!! (படங்கள்)

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் பொதுஜனபெரமுனவிற்கு எதிராக தேர்தல் வன்முறைகள் சட்டமீறல்கள் குறித்த அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா…

கிளிநொச்சி மாவட்டத்தில் 73.19 வீதம் வாக்களிப்பு!! (படங்கள்)

கிளிநொச்சி மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு வீதமானது 73.19 வீதம் ஆகும். இன்றைய தினம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு ஆனது அமைதியாகவும் நீதியாகவும் இடம்பெற்றதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.…

நுவரெலியா மாவட்டத்திரல் 80 சதவீத வாக்குகள் பதிவு!! (படங்கள்)

நுவரெலியா மாவட்டத்திரல் 80 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவத்தாட்சி அலுவலர் புஸ்பகுமார தெரிவிப்பு. ஏழாவது ஜனாதிபதியினை தெரிவு செய்வதற்காக நுவரெலியா மாவட்டத்தில் சுமார் 488 வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்கெடுப்புக்கள் இன்று…

நாடளாவிய ரீதியாக இன்று 80 விகித வாக்குப்பதிவுகள்!!!

இலங்கை சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலுக்கான வாக்களிப்புகள் நாடளாவிய ரீதியாக சுமுகமாக இடம்பெற்றது. தேர்தலுக்கான வாக்களிப்புகள் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில்,…

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.12 லட்சம் பணத்துடன் தலைமறைவான போலீசார்..!!!

உத்தரபிரதேசம் காசியாபாத் நகரில் உள்ள இந்திராபுரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் 3 போலீசார் சூதாடியவர்களிடம் இருந்து கைப்பற்றிய 12 லட்சம் ரூபாய் பணத்துடன் தலைமறைவாகினர். இச்சம்பம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து…