;
Athirady Tamil News
Daily Archives

17 November 2019

மதுரையில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் தாலி செயின் பறிப்பு..!!

மதுரை வண்டியூர் ஆர்.வி.பத்மா நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார், இரும்பு வியாபாரி. இவரது மனைவி விஜயராணி (வயது 45). சம்பவத்தன்று இவர், தனது மகளுடன் மொபட்டில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். யாகப்பா நகர் சர்ச் ரோட்டில் சென்று கொண்டிருந்த…

நவம்பர் 19ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்..!!!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நவம்பர் 19-ம் தேதி பகல் 11 மணிக்கு கூடுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி, உள்ளாட்சி தேர்தல் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து…

புழல் அருகே என்ஜினீயர் தூக்குபோட்டு தற்கொலை..!!

சென்னையை அடுத்த புழல் புத்தகம் வெங்கடேசா நகர் 9-வது தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். (30). இவர் கோயம்பேட்டில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் மதுரவாயலை சேர்ந்த சன்மதி (26) என்பவருக்கும் கடந்த 3…

திருவையாறு அருகே முன்விரோதத்தில் தொழிலாளி வெட்டி படுகொலை..!!!

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள அம்மன்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவருடைய மகன் டென்னிஸ்ராஜ் (வயது40). தொழிலாளி. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று இரவு 11 மணியளவில்…

சங்கரன்கோவிலில் மூதாட்டியை கொன்று உடலை எரித்து நகை கொள்ளை..!!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் முல்லை நகரை சேர்ந்தவர் முத்தையா (வயது 75). இவர், சங்கரன்கோவிலில் டிரைவிங் ஸ்கூல் நடத்தி வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (65). இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மகன்…

செய்தித் துணுக்குகள் – 002..!!

கபீர் ஹஷீமும் பதவி விலகினார்!! ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்தும் அவரது அமைச்சர் பதவியில் இருந்தும் விலகி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கோட்டாபயவுடன்…

போலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பெண் மந்திரி- விசாரணை நடத்த ஆதித்யநாத் உத்தரவு..!!!

உத்தரபிரதேசத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்தியாக சுவாதிசிங் இருந்து வருகிறார். இவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரை மிரட்டிய ஆடியோ பதிவுகள்…

ப.சிதம்பரம், பரூக் அப்துல்லா ஆகியோர் பாராளுமன்றத்துக்கு வர வேண்டும்: குலாம் நபி ஆசாத்..!!!

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் இந்த கூட்டத்தொடரை இடையூறின்றி சுமுகமான முறையில் நடத்துவதற்காக டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக அரங்கத்தில் அனைத்து கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு…

சிரியா: ரஷியா விமானப்படை தாக்குதலில் பொதுமக்களில் 9 பேர் பலி..!!

சிரியா நாட்டின் பல முக்கிய நகரங்களை முன்னர் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் அரசுப்படைகள் நடத்திய ஆவேச தாக்குதலில் கொல்லப்பட்டனர். பலர் உயிர் பயத்தில் பாலைவனப் பகுதிகளை நோக்கி ஓட்டம் பிடித்தனர். அவர்களில் சிலர்…

19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து மாற்று நடவடிக்கை – மகிந்த!! (வீடியோ)

அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தினால் ஆட்சிமுறையில் கொண்டுவரப்பட்ட சிக்கல்கள் காரணமாக முன்னைய சகல ஜனாதிபதி தேர்தல்களையும் விட தற்போது நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தல் வேறுபட்டதாக இருந்தது என்று கூறியிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்…

செய்தித் துணுக்குகள்001!!!

நிதி அமைச்சர் பதவியில் இருந்து விலகிய மங்கள நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று (17) தான் நிதி அமைச்சர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார். கோட்டபாயவின் வெற்றியை அடுத்து பல்வேறு…

தேர்தலை அமைதியாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் 69 இலட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகளைப் பெற்று அதாவது 52.25 சதவீத வாக்குகளுடன் இலங்கையில் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின்…

தாய்ப்பாலும் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கிறது! (மருத்துவம்)

அனைத்து பாலூட்டிகளுக்கும், தான் ஈன்றெடுத்த குட்டிகளுக்கு பாலூட்டும் கலையை இயற்கை சொல்லிக் கொடுத்திருக்கிறது. ஆனால், ஆறறிவு படைத்த மனிதனுக்கோ அதற்கான விழிப்புணர்வு இன்று தேவைப்படுவது வினோதமான விஷயம். இதற்காகவே ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் முதல்…

பொதுத் தேர்தலுக்குச் செல்ல ரணில் யோசனை!!

அடுத்த பொதுத் தேர்தல் தொடர்பில் சபாநாயகர் மற்றும் நாடாளுமன்றக் கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையிலேயே இதனைச் சுட்டிக்காட்டினார்.…

பால்சோறு வழங்கி வவுனியாவில் கொண்டாட்டம்!! (படங்கள்)

கோட்டபாயவின் வெற்றியை பால்சோறு வழங்கி வவுனியாவில் கொண்டாட்டம்!! புதிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் வெற்றிக் கொண்டாட்டம் பால்சோறு வழங்கி வவுனியாவில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வானது முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தர்மபால செனவிரட்ன…

அங்கஜன் ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி கொண்டாட்டம்!! (படங்கள்)

கோட்டாவின் வெற்றி! அங்கஜன் ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி யாழில் வெற்றிக்கொண்டாட்டம் இலங்கையின் ஐனாதிபதி தேர்தல் நேற்றைய தினம்(16.11.2019) நடைபெற்ற நிலையில் இன்று(17.11.2019) காலையில் இருந்து தேர்தல் முடிவுகள் வெளியாகியது. முடிவுகளின் படி…

புதிய பிரதமர் தினேஸ் குணவர்த்தனவா?

இலங்கை சோசலிஷ குடியரசின் 7ஆவது ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், புதிய பிரதமராக தினேஸ் குணவர்த்தனவை நியமிக்குமாறு விமல் வீரவன்சவும் உதய கம்மன்பிலவும் பரிந்துரை…

சிறப்பான ஆட்சிக்கு கோத்தாபய வித்திடுவார் – விக்னேஸ்வரன் வாழ்த்து!!

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோத்தாபய ராஜபக்சவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதேநேரம் அவர் தமது பொறுப்புக்களை உணர்ந்து சிறப்பான ஒரு ஆட்சிக்கு வித்திடுவார் என்று நம்புகின்றேன். இவ்வாறு…

இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் அயோத்தி தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய…

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. அயோத்தியில் பிரச்சினைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம், அதற்கான அறக்கட்டளை 3 மாதங்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அனுமதி…

அயோத்தி தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய ஜாமியத் உலேமா-இ-ஹிந்த் முடிவு..!!!

நெடுங்காலமாக சர்ச்சையில் இருந்த அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. அயோத்தியில் பிரச்சினைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம், அதற்கான அறக்கட்டளை 3 மாதங்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும் என…

நான் வழங்கிய உறுதி மொழிகளை நிறைவேற்றுவேன்!!

தனது தேர்தல் கொள்கை பிரகடனத்தில் குறிப்படப்பட்டிருந்த அனைத்து விடயங்களையும் நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்பதாக புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேர்தல்கள் செயலக கட்டிடத்தில் இன்று நடைபெற்ற…

காஷ்மீரில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர் உயிரிழப்பு..!!

ஜம்முவில் உள்ள அக்னூர் எல்லைக்கோட்டுப் பகுதியில் வழக்கம்போல் இன்று மாலை பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பல்லான்வாலா என்ற இடத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். மேலும் இரு…

ஜப்பான் பாதுகாப்பு துறை மந்திரியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு..!!!

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆசியான் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு துறை மந்திரிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பங்கேற்க இந்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று தாய்லாந்து…

எதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ !!

எதிர்பார்த்ததை போன்று ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெற்றுள்ளது. கிடைக்கப் பெற்றுள்ள வெற்றியினை அனைவரும் அமைதியான முறையில் கொண்டாட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.…

சட்டவிரோதமாக சிகரெட்டுகளை இலங்கைக்குள் கொண்டுவர முயற்சித்த பெண் கைது!

டுபாயிலிருந்து சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகளை கடத்தி வந்த பெண் ஒருவரை பண்டாரநாயக்க, சர்வதச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 38 வயதுடைய இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு…

சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே நினைவுநாள்: உத்தவ் தாக்கரே, தேவேந்திர பட்னாவிஸ் அஞ்சலி..!!

பால் தாக்கரே என்று பிரபலமாக அறியப்படும் பால சாஹேப் கேஷவ் தாக்கரே இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள மாநிலமான மகாராட்டிராவில் மராத்தியர்களுக்கான இனம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சிவசேனா என்னும் ஒரு பிரபலமான, இந்து தேசியத்துவக்…

டென்சின் கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதிவி ஏற்ற நாள் – நவ.17-1950..!!!

ஜெட்சுன் ஜம்பேல் ஙவாங் லொப்சாங் யெஷெ டென்சின் கியாட்சோ திபெத்தின் 14 தலாய் லாமா ஆவார். ஜூலை 6, 1935-ல் பிறந்தார். இவர் 1950-ம் ஆண்டு நவம்பர் 17-ந்தேதி தலாய் லாமா-ஆக பதிவி ஏற்றார். இவர் திபெத் மக்களின் ஆன்மீக அரசியல் தலைவர் ஆவார். இவர்…

கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலில் வெற்றி – மஹிந்த தேசப்பிரிய அறிவிப்பு!!!

நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்று, ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். தேர்தல்கள்…

ஒடிசா – 2 ஆயிரம் கி.மீ. இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி 2 ஏவுகணை பரிசோதனை வெற்றி..!!!

ஒடிசா மாநிலத்தின் பாலசோர் நகரில் கடலோர பகுதியில் இந்தியாவின் அக்னி 2 ரக ஏவுகணை பரிசோதனை நேற்று நடைபெற்றது. இந்த ஏவுகணை 2 ஆயிரம் கி.மீ. தொலைவு கொண்ட இலக்கையும் தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இரவு நேரத்தில் நடந்த இந்த…

முஸ்லிம் தலைமைகள் மக்களை ஏமாற்றுகின்றனர்- இப்றாஹீம்!!

முஸ்லிம் சமூகத்தின் இந்த தோல்விக்கான முழுக்காரணம் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைமைகளின் சுயநலம் மட்டும் தான். அத்துடன் முஸ்லிம் தலைமைகள் ஆதவன் பாட்டை காட்டி மக்களை ஏமாற்றுகின்றனர் என பிரபல் அரசியல் ஆய்வாளர் எம் எச் எம் இப்றாஹீம்…

வெற்றிக் கொண்டாட்டத்திற்காக மூடப்பட்ட கல்முனை வர்த்தக நிலையங்கள்!! (படங்கள்)

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் புதிதாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவின் வெற்றியை கொண்டாடும் முகமாக கல்முனை பகுதியில் வர்த்தக நிலையங்களை மூடியதை காணமுடிந்தது. அத்துடன்…

கோத்தபாய ராஐபக்ச வெற்றி; யாழில் கட்சியினர் வெடி கொழுத்தி இனிப்பு!! (படங்கள், வீடியோ)

ஐனாதிபதி தேர்தலிலில் கோத்தபாய ராஐபக்ச வெற்றி பெற்றமையால் யாழில் கட்சியினர் வெடி கொழுத்தி இனிப்பு வழங்கியுள்ளனர். "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"…

ஜனாதிபதியாக கோட்டபாய; வவுனியாவில் வெற்றிக் கொண்டாட்டங்கள்!! (படங்கள், வீடியோ)

புதிய ஜனாதிபதியாக கோட்டபாய தெரிவாகிய நிலையில் வவுனியாவில் வெற்றிக் கொண்டாட்டங்கள் நாட்டின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ஸ தெரிவாகியதையடுத்து அவரது ஆதரவாளர்களால் வவுனியாவில் கேக் வெட்டியும், பட்டாசு…