;
Athirady Tamil News
Daily Archives

18 November 2019

கோவை ரெயில் நிலையத்தில் ரெயில்வே ஊழியர் மயங்கி விழுந்து பலி..!!!

மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மதுசூதனன் (வயது 39). கோவை ரெயில் வேயில் ஏ.சி. மெக்கானிக்காக இருந்தார். இவரது மனைவி வித்யா (32). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு கோவை ரெயில் நிலையத்தில் வழக்கம்போல் பணிக்கு…

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்..!!

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு 3 குழந்தைகளுடன் வந்த ஒரு பெண் திடீரென தங்கள் மீது மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அருகில் இருந்த காவலர்கள் அவர்களை…

காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணுக்கு கத்திகுத்து- வாலிபர் கைது..!!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காட்டாண்டிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் தனலட்சுமி (வயது 18). இவர் சிதம்பரம் அருகே உள்ள வடமூர் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி சிதம்பரத்தில் உள்ள ஒரு சிப்ஸ் கடையில் வேலை…

நெதர்லாந்து ராணி பாகிஸ்தான் வருகை..!!!

நெதர்லாந்து ராணி மேக்சிமா பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளரின் சிறப்பு வழக்கறிஞராக அவர் வருகை தரவுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான…

பாஜக இந்த கட்சிகளிடம் இருந்து பாடம் கற்க வேண்டும் : பாராளுமன்றத்தில் மோடி அறிவுரை..!!

இந்திய பாராளுமன்றத்தின் 250-வது கூட்டத்தொடர் இன்று தொடங்கி, நடைபெற்று வருகிறது. சிறப்புவாய்ந்த இந்த கூட்டத்தொடரில் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர். மாநிலங்களவையில் இன்று பிற்பகல்…

பிரதமர் விடுத்துள்ள அறிக்கை!!

ஜனாதிபதி தேர்தல் அமைதியாகவும் நீதியான முறையிலும் நடைபெற்றதோடு, வாக்காளர்கள் எந்தவித அச்சமும் இன்றி வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தமது விருப்பத்திற்கு ஏற்ப வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் காணப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

மும்பை மேயர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்த மாட்டோம் – பாஜக அறிவிப்பு..!!!

பிர்ஹன் மும்பை மாநகராட்சியின் மேயர் பதவிக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜகவும் சிவசேனாவும் தனித்தனியாக போட்டியிட்டன. இந்த தேர்தலில் வார்டு உறுப்பினர்களுக்கான அதிக…

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்..!!!

காஷ்மீரை கைப்பற்றுவது முதல் பல்வேறு விஷயங்களில் இந்தியா, பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை தொடர்ந்து வருகிறது. பாகிஸ்தான் நாட்டு பயங்கரவாதிகள் பலமுறை இந்தியாவிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தியாவும் அதற்கு பதிலடி…

மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா? (மருத்துவம்)

சமீபத்தில் மாநில மற்றும் மத்திய அரசுகள் புற்றுநோய் மற்றும் வேறு சில உயிர்காக்கும் மருந்துகளின் விலையைக் குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளது. மேம்போக்காக பார்த்தால் இது நல்ல விஷயமாகத் தெரிந்தாலும், உண்மையில் இந்த நடவடிக்கையால் மக்கள்…

இரகசிய முகாம்களோ இரகசிய கைதிகளோ இல்லை – விநாயகமூர்த்தி முரளிதரன்!! (படங்கள்)

அமைச்சராக இருந்த போது அனைத்து சிறைச்சாலைகளையும் சென்று பார்வையிட்டதாகவும் அதன்பிரகாரம் இரகசிய முகாம் அல்லது இரகசிய கைதிகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் என அழைக்கப்படும் கருணா அம்மான்…

பி.பி .ஜயசுந்தர – ஜனாதிபதியின் புதிய செயலாளர்!!

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நிலையில் நாளை தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். இன்று காலை அனுராதபுரம் ருவன்வெலிசாயவில் கோத்தாபய ராஜபக்ஷ…

பிரதமர் ரணில் – சஜித் தரப்பினருக்கிடையில் முறுகல்: தீர்மானம் இன்றி கூட்டம் நிறைவு!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச தரப்பினருக்கு இடையிலான முரண்பாடுகளை அடுத்து எந்தவித தீர்மானமும் இன்றி கூட்டம் நிறைவடைந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர், ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று இந்த கூட்டம்…

அரசாங்கம் மற்றும் மக்களுடன் தொடர்ந்தும் பணியாற்ற தயார் – ஐக்கிய நாடுகள் சபை!!

மனித உரிமைகள் குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களுடன் தொடர்ந்தும் பணியாற்ற தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த…

பாராளுமன்ற கேண்டீனில் உணவு கட்டணம் இவ்வளவு தானா?..!!!

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள உணவகத்தில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகளின் விலைப்பட்டியல் என கூறும் படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. விலைப்பட்டியலில் உணவு வகைகளுக்கான விலை மிகவும் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த…

வவுனியா மாவட்ட ஐ.தே.க அமைப்பாளர் மீது தாக்குதல்!! (படங்கள்)

வவுனியா மாவட்ட ஐ.தே.க அமைப்பாளர் பி.ஏ.கருணாதாச மீது இனந்தெரியாத நபர்கள் இன்று (18) மாலை தாக்குதல் மேற்கொண்டதில் காயமடைந்தவர் வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, நாட்டில்…

பெண் போலீசாரை கடித்த ‘போதை’ பெண் ஊழியர் – சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ..!!!

ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள சாலை ஒன்றில் இளம்பெண் போதையில் தகராறு செய்வதாக போலீசாருக்கு புகார் சென்றது. உடனே அங்கு போலீசார் விரைந்து சென்றனர். அதற்குள் அந்த இளம்பெண் சாலையில் விழுந்து கிடந்தார். போலீசார் அந்த பெண்ணை போலீஸ்…

வீடு, தெருக்களில் கடல்நீர் புகுந்தது – வெள்ளத்தில் தவிக்கும் வெனிஸ் நகர மக்கள்..!!

இத்தாலியின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள வெனிஸ் நகரம் 100-க்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கியது. யுனெஸ்கோவின் பாரம்பரிய தலங்களில் ஒன்றான இந்நகரம் சுற்றுலா பயணிகளின் சொர்க்க புரியாக திகழ்கிறது. இந்நகரத்தில் கடந்த சில நாட்களாக கனமழை…

மக்களவையில் இருந்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் வெளிநடப்பு..!!!

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், இன்று தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் முன்னாள் மற்றும் தற்போதைய எம்பிக்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் குறிப்பு வாசிப்பட்டதும் மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை…

பாகிஸ்தான்: 40 பேருடன் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது – 8 பிரேதங்கள் மீட்பு..!!

பாகிஸ்தான் நாட்டின் கிழக்கே பஞ்சாப் மாகாணத்துக்குட்பட்ட ஒகாரா மாவட்டத்தில் இன்று சுமார் 40 பேருடன் சட்லெஜ் ஆற்றில் சென்ற படகு திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி, கவிழ்ந்து தண்ணீருக்குள் மூழ்கியது. இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும்…

புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ரிஷாட்!!

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் நிறைவேற்று ஜனாதிபதியாக நாட்டின் பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்ட மேன்மை தங்கிய கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸினதும் எனது மக்களினதும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக…

ஜனாதிபதி கோட்டாபயவும் தமிழர்களும் !! (கட்டுரை)

கோட்டாபய ராஜபக்‌ஷ, இலங்கையின் நிறைவேற்றதிகாரம் கொண்ட, ஆனால், முன்னரிலும் அந்த அதிகாரங்கள் சற்றே மட்டுப்படுத்தப்பட்ட, ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு விட்டார். வாக்களிப்புப் பாணியை அவதானிக்கும் சிலர், கோட்டாபய, சிங்களவர்களால் மட்டுமே…

மாவீரர் தினத்தில் இடையூறு ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும் ; சிவாஜிலிங்கம்…

மாவீரர் தினத்தில் அரசாங்கம் இடையூறுகளை, தடைகளை ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்.மாவீரர் தினம் அன்று காலை 9 மணிக்கு நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக மாவீரர் தின அனுஸ்டிப்பு ஆரம்பமாகும். மாலை…

புதிய ஜனநாயக முன்னணி என்ற கூட்டணி முழுமையான மறுசீரமைப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும்…

புதிய ஜனநாயக முன்னணி என்ற கூட்டணி தற்போது மறுசீரமைப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும். பழைய லிபரல்வாதக் கொள்கைகளை உடைய ஒருவருக்கு எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பை வழங்குவதைவிட , நடைமுறைக்கு ஏற்றவாறான, நவீன கொள்கைகளுடனான ஊழலற்ற இளைய தலைமுறைக்கு…

மூவின மக்கள் மத்தியிலும் பேதங்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள தேர்தல் முடிவுகள்…

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் நாட்டு மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு மாறாக பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார…

சுமந்திரன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு விடுத்த ஊடக செய்தி !!

நாடு பிளவுபடாத ஒரு சுதந்திரத்தினை நிலைநாட்ட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஏம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஐபக்ஷவிற்கு விடுத்த ஊடக செய்தி குறிப்பில் அவர் இதனை…

நாட்டின் தற்போதைய சூழ்நிலை குறித்து ருவன் குணசேகர அறிக்கை!!

நாட்டில் அமைதியான சூழ்நிலை இடம்பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் நேற்று வரையிலான காலப்பகுதியிலும் தற்பொழுதும் எந்த வித பாரிய சம்பவங்களும் பதிவாகவில்லை என்றும் அனைத்து மாவட்டங்களிலும்…

கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் (படங்களுடன் செய்தி)

அனுராதபுரம் ருவன்வெலிசாயவுக்கு சென்ற கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியின் செயலாளர் உதய செனவிரத்ன முன்னிலையில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். "அதிரடி" இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து "எல்லாளன்"…

ராஜபக்ச குடும்பத்தினர் நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டார்கள்!!

ராஜபக்ச குடும்பத்தினர் நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டார்கள் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரனுக்கு கிழக்கு அபிவிருத்திக்காக மந்திரி பதவி கொடுப்பார்கள் என நம்புவதாக முற்போக்கு தமிழர் அமைப்பின் அம்பாறை கல்முனை…

சுப்ரீம் கோர்ட் கொலீஜியத்தில் தமிழக பெண் நீதிபதி பானுமதி நியமனம்..!!!

சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியத்தில் பெண் நீதிபதியான ரூமாபால் இடம் பெற்றிருந்தார். அதில் 3 ஆண்டுகள் அங்கம் வகித்த பிறகு 2006-ம் ஆண்டு அவர் ஓய்வு பெற்றார். ரூமாபால் சுப்ரீம்கோர்ட்டில் நீண்ட காலம் பணியாற்றிய (6 ஆண்டுகள்) பெண் நீதிபதி என்ற…

கோதுமை மா அதிக விலையில் விற்பனை ; சுற்றிவளைப்பு ஆரம்பம்!!

கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு நிறுவனங்களுக்கோ அல்லது வர்த்தகர்களுக்கோ எவ்வித அனுமதியும் வழங்கவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. தங்களின் எழுத்துமூல அனுமதியின்றி கோதுமை மாவின் விலையை அதிகரிப்பது சட்ட விரோதமானது…

சஜித்தின் தோல்விக்கு ரணிலின் சூழ்ச்சியே காரணம் – சிவாஜி!!

புதிய ஜனநாய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தோல்விக்கு ரணில் விக்ரமசிங்கவின் சூழ்ச்சியே காரணமென எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அத்தோடு இந்த விடயத்தில் பிரதமர் ரணிலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு…

பாதுகாப்புச் செயலராக கமால் குணரத்ன நியமனம்!!

இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகிய, மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் வழங்கப்பட்ட முதல்…

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.1,195 கோடி..!!!

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து, முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி மலர்ந்தது. கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால், ஆட்சி கவிழ்ந்திருந்தது. அந்த…