;
Athirady Tamil News
Daily Archives

19 November 2019

ஆப்கானிஸ்தான் – பிணைகைதிகளாக கடத்தப்பட்ட வெளிநாட்டு பேராசிரியர்கள் 2 பேரை…

ஆப்கானிஸ்தானில் குறிப்பிட்ட பகுதிகளில் தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த பயங்கரவாத குழுவை ஒழிப்பதற்காக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளும், ஆப்கானிஸ்தான் அரசு படைகளும் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்களை…

மருத்துவ சிகிச்சைக்காக நவாஸ் ஷெரீப் லண்டன் புறப்பட்டுச் சென்றார்..!!

ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. எனினும் லண்டன் சென்று சிகிச்சை பெற்றால் மட்டுமே அவரது உடல்நிலை தேறும் என…

இந்தியாவுடனான தபால் சேவைகளை மீண்டும் தொடங்கியது பாகிஸ்தான்..!!

இந்தியா பாகிஸ்தான் இடையே பல்வேறு பிரச்சினைகள் நிலவி வருகின்றன. போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான், எல்லைப்பகுதியில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதற்கு தகுந்த வகையில் இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே 370-ஆவது…

செய்தித் துணுக்குகள் – 002..!!

வெளிவிவகார அமைச்சின் செயலாளராக ரவினாத மீள் நியமனம் வெளிவிவகார அமைச்சின் செயலாளராக ரவினாத ஆரியசிங்கவை மீள்நியமனம் செய்து அவர் தனது சேவையை தொடர ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ.அனுமதி வழங்கியுள்ளார் இந்த பணிப்புரை இன்று முதல் அமுலுக்கு வருமென…

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வாயு கசிந்து விபத்து- 15 பேர் பலி..!!!

சீனாவின் சாங்ஷி மாகாணத்தில் உள்ள பியாங்கோ கவுண்டியில் நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. நேற்று அந்த சுரங்கத்தில் 35 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென நிலக்கரி சுரங்க வாயு கசிந்து வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த…

இலங்கைக்குள் மூவினத்தவரும் வெவ்வேறு நாட்டவராக பயணிக்க முடியாது!!

தேர்தல் செய்தி எதுவாக இருந்தாலும், தமிழர்களும் முஸ்லிம்களும், இந்நாட்டிலேயே வாழ வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன், தேர்தல் வாக்களிப்பு முரண்பாட்டை தூக்கிப் பிடித்துக்கொண்டு, வெவ்வேறு நாட்டவர்களைப் போன்று பயணிக்க…

சிறுநீரகக்கல் பிரச்னைக்கு சித்த மருத்துவ தீர்வு! (மருத்துவம்)

சிறுநீரக கல் பிரச்னை தற்போது ஆண், பெண் இருபாலினரையும் பாதிக்கக் கூடிய பிரச்னையாக மாறியிருக்கிறது. வாழ்க்கை முறை மாற்றம், உணவுப்பழக்கம், வேலை நேரங்கள் என பல்வேறு காரணங்கள் இதற்கு சொல்லப்படுகின்றன. முக்கியமாக சரியான முறையில் தண்ணீர்…

திருமண விழாவில் நடனம் ஆடிய சகோதரர்களுக்கு கத்திக்குத்து- ஒருவர் பலி..!!!

குஜராத் மாநிலத்தின் சூரத்தைச் சேர்ந்த விஜய் மற்றும் ரவி என்ற சகோதரர்கள், சூரத் நகரில் உள்ள ராண்டர் நகரில் நேற்று இரவு நடைபெற்ற நண்பனின் தங்கையின் திருமண விழாவிற்கு சென்றனர். இருவரும் மற்ற நண்பர்களுடன் திருமண விழாவில் நடனம் ஆடி மகிழ்ந்தனர்.…

புதிய ஜனாதிபதி: மீண்டும் ஒரு தோல்வி!! (கட்டுரை)

இன, மத, மொழி வேறுபாடுகள் அற்ற ஒரு நாட்டை, நாம் இனிமேலும் எதிர்பார்க்கவே கூடாது என்பதற்கான முடிவு ஒன்று, ஞாயிற்றுக்கிழமை கிடைக்கப் பெற்றிருக்கிறது. இதன்மூலம், தமிழர்கள் மீண்டும் ஒரு தோல்வியைத்தழுவிக் கொண்டுள்ளார்கள். இது நிரந்தரமான…

வடகொரியா திடீர் ராணுவ பயிற்சி – கிம் ஜாங் அன் நேரில் ஆய்வு..!!

கொரியா எல்லையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் விமானப்படைகள் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான அணு ஆயுத பேச்சுவார்த்தையை…

மோடியின் அழைப்பை ஏற்று நவம்பர் 29 இந்தியா செல்கிறார் கோத்தாபய!!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, தனது முதல் அரசமுறைப் பயணமாக வரும் 29ஆம் திகதி இந்தியாவுக்குப் பயணமாகிறார். புதுடில்லி செல்லும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்தித்துப் பேச்சு நடத்துகிறார். இந்த அறிவிப்பை…

சமூக வலைத்தளத்தில் துப்பாக்கியுடன் போட்டோ பதிவிட்டவர் கைது..!!!

மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள சேண்ட்ரா பகுதியைச் சேர்ந்தவர் ரிஷிகேஷ் ராஜு (வயது 21). இவர் துப்பாக்கி கையில் வைத்திருக்கும் தனது படத்தை சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார்…

மாலி நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதல்- 24 ராணுவ வீரர்கள் பலி..!!!

மாலி நாட்டின் எல்லைப் பகுதிகளில் பயங்கரவாதிகள் நடமாட்டத்தைக் கண்காணித்து அவர்களை ஒடுக்குவதற்காக, மாலி மற்றும் நைஜர் ராணுவம் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, மாலியின் வடகிழக்கு பகுதியின் காவ் பிராந்தியத்தில் உள்ள…

பஸ் படிக்கட்டில் பயணம் செய்த பிளஸ்-2 மாணவர் பலி..!!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி ஜோதி. இவர்களது மகன் ஹரிசங்கர் (17). இவர் சித்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்து தனியார்…

பொதுபலசேனா அமைப்பை கலைத்துவிடுவோம் – ஞானசார!!

ஜனாதிபதி தேர்தலின் மூலம் நாட்டுக்கு தனிச்சிங்கள தலைவரொருவர் கிடைத்திருக்கிறார்.இதுவரை காலமும் தந்தையின்றி வாழ்ந்த பிள்ளைகள் போல் இருந்த சிங்கள இனத்தவர்களுக்கு ஒரு சிறந்த ஆண்மகன் தந்தையாக கிடைத்துள்ளார் என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச்…

அமெரிக்கா: ஷாப்பிங் மாலில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி..!!!

அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் வால்மார்ட் ஷாப்பிங் மால் செயல்பட்டு வருகிறது. ஒக்லஹோமா மாநிலத்தில் டன்கன் நகரில் செயல்பட்டு வந்த வால்மார்ட் மாலில் நேற்று வழக்கம்போல் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டிருந்தனர்.…

சஜித் தலைமையில் ஊழல் மோசடிக்காரர்களற்ற புதிய அணி?

சஜித் பிரேமதாசவின் தலைமையில் எவ்வித ஊழல் மோசடிகளுமற்ற புதியவர்களை இணைத்துக்கொண்டு, முன்நோக்கிச் செல்வதையே கட்சியின் ஆதரவாளர்கள் விரும்புகின்றார்கள். அதற்கேற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு எதிர்வரும் 4 மாதகாலம் போதுமானதாகும். அதன்பின்னர்…

தமிழர்களின் வாக்குகளுக்கு இனவாதப் பரிமாணத்தைக் கற்பிப்பது நேர்மையற்றது – சம்பந்தன்!!

ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைத் தமிழ் மக்கள் வாக்களித்திருக்கும் முறைக்கு இனவாதப் பரிமாணத்தைக் கற்பிப்பது நேர்மையற்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருக்கிறார். தமிழ் மக்கள் இந்த ஜனாதிபதித் தேர்தலில் இனவாத…

சர்வதேச சமூகத்திற்கும் தமிழ் மக்கள் உறுதியான செய்தி – த.தே.கூ.!!

புதிய ஜனாதிபதி தமிழ் மக்களது கருத்து வெளிப்பாட்டுக்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டுமென்பதுடன் அவர் அவ்வாறு செயற்படுவதன் மூலம், நாம் அனைவரும் இலங்கை நாட்டின் சமமான குடிமக்கள் என்னும் உணர்வு ஏற்படும் என்பதையும் நாடு பிளவுபடாது…

தமிழக தலைவர்களுக்கு நாமலின் விசேட கோரிக்கை!!

இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்றிருப்பது குறித்து தமிழக அரசியல் தலைவர்களினால் வெளியிடப்பட்டிருக்கும் கருத்துக்களை சாடியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ ,…

சமூக வலைத்தளங்களை தவறாகப் பயன்படுத்தியமை; 1593 முறைப்பாடுகள்!!

கடந்த மாதம் 7 ஆம் திகதி முதல் டிசம்பர் 16 ஆம் திகதி வரை 2019 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக, சமூக வலைத்தளங்களை தவறாகப் பயன்படுத்தியமை குறித்து 1593 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் (ITSSL) தெரிவித்துள்ளது.…

செய்தித் துணுக்குகள் – 001..!!

பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்பட வேண்டும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது தேர்தல் விஞ்ஞாபனம் தோல்வியுற்றதனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் பிரதமராக இருப்பதற்கு தார்மீக உரிமை இருக்கின்றதா என பாராளுமன்ற உறுப்பினர்…

சுண்டிக்குளி பகுதியில் டெங்கு காய்ச்சலினால் சிறுமியொருவர் பலி!!

யாழ்ப்பாணம் – சுண்டிக்குளி பகுதியில் டெங்கு காய்ச்சலினால் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அந்த சிறுமி உயிரிழந்துள்ளார். சுண்டிக்குளி மகளிர்…

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவம் மீண்டும் மைத்திரிக்கு!!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவம் மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தலின் போது நடுநிலைமையாக இருந்த காரணத்தினால் கட்சியின் தற்காலிக தலைவராக…

அரசாங்க தகவல் திணைக்களத்தால் தெளிவுபடுத்தல்!!

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகத்திற்கு புதிதாக பணிப்பாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் விளக்கமளித்துள்ளது. அதனடிப்படையில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகத்திற்கு புதிதாக…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயிரியல் விஞ்ஞானத்துறையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பரீட்சை முறைகேடுகள் தொடர்பில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதனால் இறுதி ஆண்டு மாணவர்களின் பெறுபேறுகளை வெளியிடுவதில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதாக…

பாண்டிருப்பு கிராமத்தில் புதிய ஜனாதிபதியை வரவேற்ற தமிழ் மக்கள்!! (படங்கள்)

இலங்கைத்தீவின் 7 வது நிறைவேற்று சனாதிபதியாக கோட்டாபய ராஜபக்சவின் பதவியேற்பு நிகழ்வினையும் முன்னாள் சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளை முன்னிட்டும் கல்முனை நகரின் பிரதான வீதியால் செல்வோருக்கு சாக சாந்திகள் மற்றும் இனிப்பு பண்டங்களை…

கற்பழிக்கப்பட்டதாக போலீசில் புகார் செய்த பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்..!!!

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஸ்பூர் மாவட்டத்துக்குட்பட்ட கிராமத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 4-ந்தேதி தனது மூத்த சகோதரர்களுடன் சண்டையிட்டுள்ளார். பின்னர் வீட்டை விட்டு வெளியேறி இரவு நேரத்தில் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கினார்.…

வவுனியாவில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

யாழிலிருந்து வவுனியா நோக்கி கேரள கஞ்சாவினை கடத்திசென்ற ஒருவரை வவுனியா போதை தடுப்பு பொலிஸார் இன்று கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்தில் பயணித்த இளைஞர் ஒருவரை வவுனியா பழைய பேருந்து…

ஜனாதிபதி பதவியேற்பினை முன்னிட்டு மலையகத்தில் பல்வேறு நிகழ்வுகள்!! (படங்கள்)

கோட்டபாய ராஜபக்ஸவின் ஜனாதிபதி பதவியேற்பினை முன்னிட்டு மலையகத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. இலங்கை எட்டுவது ஜனாதிபதி தேர்தலில் ஏழாவது ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ள கோட்டபாய ராஜபக்ஸவின் வெற்றியினை தொடர்ந்து ஆதவரலாளர்கள் பல்வேறு…

ஜனாதிபதி வெற்றியடையவேண்டும் சி.வி.கே.சிவஞானம்!!

சிங்கள, தமிழ் சமூகங்களையும் மிகத் துரிதமாக ஒன்றிணைக்கும் தேசிய அவசியத் தேவையின் முயற்சியில் ஜனாதிபதி வெற்றியடையவேண்டும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கடிதம் அனுப்பி வைத்துள்ளார் இது…

கட்டுப்பணத்தை இழந்த 33 ஜனாதிபதி வேட்பாளர்கள்!!

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களுள் 33 பேர் கட்டுப்பணத்தை இழந்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் 5 சதவீத வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தினாலேயே இவர்கள் கட்டுப்பணத்தை இழந்துள்ளனர். இதில், தேசிய மக்கள்…

நற்பிட்டிமுனையில் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்து ஊர்வலம்!! (படங்கள்)

நற்பிட்டிமுனையில் புதிதாக பதவியேற்ற ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்து ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. இன்று மதியம் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எல் றபீக் தலைமையில் நற்பிட்டிமுனை சந்தியில் மதியம் பட்டாசு கொளுததப்பட்டு மோட்டார் சைக்கிள்…