;
Athirady Tamil News
Daily Archives

20 November 2019

தங்க நகை வேண்டாம்… தக்காளி நகையே போதும்: உலகின் கவனத்தை ஈர்த்த பாகிஸ்தான்…

பாகிஸ்தானில் தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து தக்காளி இறக்குமதி தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ தக்காளி 300 ரூபாயை தாண்டியதால், சாமானிய மக்கள்…

16 வயது இளைஞரை களம் இறக்க தயாராகும் பாகிஸ்தான் அணி!

கிரிக்கெட்டில் ஏராளமான புது வீரர்களை அறிமுகப்படுத்திய பெருமை பாகிஸ்தான் அணிக்கு உண்டு. இளம் வயதில் சர்வதேச அணியில் அறிமுகம் ஆன பெரும்பாலான வீரர்கள் ஜொலிக்காமல் சென்றுள்ளனர். சிலர் ஜொலித்துள்ளனர். ஷாகித் அப்ரிடி 17 வயதில் களம் இறங்கி…

இன ரீதியாக பிரிந்து வாக்களிப்பது ஏன்? (கட்டுரை)

சனிக்கிழமை (16) நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் முடிவு, ஏதும் ஆச்சரியத்துக்கு உரியதல்ல. கிராமப்புற சிங்கள மக்களின் இதயத்துடிப்பை, விளங்கிக் கொண்டவர்கள், இந்தத் தேர்தல் முடிவை எதிர்பார்த்தார்கள். சிங்கள ஊடகங்கள் மூலமாகவும் அவர்களது…

அரிய வகை மூலிகை…ஆடாதோடை!! (மருத்துவம்)

இயற்கையின் அதிசயம் ‘‘ஆடாதோடை குத்துச்செடி(புதர் செடி)வகையைச் சார்ந்தது. இந்தச் செடி நாலு முதல் பத்தடி வரை வளரும். இலைகள் மாவிலை போல் நீளமாக ஈட்டி வடிவத்தில் இருக்கும். இலைகள் அடர்த்தியாக இருக்கும். தென்னிந்தியாவில் அதிகம் பயிராகிறது.…

ஐ.நா.வில் புயலை கிளப்பிய கிரேட்டா தன்பெர்க் போர்ச்சுக்கல் பாராளுமன்றத்தின் அழைப்பை…

சுவீடன் நாட்டு பாராளுமன்றத்தின் முன்னால், பருவநிலை மாற்றத்தை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி பள்ளி மாணவர்களை வைத்து கடந்த ஆண்டு விழிப்புணர்வு போராட்டத்தை நடத்தியவர் கிரேட்டா தன்பெர்க். அவரது போராட்டம் பிரேசில், உகாண்டா,…

பொலிஸாருக்கு அறிவிக்காது சென்ற ஆசிரியைக்கு விளக்கமறியல்!!

வீதியில் துவிச்சகர வண்டியில் பயணித்த மாணவி ஒருவருடன் விபத்து ஏற்பட்ட நிலையில் பொலிஸ் நடவடிக்கைக்கு முன்னதாக சம்பவ இடத்திலிருந்த சென்ற ஆசிரியை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. “மாணவி ஒருவர் விபத்தில்…

யாழ்ப்பாணம் – கே.கே.எஸ். வீதியில் கார் மோதியதில் ஒருவர் பலி.!!

துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பத்தலைவர் ஒருவரை பின்னால் பயணித்த கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் – கே.கே.எஸ். வீதியில் கொக்குவில் சந்திக்கு அண்மையாக இன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றது.…

சிகப்பு, மஞ்சள், பச்சைக்கு இடையில் நீல நிறத்தில் புதிய சிக்னல் : மும்பை சகோதரிகள்…

டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை உள்பட நாட்டின் பல்வேறு பெருநகரங்களில் காற்று மாசுபாட்டின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் காற்று தரத்தின் அளவு மனிதர்கள் சுவாசிக்க தகுதியற்ற நிலையில் உள்ளது.…

ஆப்கானிஸ்தானில் ஹெலிகாப்டர் விழுந்து அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி..!!

கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் அல்குவைதா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து அல்கொய்தா, தலிபான் பயங்கரவாதிகளை அமெரிக்கா வேட்டையாடி வருகிறது. ஆப்கானிஸ்தானில் பதுங்கி உள்ள தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்க…

புதிய அரசாங்கத்திடம் மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்வைத்த விசேட கோரிக்கை !!

புதிய அரசாங்கத்தில் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளை நியமிக்கும்போது சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் கீழ் பணியாற்றி ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களை கொண்ட உயர் அதிகாரிகளை மீண்டும் இணைத்துக்கொள்ள வேண்டாம் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள்…

ஜம்மு காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது -அமித் ஷா…!!!

மாநிலங்களவையில் இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் எழுப்பிய கேள்விக்கு, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பதிலளித்து பேசியதாவது:- ஆகஸ்ட் 5-க்குப் பிறகு (ஜம்மு காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு…

பொருளாதார போரிலும் எதிரிகளை முறியடிப்போம் – ஈரான் தலைவர் உறுதி..!!

அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை அல்ல என்பதை ஈரான் உறுதி செய்யவும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின்…

நல்லிணக்க அலுவலக பொறுப்புகளிலிருந்து சந்திரிகா விலகினார்!!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று தேசிய ஒருமைப்பாட்டிற்கும், நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தவிசாளர் பதவியிலிருந்து விலகினார். நாட்டில் இனங்களுக்கு இடையிலான ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் 2015 ஆம்…

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நாளை பதவியேற்பு!!

இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனடிப்படையில் நாளை பிற்பகல் 1 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் வைத்து புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்க…

மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து செல்வோரும் ஹெல்மெட் அணிய உத்தரவு..!!

இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில அரசுகளும் இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது. கேரளாவில் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிவது…

ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஆட்சேர்ப்புக்கு உதவிய அமெரிக்க வாலிபர் கைது..!!!

சிரியா மற்றும் ஈராக்கை புகலிடமாக கொண்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் உலக நாடுகளில் கால்பதித்து பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்தினர். சிரியா, ஈராக் , ஆப்கானிஸ்தான், லிபியா போன்ற பல நாடுகளில் ராணுவத்தினருக்கு எதிராக தாக்குதல் நடத்தியுள்ளனர். இவர்களின்…

சில பாவிகளின் செயற்பாடுகளே சஜித்தின் தோல்விக்கு காரணம்!!

கட்சியில் இருந்த சிலரின் செயற்பாடுகள் காரணமாகவே நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியடைந்தாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

பொலிஸ் நிலையங்களுக்கு பொலிஸ் மாதிரிகள்!! (படங்கள்)

வடமாகாணத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையிலும் A9 வீதியில் பயணிக்கும் வாகனங்களின் வேகக்கட்டுப்பாடுகளை குறைக்கும் முகமாகவும் அவற்றை கட்டுப்படுத்தும் வகையிலும் A9 வீதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு பொலிஸ்…

சபரிமலை தரிசனத்துக்கு தனி சட்டம் உருவாக்க வேண்டும் – கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படாதது பலநூறு ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தது. சில பெண் அமைப்புகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்ததால் அனைத்து வயது பெண்களும் சபரிமலை…

காவேரி கூக்குரல் இயக்கம்- ஐ.நா அதிகாரிகளுடன் சத்குரு ஜக்கி வாசுதேவ் கலந்துரையாடல்..!!!

சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக ஈஷா அறக்கட்டளை மேற்கொண்டு வரும் பணிகளை அங்கீகரிக்கும் வகையில், நிலம் பாலைவனமாதலை தடுக்கும் ஐக்கிய நாடுகளின் அமைப்பு(யுஎன்சிசிடி), ஈஷா அறக்கட்டளைக்கு சர்வதேச அங்கீகாரத்தை சமீபத்தில் வழங்கியது. இதன்…

எஸ்.ஆர் ஆட்டிகல கடமைகளை பொறுப்பேற்றார்!!

நிதி அமைச்சின் செயலாளராகவும் திறைசேரியின் செயலாளராகவும் நியமிக்கப்பட்ட முன்னாள் மத்திய வங்கியின் பிரதி ஆளுனர் எஸ்.ஆர் ஆட்டிகல இன்று (20) தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இன்று நிதி அமைச்சில் அவர் தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார். நிதி…

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பிறகு 950 முறை அத்துமீறி தாக்கிய பாகிஸ்தான்..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிந்து உத்தரவிட்டது.இதையடுத்து காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகள்…

சஜித் நாளை விஷேட ஊடகவியலாளர் சந்திப்பை முன்னெடுக்க தீர்மானம்!!

சஜித் பிரேமதாச விஷேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நாளை (21) நடத்தவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இன்று (20) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு…

கொகேய்ன் உருண்டைகளை விழுங்கிய கென்ய நாட்டு பெண் கவலைக்கிடம்!!!

கொகேய்ன் உருண்டைகளை விழுங்கிய நிலையில் இலங்கைக்கு வந்த கென்ய நாட்டு பெண்ணை நீர்கொழும்பு ​வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருடைய வயிற்றுக்குள் சில உருண்டைகள் வெடித்துள்ள காரணத்தால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

சிங்கப்பூர் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ராஜ்நாத் சிங்..!!!

இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் வந்துள்ளார். சிங்கப்பூரில் நேற்று துணைப் பிரதமர் ஹெங் ஸ்வீ கீட்டை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இந்தியா-சிங்கப்பூர் நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு…

ப.சிதம்பரம் ஜாமீன் மனு- அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்…!!!

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட அனுமதி வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்டு 21-ம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார்…

உ.பி.யில் பயிர்க்கழிவுகளை எரித்த 29 விவசாயிகள் கைது..!!!

டெல்லி, உத்தர பிரதேசம், அரியானா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. தலைநகர் டெல்லியில் காற்று மாசு இடையில் சற்று குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் மோசமான நிலையை எட்டியுள்ளது. பயிர்க் கழிவுகளை எரிப்பது…

எருமைமாடுகளை இரையாக்கும் பாரிய முதலைகள்!! (படங்கள்)

வயல் நிலங்கள் கால்வாய்கள் அண்டிய பகுதியில் புல் மேயும் எருமை மாடுகள் முதலைகளினால் இரைக்குள்ளாகின்றது. அம்பாறை- காரைதீவு பிரதான வீதி மாவடிப்பள்ளியை ஊடறுத்து செல்லும் ஆற்றில் .ருமருங்கிலும் அதிகளவிலான முதலைகள் நடமாடுவதனால் தினமும்…

அம்பாறை கடற்றொழில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!! (படங்கள்)

காலநிலை மாற்றங்கள் காரணமாக கடந்த சில தினங்களாக மீன் பிடி குறைவடைந்துள்ளமையினால் அம்பாறை மாவட்ட கடற்றொழில் வாழ்வாதாரத்தை நம்பியுள்ள மீனவர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக மருதமுனை, அட்டாளைச்சேனை, நிந்தவூர்…

பிரதமர் பதவியை இராஜிநாமா செய்தார் ரணில்!

ரணில் விக்ரமசிங்க தனது பிரதமர் பதவியை இராஜிநாமா செய்துள்ளதாகவும், இராஜிநாமாக் கடிதத்தை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷவுக்கும் அனுப்பி வைத்துள்ளார். புதிய ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜ­ப­க்ஷ­வுக்கு புதிய காபந்து அர­சாங்­க­மொன்றை அமைப்­ப­தற்கு…

பொது பல சேன அமைப்பை தொடர்ந்து கலைக்கப்படும் நவ சிங்கள ராவய அமைப்பு!!

அரசர்களுக்கு பிறகு நாட்டிற்கு சிறந்த தலைவர் ஒருவர் கிடைத்துள்ள காரணத்தினால் இனிமேல் தேசத்தைப் பாதுகாக்க தேசிய அமைப்புகள் தேவையில்லை என நவ சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார். இதனால் பாராளுமன்ற…

பாண் இறாத்தல் ஒன்று 5 ரூபாவினால் அதிகரிப்பு!!

இன்று (20) நள்ளிரவு முதல் தற்காலிகமாக 450 கிராம் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று காலை இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே இலங்கை பேக்கரி உரிமையாளர்கள்…

மாகாண ஆளுநர்கள் அனைவரும் பதவி துறப்பு!!

அனைத்து மாகாணங்களின் ஆளுநர்களும் தமது பதவி விலகல் அறிவிப்பை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு அனுப்பிவைத்துள்ளனர் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது. நாட்டின் 7ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ச பதவியேற்று நிலையில்…