;
Athirady Tamil News
Daily Archives

21 November 2019

நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குபோட்டு தற்கொலை..!!!

நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் விபல்குமார் (வயது40) இவரது சொந்த ஊர் வில்லியனூர் ஆகும். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். விபல்குமார் தினமும் பணிமுடிந்து வீட்டுக்கு சென்று…

திருச்சி அருகே வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் தற்கொலை..!!!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள சந்தனப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகள் நிவேதா (வயது 22). இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே நிறுவனத்தில் திருவாரூர் மாவட்டம்…

கறம்பக்குடியில் கடையின் பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரம் பொருட்கள் திருட்டு..!!!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக். இவர் செட்டித்தெரு குட்டைகுளம் அருகே கட்டுமான பொருட்கள் விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டு விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று…

ஐக்கிய தேசிய கட்சியை படுகுழியில் இருந்து காப்பாற்ற வேண்டும்!!

சஜித் பிரேமதாசவிற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவி கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெஸா விதானகே தெரிவித்துள்ளார். கட்சியை வீழ்ச்சியில் இருந்து மீட்டெடுக்க வேண்டுமானால் ரணில் விக்ரமசிங்க புதிய…

ரூ.2000, ரூ.500 நோட்டுகள்- கொல்கத்தா சாலையில் பண மழை..!!!

கொல்கத்தாவில் பென்டின்க் சாலையில் வணிக நிறுவனங்கள் அடங்கிய கட்டிடம் ஒன்று உள்ளது. மெ.கே.பாயின்ட் என்று அழைக்கப்படும் அந்த கட்டிடம் பல மாடிகளை கொண்டது. இந்த கட்டிடம் வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்திலேயே…

டயாபட்டீஸ்!! (மருத்துவம்)

கவலைப்பட ஒன்றும் இல்லை. ‘நீரிழிவின் தலைநகரமாகிறது இந்தியா’ என்று ஆராய்ச்சிகள் ஒருபுறம் அதிர்ச்சி தருகின்றனதான். ஆனாலும் நீரிழிவு பற்றிய விழிப்புணர்வும் அதைவிட அதிகமாகவே பொதுமக்களிடம் ஏற்பட்டு வருகிறது. ஒரு நோய் சமூகத்தில் பரவுவதற்கும்,…

குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு இடமாற்றம்!!

குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு இடமாற்றம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஷானி அபேசேகர காலி பிரதி பொலிஸ்மா அதிபரின் பிரத்தியேக உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச துறை நியமனங்களை இடைநிறுத்தியது திறைசேரி!!

அரச திணைக்களங்களில் பணிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பணிகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு திறைசேரியின் செயலாளர் சஜித் ஆட்டிக்கலவால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தல் இன்று பிற்பகல் சகல அமைச்சுக்களின்…

மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு!! (படங்கள்)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழுள்ள மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. எனினும் தவிசாளருக்குள்ள அதிகாரத்தினைக் கொண்டு குறித்த வரவு செலவுத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டது. மட்டக்களப்பு,…

யாழில் இன்ப அதிர்ச்சி கொடுத்த உயர்தர மாணவர்கள்!! (படங்கள்)

யாழ். இணுவில் மத்திய கல்லூரியின் உயர்தர மாணவர்கள் அண்மையில் சுழிபுரம் தொல்புரத்திலுள்ள முதியோரில்லம் சென்று அங்குள்ள முதியோர்களுடன் நீண்டநேரம் அளவளாவி அவர்களை மகிழ்வித்துள்ளனர். மேற்படி கல்லூரியில் கல்வி பயிலும் 54 வரையான உயர்தர மாணவ-…

செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்தால் பைத்தியம் பிடிக்கும்- அறிவியலாளர்கள் கருத்து..!!

சூரியனிலிருந்து நான்காவது கோளாக உள்ளது செவ்வாய். இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்சைடு இக்கோளைச் செந்நிறமாகக் காட்டுகிறது. இதனாலேயே இதற்குச் செவ்வாய் என்ற பெயர் ஏற்பட்டது. செவ்வாய் கிரகத்தை பற்றி வளர்ந்த நாடுகள் அனைத்தும் ஆய்வு…

பல்கலைக்கழக நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தம்!

இலங்கையிலுள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் பணிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பணிகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவித்தல் இன்று மாலை சகல பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சின்…

எதிர்க் கட்சித் தலைவரை சபாநாயகர் தீர்மானிக்க முடியாது – கரு ஜயசூரிய!!

எதிர்க் கட்சித் தலைவர் யார் என்பதை நாடாளுமன்றத்தில் சபாநாயகரால் தீர்மானிக்க முடியாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தீர்க்கப்பட வேண்டிய உட்கட்சி விவகாரம் எனவும் இதனை நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய…

யாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை ஒத்திவைப்பு!! (படங்கள்)

யாழ். மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முதலாம் வாசிப்பு இடம்பெற்றுள்ளது. யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் சபை அமர்வு இன்று ஆரம்பமாகியிருந்தது. சபை அமர்வின் ஆரம்பத்தில் மாநகர கீதம்…

கோத்தாபயவின் வெற்றியினால் அதிர்ச்சி- தமிழ் தலைவர்கள்!! (கட்டுரை)

நந்தசேன கோத்தாபய ராஜபக்ச முழுமையான வெள்ளை ஆடையில் நவம்பர் 18 ம் திகதி அனுராபுரத்தில் உள்ள ருவன்வெலிசயவில் உள்ள பௌத்த தூபியில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டவேளை வடக்குகிழக்கில் அச்சம் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்ற இடம்போன்று அந்த நிகழ்வில்…

நாட்டில் சமூக உறவுக்கான வழி பிறக்குமா ?

அடுத்­து­வரும் ஐந்து ஆண்­டு­க­ளுக்கு இலங்கை ஜன­நா­யகக் குடி­ய­ர­சான நமது நாட்டை ஆளும் உரிமை தேர்­தலின் மூலம் நந்­த­சேன கோத்­தாபய ராஜபக்ஷவிடம் தேர்தல் மூலம் நாட்டு மக்­களால் ஒப்படைக்கப்பட்டுள்­ளது. அடுத்து பாரா­ளு­மன்­றத்­திற்­கான பொதுத்…

தெலுங்கானா எம்.எல்.ஏ.வின் குடியுரிமை அதிரடி ரத்து- பதவிக்கும் ஆபத்து..!!!

தெலுங்கானா மாநிலம் வெமுல்வாடா தொகுதி எம்.எல்.ஏ. ரமேஷ் சென்னமானேளி. ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியை சேர்ந்தவர். இந்தியாவில் பிறந்த இவர் ஜெர்மனியில் குடியேறிய அந்நாட்டு குடியுரிமையை பெற்று அங்கு வசித்து வந்தார். இவரது தந்தை…

வகுப்பறையில் புகுந்த பாம்பு கடித்து 5-ம் வகுப்பு மாணவி பலி!!!

கேரளா மாநிலம் கோழிக்கோடு அருகே சுல்தான்பத்தேரியை சேர்ந்தவர் வக்கீல் அப்துல் அஜிஸ். இவரது மனைவி சாஜனா. இவரும் வக்கீலாக உள்ளார். இவர்களின் மகள் ‌ஷகாலா (வயது 10). இவர் சுல்தான் பத்தேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு…

கண்டெய்னரில் மறைந்து கப்பல் மூலமாக அயர்லாந்து செல்ல முயன்ற 16 ஈராக்கியர்கள்…

இங்கிலாந்து நாட்டில் எஸ்ஸெக்ஸ் நகரில் குளிர்சாதன வசதி கொண்ட ஒரு கன்டெய்னர் லாரியில் இருந்து வியட்நாமை சேர்ந்த 39 பேர் உடல்கள் மீட்கப்பட்டது சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளில் அகதிகள் கண்காணிப்பு…

உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 12-வது இடம்…!!

ஒரு நிறுவனப் பங்கின் தற்போதைய விலையை, சந்தையில் புழங்கும் அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளால் பெருக்க கிடைப்பதே அந்தப் பங்குகளின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு (மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்) ஆகும். பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் அமைந்த…

பர்கினோ பசோ: காவல் நிலையத்தை கைப்பற்ற முயன்ற 18 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பர்கினோ பசோ. நைஜீரியா, மாலி போன்ற நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ள இந்நாட்டில் அல்கொய்தா, ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க…

” இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து கோட்டாவிடம் சொன்னோம்” – இந்தியா அறிவிப்பு!!

இலங்கையில் தமிழர்களின் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்பட்டு அவர்களுக்கு கண்ணியமான ,சமத்துவமான தீர்வொன்று வழங்கப்படவேண்டுமென்ற இந்தியாவின் எதிர்பார்ப்பை வெளிவிவகார அமைச்சர், இலங்கை ஜனாதிபதியிடம் தெரியப்படுத்தியதாக இந்திய வெளிவிவகார அமைச்சின்…

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு!! (படங்கள்)

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன, பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற குறித்த இச்சந்திப்பின் போது, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி புதிதாக…

வலி.வடக்கு பிரதேச சபையின் 17 தீர்மானங்கள் மேலதிக வாக்குகளால் நிராகரிப்பு!!

வலி.வடக்கு பிரதேச சபையில் கடந்த அமர்பில் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்தி வாக்கெடுப்பிற்கு விடாமலே நிறைவேற்றப்பட்ட 17 தீர்மானங்கள் இன்றைய சபை அமர்பில் பெரும்பான்மை உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டன. வலி.வடக்கு பிரதேச சபையின் நவம்பர்…

சுவிஸ் புலிகளுக்குள், “ஒட்டுக்குழுக்கள் பெருக்கம்?” எனும் குழப்பம்: நடந்தது…

சுவிஸ் புலிகளுக்குள் "ஒட்டுக்குழுக்கள் பெருக்கம்?" எனும் குழப்பம்.. நடந்தது என்ன?.. 16.11.2019 சுவிஸ் மூத்த பரதநாட்டிய ஆசிரியைகளின் ஒத்துழைப்புடன், விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள், சுவிஸ் நாட்டில் சுவிஸ் புலிகள் எனும் "சுவிஸ்…

4520 சதுர அடியில் பூக்கள் ஓவியம் – கின்னஸ் சாதனை படைத்த ஸ்காட்லாந்து கலைஞர்..!!

ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர் ஜோஹன்னா பாஸ்போர்டு. இவர், வயது வந்தோருக்கான வனவிலங்குகள் மற்றும் மலர்கள் தொடர்புடைய வண்ண புத்தகங்களின் மூலம் புகழ்பெற்றவர். இளம் வயதில் இருந்தே படம் வரையும் கலையில் ஆர்வம் கொண்ட ஜோஹன்னா கின்னஸ் சாதனையை படைக்கும்…

சீனாவில் கூரையை பிய்த்துக்கொண்டு விழுந்த 10 அடி மலைப்பாம்பு..!!

சீனாவின் குவாண்டாங் மாகாணத்தில் உள்ள ஃபோசன் நகரில் பிரபலமான அழகு மற்றும் உடல்நல ஆரோக்கிய நிலையம் செயல்பட்டு வருகிறது. மசாஜ், இயற்கை குளியல், ஆரோக்கிய நீரூற்று குளியல் போன்றவைகள் இங்கு உள்ளன. கடந்த வாரம் இந்த நிலையத்தின் உட்கூரையின்…

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் 15 பேர்!!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை 15 பேரை கொண்டது என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணாயக்கார தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று முற்பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு…

மஹிந்த ராஜபக்ஷவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!! (படங்கள்)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இந்தநிலையிலேயே தனது…

தமிழருக்கான தீர்வு பற்றி கோத்தாபயவிடம் மோடி வலியுறுத்துவார் – விக்னேஸ்வரன்!!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்தியா பிரஸ்தாபிக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு. இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய உரிமைகள் அடிப்படையிலான தீர்வு ஒன்றை இந்தியா ஏற்படுத்த…

ஆளுநராக மொழியறிவு உள்ளவர் நியமிக்கப்பட வேண்டும் – அப்துல் கபூர்!!

எங்களுடைய கிழக்கு மாகாணத்திற்கு எல்லா மொழிகளையும் பேச கூடிய பொறுப்புவாய்ந்தவரை ஆளுநராக நியமிக்க வேண்டும் என முன்னாள் கல்முனை பிரதேச சபை உறுப்பினரும் ஒய்வு பெற்ற அதிபருமான அப்துல் கபூர் தெரிவித்தார். புதிய ஆளுநர்கள் நாடுபூராகவும்…

முல்லைப்பெரியாறு அணை எல்லா வகையிலும் பாதுகாப்பாக உள்ளது -மக்களவையில் ஜல்சக்தி துறை மந்திரி…

மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக கேரள மாநிலம் இடுக்கி காங்கிரஸ் எம்பி, டீன் குரியகோஷ் கேள்வி எழுப்பினார். அணையின் பாதுகாப்புக்காக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? அணையில்…

பிரான்சில் கர்ப்பிணியை கடித்துக்கொன்ற வேட்டை நாய்கள்..!!

பிரான்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள வில்லர் கோட்டேரெட்ஸ் நகரை சேர்ந்த 29 வயதான கர்ப்பிணி, அங்குள்ள வனப்பகுதியில் நடைபயிற்சிக்கு சென்றார். அவர் செல்லப்பிராணிகளாக வளர்த்து வந்த 5 நாய்களையும் தன்னுடன் அழைத்து சென்றார். அப்போது…