;
Athirady Tamil News
Daily Archives

22 November 2019

பேய் பீதியில் கோவில் கிணற்றில் குதித்த தொழிலாளி..!!!

புதுக்கடை அருகே உள்ள ஐரேணிபுரம் அயனிவிளை பகுதியில் நாகதேவி கோவில் ஒன்று உள்ளது. இன்று காலை இந்த கோவிலுக்கு வழக்கமான பூஜைகள் செய்வதற்காக பூசாரி சென்றார். அப்போது கோவிலின் கிணற்றில் இருந்து சத்தம் கேட்டது. இதனால் அவர் அங்கு சென்று…

குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் புலிகளின் தாக்குதல்களுக்குப் பயந்து இரவில் தமது வீடுகளில்…

எல்லைக் கிராமங்களில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் புலிகளின் தாக்குதல்களுக்குப் பயந்து இரவில் தமது வீடுகளில் தூங்குவதில்லை!!. (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-5) -வி.சிவலிங்கம் • ‘கறுப்பு யூலை’ சம்பவங்களின் வடுக்கள்…

கொழும்பு மாநகரசபையின் நிர்வாக சீர்கேடு தொடர்பில் நடவடிக்கை – ஜனாதிபதி!!

கொழும்பு மாநகரின் கழிவகற்றல் மற்றும் மாநகரசபையின் நிர்வாக சீர்கேடு தொடர்பில் கிடைத்த பல முறைப்பாடுகளையடுத்து அது தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. இதற்காக அவசர சந்திப்புக்கு வருமாறு கொழும்பு…

ஆயுதப்படைகளை பணியில் ஈடுபடுத்தும் உத்தரவையிட்டார் ஜனாதிபதி!!

அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இல்லாத நிலையில், தேவைப்பட்டால், ஆயுதப்படையினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்கான உத்தரவை ஜனாதிபதி கோத்தாய ராஜபக்ச மீளவும் நடைமுறைப்படுத்தினார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கப்பட்ட…

அமெரிக்காவில் காதல்- வெள்ளைக்கார பெண்ணுடன் புதுவை என்ஜினீயர் திருமணம்..!!!

புதுவை அரசு ரோடியர் மில்லில் மேலாளராக இருந்தவர் சந்திரசேகரன். இவரது மகன் தீபக் முரளி. என்ஜினீயரான தீபக் முரளி அமெரிக்காவில் உள்ள ராப்லோக்ஸ் என்ற நிறுவனத்தில் துணை தலைவராக இருந்து வருகிறார். அவர், அங்கு மற்றொரு நிறுவனத்தில் வேலை பார்த்து…

இந்தியாவில் தினமும் 25 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன -மத்திய அரசு தகவல்..!!!

பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்பாக மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அளித்த பதில் வருமாறு:- நாடு முழுவதும் தினமும் 25 ஆயிரம் டன்களுக்கும் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன.…

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண விமான செலவு ரூ.255 கோடி..!!

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு விமானத்திற்காக எவ்வளவு செலவிடப்படுகிறது என்று பாராளுமன்ற மாநிலங்களவையில் எழுத்து மூலம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மத்திய வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி முரளிதரன் பதில் அளித்தார். அவர்…

81 கிலோ லட்டு வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய முலாயம் சிங் யாதவ்..!!!

உத்தர பிரதேசம் மாநிலத்தின் முதல் மந்திரியாக முன்னர் பதவி வகித்தவர் முலாயம் சிங் யாதவ். 1996-ம் ஆண்டு பாதுகாப்புத்துறை மந்திரியாகவும் பணியாற்றியுள்ளார். இவர் சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும் ஆவார். இந்நிலையில், முலாயம்சிங் யாதவ் தனது 81வது…

நீரிழிவால் வரும் பாதநோய்!! (மருத்துவம்)

உலகத்தில் மிக அதிகமான சர்க்கரை நோய் பாதித்தவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். சீனாவில் இன்னும் சற்று அதிகமாக இருக்கிறார்கள். இதில் கவலைக்குரிய செய்தி என்னவென்றால், இன்னும் சில வருடங்களில் சர்க்கரை நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கையில் நாம்…

முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்தவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி !!

முன்னாள் பிரதமர் காலஞ்சென்ற தி.மு ஜயரத்னவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார். முன்னாள் பிரதமரின் பூதவுடல் இன்று (22) பாராளுமன்ற வளாகத்திற்கு விமானத்தின் மூலம் கொண்டு வரப்பட்டது. இதேவேளை, பிரதமர்…

10 கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது!!

ராஜகிரிய பகுதியில் 10 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளால் சந்தேகநபர்கள் இன்று (22) கைது…

கல்வி அமைச்சர் கடமைகளை பொறுப்பேற்றார்!!

ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தினுள் தேசிய பாதுபாப்பிற்கு அடுத்ததாக கல்விக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனூடாக நாட்டினுள் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். கல்வி அமைச்சில்…

குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிக்கின்றேன் : ரணில்!!

ஜனாதிபதித் தேர்தல் தோல்விக்கு நானோ அல்லது கட்சித் தலைமையகக் கட்டமைப்போ பொறுப்புக்கூற முடியாது. தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக உரிய ஒத்தழைப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கின்றேன். தேர்தலின் போது வடக்கு – கிழக்கு…

புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பல நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து!!

புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை பலமாக முன்னெடுத்துச் செல்வதற்கு மஹிந்த ராஜபக்ஷவுடன் நெருக்கமான உறவுகளை பேண எதிர்பார்ப்பதாக இந்தியப்…

ரஷ்ய ஜனாதிபதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்து!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு கடித மூலம் அவர் இந்த வாழ்த்துச் செய்தியை அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை…

அமெரிக்க , ஜப்பான் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!! (படங்கள்)

இலங்கைக்கான அமெரிக்க மற்றும் ஜப்பான் தூதுவர்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியிருந்ததோடு, வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் , அமெரிக்க…

பெயர்களைத் தாருங்கள் நான் நியமனம் வழங்குகின்றேன் – ஜனாதிபதி!!

“வைத்தியசாலைகளாக இருக்கலாம், பாடசாலைகளாக இருக்கலாம், திறன் சாராத ஊழியர் (சிற்றூழியர்) வெற்றிடங்கள் அந்தந்த மாகாணங்களில் உள்ள வறிய குடும்பங்களிலிருந்துதான் நிரப்பப்பட வேண்டும். வெற்றிடங்கள் இருக்குமானால் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அறியத்தந்தால்…

யாழ். குடாநாட்டில் நாளை சனிக்கிழமை(23) மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் நாளை சனிக்கிழமை(23) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.…

கடமைகளை பொறுப்பேற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! (படங்கள்)

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தமது அமைச்சுக் கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். கொழும்பு மாளியாவத்தையிலல் அமைந்துள்ள தமது அமைச்சின் அலுவலகத்தில்…

மணிப்பூர் சட்டசபை வளாகம் அருகே கையெறி குண்டு வீச்சு – சிஆர்பிஎப் வீரர்கள் 2 பேர்…

மணிப்பூர் மாநில சட்டசபை வளாகத்தில் அடையாளம் தெரியாத சிலர் கையெறி குண்டுகளை வீசினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு பணியில் இருந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த பாதுகாப்பு படையினர் காயமடைந்த…

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கடமைகளை பொறுப்பேற்றார்!! (படங்கள்)

தோட்ட உட்கட்டமைப்பு, சமூக வலுவூட்டல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஆறுமுகன் தொண்டமான், 22.11.2019 அன்று தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வு, கொழும்பு கொள்ளுப்பிட்டியவில் அமைந்துள்ள அமைச்சின் கட்டடத்…

நண்பரை கொன்று புதைத்த தந்தையை கைது செய்ய தகவல் அளித்த கொலையாளியின் மகள்..!!!

அமெரிக்காவின் கொலோராடோ மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ரசல் மோன்டோயோ மற்றும் சேன் நெல்சன். நெருங்கிய நண்பர்களான இவர்களிடையே ஆடம் கவுண்டியில் உள்ள ரசலின் வீட்டில் கடந்த நவம்பர் 8-ம் தேதி சில விவகாரங்கள் தொடர்பாக கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.…

சத்தீஸ்கரில் குண்டுவெடிப்பு- ராணுவ வீரர் காயம்..!!!

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் பகுதியில் உள்ள டெர்ரம் என்ற வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இன்று அதிகாலை அங்கு மாவோயிஸ்டுகளை வேட்டையாட மத்திய துணை நிலை ராணுவ வீரர்கள் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். வனப்பகுதியில்…

அமெரிக்காவில் தொலைந்து 5 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த பூனை..!!!

அமெரிக்காவின் ஓரிகான் மாகாணம் போர்ட்லேண்ட் நகரை சேர்ந்த விக்டர் உசோவ், பூனை ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார். சாஷா என பெயரிடப்பட்ட அந்த பூனை மீது அதிக அன்பு வைத்திருந்த விக்டர், அதனை தன் நண்பராக கருதி கவனித்து வந்தார். ஆனால் கடந்த…

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் – உளவுத்துறை எச்சரிக்கை..!!!

உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாக்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை விழா கடந்த 17-ந்தேதி தொடங்கியது. முதல் நாளிலேயே…

உணவை டேஸ்ட் பார்த்து சொன்னால் ஒரு நாளைக்கு ரூ.9 ஆயிரம் சம்பளம்..!!!

இங்கிலாந்தின் கிராஸ்மியர் நகரில் டபோடில் உணவகம் மற்றும் அழகுநிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகம் தனது வாடிக்கையாளர்களுக்கு சுவை மிகுந்த உணவு வழங்குவதை, உறுதி செய்வதற்காக வித்தியாசமான முயற்சியில் இறங்கி உள்ளது. அதாவது, உணவகத்தில்…

இனவாதம் கட்டவிழும் பொழுதுகளில்… !! (கட்டுரை)

இனவாதம் மிகப்பயங்கரமான ஆயுதம். அதைக் கட்டமைப்பது சுலபம்; ஆனால், அதைக் கட்டுப்படுத்துவது கடினம். மனித மனம் போல, கட்டுக்கடங்காமல் அலைபாயும் தன்மை அதற்குண்டு. தேர்தலுக்குப் பிந்தைய இலங்கையை, எவ்வாறு அடையாளப்படுத்துவது என்ற வினாவுக்கான சரியான…

காளானை உணவிற்கு எடுத்துக் கொண்ட குடும்பம் வைத்தியசாலையில்!!

வனப்பகுதியில் மலர்ந்திருந்த விஷத்தன்மையுடைய காளான் ஒன்றை உணவிற்கு எடுத்துக் கொண்ட குடும்பமொன்றில் பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் மீகஹகிவுல மாவட்ட வைத்தியசாலையில் இன்று (22) காலை அதிமதிக்கப்பட்டனர். மீகஹகிவுல அராவ வீதி பிரதேசத்தை சேர்ந்த…

கமலராணி கிருஸ்ணபிள்ளையின் மணி விழா!! (படங்கள்)

யாழ் இராமநாதன் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்ற திருமதி கமலராணி கிருஸ்ணபிள்ளையின் மணி விழா நிகழ்வு இன்று காலை கல்லூரியில் நடைபெற்றது. இக் கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி ஊமாவதி ரவிகரன் தலைமையில் கல்லூரியின் அருணாசலம்…

அமைதிக்கு இடையூறு விளைவிப்போருக்கு எதிராக சட்டம் கடுமையாக செயல்ப் படுத்தப்படும்!!

அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மத்தியில் மக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் தங்கள் இயல்பு வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல முடியும் என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.…

மேற்குவங்காளத்தில் மாடு திருடியதாக 2 பேர் அடித்து கொலை..!!!

மேற்குவங்க மாநிலம் தின்ஹாட்டாவில் உள்ள ஒக்ராபரி பகுதியை சேர்ந்தவர்கள் பிரகாஷ், ரபியுல். இருவரும் நேற்று ஒரு லோடு வேனில் 2 பசு மாடுகளை ஏற்றிக் கொண்டு கூச்பெகர் நகரத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமம் வழியாக சென்று…

என் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்கிறார்கள் -இஸ்ரேல் பிரதமர்..!!!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, தன் நண்பர்களிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஆடம்பரப் பொருட்களை பரிசாகப் பெற்றதாகவும், நாளிதழ்களில் தனக்கு சாதகமான செய்திகளை பிரசுரிக்க செய்வதற்காக வர்த்தக உதவிகள் செய்ததாகவும் குற்றச்சாட்டு…

அமெரிக்காவின் 35-வது ஜனாதிபதி கென்னடி இறந்த தினம்: 22-11-1963..!!

ஜான் பிட்ஸ்ஜெரால்ட் கென்னடி என்ற ஜான் எப். கென்னடி 1917-ம் ஆண்டு மே 29-ந்தேதி பிறந்தார். ஐக்கிய அமெரிக்காவின் 35-வது குடியரசுத் தலைவராக 1961 முதல் 1963 வரை அவர் கொலை செய்யப்படும் வரை இருந்தவர். இரண்டாம் உலகப்போரின்போது தென்மேற்கு பசிபிக்…