;
Athirady Tamil News
Daily Archives

23 November 2019

உயிர் தானம் அறிவோம்!! (மருத்துவம்)

தானத்தில் சிறந்தது என்று அவரவர் கருத்தியலுக்கேற்ப ஏதேனும் ஒன்றைப் பற்றி சிலாகித்துச் சொல்கிறோம். சிலர் அன்னதானம் சிறந்தது என்பர். சிலரோ ரத்ததானம் சிறந்தது என்பர். சமீப காலமாக உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு பெருமளவில் ஏற்பட்டுள்ளது.…

ஸ்லிம்மாக மாற்றும் கொண்டைக்கடலை!! (மருத்துவம்)

கொண்டைக் கடலையில் கருப்பு, வெள்ளை என இரண்டு வகைகள் உள்ளன. அதில் பெரும்பாலும் தமிழ்நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படுவது கருப்பு நிற கொண்டைக்கடலைதான். இந்த கொண்டைக்கடலையில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள்…

தேர்தல் வெற்றியில் சிறுபான்மையினருக்கு பங்கில்லையா? (கட்டுரை)

நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில், கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றியைப் பெரும்பான்மையினச் சிங்கள மக்கள் கொண்டாடுகின்ற சூழலில், சஜித் பிரேமதாஸவுக்கு அதிகளவில் வாக்களித்த முஸ்லிம்களும் தமிழர்களும் ஏதோ நடக்கக் கூடாதது நடந்துவிட்டதைப் போல, துக்கம்…

மின் உற்பத்தி நீர்த் தேக்கங்களில் நீர் மட்டம் அதிகரிப்பு!!

கடும் மழையின் காரணமாக மின் உற்பத்தி நீர்த் தேக்கங்களில் நீரின் அளவு 84 சதவீதமாக அதிகரித்திருப்பதாக மின் சக்தி மற்றும் எரிசத்தி அமைச்சின் அபிவிருத்தி பணிப்பாளரும் ஊடக பேச்சாளருமான சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார். இதற்கு அமைவாக காசல்ரி நீர்த்…

பாராளுமன்ற கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முயற்சி!!

பாராளுமன்ற கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த விடயம் சம்பந்தமான கலந்துரையாடல்கள் பல கடந்த சில நாட்களாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்றத்தை…

வியாழேந்திரன், அங்கஜனுக்கு இராஜாங்க அமைச்சர் பதவிகள்?

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனுக்கும், தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கும் இராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாமென அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. நாளை மறுதினம்…

மன்னாரில் முதன்முறையாக ஒளவையார் விழா!! (படங்கள்)

மன்னாரில் முதன்முறையாக ஒளவையார் விழா நடைபெற்றுள்ளது. இவ்விழா மன்னார் மாவட்ட சைவக்கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் சைவக்கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் செந்தமிழருவி மாஹா தர்மகுமார குருக்கள் தலைமையில் இன்று மன்னார் நகர மண்டபத்தில்…

வாய்கால் ஒன்றில் இருந்து தேரர் ஒருவரின் சடலம் மீட்பு!!

மெட்டிகஹதென்ன, அக்கிரிய வீதியின் மெட்டிகஹதென்ன விகாரைக்கு அருகில் உள்ள வாய்கால் ஒன்றில் இருந்து தேரர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மெட்டிகஹதென்ன விகாரையின் தேரர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் நேற்று (22) இரவு…

50 சதவீதமான சிறுவர்களுக்கு விற்றமின் D உயிர்ச்சத்து குறைபாடு!!

நாட்டில் சிறுவர்கள் மத்தியில் 50 சதவீதமானவர்களுக்கு விற்றமின் D உயிர்ச்சத்து குறைபாடு காணப்படுவதாக சுகாதார அமைச்சு சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. பொரளை வைத்திய ஆய்வு நிறுவனத்தின் போசாக்கு பிரிவின் விசேட வைத்தியர்…

சமூக வலைத்தள பயனாளர்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி!!

சமூக வலைத்தள பயனாளர்களுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார். எமது தேசத்தின் வெற்றிக்கு மிகுந்த அர்ப்பணிப்புடன், நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவளித்த அனைத்து சமூக ஊடக பயனார்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்…

பாராளுமன்றத் தேர்தல் அடுத்த வருடம் !!

பாராளுமன்றத் தேர்தல் அடுத்த வருடம் மே 2 ஆம் திகதி நடக்கக் கூடுமென அரசியல் வட்டாரங்களில் இருந்து நம்பகரமாக அறியமுடிகின்றது. இப்போதைய பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு வரும் மார்ச் முதலாம் திகதி முதல் அதிகாரம் வருகிறது.அதன்படி…

கொழும்பில் டெங்கு அபாயம் அதிகரிப்பு!!

மேல்மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 15 ஆயிரத்து 632 பேர் வரையில் டெங்கு நோய்…

ஐ.தே.க ஆதரவாளர்களுக்காக முன்னாள் பிரதமர் ஜனாதிபதியிடம் கோரிக்கை!!

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் முகங்கொடுத்துள்ள வன்முறைகள் தொடர்பில் தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கலந்துரையாடியதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றை…

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது!!

யாழ்.குருநகர் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் இன்று சனிக்கிழமை காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல்…

சுத்தானந்தா இந்து இளைஞர் பாலர் பாடசாலையின் 26 வது கலை விழா!! (படங்கள்)

சுத்தானந்தா இந்து இளைஞர் பாலர் பாடசாலையின் 26 வது கலை விழா நிகழ்வு இன்று (23) சுத்தனந்தா மன்றத்தின் தலைவர் கலாநிதி. நா.அகளங்கன் தலைமையில் நடைபெற்றது. சுத்தானந்தா இந்து இளைஞர் நடராசா மண்டபத்தில் நடைபெற்ற கலைவிழா நிகழ்வில் பிரதம…

வவுனியா தவசிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் ஜயப்பன் குருபூஜை..! (படங்கள்)

வவுனியா தவசிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வருடாந்தம் நடைபெறும் ஜயப்பன் குருபூஜையானது இன்று சனிக்கிழமை (23.11.2019) காலை 11.30 மணியளவில் பஜனை கோசப்பிரியர் மணிமண்டப ரமேஸ் சாமியின் தலைமையில் நடை பெற்றது. இவ் பூஜையில் அகில இலங்கை…

வவுனியா பூந்தோட்டப் பிரதேச முன்பள்ளிகளின் ஆசிரியர் தின நிகழ்வு!! (படங்கள்)

வவுனியா பூந்தோட்டப் பிரதேச முன்பள்ளிகளின் ஆசிரியர் தின நிகழ்வும் கலைவிழாவும். வவுனியா பூந்தோட்ட பிரதேச முன்பள்ளிகளுக்கு இடையிலான கலைவிழாவும் ஆசிரியர் தினமும் மிக சிறப்பான முறையில் பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய கலாசார மண்டபத்தில் இன்று…

வவுனியா வைத்தியசாலையில் இரு வைத்தியருக்கு டெங்கு!!

வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் இரு வைத்தியர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வவுனியாவில் டெங்கு நோய் வேகமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த சுகாதார திணைக்களம் தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வவுனியா வைத்தியசாலையில்…

அஜித் பவார் மீது நடவடிக்கை: தேசியவாத காங்கிரசின் புதிய சட்டமன்றக் குழு தலைவர் இன்று மாலை…

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், இன்று காலை திடீர் திருப்பம் ஏற்பட்டது. பாஜக- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சிப் பொறுப்பை ஏற்றது.…

டெங்கு காய்ச்சலை குணப்படுத்த கொசு மூலம் நூதன முயற்சி- விஞ்ஞானிகள் புதிய திட்டம்..!!!

டெங்கு காய்ச்சல் கொசுக்கள் மூலம் பரவுகிறது. கொசுக்கள் கடிப்பதால் மனிதர்கள் உடலில் பரவும் வைரஸ்கள் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்துகின்றன. உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் டெங்கு காய்ச்சலை குணப்படுத்த இதுவரை உரிய மருந்துகள் கண்டு பிடிக்கபடவில்லை.…

யாழில் டெங்கு தீவிர நிலை அறிவிக்கக் கோரிக்கை!!

யாழ். மாவட்டத்தில் உயிர்கொல்லி டெங்கு நோயின் தாக்கம் தீவிரம் பெற்றுள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத்துறை மற்றும் அரச உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பு போதுமானதாக இல்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் டெங்கு…

அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் மூவர் கஞ்சாவுடன் கைது!!

பிரபல பாதாள உலக குழு உறுப்பினரான அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் மூன்று பேர் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது…

புதிய அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெறாது!!

புதிய அரசாங்கத்தினுள் எவ்விதத்திலும் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெறாது என கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

நவீன முறைகளை பயன்படுத்தி ஜனாதிபதி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவார்!!

நவீன முறைகளை பயன்படுத்தி நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கக்கூடும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார். ஜனாதிபதி…

ரெயில்வே தனியார் மயமாகிறதா? மத்திய அரசு பதில்..!!!

நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளது. நஷ்டத்தில் இயங்குகிற ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் ரெயில்வேயும் தனியார் மயமாகிவிடும் என்று பரவலாக…

பொலிஸாருக்கு பாதுகாப்பு செயலாளரின் அறிவுறுத்தல்!!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகளுடனான விஷேட சந்திப்பொன்று பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் நேற்று (22) இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் பதில் பொலிஸ் மா அதிபர் திரு.…

கடும் புயலால் தென்னிலங்கை மீனவரின் படகு முற்று முழுதாக சேதம்!!

மாத்தறை மாவட்டத்தை சேர்ந்த பலநாள் தங்கி ஆழ் கடற்றொழிலில் ஈடுபடும் படகு ஒன்று இயந்திர கோழாறு காரணமாக பழுதடைந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலயில் நேற்று வீசிய கடும் காற்று காரணமாக காற்றினால் அடித்துச் செல்லப்பபட்டு வடமராட்சி இன்பர்சிட்டி…

கண்டி – கொழும்பு கோட்டை வரை புதிய ரயில்கள் சேவையில்!!

கண்டி – கொழும்பு கோட்டை வரை புதிய ரயில்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன. ரயில்வே திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 25ஆம் திகதி முதல் இவ்வாறு ரயில்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன. மாணவர்கள் மற்றும் அரச,…

ரணிலுக்கு வழங்கப்பட்டு வந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கம்!!

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டு வந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷ, பல்வேறு அதிரடி நடவடிக்கைகள தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார். அந்தவகையில்…

வாழ்த்து தெரிவித்தார் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர்!!

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ரியாஸ் ஹமிதுல்லாவிற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது ஜனாதிபதிக்கு பங்களாதேஷ்…

செவிப்புலனற்றோருக்கான சர்வதேச கிரிக்கெட் – வீரர்களுக்கு BTCL நிதி ஆதரவு!! (படங்கள்)

கிரிக்கெட் என்று சொன்னவுடன் ஆர்ப்பரிக்கும் மைதானமும் ஆவேசமாக சத்தமிட்டு விளையாடும் விளையாட்டு வீரர்களும் நினைவுக்குள் வந்து செல்வார்கள். ஆனால் ஓசை எதுவும் இல்லாமல் சைகை மொழி மூலமும் ஒரு கிரிக்கெட்டை நமது உறவுகள் விளையாடி வருகின்றார்கள்.…

திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!! (படங்கள்)

நீரியல் ஆய்வு மற்றும் அபிவிருத்திநிறுவனத்தின் (NAQDAC) ஊடாக முன்னெடுக்கப்படக் கூடிய செயற்றிட்டங்களை உடனடி நடைமுறைக்குகொண்டுவருரும் முகமாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார்தரப்பினருடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.…

ஆயிரம் கிலோ கிராம் கேரளக் கஞ்சா எரித்து அழிக்கப்பட்டது.!! (படங்கள்)

சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஆயிரம் கிலோ கிராம் கேரளக் கஞ்சா போதைப்பொருள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் எரித்து அழிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரின் உத்தரவில் அவரது முன்னிலையில் இந்த…