;
Athirady Tamil News
Daily Archives

24 November 2019

இராஜாங்க அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் எதிர்வரும் 27!!

புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. இராஜாங்க அமைச்சர்கள் 20 பேர் நியமிக்கப்படவுள்ளதாகவும், அவர்கள் இதுவரை தெரிவு…

சஜித் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை வகிப்பதற்கான தகுதியை இன்னும் அடையவில்லை!!

சஜித் பிரேமதாச எதிர்க் கட்சித் தலைவர் பதவியை வகிப்பதற்கான தகுதியை இன்னும் அடையவில்லை என முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். ´மொக்கத உனே´ என்ற நிகழ்சியில் பங்கேற்று வினவப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை…

ஈடன் கார்டனில் ‘பிங்க்’ நிற திருவிழா!!

கிரிக்கெட் விளையாட்டின் பாரம்பரிய மற்றும் சிறந்த வடிவமாக கருதப்படும் டெஸ்ட் போட்டிகள், 130 ஆண்டுகளுக்கு மேல் விளையாடப்பட்டு வருகின்றன. வெள்ளை உடையில் வலம் வரும் வீரர்கள், சிவப்பு நிற பந்துகள், 5 நாட்கள் (அதிக பட்சம்) நடக்கும் போட்டி என…

வேன் மோதியதில் இளைஞன் பலி!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பரந்தன் முதன்மை வீதியில் வள்ளிபுனம் காளிகோவிலடிப்பகுதியில் வேன் மோட்டார் சைக்கிள் ஒன்றை மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் இன்று (24) மாலை 4.30 மணியளவில்…

சிறுபான்மை மக்களுடைய வாக்குகளின்றி ஜனாதிபதி தேர்தலில் நாம் வெற்றி பெற்றுள்ளோம்!!

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது சின்பான்மை மக்களுடைய வாக்குகள் இன்றி எம்மால் வெற்றிபெற முடியாது என கூறியவர்களுக்கு மத்தியில் சிறுபான்மை மக்களுடைய வாக்குகள் இன்றி இந்த ஜனாதிபதி தேர்தலில் தாம் அமோக வெற்றிபெற்றுள்ளதாக நுவரெலியா மாவட்ட…

டெலோவின் மூன்று உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை?

டெலோவின் பொதுச் செயலாளர் எஸ்.சிறிகாந்தா உள்ளிட்ட கட்சியின் மூன்று சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உள்ளதாக கட்சியின் தலைவர் செல்வம் அடைகலநாதன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கட்சி எடுத்த…

கோட்டாவின் ஆட்சியிலேயே நாட்டில் மீண்டும் ஒழுக்கம் ஏற்பட்டுள்ளது – மஹிந்த!!

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடனேயே நாடு மீண்டும் ஒழுக்கமும் நீதியுமுடையதாக உருமாறியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை – வலஸ்முல்ல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில்…

ரிசாத் எம்.பி பயணித்த வாகனத்தின் மீது தாக்குதல் – முந்தலில் சம்பவம்!! (படங்கள்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் பயணித்த வாகனத்தின் மீது கல்லெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவவியும்…

அரியாலை வீட்டுக்குள் 8 இடங்களில் நிலத்தைத் தோண்டித் தேடுதல்!! (படங்கள்)

அரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்புத் தரப்புகளால் தெரிவிக்கப்பட்ட வீட்டின் வளாகத்தில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்ட நிலையில் வீட்டுக்குள் 8…

அழிக்கப்பட்ட தமிழ் பெயர்ப் பலகை ; பிரதமர் மஹிந்தவின் அதிரடி உத்தரவு!!

ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து பாணந்துறை மற்றும் கரவலப்பிட்டிய பகுதிகளில் உள்ள சில தமிழ் பெயர் பலகைகள் விசமிகளால் அழிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு அதனுடன் தொடர்புடைய நபர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு…

இந்தியாவின் ஈடுபாட்டை அதிகரிக்க வேண்டும்: எம்.எ.சுமந்திரன்!!

தமிழ் தேசிய பிரச்சினைகள் எதனையும் பற்றி பேசாத ஒருவர் ஜனாதிபதியாகியுள்ளார். ஆகவே அவர் மூலமாக தீர்வுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை. எனினும் தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்களை உருவாக்குவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின்…

அடுத்த 20 ஆண்டுகளுக்கு ராஜபக்ஷ ஆட்சியே நிலவும் : கம்மன்பில !!

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பெற்ற வெற்றியின் மூலமாக அடுத்த 20 ஆண்டுகளுக்கு ராஜபக்ஷக்களின் ஆட்சியே நிலவும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். மக்களின் முழுமையான ஆதரவும்…

சபாநாயகர் பதவிக்கு நான் தயார் : வாசுதேவ நாணயக்கார!!

சபாநாயகர் பதவிக்கு நான் தயாராகவே இருக்கின்றேன் என்றாலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரை யாராவது பிரேரித்தால் நான் போட்டியில் இருந்து வாபஸ் பெறுவேன் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ…

ஜனாதிபதியின் ஆலோசனையில் ஆரம்பிக்கப்பட்ட விசேட வேலைத்திட்டம்!!

பாதுகாப்பான நாடொன்றினை உருவாக்கும் நோக்குடன் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று இன்று (24) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் ஆரம்பமான இந்த வேலைத்திட்டத்தில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர்…

பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா நாட்டை விட்டு வௌியேறினார்!!

பல்வேறு விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த த சில்வா இன்று (24) தனது குடும்பத்தாருடன் நாட்டை விட்டு வௌியேறி சென்றுள்ளார். அவர் இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுவிட்சர்லாந்து நோக்கி…

வவுனியாவில் இலவச மருத்துவ முகாம் முன்னெடுப்பு.!! (படங்கள்)

வவுனியா - வைரவ புளியங்குளம் கிராம அபிவிருத்திச்சங்க மண்டபத்தில் இன்று (24.11.2019) காலை 8.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை இலவச மருத்துவ முகாம் இடம்பெற்று வருகின்றது. வவுனியா தமிழ் விருட்சம் மற்றும் விண்மீன்கள் அமைப்பு இணைந்து ஏற்பாடு…

குண்டும் குழியுமாக காணப்படும் வவுனியா – மன்னார் பிரதான வீதி.!! (படங்கள்)

வவு­னியா மன்­னார் முதன்மை வீதி, நெளுக்­கு­ளம் ஊடாக வீர­பு­ரம் செல்­லும் வீதி, பூவ­ர­சங்­கு­ளம் ஊடாக செட்­டி­கு­ளம் செல்­லும் வீதி, குழு­மாட்­டுச் சந்­தி­யூ­டாகச் சுந்­த­ர­பு­ரம் செல்­லும் வீதி, பிரமனா­லங்கு­ளம் பெரிய தம்­பனை வீதி,…

வவுனியாவில் அமைதிக்கல்விதிட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!! (படங்கள்)

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் அமைதிக்கல்விதிட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கல்லூரியின் மண்டபத்தில் இன்று (24) இடம்பெற்றது. இந்நிகழ்வானது கல்வி திட்டத்தின் ஒரிங்கினைப்பாளர் கீத்தா கரந்தவல தலைமையில் நடைபெற்றது. தேசிய கல்வியல்…

வவுனியாவில் வீதிவிபத்தை தடுக்க பொலிசாரினால் விசேட திட்டம்!! (படங்கள்)

பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய வவுனியாவில் வீதிவிபத்தை தடுக்க பொலிசாரினால் விசேட திட்டம் முன்னெடுப்பு பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக வீதி விபத்துக்களை தடுக்கும் முகமாக பாதசாரிகள் மற்றும் சாரதிகள் ஆகியோருக்கு வீதி ஓழுங்கு முறை…

கிழக்கின் ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண!!

கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண பதவிப்பிரமானம் செய்துக்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலேயே இந்த நியமனத்தை பெற்றுக்கொள்ளவுள்ளதாக பேராசிரியர் குறிப்பிட்டார். புதிய ஜனாதிபதி தெரிவையடுத்து…

மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு!! (படங்கள்)

விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த போராளிகளின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (23) காலை கிளிநொச்சியில் இடம்பெற்றது. பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுரேன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்…

மகாராஷ்டிரா கவர்னருக்கு எதிராக சிவசேனா வழக்கு – நாளை ஒத்திவைத்தது சுப்ரீம்…

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு தொடர்பான விசாரணை சுப்ரீம்…

சிரியாவில் கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு..!!

சிரியாவில் குர்திஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தல் அப்யாட் பகுதியை துருக்கி படையெடுத்து தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. துருக்கியின் எல்லையோரம் அமைந்துள்ள இப்பகுதியில் குர்திஷ் போராளிகள் , ஐ.எஸ். போன்ற பயங்கரவாத…

பிரதமர் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் விசேட பொங்கல் நிகழ்வில்!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் விசேட பொங்கல் வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்டார். இதில் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல கலந்து கொகண்டார். இதனைத் தொடர்ந்து பிரதமர் ஹரிக்கடுவ பிரிவெனா விஹாரைக்குச் சென்று…

யானை தாக்கியதில் நபர் ஒருவர் பலி!!

பக்கமுன, புத்துருவயாய பகுதியில் இன்று (24) காலை யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 43 வயதுடைய நளின் பிரியசாத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தன்னுடைய வீட்டு தோட்டத்திற்கு வந்த யானையை மற்றுமொரு நபரின் உதவியுடன் விரட்ட…

இரத்தினபுரி மாணவன் தயாரித்த உலங்கு வாநூர்தி!!

இரத்தினபுரி குருவிட்ட மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த தருசிக்க திலங்க என்ற மாணவன் உலங்கு வாநூர்தி ஒன்றை தயாரித்துள்ளான். இந்த வித்தியாலயத்தில் நடைபெறும் தொழில்நுட்ப தினத்திற்கு அமைவாக இடம்பெறும் கண்காட்சியை முன்னிட்டு இதனை…

சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர் உள்ளிட்ட 5 பேர் கைது!!

சட்டவிரோதமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர் உள்ளிட்ட 5 பேர் பலாங்கொடை, வேவெல்வத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். வேவெல்வத்த பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் அடைப்படையில் கல்கந்துர பிரதேசத்தில்…

மகாராஷ்டிராவில் இன்றே பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் – சிவசேனா தரப்பு…

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு தொடர்பான விசாரணை சுப்ரீம்…

2-ம் உலகப் போரில் அமெரிக்காவின் டராவா கப்பல் மூழ்கடிக்கப்பட்ட தினம்: 24-11-1944..!!!

இரண்டாம் உலகக் போரில் அமெரிக்காவின் டராவா என்ற கப்பல் மூழ்கடிக்கப்பட்டதில் 650 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் இதே தேதியில் 1944-ம் ஆண்டு நடைபெற்றது. இதே தேதியில் நடந்த மற்ற முக்கிய நிகழ்வுகள்:- * 1917 - விஸ்கொன்சின்…

எதைச் சொல்­கி­றது தமிழ் மக்­களின் தீர்ப்பு? (கட்டுரை)

ஜனா­தி­பதித் தேர்­தலில் வடக்கு, கிழக்கு மக்கள் மீண்டும் ராஜபக் ஷவினர் மீதான தமது அதி­ருப்­தியை, நம்­பிக்­கை­யீ­னத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்கள். 2005 ஜனா­தி­பதித் தேர்­தலைப் புறக்­க­ணித்­தி­ருந்த வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள்,…

சுகாதார துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம்…

சுகாதார துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் எதிர்வரும் வாரத்தில் கலந்துரையாட எதிர்ப்பார்த்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா இதனை…

மதனபள்ளி ரெயில் நிலையம் அருகே தூங்கிக் கொண்டிருந்த 6 வயது சிறுவனை கடத்திய பெண்..!!!

கர்நாடக மாநிலம் முள்பாகல் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். துணி வியாபாரம் செய்வதற்காக குடும்பத்துடன் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளிக்கு வந்தார். ரெயில் நிலையம் அருகே கூடாரம் ஒன்று அமைத்து அதில் துணி வியாபாரம் செய்து அங்கேயே குடும்பத்துடன்…

கென்யாவில் வெள்ளம், நிலச்சரிவுக்கு 34 பேர் பரிதாப பலி..!!!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 34 பேர்…

ஆயுதக் கிடங்கு உள்ளமை தொடர்பில் அகழ்வு ஆரம்பம்!! (படங்கள்)

அரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்புத் தரப்புகளால் தெரிவிக்கப்பட்ட வீட்டின் வளாகத்தில் ஆயுதக் கிடங்கு உள்ளமை தொடர்பில் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில்…