;
Athirady Tamil News
Daily Archives

25 November 2019

ஏ.டி.எம். எந்திரத்தை குண்டு வீசி உடைத்த கொள்ளையர்கள்..!!

மத்திய பிரதேச மாநிலம் காட்னி மாவட்டம் பாகல் கிராமத்தில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம். மையம் உள்ளது. சம்பவத்தன்று மதியம் 2 மணி அளவில் 3 திருடர்கள் அந்த ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க திட்டமிட்டனர். இதற்காக அவர்கள்…

லண்டனில் இன்று நள்ளிரவு முதல் UBER APP-க்கு தடை! வெளியான முக்கிய அறிவிப்பு.!!!

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் இன்று நள்ளிரவு முதல் பிரபல கால் டாக்ஸி நிறுவனமான உபேர் நிறுவனம் தடை செய்யப்படுவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. பிரபல கால் டாக்ஸி நிறுவனமான உபேர் நிறுவனம் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது.…

ம.பி.யில் போலீஸ் தேர்வு ஊழல் – 30 குற்றவாளிகளுக்கு 7 ஆண்டு சிறை..!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் தொழில் முறை தேர்வு வாரியமான ’வியாபம்’ மூலம் மாநில அரசு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இந்த தேர்வுகளில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்தது. மேலும் இந்த முறைகேடுகளில் தொடர்புடையவர்கள் என…

காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி பலி..!!

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம், பாரமுல்லா மாவட்டம் டஸ்வாரா கிரமத்தில் இன்று மாலை பாதுகாப்பு படையினரை குறிவைத்து ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதனால், பாதுகாப்பு படையினருக்கும்…

12 வயது சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆசிரியர் ..!!

அமெரிக்காவில் நிறப் பார்வை குறைபாடு உள்ள சிறுவன் முதல் முறையாக நிறங்களை பார்த்து கண்ணீர் விட்டு அழுததது பார்ப்போர் நெஞ்சை கரைய வைக்கிறது. அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் இருக்கும் Minnesota மாகாணத்தில் நிறப் பார்வை குறைபாடு…

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கல் ஏறிதல் சம்பவங்களை நடத்தியவர்களின் ஒருங்கிணைப்பாளர்…

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்து ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. மேலும், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அங்கு ராணுவம் குவிக்கப்பட்டது.…

பிரான்சில் எஜமானரை துப்பாக்கியால் சுட்ட நாய்: எதிர்பாராமல் நடந்த சம்பவம்..!!

பிரான்சில் வேட்டைக்காக சென்ற போது எதிர்பார்தவிதமாக நாயால், துப்பாக்கியில் இருந்த குண்டு எஜமானரை தாக்கியதால், அவர் காயமடைந்தார். பிரான்சின் Pyrénées-Atlantiques மாவட்டத்தின் Mesplède நகரில் வசிக்கும் நபர் ஒருவர் கடந்த 18-ஆம் திகதி…

கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு!! (மருத்துவம்)

1) கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை 'மெலனின்' எனப்படும் நிறமிகளே! 2)…

பெண்ணுக்கு பிச்சை கொடுத்ததற்காக 100 யூரோக்கள் அபராதம் விதித்த அதிகாரிகள்..!!

பிரான்ஸ் ரயில் நிலையம் ஒன்றில் பெண்ணுக்கு பிச்சை கொடுத்ததற்காக ஒருவருக்கு அதிகாரிகள் 100 யூரோக்கள் அபராதம் விதித்தனர். Toulouse ரயில் நிலையத்தில் ஏ டி எம் இயந்திரத்தில் ஒருவர் பணம் எடுக்கச் சென்றுள்ளார்.அப்போது அவரை கைக்குழந்தையுடன்…

அரச உத்தியோகத்தர்களை பாதுகாக்க புதிய சட்டம்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைத்த இடைக்கால அரசாங்கத்தில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று முற்பகல் தமது கடமைகளை பொறுப்பேற்றார். அவர் சமய வழிபாடுகளுடன் இன்று முற்பகல் 10.15 அளவில் தமது கடமைகளை ஏற்றார். அங்கு…

யாழ்.மாநகரை சுத்தப்படுத்தும் பணி நாளை!!

பொலிஸாரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மாநகரை சுத்தப்படும் சிறப்பு செயற்திட்டம் நாளை முன்னெடுக்கப்படுகிறது. நாளை செவ்வாய்கிழமை காலை 7.30 மணிக்கு யாழ்ப்பாணம் முனியப்பர் கோவில் முன்றலில் ஆரம்பமாகிறது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின்…

அஞ்சலிக்காக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள்!!

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளன. யாழ்.நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக குறித்த கல்வெட்டுக்கள் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் மறுநாள்…

கேரளாவில் பாம்பு கடித்து மாணவி பலியான பள்ளி கட்டிடத்தை இடிக்க முடிவு…!!

கேரளாவில் பாம்பு கடித்து மாணவி பலியான பள்ளி கட்டிடத்தை முழுமையாக இடித்துவிட்டு, ரூ.2 கோடி செலவில் புதிய வகுப்பறை கட்டப்படும் என்று பத்தேரி நகர சபை தலைவர் கூறினார். கேரளாவில் பாம்பு கடித்து மாணவி பலியான பள்ளி கட்டிடத்தை இடிக்க முடிவு…

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் – ஜனாதிபதி சந்திப்பு!! (படங்கள்)

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் நசர் அல் ஹர்த்தி உள்ளிட்ட தூதுக் குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ அலுவலகத்தில் இன்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.…

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கியமை தவறு.!!

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடங்களுக்கு சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியமை கடந்த அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட தவறு என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் தொடர்பில் சீனாவுடன் மீண்டும் கலந்தாலோசிக்கப்பட வேண்டும்…

ஜனாதிபதி கோத்தாபய சுபீட்சமும் ஒழுக்கப் பண்பாடுமிக்க ஒரு நாட்டை கட்டியெழுப்புவார் என்ற…

கி.பி 309 முதல் 322 வரை ஆட்சியில் இருந்த கோத்தாபய மன்னருக்குப் பின்னர் மீண்டும் ஒரு கோத்தாபய நாட்டுக்கு கிடைத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில், அவர் அறம் சார்ந்தும் சட்டத்தை மதித்தும் நாட்டை ஆட்சி செய்து சுபீட்சமும் ஒழுக்கப் பண்பாடுமிக்க ஒரு…

பிரித்தானியா பொதுத்தேர்தல்: கன்சர்வேட்டிவ் கட்சி தேர்தல் அறிக்கை…!!

பிரித்தானியாவில் டிசம்பர் 12ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை வெளியிட்டு பிரதமா் போரிஸ் ஜான்ஸன் பேசியதாவது:தோ்தலில் கன்சா்வேடிவ் கட்சி வெற்றி பெற்று…

பாராளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம்..!!

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைத்ததை எதிர்த்து சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ்…

காலநிலை குறித்து சிவப்பு அறிக்கை !!

கடும் மின்னல் தாக்கல் தொடர்பில் காலநிலை அவதான நிலையம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (25) பிற்பகல் 2 மணிமுதல் இரவு 10 மணிவரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும். மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி,…

வன்முறைகளை கட்டவிழ்க்க எவரும் முயற்சிக்கக்கூடாது – பொதுபல சேனா!!

இந்த ஆட்சியாளர்களுக்கு சிறுபான்மை மக்கள் வாக்களிக்கவில்லை என்பதற்காக சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்க்க எவரும் முயற்சிக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார, தமிழ் முஸ்லிம் மக்களின்…

ஜேர்மனியில் 200,000க்கும் மேற்பட்ட கன்றுகுட்டிகள் கொல்லப்படுகின்றனர் – அதிர்ச்சி…

ஜேர்மனியில் விவசாயிகள் பெரும்பாலும் ஆண் கன்றுகுட்டிகளுக்கு பணம் செலவு செய்வதை விட அவற்றை கொல்வதே சிறந்தது என்று நினைக்கின்றனர் என்று பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.ஜேர்மனியில் ஆண்டு ஒன்றிற்கு 200,000 கன்று குட்டிகள் பிறந்து மூன்று…

ஐதேக தலைவர் பதவியிலிருந்து விலக ரணில் தயார் – பொதுச் செயலாளர் அறிவிப்பு!!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தயாராக உள்ளார் என கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகோத்தாவில் ஊடகவியலாளர்…

வவுனியா உதவிக்கல்வி பணிப்பாளருக்கு சேவை நலன் பாராட்டு விழா!! (படங்கள்)

வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் உதவிக்கல்வி பணிப்பாளர்(உடற்கல்வி) கடமையாற்றியமைக்கான சேவை நலன் பாராட்டு விழா...! வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் உடற்கல்வி ஆசிரியர் ஆலோசகர்கள், ஆசிரியர்கள், இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இவ் சேவை நலன்…

ஜனாதிபதியை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர்!!

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் (Sarah Hulton) இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். பிரித்தானிய உயர்ஸ்தானிகர், பிரித்தானிய அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி கோட்டாபய…

எப்படி இருக்கப்போகிறார் புதிய ஜனாதிபதி? (கட்டுரை)

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவின் வெற்­றி­யுடன், துட்­ட­கை­மு­னுவின் வர­லாறு மீண்டும் ஆரா­யப்­பட்டு வரு­கி­றது. யார் இந்த துட்­ட­கை­முனு, அவ­ருக்கு ஏன் கோத்­தா­பய ராஜபக் ஷ முக்­கி­யத்­துவம் அளிக்­கிறார் என்­றெல்லாம், ஆய்­வா­ளர்கள்…

தவறை உணர்ந்து பட்னாவிஸ் பதவி விலக வேண்டும்-தேசியவாத காங். தலைவர் வலியுறுத்தல்..!!

மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்றுள்ள பட்னாவிஸ் தவறை உணர்ந்து ராஜினாமா செய்ய வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் வலியுறுத்தி உள்ளார். தவறை உணர்ந்து பட்னாவிஸ் பதவி விலக வேண்டும்-தேசியவாத காங். தலைவர்…

கருணைக்கொலைக்காக தாயை அழைத்துவந்த பிரித்தானிய பெண் மரணம்: வழக்கிலிருந்து மருத்துவர்…

கருணைக்கொலைக்காக தாயை சுவிட்சர்லாந்துக்கு அழைத்துவந்த பெண் ஒருவர் திடீரென உயிரிழந்த வழக்கில் தொடர்புடைய மருத்துவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.கருணைக்கொலைக்காக பிரித்தானியாவிலிருந்து தனது 95 வயது தாயை சுவிட்சர்லாந்துக்கு அழைத்துவந்திருந்தார்…

பிரான்சில் பெரும் வெள்ளப்பெருக்கு… பலி எண்ணிக்கை உயர்வு: வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி…

தென்கிழக்கு பிரான்சில் வெள்ளியன்று ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயரிழந்தோரின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளதாக உள்ளுர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கனமழையால் தென்கிழக்கு பிரான்சில் பல ஆறுகள் தங்கள் கரைகளை தாண்டி நகருக்குள்…

மகாராஷ்டிரா வழக்கு- நாளை காலை உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்..!!!

மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் அரசு அமைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை காலை தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா வழக்கு- நாளை காலை உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம் உச்ச…

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மற்றுமொரு வேலைத்திட்டம்!!

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு அத்தியாயத்தின் கடற்கரையை சுத்தம் செய்யும் நடவடிக்கை நாடளாவிய ரீதியில் இன்று (25) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் கொள்ளுபிட்டியில் இருந்து…

டெல்லி பள்ளியில் அதிநவீன வருகை பதிவேடு?…!!

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ ஒன்றில் டெல்லி பள்ளியில் அதிநவீன வருகை பதிவேடு பயன்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லி பள்ளியில் அதிநவீன வருகை பதிவேடு? வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட் டெல்லி பள்ளி ஒன்றில்…

ராஜபக்ஷவினருக்குள் உருவாகும் தலைமைத்துவப் போட்டி!!

ஜனா­தி­பதித் தேர்­தலின் முடிவு, இலங்­கையின் அர­சியல் நடை­மு­றை­களில் பெரி­ய­ள­வி­லான மாற்­றங்­க­ளுக்கு வித்­திடும் சூழல் ஒன்றை உரு­வாக்­கி­யுள்­ள­தாக தெரி­கி­றது. இந்த தேர்­தலில் கோத்­தா­பய ராஜபக்ஷ பெற்­றி­ருக்­கின்ற வெற்­றி­யா­னது,…

13 அம்சக் கோரிக்கைகளே ஐ.தே.க.வின் பிளவிற்கு காரணம் ‍- ரோஹித்த !!

நாட்டை பிளவுபடுத்தும் நோக்குடன் தயாரிக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் 13 அம்சக் கோரிக்கைகளுக்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவளித்தமையின் காரணமாகவே அந்த கட்சிக்குள் தற்போது பிளவு ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன…

பஸ் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்து!! (படங்கள்)

தனியார் பஸ் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்து 03 வைத்தியசாலையில் அனுமதி நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் ஹட்டன் நோர்வூட் பிரதான வீதியில் இன்று (25) பகல் 3.15 மணிளவில் முச்சக்கரவண்டி ஒன்று…