;
Athirady Tamil News
Daily Archives

27 November 2019

எந்தவொரு அமைச்சு பதவியினையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கவில்லை!!

கடந்த நான்கரை ஆண்டுகளில் நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக பலர் பாரிய அர்ப்பணிப்புளை செய்தாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர்கள் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள தகுதியுடையவர்கள் என்பதோடு அவர்களுக்கு…

கொடிகாமம் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர்களுக்கு அஞ்சலி!! (படங்கள்)

கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கான நினைவேந்தல் நிகழ்வு துயிலுமில்லத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலைய வளாகத்தில் இடம்பெற்றது. நினைவேந்தலில் முதன்மைச் சுடரினை மாவீரர்களின் பெற்றோர்கள் ஏற்றிவைத்தனர். மாவீரர் தின நிகழ்வில்…

கல்லடி துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்த பொலிஸார் தடை!! (படங்கள்)

மட்டக்களப்பு கல்லடி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் விளக்குகேற்றி அஞ்சலி செலுத்த பொலிஸார் தடை விதிக்கப்பட்டதையடுத்து பதற்றம் ஏற்பட்டது. மட்டக்களப்பு கல்லடி மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த…

முல்லைத்தீவில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்!! (படங்கள்)

தமிழீழ விடுதலைப்போரில் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவேந்தும் மாவீரர் நாள் நிகழ்வுக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பல்வேறு துயிலுமில்லங்களில் இன்றையதினம் இடம்பெற்றது . படையினர் மற்றும் பொலிசாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் மக்கள்…

யாழ். கோப்பாய் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நினைவுகூரல்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கோப்பாய் துயிலும் இல்லத்தில் இன்று மாவீரர் தின நினைவுகூரல் இடம்பெற்றது. இன்று மாலை 6.05 மணிக்கு பிரதான ஈகைச் சுடர் ஏற்றப்பட்ட நினைவுகூரல் நிகழ்வு நடைபெற்றது. இதன்போது நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு ஈகைச்சுடடேற்றி மலர்…

கர்ப்ப காலத்தில் மூலநோய் ஏற்படலாம்!! (மருத்துவம்)

தாய்மையடைதல் என்பது ஒரு பெண்ணுக்கு பல விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்த தருணம். ஒரு கருவை உருவாக்கிப் பிரசவிக்கும் அந்த இயக்கத்தின்போது உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். எனவே கர்ப்ப காலத்தில் உடல் நலன் மீது அதிக சிரத்தை எடுத்துக்கொள்ள…

கொழும்பில் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட, சுவிஸ் தூதரக அதிகாரி.. (முழுமையான விபரம்)

கொழும்பில் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட, சுவிஸ் தூதரக அதிகாரி.. முழுமையான விபரம்... இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் பணியாளர் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதை தூதரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர் என…

வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்களிடமிருந்து 13 ஆயிரம் புகார்கள் – வெளியுறவுத்துறை…

பிழைப்புக்காக மற்ற நாடுகளுக்கு சென்று பணிபுரியும் வழக்கம் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நடுத்தர வருமானம் பெறும் நாடுகளில் தொன்றுதொட்டு தொடர்ந்து வருகிறது. அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளை காட்டிலும் ஐக்கிய அரபு அமீரகம்,…

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் டிசம்பர் 11 வரை நீட்டிப்பு..!!

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியதில் மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் முறைகேடுகள் செய்ததாக புகார்கள் எழுந்தன.…

இந்திய அரசியல் அமைப்பு நாள்!! (படங்கள்)

இந்திய அரசியல் அமைப்பு நாள் - நிகழ்வு நேற்று 26.11. 2019 அன்று யாழ் இந்திய துணைத் தூதுவர் ச . பாலச்சந்திரன் தலைமையில் யாழ் நூலக இந்தியன் கோனார் பகுதியில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே…

உலகிலேயே மிகப்பெரிய மற்றும் மிகச்சிறிய ரூபிக் கியூப்களை உருவாக்கிய புதிர் ஆர்வலர்..!!

கன சதுரங்களின்மீது வெவ்வேறு நிறங்களிலான ஸ்டிக்கர்களை ஒட்டி ஹங்கேரியைச் சேர்ந்த கட்டடக் கலைப் பேராசிரியரான எர்னோ ரூபிக் என்பவர் கடந்த 1974-ம் ஆண்டில் கனசதுர (Cube) வடிவிலான ஒரு புதிர் விளையாட்டுப் பொருளை உருவாக்கினார். 1979-ம் ஆண்டு…

அரச நிறுவனங்களில் உயர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!!

அரசாங்கத்துக்கு உட்பட்ட கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியாதிக்க சபைகளுக்கு தலைவர் மற்றும் பணிப்பாளராக பணியாற்றுவதற்கு விருப்பம் கொண்டுள்ள தொழில் அனுபவத்தைக் கொண்டவர்களிடம் இருந்து ஜனாதிபதி செயலாளர் விண்ணப்பங்களை கோரியுள்ளார். இதற்கு அமைவாக…

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அலுவலகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல்!! (படங்கள்)

யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ மாவை சோ சேனாதிராசா தலைமையில் வழமை போன்று மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வானது…

நாட்டு மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்ற வேண்டும் – மஹிந்த!!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்களுக்கு ஏற்ப அனைவரும் நாட்டு மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்ற வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும்…

கண்ணீரால் கரைந்தது தேராவில் மாவீ­ரர் துயி­லும் இல்­லம்!! (படங்கள்)

குறித்த பகுதியில் இன்று மாலை 6 மணிக்கு மணியொலி எழுப்பட்டதையடுத்து அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பிரதான பொதுச் சுடரினை மாவீரர் கடற்கரும்புலி மேஜர் மதன்,மேஜர் சுடர்வண்ணன்,விரவேங்கை அறிவழகன் ஆகிய மாவீர்ர்களின் தந்தையான…

பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் பணிகள் அனைத்தும் நிறுத்தம்!!

பல வருடங்களாக ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கி வந்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் பொலிஸ் பேச்சாளரின் பணிகளும் இன்று இடை நிறுத்தப்பட்டிருந்தது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…

களிக்காடு மாவீரர் துயிலுமில்லத்திலும் மாவீரர் நாள் நினைவேந்தல்!! (படங்கள்)

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நெடுங்கேனி களிக்காடு மாவீரர் துயிலும் இல்லத்தில் நெடுங்கேனி பிரதேச இளைஞர்களின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெற்றது. இந் நினைவேந்தல் நிகழ்வில் 40க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து…

தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் மாவீரர்களின் நினைவேந்தல்!! (படங்கள்)

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகத்தில் மாவீரர்களின் நினைவேந்தல் உரிமைப் போராட்டத்தில் உயிரிழந்த மாவீரர்களை நினைவு கூரும் நினைவேந்தல் நிகழ்வு இன்று (27.11.2019) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகத்தில்…

வவுனியாவில் நடைபெற்ற மாவீரர் நினைவேந்தல்!! (படங்கள்)

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் மாவீரர்களுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் மாவீரர் உறுதியுரை கீதம் இசைக்க மாலை 6 மணி 5 நிமிடத்துக்கு மாதிரிக் கல்லறைகளுக்கு முன்பாக பொதுச்சுடர்…

பொலிஸாரின் பாதுகாப்புக் கெடிபிடிகளுக்கு மத்தியில் மாவீரர் அஞ்சலி!! (படங்கள்)

வடமராட்சி எல்லாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள பகுதியில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற உறவுகள் பொலிஸாரின் பாதுகாப்புக் கெடிபிடிகளுக்கு மத்தியில் உணர்வுபூர்வமாக தீபம் ஏற்றி மலர் தூபி அஞ்சலி செலுத்தினர். தமிழர்…

கொட்டும் மழைக்கு மத்தியில் யாழ். பல்கலைக் கழகத்தில் நினைவேந்தல்!!

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் மாவீரர் தின நினைவேந்தல் கொட்டும் மழைக்கு மத்தியில் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தினுள் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் பல வழிகளிலும்…

ஜார்கண்டில் கொடூரம்: கர்ப்பிணி மனைவி, குழந்தைகள் உள்பட ஐந்து பேரை கொன்ற மனநோயாளி கைது..!!

ஜார்கண்ட் மாநிலம், கோடர்மா மாவட்டம், ஹரிஜன் டோலா கிராமத்தை சேர்ந்தவர் கங்கோ தாஸ் (30). மனநலம் பாதிக்கப்பட்டவரான இவருக்கு சாந்தி(60) என்ற தாயும், ஷீலா தேவி(27) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். மேலும், ஷீலா தேவி 8 மாதங்கள்…

வங்காளதேசம் டாக்கா கபே தாக்குதல்- 7 பேருக்கு மரண தண்டனை..!!

வங்காளதேச நாட்டின் தலைநகரான டாக்காவில் உள்ள பிரபல உணவகம் மீது கடந்த 2016ம் ஆண்டு ஜூலை மாதம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் பணயக் கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்ட 22 பேர் கழுத்தை அறுத்தும், துப்பாக்கிகளால் சுட்டும் கொடூரமான முறையில்…

மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மீதான விசாரணைக்கு விசேட குழு!!

அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவராக செயற்பட்ட ரூமி மொஹமட், மருந்து கொள்வனவு மற்றும் விநியோகத்தின் போது மேற்கொண்ட ஊழல், மோசடி, நிதி முறைகேடு மற்றும் இரகசியமாக வௌிநாடு செல்ல முயற்சித்தமை தொடர்பில் ஊடகங்களில் வௌியான செய்திகள் குறித்து…

ரூ. 31.5 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த 6 நக்சலைட்டுகள் சரண்..!!!

மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திவரும் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மலைகள் மற்றும் காடுகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா,…

காங்கோவில் கனமழை – வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 39 பேர் பலி..!!!

காங்கோ நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால் தலைநகர் கின்ஷாசாவின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. கடும் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் இடிந்ததால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கனமழையால்…

இந்தோனேசியாவில் பள்ளிக் குழந்தைகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கிய அரசு..!!

இன்றைய நவீன உலகில் தொழில்நுட்பமும் நாகரீகமும் மிகப்பெரிய அளவில் வளர்ந்து கோலோச்சியுள்ளன. அதிலும் அலைபேசி எனும் செல்போனின் வளர்ச்சி மிக உச்சத்தில் உள்ளது. சாதாரண தகவல் தொலைத்தொடர்பு சாதனமாக அறிமுகமான செல்போன் இன்று சகலத்தையும் சாதிக்க…

யாழ்தேவி தடம்புரண்டதில் புகையிரத பயணங்கள் இரத்து!!

புகையிரதம் தடம்புரண்டதினால் வடக்கு நோக்கிய புகையிரத பயணங்கள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் இருந்து கல்கிஸ்ஸ நோக்கிய பயணித்த யாழ்தேவி புகையிரதமே இவ்வாறு தடம்புரண்டுள்ளது. கல்கமுவ மற்றும் அம்பன்பொல புகையிரத…

NBT மற்றும் PAYE வரிகள் நீக்கம்!!

நாட்டைக் கட்டியெழுப்பும் வரி (NBT) மற்றும் உழைக்கும் போது செ​​லுத்தும் வரி (PAYE) வரிகளை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் நிறுத்தி வைத்தல் வரி (withholding tax) மீதான…

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக அங்கஜன் எம்.பி ..!!

கல்வி இராஜாங்க அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நாடாளுமஎன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்,…

வல்லை கடலுக்குள் பாய்ந்த வாகனம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் வல்லை பாலத்துக்கு அருகில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகி கடலுக்குள் பாய்ந்தது. இந்தச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றது. தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான வாகனம்…

ஓமானில் இருந்து 42 பெண்கள் நாடு திரும்பினர் !!

ஓமான் நாட்டுக்கு வீட்டு பணிப்பெண்களாக சென்று அந்நாட்டு வீட்டு உரிமையாளர்களால் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டு சம்பளம் வழங்கப்படாமல் பணிபுரிந்த இலங்கை பணிப்பெண்கள் 42 பேர் இன்று (27) நாடு திரும்பியுள்ளனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க…

ஜெர்மனி அருங்காட்சியகத்தில் விலைமதிக்க முடியாத பழங்கால நகைகள் கொள்ளை..!!

ஜெர்மனியின் தென்மேற்கு பகுதியில் உள்ள சாக்சனி மாகாணத்தின் தலைநகர் டிரஸ்டனில் ‘கிரீன் வாலட்’ என்ற அருங்காட்சியகம் உள்ளது. இங்கு ஐரோப்பிய நாடுகளின் பழங்கால பொக்கிஷங்கள், அரிய கலை பொருட்கள் உள்ளிட்டவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த…

எக்னெலிகொட வழக்கு; பிரதிவாதிகளுக்கு பிணை !!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு எதிராக கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (27) விசாரணைக்கு…