;
Athirady Tamil News
Daily Archives

28 November 2019

பாஜகவின் மனதில் இருப்பதைத்தான் பிரக்யா தாகூர் கூறியுள்ளார் – ராகுல் காந்தி..!!!

மக்களவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய தி.மு.க உறுப்பினர் ஆ. ராசா, 'நாதுராம் கோட்சே அவர் கொண்டிருந்த சித்தாந்தத்தின் காரணமாக மகாத்மா காந்தியின் மீது காழ்ப்புணர்ச்சியில் இருந்தார். அதனால்தான் அவரைக் கொல்வதற்கு முடிவெடுத்தார்'…

மேற்கு வங்காள இடைத்தேர்தல் – 3 தொகுதிகளையும் கைப்பற்றியது திரிணாமுல் காங்கிரஸ்..!!

மேற்கு வங்காளம் மாநிலத்தில் காளியாகஞ்ச், கரக்பூர் மற்றும் கரீம்புர் தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. இதில், காளியாகஞ்ச் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ்…

எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் தீர்வு!!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் உள்ளிட்ட எதிர்க் கட்சித் தலைவர் பதவி தொடர்பான பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் தீர்வு கிடைக்கும் என ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.…

உத்தவ் தாக்கரே பதவியேற்புக்கு எதிராக ஐகோர்ட்டில் மனு தாக்கல்- அவசர வழக்காக விசாரிக்க…

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் சேர்ந்து “மகாராஷ்டிரா முன்னேற்ற முன்னணி” என்ற கூட்டணியை உருவாக்கி ஆட்சியை கைப்பற்றியுள்ளன. சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே முதல் மந்திரியாக பதவியேற்க…

மாற்றுத் தலைமைக்கான வெளியை அழித்தவர்களின் புதிய கோசம்!! (கட்டுரை)

ஜனாதிபதித் தேர்தல் பரபரப்புகள் முடிவுக்கு வந்த நிலையில், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், புதிய தலைமையைக் கட்டியெழுப்புவது தொடர்பிலான உரையாடல் வெளி, மீண்டும் திறக்கப்பட்டிருக்கின்றது. இம்முறை, புதிய தலைமை என்பது, இளம் தலைமையாக இருக்க…

வவுனியா பிரதேச கலாசார விழா!!! (படங்கள்)

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் வவுனியா பிரதேச செயலகமும, கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த கலாசார விழாவானது இன்று (28) வவுனியா குடியிருப்பு பிரதேச கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலாளர் கா.உதயராஜா…

யாழ். ஊடகவியலாளருக்கு கொழும்பிலிருந்து தொலைபேசியில் மிரட்டல்!!

அம்பாறை மாவட்டத்தில் உள்ள குப்பை மேட்டின் மீது யானைகள் இரைதேடும் காட்சியைக் கொண்ட ஒளிப்படத்தை தனது முகநூலில் பகிர்ந்த ஊடகவியலாளருக்கு சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் என தன்னை அறிமுகம் செய்து கொண்ட பெண்ஒருவர்…

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதி தீவிர விசாரணை!!

முல்லைத்தீல் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இன்று படம் எடுத்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை பின்தொடர்ந்த புலனாய்வுப்பிரிவினரும் பொலிஸாரும் புதுக்குடியிருப்பு தேக்கம் காட்டுப்பகுதியில் அவர்களை இடைமறித்து தீவிர…

ஹேப்பி ப்ரக்னன்ஸி!!! (மருத்துவம்)

ஹேப்பி ப்ரக்னன்ஸி தொடரில் மூன்றாவது ட்ரைமஸ்டர் எனும் பிரசவத்தின் ப்ரீக்ளைமேக்ஸ் காலகட்டத்தில் இருக்கிறோம். இதோ இன்னும் சில வாரங்களில் உங்கள் பாப்பா இந்த பூமிக்கு வந்து உங்களைப் பார்க்கப் போகிறது. கர்ப்பத்தின் 26வது வாரம் முதல் 30வது வாரம்…

சிறைவைக்கப்பட்டதாக பெற்றோர் புகார் – நித்யானந்தா ஆசிரமத்தில் 4 சிறுவர்-சிறுமிகள்…

பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மாவின் 4 மகள்களை பிடதியில் உள்ள சாமியார் நித்தியானந்தா வின்கல்வி நிலையத்தில் சேர்த்திருந்தார். திடீரென 4 பேரையும் குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே கிராபூரில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு மாற்றி…

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி- காங்கிரசுக்கு சபாநாயகர்…

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் சேர்ந்து “மகாராஷ்டிரா முன்னேற்ற முன்னணி” என்ற கூட்டணியை உருவாக்கி ஆட்சியை கைப்பற்றியுள்ளன. சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே இந்த கூட்டணி சார்பில்…

சுவிஸில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள, “தமிழ்க் குழந்தைகளைக் காப்பாற்ற”…

சுவிஸில் புகலிடம் கோரும் இலங்கை பெற்றோருக்கு பிறந்த இரண்டு பிள்ளைகள் ஐக்கிய நாடுகள் குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கையின் ஷரத்துக்களை மீறி இலங்கைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். சுவிஸர்லாந்தில் பிறந்த 9 வயதான…

ரூ.1,140 கோடி ஊழல் வழக்கு: பஞ்சாப் முதல்-மந்திரி, மகன்-மருமகன் விடுவிப்பு.!!!

பஞ்சாப் மாநில காங்கிரஸ் முதல்- மந்திரியாக இருப்பவர் கேப்டன் அமரிந்தர்சிங். அவர் தற்போது 2-வது முறையாக முதல் மந்திரியாக இருக்கிறார். இதற்கு முன்பு 2002-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டுவரை முதல் மந்திரியாக பதவி வகித்தார். அப்போது…

குடும்பத்தார் மூலம் கிடைக்கும் கிரீன் கார்டுக்காக 2 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள்…

கிரீன் கார்டு பற்றி அனைவரும் அறிந்ததே. அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கி பணி புரிய விரும்புகிற பிற நாட்டினருக்கு ‘கிரீன் கார்டு’ வழங்கப்படுகிறது. அங்கு 3 ஆண்டு காலம் தங்கி வேலை செய்ய விரும்புகிற வெளிநாட்டினருக்கு ‘எச்-1பி’ விசா தரப்படுகிறது.…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் விசாரணைகள் ஆரம்பம்!!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நிறுவப்பட்ட பிரிவிற்கு கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தல்…

ஜனாதிபதியின் பெயரை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

மோசடியில் ஈடுபட்டுவரும் சில தனி நபர்கள் மற்றும் குழுக்கள் தமக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிவித்து, மக்களை ஏமாற்றி தவறாக சலுகைகளை பெற்றுக்கொள்ள முயற்சித்து வருவதாக சாட்சிகளுடன் தகவல்கள் கிடைக்கப்…

அரசாங்கம் எடுக்கும் சரியான தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்!!

சிவில் அமைப்பு என்ற அடிப்படையில் அரசாங்கம் எடுக்கும் சரியான தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக முன்னாள் இராணுவத்தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு…

பிலிப்பைன்ஸ் : பள்ளியில் மர்மநபர் கையெறி குண்டு தாக்குதல் – 2 பேர் பலி..!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் மிசாமிஸ் ஒரியெண்டல் மாகாணத்தில் இனிடாவோ கல்வி நிலையம் உள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று காலை சுமார் 11.20 மணியளவில் மர்மநபர் ஒருவர் பள்ளியில் கையெறி குண்டுகளை வீசியுள்ளார். இதில், ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.…

பயிற்சி வகுப்பில் பாம்பு நடனமாடிய ஆசிரியை ‘சஸ்பெண்டு’..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜலோரில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் ஏராளமான ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்பில் பங்கேற்ற 2 ஆசிரியர்கள் மற்றும் 1 ஆசிரியை என 3 பேர் இடைவேளையின்…

மாவனெல்லை சம்பவம் – 14 பேருக்கு தொடர்ந்து விளக்கமறியல்!!

மாவனெல்லை பகுதியில் புத்தர் சிலையை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 14 சந்தேக நபர்களும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் மாவனல்லை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (22)…

சுவிஸ் தூதரக ஊழியர் தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அறிக்கை !!

இம்மாதம் 25 ஆம் திகதி கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் இலங்கை ஊழியர் தொடர்பான குற்றச் சம்பவம் குறித்து இலங்கை அரசாங்கம் தீவிரமாக கவனம் செலுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக நேற்று தகவல் கிடைத்ததும், இந்த விடயம் தொடர்பாக…

தகவல் தொழில்நுட்பத் துறை அனைத்து வரிகளிலிருந்தும் விடுவிப்பு – அரசு!!

தகவல் தொழில்நுட்ப துறையில் விதிக்கப்பட்டிருந்த அனைத்து வரிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அரச தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல…

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு – நாளை குற்றப்பத்திரம்!!

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சுவிஸ் குமாரை பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் இரண்டாவது…

கோரிக்கைகளை முன்வைத்து தோட்ட சேவையாளர்கள் ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

மாதாந்த கொடுப்பனவு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தோட்ட சேவையாளர்கள் சங்க உறுப்பினர்கள் தலவாக்கலையில் 28.11.2019 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ‘கூட்டு ஒப்பந்தத்தை மீறாதே’ , ‘சேமலாப நிதியம்,சேமலாப சேவை நிதியம்…

யாழில் இரண்டு கிலோ வெடிமருந்துகள் மீட்பு!!

யாழ்ப்பாணத்தில் மாவீரர் தினத்தன்று வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் – பாசையூர் அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியிலிருந்து இரண்டு…

இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் உணர்வு பூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு –…

வடக்கில் அமைதியான முறையில் மிகவும் உணர்வு பூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்ட்டிக்கப்பட்ட போதிலும் வடமராட்சியில் இராணுவ காவலரணுக்கு அண்மையில் அனுஷ்ட்டிக்கப்படட நிகழ்வில் இராணுவத்தினர் துப்பாக்கிகளை லோட் செய்து தாம் சுட தயாராக இருப்பதாக…

ரெயில் கழிவறையில் குழந்தை பெற்ற பெண் – ரெயில் பெயரை வைக்க விருப்பம்..!!

பீகார் மாநிலம் சாப்ரா பகுதியை சேர்ந்தவர் பிங்கி தேவி (வயது 25). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் பீகாரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை வரும் கங்கா-காவிரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார். பிங்கி தேவி அதிகாலையில்…

காலம் கனிந்துள்ளது; கதவுகள் திறந்துள்ளன !! (கட்டுரை)

அனைத்துத் தரப்பினராலும், ஆவலோடு எதிர்பார்த்த நாட்டின் ஐனாதிபதித் தேர்தல் நிறைவு பெற்று உள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களைப் போல் அல்லாது, மிகக் குறைந்த அளவிலான முறைப்பாடுகளோடும் வன்முறைகளோடும், அமைதியாகத் தேர்தல்…

பாஜகவின் முறைகேடுகள் பற்றி பாராளுமன்றத்தில் உரக்க வலியுறுத்த வேண்டும் -சோனியா காந்தி..!!

டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்றக் குழு கூட்டத்தில், கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:- பாஜக அரசில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் உரக்க வலியுறுத்தவேண்டும். நாட்டில்…

செவ்வாய்க் கோளை நோக்கி நாசா விண்வெளி மையம் ‘மரைனர்-4’ விண்கலத்தை செலுத்திய நாள் –…

செவ்வாய், வெள்ளி, மெர்க்குரி ஆகிய கோள்களை ஆராய்வதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தினால் ஆளில்லா தானியங்கி விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பும் திட்டமான மரைனர் திட்டத்தின் கீழ் மரைனர்-4 என்ற விண்கலம் செவ்வாயை நோக்கி அனுப்பப்பட்டது. இந்த…

20 ஆண்டுகளுக்கு பிறகு சிவசேனா தலைமையில் மீண்டும் கூட்டணி அரசு..!!!

மகாராஷ்டிரா ஆரம்ப காலம் முதல் காங்கிரசின் கோட்டையாக இருந்து வந்தது. காங்கிரசை வீழ்த்துவதற்காக இந்துத்வாவை தீவிர கொள்கையாக கொண்ட சிவசேனாவும், பாரதீய ஜனதாவும் 1989-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது கைகோர்த்தன. இரண்டு கட்சிகளும் 1995-ம் ஆண்டு…

இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர் மார்க்ரெட் தாட்சர் பதவியை விட்டு விலகிய நாள் –…

மார்க்ரெட் தாட்சர் இங்கிலாந்தின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் ஆவார். இவர் கன்சர்வேட்டிவ் கட்சியின் மூலமாக மூன்று முறை தொடர்ச்சியாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவருடைய சோசலிச வெறுப்பு மற்றும் தொழிற்சங்கங்கள் மீதான அவரின் அடக்குமுறைகள்…

வவுனியா உமாமகேஸ்வரன் முன்பள்ளி வருடாந்த கலைவிழா!! (படங்கள்)

வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளி வருடாந்த கலைவிழாவும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வும் இன்று (28) முன்பள்ளி அதிபர் மீரா குணசீலன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் அதிதிகளாக வவுனியா நகரசபை உறுப்பினர்களான க.சந்திரகுலசிங்கம் (மோகன);, எஸ்…

கரவெட்டி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது.!!

கரவெட்டி பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. கரவெட்டி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று வியாழக்கிழமை சபையின் தவிசாளார் தங்கவேலாயுதம் ஐங்கரனால் முன்மொழியப்பட்டது. 150.6 மில்லியன் ரூபா…