;
Athirady Tamil News
Daily Archives

29 November 2019

பொன்னேரியில் ஓட்டலில் வாங்கிய குழம்பில் பல்லி – போலீசில் புகார்..!!

பொன்னேரி நண்பர்கள் தெருவைச் சேர்ந்தவர் சையத் சுல்தான். செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகில் ஒரு ஓட்டலில் தோசை, சட்னி மற்றும் குழம்பு வாங்கினார். பின்னர் மனைவியுடன் சாப்பிடும்போது குழம்பில் பல்லி…

நிலக்கோட்டை அருகே திருமண ஆசை காட்டி விதவையை கர்ப்பிணியாக்கிய வாலிபர் கைது..!!

நிலக்கோட்டை அருகே உள்ள ஜங்கால்பட்டியைச் சேர்ந்த ராஜூ மகன் சிவக்குமார் (வயது 33). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் மனைவி ராமுத்தாய் (33). இவருக்கும் 2 குழந்தைகள்…

கலசப்பாக்கம் அருகே 4 கிராம் கம்மல் ரூ.150-க்காக பாட்டியை கொன்ற பேரன்..!!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தேவனாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சரோஜா (வயது 55). தனியாக வசித்து வருகிறார். சரோஜாவின் 3-வது மகள் அமுதாவின் மகன் செல்வம். இவர் காதல் திருமணம் செய்ததால் அவரது பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. மனைவி…

ஹேப்பி ப்ரக்னன்ஸி!! (மருத்துவம்)

மூன்றாவது ட்ரைமஸ்டரின் முக்கிய காலகட்டம் இது. இந்தப் பருவத்தில் ஒவ்வொரு தாயின் வயிறும் ஒவ்வொரு சைஸில் இருக்கும். சிலருக்கு பெருத்த வயிறும் ஒருசிலருக்கு அளவான வயிறும் இருக்கும். தாயின் உடல்வாகு, குழந்தையின் எடை, பனிக்குடத்தின் அளவு, தாய்…

பெங்களூரு சிறையில் இன்று சசிகலாவை தினகரன் சந்தித்தார்..!!

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை 15 நாட்களுக்கு ஒருமுறை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தினகரன் சந்தித்து பேசுவது வழக்கம். கடந்த 13-ந் தேதி அவர் சசிகலாவை சந்தித்து பேசினார். அதன்பிறகு இன்று பகல் 12.30…

அரச நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர்களை பதவி விலகுமாறு கோரிக்கை!!

அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் குழும பணிப்பாளர்களை பதவி விலகுமாறு அறிவுறுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் அமைச்சுக்களின் செயலாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜெயசுந்தர இது குறித்து அனைத்து அமைச்சுக்களின்…

சுவிஸ்குமார் தப்பிக்க உதவிய வழக்கு – லலித் ஜெயசிங்கவுக்கு குற்றப்பத்திரிகை!!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர் இல்லாமலேயே வழக்கை…

நவ காண பஜான் மண்டலி குழுவினரின் பஜனை நிகழ்வு!! (படங்கள்)

மலையகத்தில் இந்திய வம்சாவளி மக்களிடத்தில் கடந்த காலங்களில் அறுகி வரும் கலைகளுக்கு உயிர் ஊட்டும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், தோட்ட உட்கட்டமைப்பு சமூக வலுவூட்டல் அமைச்சருமான…

தூதரக பணியாளருக்கு நடந்தது என்ன? சுவிஸ் தூதரகம் உத்தியோகபூர்வ அறிக்கை!!

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் தனது பணியாளர் கடத்தப்பட்டமை குறித்த உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2019 நவம்பர் 25 ம் திகதி தூதரகத்தின் இலங்கை பணியாளர் தொடர்பில் பாரதூரமான சம்பவமொன்று இடம்பெற்றதாக தூதரகம் தனது அறிக்கையில்…

யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நாளை சனிக்கிழமை(30) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.…

பாரதப் பிரதமரின் கருத்தை வரவேற்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!!

இலங்கையில் தமிழர் பிரச்சினைத் தீர்வுக்கு அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதை முழுமையாக வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…

இலங்கைக்கு 400 மில்லியன் டொலர் சலுகைக் கடன் வழங்கியது இந்தியா!!

400 மில்லியன் டொலர் சலுகைக் கடனை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்தார். பயங்கரவாதத்தை தடுக்கும் செயற்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்ட 50 மில்லியன் டொலரும் அதில் உள்ளடங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் புது…

கொழும்பு துறைமுகத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட துறைமுக அமைச்சர்!!

துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை, வீதி, பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பு துறைமுகத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சின் அமைச்சராக கடமைகளை…

அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்தினால் ரூ.5 லட்சம் வரை அபராதம்- மக்கள் கருத்து…

தேசிய கொடி, அரசு துறைகள் பயன்படுத்தும் மரபு சின்னங்கள் அடங்கிய மேலங்கி, ஜனாதிபதி அல்லது கவர்னர் அலுவலக முத்திரை, மகாத்மா காந்தி, பிரதமர் மற்றும் அசோக சக்கரத்தின் படங்களை பயன்படுத்த கட்டுப்பாடுகள் உள்ளன. அதற்கான சட்டம் 1950-ம் ஆண்டு…

இருவர் முள்ளியவளை பொலிஸாரால் கைது!!

முள்ளியவளை – மாஞ்சோலை பகுதியில் கஞ்சா வியாபாரம் மேற்கொண்ட ஆழியவளையினை சேர்ந்த பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு இன்று காலை கிடைத்த விசேட தகவலுக்கு அமைய மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது…

பாதுகாப்பு அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றார் சமல் ராஜபக்ஷ!!

புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ இன்று பாதுகாப்பு அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிகழ்வின்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்புப் படைத் தலைவர்,…

எதிர்க்கட்சித் தலைவராகிறார் சஜித்!!

சஜித் பிரேமதாஸவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணிலும் எதிர்க்கட்சித் தலைவராக சஜித்தும் செயற்பட ஏற்பாடாகியுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி பங்காளிக் கட்சிகளின்…

மகாராஷ்டிரா – தேசியவாத காங்கிரசின் திலிப் வல்சே பாட்டீல் இடைக்கால சபாநாயகராக…

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியுடன் ஆட்சி அமைத்துள்ளது. சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசின் பதவி ஏற்பு விழா நேற்று மாலை சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயின் சமாதி இருக்கும் மும்பை தாதர்…

ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் சிறிதளவேனும் குறைக்கப்படமாட்டாது!!

சமூக இணையத்தளங்களுக்காக அமைச்சுக்குள் பிரிவொன்றை எற்படுத்தி செயற்படுவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார். அமைச்சர் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள…

இந்தியாவில் மீண்டும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையா?..!!

வாட்ஸ்அப் செயலியில் வேகமாக பரவும் குறுந்தகவல் ஒன்று இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுக்கள் டிசம்பர் 31, 2019 முதல் மதிப்பு நீக்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. டிசம்பர் 31, 2019 முதல் ரூ. 2000 நோட்டுக்கள் மதிப்பு நீக்கப்பட்டு, ஜனவரி 1, 2020…

ஐதராபாத்தில் நடந்த கொடூரம்- பெண் டாக்டர் எரித்துக் கொலை..!!

ஐதராபாத்தைச் சேர்ந்தவர் டாக்டர் பிரியங்கா ரெட்டி (வயது 26). கொல்லப்பூரில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றிவந்தார். நேற்று முன்தினம் மாலை, வழக்கம்போல் பணிமுடிந்து வீட்டுக்கு வந்த அவர், உடனடியாக ஒரு டாக்டரை…

ஜொன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!!

அரசாங்கத்திற்கு நான்கரை கோடி ரூபாயை நட்டம் ஏற்படுத்தியதாய் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்று எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப் பட்டுள்ளது. வழக்கு இன்று…

பதவி விலக கோரியுள்ள மஹிந்த தேசப்பிரிய!!

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியில் இருந்து விலகுவது தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம்…

சமூக வலைத்தளங்கள் மீண்டும் வழமைக்கு!!

சீர்குலைந்த முகப்புத்தகம் மற்றும் இன்ஸ்ராக்கிராம் ஆகிய சமூக வலைத்தளங்கள் மீண்டும் வழமை நிலைக்கு திரும்பியதாக முகப்புத்தக நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்யை தினம் இந்த சமூக வலைத்தளங்கள் செயலிழந்து இருந்தன. இதனால் உலக நாடுகள் பலவற்றில் இதனை…

மனைவி தாக்கியதில் முன்னாள் போராளி பலி!!

குடும்ப தகராறு காரணமான கணவன் மீது மனைவி தேங்காய் திருவும் திருவலைக் கட்டையால் தாக்கியதில் கணவன் உயிரிழந்த சம்பவம் நேற்று (28) இரவு மட்டக்களப்பு, கிரான் கோரக்களிமடு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் மனைவியை சந்தேகத்தின் பேரில் கைது…

600 ஆண்டு பழமையான திருப்பதி கோவில் உற்சவர் சிலையில் விரிசல்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிவில் 600 ஆண்டுகளுக்கு முன்பு ஐம்பொன்னால் செய்யப்பட்ட உற்சவர் மலையப்ப சாமி சிலை உள்ளது. பிரம்மோற்சவ மற்றும் விழா காலங்களில் இந்த உற்சவ மூர்த்தி மாடவீதிகளில் எழுந்தருளுகிறார். மலையப்ப சாமி சிலைக்கு தினமும்…

ஏமன்: சந்தை பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் பலி..!!

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு முதல் சண்டை நடந்து வருகிறது. இந்த உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதே நேரத்தில் ஏமன்…

பா.ஜனதா அரசுக்கு ஆதரவு கொடுக்க தயாரான குமாரசாமி..!!

கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ந் தேதி 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குறைந்தபட்சம் 6 தொகுதிகளை கைப்பற்றினால் மட்டுமே எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியும். இதனால் இந்த இடைத்தேர்தலை…

ஆப்கானிஸ்தானுக்கு டிரம்ப் திடீர் பயணம்..!!

பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்க்கும் வகையில் சிரியா ஆப்கானிஸ்தான் போன்ற சில நாடுகளில் அமெரிக்க ராணுவ படைகள் முகாமிட்டுள்ளன. சிரியாவில் இருந்து சமீபத்தில் அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து அங்குள்ள குர்து போராளிகளை துருக்கி ராணுவம் கொன்று…

பொங்கல் பரிசு சிறப்பு திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!!

பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தலா 1000 ரூபாய் ரொக்கப் பணத்துடன், பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த…

புதிய கூட்டணி அரசின் வழிகாட்டி சரத்பவார்: சிவசேனா புகழாரம்..!!

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று மகாராஷ்டிரா மாநில முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். முன்னதாக நேற்று சாம்னாவின் தலையங்கத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரசை சேர்ந்த மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி கூட்டணி அரசின் ‘வழிகாட்டி' என…

தாய்லாந்தில் செத்துப்போன மான் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள்..!!

தாய்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள நாநோய் மாவட்டத்தில் குன் சதான் தேசிய பூங்கா உள்ளது. இங்கு கடந்த 25-ந்தேதி பூங்கா அதிகாரி ஒருவர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, 10 வயதான காட்டு மான் செத்து கிடந்ததை கண்டார். இதையடுத்து, அந்த…

ரோயல் பார்க் கொலையாளிக்கு வௌிநாடு செல்ல தடை!!

ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு முன்னாள் ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட ஜூட் சிரமந்த ஜயமான்னவிற்கு வௌிநாடு செல்ல தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ரோயல் பார்க் கொலை வழக்கில் பிரதிவாதியான இவருக்கு முன்னாள்…

ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமருக்கு இடையில் கலந்துரையாடல்!!

தனது பதவிக் காலப்பகுதியில் இந்திய இலங்கை உறவை மிக உயர்ந்த மட்டத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான இருதரப்பு…