;
Athirady Tamil News
Daily Archives

1 December 2019

நாசரேத் அருகே குடும்ப தகராறில் தீக்குளித்த பெண் மரணம்..!!

நாசரேத் அருகே உள்ள சின்னமாடன்குடியிருப்பு கிழக்குதெருவைச் சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 44), கூலி தொழிலாளி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாசரேத் அருகே உள்ள ஓய்யான்குடியை சேர்ந்த பிரேமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2012-ம்…

வெள்ளகோவில் அருகே அரசு பஸ்-வேன் மோதல்: வேன் டிரைவர் பலி..!!

கோவையில் இருந்து கரூர் நோக்கி மினிவேன் ஒன்று சென்றது. இந்த வேன் நேற்று இரவு 11 மணியளவில் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே குருக்கத்தி என்ற இடத்தில் வந்தது. அப்போது எதிரே கரூரில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பஸ் வந்தது. அப்போது…

கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி- சித்தராமையா நம்பிக்கை..!!!

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த இருகட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுத்து எடியூரப்பா ஆட்சியை கவிழ்த்தார். இதன் மூலம் அங்கு பாரதீய ஜனதா ஆட்சி அமைந்தது. 17…

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – 11 பேர் படுகாயம்..!!

அமெரிக்காவில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள பிரெஞ்ச் குடியிருப்பு பகுதியில் மர்ம நபர்கள் சிலர் அங்கிருந்த மக்கள் மீது இன்று துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அதன்பின் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 11…

ரஷியாவில் சோகம் – ஆற்றில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் பலி..!!

ரஷியாவின் சபாகல்ஸ்கி மாகாணத்தின் கிழக்கு பகுதியில் ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அதில் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். மகோய்டூய்- ஸ்ரெடென்சிக்- ஒலோச்சி நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் பஸ் வந்தபோது, பஸ் சின் முன்பக்க டயர் திடீரென…

பெண் டாக்டர் எரித்து கொலை – விரைவு நீதிமன்றம் அமைக்க முதல் மந்திரி உத்தரவு..!!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே, புதன்கிழமை இரவு கால்நடை பெண் டாக்டர் பிரியங்கா ரெட்டி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.…

மலையக நீர்தேக்க பகுதிகளில் தாழ்வான பிரதேசத்தில் வசிக்கின்ற மக்களுக்கான அறிவித்தல்!!

மத்திய மலைநாட்டில் ஒரு சில பிரதேசங்களுக்கு கடந்த சில தினங்களாக கடுமையான மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. கடந்த இரு தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகள் என…

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் சஜித் பிரதமர்!!

சஜித் பிரேமதாசவிற்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவி வழங்குவது தொடர்பாக கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரமளவில் தனது உடன்பாட்டை தெரியப்படுத்துவார் என எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால…

சிறுபான்மை சமூகம் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டுள்ளது!!

புதிய அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட விடயத்தில் சிறுபான்மை சமூகம் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். பதுளையில் இன்று (01) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே…

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்தல் டிசெம்பர் 28 இல்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான தேர்தலை எதிர்வரும் டிசெம்பர் 28 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை காரணமாக அது தள்ளிப்போகும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. யாழ்ப்பாண…

யாழில் பொலிஸார் விக்கெட் தடிகள் மற்றும் வயர்களுடன் நின்று வீதிச் சோதனை!!

யாழ்ப்பாணம் கொக்குவில் பொற்பதிச் சந்தியில் சுற்றுக்காவல் பொலிஸார் விக்கெட் தடிகள் மற்றும் வயர்களுடன் நின்று வீதிச் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். இந்த வீதிச் சோதனை நடவடிக்கை இன்று…

ஒரே முகாமில் பயிற்சி பெற்ற நண்பர்களின் சந்திப்பு!!

இராணுவத்தின் பணிக்குழாம் அதிகாரியாக இந்தியாவில் பயிற்சி பெற்ற சந்தர்ப்பத்தில் ஒரே முகாமில் பயிற்சி பெற்ற இரண்டு நண்பர்கள் அரசியல் நண்பர்களாக நேற்று மீண்டும் சந்தித்தனர். இது அரசியல் விடயங்கள் பற்றி பேசுவதற்கான சந்திப்பல்ல. ஒருவர் இன்று…

கழிவுப் பொருட்களையும் அகற்றுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தவில்லை – பிரதமர்!!

குப்பைகளையும், கழிவுப் பொருட்களையும் அகற்றும் பணியில் ஈடுபடுமாறு ஒருபோதும் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகைக்கு இன்று விஜயம் செய்த அவர் சமய நிகழ்வுகளின் பின்னர்…

யாழ். அச்சுவேலியில் கூடியளவு மழை வீழ்ச்சி!!

நேற்றுச் சனிக்கிழமை(30) காலை-08.30 மணி முதல் இன்று ஞாயிற்றுக்கிழமை(01) காலை-08.30 மணி வரையான 24 மணித்தியாலத்தில் திருநெல்வேலி வானிலை ஆய்வு நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளின் மழை வீழ்ச்சி நிலவரப்படி யாழ்.அச்சுவேலியில் கூடிய மழை வீழ்ச்சியும்,…

யாசகர்களை முகாமில் அடைத்து வைக்கும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை!!

யாசகர்களை முகாமொன்றில் அடைத்து வைக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறப்படும் தகவல்கள் உண்மைக்கு…

ஜனவரி முதல் நேரடி வரியும் குறைப்பு – பந்துல!!

ஜனவரி முதல் நேரடி வரியும் குறைக்கப்படவுள்ள நிலையில் ஏற்கனவே மறைமுக வரிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் பந்துல்ல குணவர்தன மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாத சாதாரண வரிதிட்டத்தை செயற்படுத்துவதாகவும் தெரிவித்தார். அரசாங்க தகவல்…

ஜி.எஸ்.டி. வருவாய் 3 மாதங்களுக்கு பின்னர் ஒரு லட்சம் கோடியை கடந்தது..!!!

மத்திய அரசின் ஒருங்கிணைந்த வரிவிதிப்பு முறையான சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வருவாய் பொருளாதார மந்தநிலையால் கடந்த 3 மாதங்களில் மிகவும் குறைந்திருந்தது. இந்நிலையில், கடந்த (நவம்பர்) மாதத்தின் ஜி.எஸ்.டி. வரி வருவாய் கடந்த ஆண்டை…

மீண்டும் கைக்கு வருமா அம்­பாந்­தோட்டை ? (கட்டுரை)

கோத்­தா­பய ராஜபக்ஷ கூறி­யி­ருப்­பது போல, அம்­பாந்­தோட்டை துறை­முக குத்­தகை உடன்­பாட்டை மீளாய்வு செய்ய சீனா இணங்­குமா என்­பதே முக்­கி­ய­மான கேள்வி. இது இரண்டு நாடுகள் செய்து கொண்ட ஓர் உடன்­பாடு. இந்த உடன்­பாட்டை மீறு­வது அல்­லது…

மகாராஷ்டிரா சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு..!!!

மகாராஷ்டிரா மாநில சட்டசபை சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்காக சட்டசபை இன்று கூடியது. இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நானா பட்டோலே போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல் மந்திரி…

எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு 100 நாள் விடுமுறை – மத்திய மந்திரி அறிவிப்பு..!!!

பாகிஸ்தான், வங்காளதேசம், சீனா உள்ளிட்ட நாடுகளை ஒட்டியுள்ள இந்தியாவின் எல்லைப்பகுதிகளை இரவு, பகலாக கண்காணித்து ஊடுருவல் நிகழாமல் பாதுகாக்கும் பணியில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் இன்று நடைபெற்ற…

ஜனாதிபதியானதும் கோட்டாபய நிறைவேற்றிய 12 முக்கிய தீர்மானங்கள்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்று கடந்த 10 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. தீர்மானங்கள்…

பிரியங்கா கற்பழிப்பு விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்வதில் மெத்தனம் – 3 போலீசார்…

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே, புதன்கிழமை இரவு கால்நடை பெண் டாக்டர் பிரியங்கா ரெட்டி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.…

மெக்சிகோ: ஆயுதமேந்திய கும்பலுடன் போலீசார் துப்பாக்கிச் சண்டை – 14 பேர் பலி..!!!

ஹெராயின், கஞ்சா, அபின், பிரவுன் ஷுகர் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் உற்பத்தியில் உலகின் முக்கிய நாடாக மெக்சிகோ விளங்கி வருகிறது. இங்குள்ள போதைப்பொருள் மாபியாக்கள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற தாக்குதல்களால் ஒருவரை மற்றவர்…

தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமை அவசியம்! சுரேஸ் பிறேமச்சந்திரன்!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இரண்டரை கட்சிகளே தற்போது உள்ளது எனவும் தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமை அவசியம் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி ஏனமனதாக தீர்மானித்துள்ளதாகவும் அக் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்…

’13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது’ !!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை இரத்துச்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி,…

கேரளாவில் ஆன்லைனில் கேமரா ஆர்டர் செய்தவருக்கு டைல்ஸ் பார்சல்..!!!

நாடு முழுவதும் அனைத்து பொருட்களும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு சுரேஷ் என்பவர் நவீன கேமரா வாங்க விரும்பினார். இதற்காக ஆன்லைன் மூலம் பிரபல நிறுவனத்தில் கேமரா கேட்டு பதிவு…

சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சார தடை!!

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலஸ்ஸன ஜனவர்தன இதனை தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் மின்சார கட்டமைப்பை சீர் செய்து…

ஐ.எஸ் ஊடுருவியதாக தகவலை அடுத்து தமிழகத்தில் விசேட சோதனை!!

ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து தமிழகத்தின் இரு இடங்களில் இந்திய தேசிய புலனாய்வு பிரிவு, விசேட சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த சோதனை நடவடிக்கை நேற்று (30) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்…

தொடர் மழைக்கிடையேயும் நடந்தேறிய நாவலர் நினைவரங்கம்!! (படங்கள்)

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் கரிகணன் அச்சகத்தாரும் இணைந்து நடத்திய ஆறுமுகநாவலர் நினைவரங்கம் கடந்த 30.11.2019 சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சபாலிங்கம் அரங்கில் தமிழ்ச்சங்க உபதலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன்…

பெஞ்சமின் நேதன்யாகு பதவி விலக வலியுறுத்தி இஸ்ரேலில் வலுக்கும் போராட்டம்..!!

யூதர்களின் நாடான இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு கடந்த 2009-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். ஏற்கனவே, 1996-99 முதல் அவர் பிரதமராக இருந்துள்ளார். தனது பதவிக்காலத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பரிசுப்பொருள் பெற்றதாகவும்,…

மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரிப்பு!! (படங்கள்)

மத்திய மலைநாட்டில் ஒரு சில பிரதேசங்களுக்கு கடந்த சில தினங்களாக கடுமையான மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. கடந்த இரு தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகள் என…

வவுனியா மாணவர்கள் ஒலிம்பியாட் போட்டியில் சாதனை! (படங்கள்)

கடந்தவாரம் வியட்நாமில் இடம்பெற்ற சர்வதேச கணித விஞ்ஞான ஒலிம்பியாட் பரீட்சையில் இலங்கையின் சார்பில் கலந்து கொண்ட அணியில் வவுனியா தமிழ் மத்தியமகா வித்தியாலய மாணவன் செல்வன் மயூரன் .யதுர்சன் வெளிபதக்ககத்தை தனதாக்கி கொண்டார். அதே அணியி…

வலப்பனை மண்சரிவு – ஆண் இருவர்கள் மற்றும் பெண் இருவர்கள் உயிரிழப்பு!! (படங்கள்)

வலப்பனை பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட ஹங்குராங்கெத்த- வலப்பனை பிரதான வீதியில், நாகந்தலாவ - மலபத்தாவ எனுமிடத்தில், வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததால், ஆண் இருவர்கள் மற்றும் பெண் இருவர்கள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் 30.11.2019…

வவுனியாவின் அழகு சீரழியும் நிலை : இளைஞர்கள் போராட்டத்திற்கு தயார்!! (படங்கள்)

வவுனியாவின் நகரை அழகுபடுத்தும் முயற்சியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் வவுனியா வர்த்தக சங்கத்தினர் மேற்கொள்ளும் முயற்சிகள் வவுனியா நகரசபையினரின் அசமந்தபோக்கினால் வீணாகி போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. வவுனியா நகரின் அழகை…