;
Athirady Tamil News
Daily Archives

2 December 2019

திருவண்ணாமலையில் புதுமாப்பிள்ளை கழுத்தை இறுக்கி கொலை..!!!

திருவண்ணாமலை அடுத்த அரடாப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வடிவேல். அவருடைய மகன் உதயசூரியன் (வயது30). வேலூர் ரோட்டில் மெடிக்கல் வைத்துள்ளார். அவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு திருமணமாகி ஒருமாதம் ஆகிறது. உதயசூரியனுக்கு குடிப்பழக்கம்…

நாமக்கல் அருகே கடன் தொல்லையால் ரிக் வண்டி உரிமையாளர் மனைவியுடன் தற்கொலை..!!!

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள காரைக்கால் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 57). இவர், ஆள்துளை கிணறு போடும் ரிக் லாரி வைத்துள்ளார். இவருடைய மனைவி நிர்மலா (47). இவர்களது மகள் சவுமியா (21). இவர் சட்டப்படிப்பு படித்து வருகிறார்.…

பாதுகாப்பை மீறி பிரியங்கா காந்தி வீட்டுக்குள் காருடன் நுழைந்த 7 பேர்..!!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு அளிக்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி. எனப்படும் சிறப்பு படையினர் பாதுகாப்பை கடந்த மாதம் மத்திய அரசு ரத்து செய்தது. தற்போது அவர்களுக்கு மத்திய துணை ராணுவப் படை…

மூளாயில் இடம்பெற்ற இந்து இளைஞர் கலைவிழா!! (படங்கள்)

மூளாய் இந்து இளைஞர் மன்றம் நடத்திய கலைவிழா 01.12.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை இந்து இளைஞர் மன்ற பிரசாத் அரங்கில் மன்றத் தலைவர் த.சசிகரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தனது…

கற்பழிக்கும் காமுகர்களை பொது இடத்தில் அடித்துக் கொல்ல வேண்டும் – ஜெயா பச்சன்…

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே, புதன்கிழமை இரவு கால்நடை பெண் டாக்டர் பிரியங்கா ரெட்டி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.…

கடற்படையின் முதல் பெண் விமானி..!!!

நவீன உலகில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் அனைத்து துறைகளில் சாதித்து வருகின்றனர். கல்வி, அறிவியல், ராணுவம் போன்ற துறைகளிலும் பெண்கள் தங்களுக்கான முத்திரையை பதித்து வருகின்றனர். ராணுவத்தின் முப்படைகளில் ஆண் வீரர்களே அதிக அளவில்…

வாழ்த்து பதாகையை அகற்றிய ஜனாதிபதி!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து கட்டுநாயக்க பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பதாகை ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய அகற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு…

தேர்தலில் வெளிப்பட்ட ஈழநாடு வரைபடத்தை மூடிமறைக்க முடியாது – கெஹலிய!!

நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வாக்களித்ததை விஸ்தரிக்கும் இலங்கை விளக்கப்படத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஈழநாட்டு வரைபடத்திற்கும் தொடர்பிருப்பதாக இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல…

அமர்வை ஒத்திவைக்கும் வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி கோத்தாபய!!

நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைக்கும் வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஒப்பமிட்டுள்ளார் என்று அரச தரப்புத் தகவல்கள் தெரிவித்தன. அதன்படி நாளை நடைபெறவிருந்த நாடாளுமன்ற அமர்வு ஜனாதிபதியின் கட்டளையால் இரண்டு வாரங்களுக்கு…

ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தூதுவர்கள் தெரிவிப்பு!!

இலங்கைக்கான இத்தாலி தூதுவர் ரீட்டா ஜி. மெனல்லா (Rita Giuliana Manella) இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்தார். புதிதாக பதவியேற்ற ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷக்கு இத்தாலி அரசாங்கத்தின் சார்பில்…

சத்திஸ்கரைப் போல் ஜார்க்கன்டையும் மாற்றுவோம் – ராகுல் காந்தி வாக்குறுதி..!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டங்களாக வாக்குப்பதிவுகள் நடைபெறுகின்றன. முதல்கட்டமாக 6 மாவட்டங்களில் உள்ள சத்ரா, கும்லா, பிஷ்னுபூர், லோகர்தாகா,…

பிலிப்பைன்சில் ஒவ்வொரு ஆண்டும் 4 செ.மீ. கடலில் மூழ்கும் கிராமம்..!!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது சிடியோ பரிஹான் கிராமம். ஒரு காலத்தில் தீவாக இருந்த இந்த கிராமம் தற்போது நிலப்பரப்பே கண்ணில் படாத வகையில் கடலில் மிதக்கும் கிராமமாக மாறியிருக்கிறது. புவி…

அயோத்தி நிலம் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஜாமியத் உலேமா ஹிந்த் சீராய்வு…

நெடுங்காலமாக சர்ச்சையில் இருந்த அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் 9-11-2019 அன்று தீர்ப்பு வழங்கியது. அயோத்தியில் பிரச்சினைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம், அதற்கான அறக்கட்டளை 3 மாதங்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும் என சுப்ரீம்…

பிரான்ஸ்: வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கச் சென்ற மீட்புப்படை வீரர்கள் மூவர் பலி..!!!

பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழை மற்றும் புயல் விபத்துக்களின் காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளம்…

இந்திய அரசின் சகலவித ஒத்துழைப்புக்களையும் நாம் எதிர்பார்க்கின்றோம் – சம்பந்தன்!!

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையில் உச்சபட்ச தீர்வுகளை வழங்குவதாக வாக்குறுதிகளை வழங்கிய அரசாங்கம் இப்போதாவது சர்வதேச குரல் மற்றும் தமிழ் மக்களின் நிலைகளை கருத்தில் கொண்டு 13 ஆம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். பிளவுபடாத…

மத்திய அரசுக்கு எந்த நிதியையும் அனுப்பவில்லை – அனந்த்குமார் ஹெக்டே கருத்துக்கு…

மகாராஷ்டிரா முதல் மந்திரியின் கட்டுப்பாட்டில் இருந்த 40 ஆயிரம் கோடி ரூபாயை காப்பாற்றி மத்திய அரசுக்கு திருப்பி அனுப்புவதற்காகவே சட்டசபையில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பலம் இல்லாதது தெரிந்திருந்தும் ஒரு நாடகம் நடத்தி தேவேந்திர…

சில பகுதிகளில் திடீர் நீர் வெட்டு!!

வத்தள - ஹேகித்த வீதியில் அமைந்துள்ள பிரதான நீர் குழாய் ஒன்றில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ஹேகித்த, பள்ளியவத்த,…

ஜோர்டான்: தகர வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 13 பாகிஸ்தானியர்கள்…

ஜோர்டான் நாட்டில் விவசாயம் சார்ந்த தொழில்களில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான பாகிஸ்தானியர்கள் வேலை செய்துவருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் தலைநகரான அம்மான் நகரில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில், ஷுனே பகுதியில் உள்ள ஒரு…

ராஜஸ்தானில் 6 வயது சிறுமி கடத்தி கற்பழித்து கொலை..!!!

ராஜஸ்தான் மாநிலம் போங்க் மாவட்டத்தில் உள்ள அலிகார் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார் சனிக்கிழமை பள்ளிக்கு சென்ற சிறுமி வகுப்பு முடிந்து மாலை 3 மணிக்கு வீட்டுக்கு புறப்பட்டார். ஆனால்…

சட்டவிரோதமான முறையில் டிரோன் கெமராவை பறக்கவிட்ட ஒருவர் கைது!!

நுவரெலிய, மிபிலிமான பகுதியில் சட்டவிரோதமான முறையில் டிரோன் (Drone) ஒன்றை பறக்கவிட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவத்தினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் எவ்வித…

ஈரான் நாட்டுடனான அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதையடுத்து, ஈரான்…

ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடு பர்கினோ பாசோ. அந்நாட்டில் கடந்த 2015 ம் ஆண்டு முதல் ஐ.எஸ் , அல்-கொய்தா போன்ற பயங்கராவாத அமைப்புகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இதனால் ராணுவமும் போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.…

ரவிகரன் உள்ளிட்ட 7 பேர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!!

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு…

எல்ல வெல்லவாய பிரதான வீதியில் எல்ல பகுதியில் வேன் விபத்து!! (படங்கள்)

ஊவா மாகாணத்தின் எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ல வெல்லவாய பிரதான வீதியில் எல்ல பகுதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த ஒன்பது பேர் கடும்காயங்களுக்குள்ளாகி பதுளை மாவட்ட…

யாழ். பல்கலையில் புதிய பீடமாக துணை மருத்துவ விஞ்ஞான பீடம்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணை மருத்துவ விஞ்ஞான பீடத்துக்கு பதில் பீடாதிபதியாக கலாநிதி தெ. தபோதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உடனடியாகச் செயற்பாட்டுக்கு வரும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.…

நாமே பெரும்பான்மையினர் – கோத்தாபயவுக்கு விக்னேஸ்வரன் பதிலடி!!

பெரும்பான்மை சமூகம் விரும்பாத எதனையும் இலங்கையில் செய்யமுடியாது என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச திரும்பத் திரும்ப கூறிவருகிறார். இலங்கையில் உள்ள எல்லா இன மக்களும் சமனாகக் கருதப்படவில்லை என்பதற்கு இந்தக் கூற்றே சிறந்த உதாரணமாகக்…

52 பேர் காணமல் ஆக்கப்பட்டதை நினைவு கூர்ந்து ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

செட்டிகுளத்தில் 52 தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டு 35 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அதனை நினைவு கூர்ந்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. 1017 ஆவது நாளாக வவுனியா, வீதஅபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக சுழற்சி முறையில்…

வவுனியாவில் கடத்தப்பட்டு காணாமலாக்கபட்ட 52 பேரின் நினைவுகூரல்!! (படங்கள்)

வவுனியா- செட்டிக்குளம் பகுதியில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட 52 பேரின், 35 ஆவது ஆண்டு நினைவுகூரல் இடம்பெற்றது. இந்நிகழ்வு செட்டிகுளம் விளையாட்டு மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்றது. செட்டிகுளம் பிரதேசபை மற்றும்…

அம்பாறை மாவட்டத்தில் சீரற்ற கால நிலைக்கு மத்தியில் பரீட்சை!! (படங்கள்)

அம்பாறை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ள நிலைமைக்கு மத்தியிலும் திங்கட்கிழமை (02) கல்விப்பொது தராதரப் பத்திர சாதாரண தரப்பரீட்சை மிகவும் அமைதியான முறையில் ஆரம்பமாகியுள்ளது. கடும் மழைக்கு மத்தியிலும் மாணவர்கள் உரிய…

கல்முனை பிராந்தியத்தில் டெங்கு நோயை கட்டுபடுத்த விஷேட சோதனை!! (படங்கள்)

அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிராந்திய சுகாதார வைத்திய பணிமனையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறிப்பான கல்முனை பாண்டிருப்பு எல்லையில் அமைந்துள்ள பகுதியில் வீடு வீடாக…

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர் மழை!!

தொடர் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிதேசத்தில் 53 குடும்பங்களை சேர்ந்த 138 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. இன்று பகல் கிடை்கப்பெற்ற புள்ளி விபரங்களின் அடிப்படையில்…

ஒதியமலை படுகொலை நினைவுதினம்!! (படங்கள்)

முல்லைத்தீவு ஒதியமலை படுகொலை: 35 வது வருட நினைவு தினம் அனுஷ்ப்பு முல்லைத்தீவு மாவட்டம் ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 அன்று இராணுவ சீருடை தரித்தவர்களால் படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின் நினைவு தினம் இன்று ஒதியமலையில்…

வவுனியா புளியங்குளத்தில் கோர விபத்து…!! (படங்கள்)

வவுனியா புளியங்குளத்தில் கோர விபத்து தூக்கி வீசப்பட்ட இளைஞர்களில் ஒருவர் பலி வவுனியா புளியங்குளத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம்…

வவுனியா மாவட்ட செயலகத்தில் சிறுவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு!! (படங்கள்)

எங்குமுள்ள சிறுவர்களையும் சூழலையும் பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டில் சிறுவர் நேரலை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் இன்று (02.12.2019) நடைபெற்றது. வவுனியா…

யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக மகேஷ் பொறுப்பேற்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக மகேஷ் சேனாரத்ன பதவியேற்றுள்ளார். யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் அவர் தனது கடமைகளை இன்று திங்கட்கிழமை முற்பகல் 11.15 மணியளவில் பொறுப்பேற்றார். பொலிஸ தலைமையக்கதில் தகவல்…