;
Athirady Tamil News
Daily Archives

3 December 2019

புல் புல் புயலால் பாதிப்படைந்த மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலங்களுக்கு ரூ.966.90 கோடி…

வங்க கடலில் உருவான புல் புல் புயல் கடந்த மாதம் தீவிர புயலாக வலுவடைந்து ஒடிசாவின் வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு வங்காளத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. மேற்கு வங்காளத்தில் புல் புல் புயலால் பல கோடி ரூபாய்…

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை தொட்டில் கட்டி ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்த அவலம்..!!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் உள்ளது சுண்டப்பூர் கிராமம். இந்த கிராமத்துக்கு முறையான சாலை வசதி கிடையாது. அதனால் பஸ் வசதியும் இல்லை. இங்கு வசிக்கும் மக்கள் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் வனப்பகுதி மண் சாலையில்…

திருவண்ணாமலை அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த விவசாயி வெட்டிக்கொலை..!!!

திருவண்ணாமலை அடுத்த மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 65), விவசாயி. இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு பிரேம்குமார் (26) என்ற மகன், லாவண்யா என்ற மகள் உள்ளனர். லாவண்யாவுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். கணேசனுக்கு…

ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு..!!

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கைதாகி 100 நாட்களுக்கு மேல் ஆகிறது. அவரது…

பூமியின் வரலாறில் இந்த ஆண்டுதான் மிக அதிகமான வெப்பம் தாக்கியது – அதிர்ச்சி தரும்…

உலக வானிலை மையம் நடத்திய புவி வெப்பமயமாதல் தொடர்பான ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அந்த ஆய்வில் வெளியான தகவல்கள் பின்வருமாறு:- உலகம் இயந்திரமயமாக்கப்பட்ட இத்தனை ஆண்டுகளில் 2019-ம் ஆண்டில்தான் புவி வெப்பமயமாதல் மிகவும் அதிகமாக…

புங்குடுதீவில் 14 ஏக்கரில் கடற்படை முகாம் அமைப்பதற்கு திட்டம்!! (படங்கள்)

புங்குடுதீவில் 14 ஏக்கரில் கடற்படை முகாம் அமைப்பதற்கு தனியாரின் காணிகளைச் சுவீகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக வேலணை பிரதேச செயலகம் அறிவித்துள்ளது. புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தீவக உறவுகள் அனைவருக்கும் கவனமெடுக்குமாறு தமிழ் அரசுக்…

ஐயா, ஆதார் கார்டுல பேரை மாத்தச் சொல்லுங்க – ராஜ்நாத் சிங் கார் முன் பாய்ந்தவர்…

தலைநகர் டெல்லியில் பாராளுமன்றம் அமைந்துள்ள பகுதி நாட்டில் மிகவும் பாதுகாப்பு நிறைந்த இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மத்திய ரிசர்வ் படையினர் மற்றும் போலீசார் நிறைந்த அப்பகுதியில் உள்ள சாலைகளில் பொதுமக்கள் பயணிக்கவும் மிகுந்த கட்டுப்பாடுகள்…

பிரேசில் அதிபரை தாக்க சதித்திட்டம் தீட்டியவர் கைது..!!!!

பிரேசில் நாட்டின் அமேசான் காடுகளில் கடந்த ஆகஸ்டு மாதம் காட்டுத்தீ பற்றி இயற்கை வளங்கள் அழிந்தன. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பேசப்பட்டது. இயற்கை ஆர்வலர்களும் , திரைப்பட நடிகர்களும் இயற்கை வளங்கள் அழிவதை பற்றி கவலை தெரிவித்தனர். பல்வேறு…

சுவிஸ் தூதரக ஊழியருக்கு ​வெளிநாடு செல்லத் தடை !!

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டார் என்று கூறப்படும், இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டு பெண் ஊழியருக்கு, வெளிநாட்டுக்குச் செல்வதற்கு, இம்மாதம் 9ஆம் திகதி வரை தடை விதித்து, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதிபதி…

முல்லைத்தீவு நீராவியடி கோவில்; பத்திரிகை அறிக்கை – சிவநேசன்!!

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய விகாரையில் கடந்த 30ம் திகதி முன்றரையடி உயர புத்தபகவான் உருவச்சிலை ஒன்று பாணந்துறைப் பிரதேசத்தில் இருந்து வந்த அசங்க சாமர என்பவர் தலைமையிலான குழுவினரால்…

போலீஸ் குடியிருப்பில் வசித்த மாணவியை கற்பழிக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர்..!!

திருவனந்தபுரம் பேரூர் கடை, ஆயுதப்படை போலீஸ் முகாமில் வெடிகுண்டு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சஜீவ்குமார். இவர் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் தனது குடும்பத்தினருடன் வசித்துவந்தார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும்…

தமிழர்களின் மாற்றுத் தலைமை: தோ‌ற்றவர்களின் வெற்றிக்கு வித்திடலாமா? (கட்டுரை)

தேசிய இனங்களின் பாதுகாப்பான இருப்பு, அவர்களின் பொருளாதார வளர்ச்சி என்பவற்றைச் சமாந்தரமான பாதையில் முன்னோக்கிக் கொண்டு செல்லும் அரசாங்கங்களே, நீடித்து நிலைக்கும் தன்மை கொண்டவையாகக் காணப்படுகின்றன. இந்நிலையில், இலங்கையில் தற்போது…

நேட்டோ மாநாட்டில் பங்கேற்க டிரம்ப் பிரிட்டன் பயணம்..!!!

இந்தியா உள்ளிட்ட 28 நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச ராணுவமான ‘நேட்டோ’ படையினர், பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகமாக உள்ள நாடுகளில் அமைதியை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ‘நேட்டோ’ அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என…

பிரதமர் பொதுஜன தொடர்புகள் பிரிவு திறப்பு!!

பொதுமக்களை குறித்த அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களுடன் தொடர்பு படுத்தும் நடவடிக்கை இன்று முதல் பிரதமரின் பொதுஜன தொடர்புகள் பிரிவின் ஊடாக மேற்கொள்ளப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பொதுஜன தொடர்புகள் பிரிவு பிரதமர் மஹிந்த…

O/L பரீட்சை – விடைத்தாள் திருத்தும் பணிகள் 2 கட்டங்களாக!!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. முதலாவது கட்டத் திருத்தப் பணிகள் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி வரை…

யாழ். பழமை வாய்ந்த மடம் இடிந்து வீழ்ந்துள்ளது..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – கோண்டாவில் ஆசிமட அரசடி விநாயகர் ஆலயத்தின் முன்பாக இருந்த பழமை வாய்ந்த மடம் மழை காரணமாக இடிந்து வீழ்ந்துள்ளது. நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாகவே இந்த மடம் இடிந்து வீழ்ந்துள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இந்த…

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட மூவர் கைது!!

திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆத்திமேடு பிரதேசத்தில் 6ம் கட்டை பகுதியில் இன்று (03) 18000 மில்லி கிராம் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் உட்பட மூவரை கைது செய்ததாக திருகோணமலை மாவட்ட பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு…

ரெயில்வே துறையை விற்க உள்ளது பாஜக அரசு – பிரியங்கா காந்தி..!!

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கி இந்த மாதம் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்றைய பாராளுமன்ற அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட இந்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலர் அறிக்கையில், இந்திய ரெயில்வே 2017-18 ஆம் ஆண்டில்…

கிளிநொச்சி மாவட்டத்தில் குளங்கள் வான் பாய ஆரம்பித்துள்ளது.!! (படங்கள்)

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறு குளங்கள் அடைவு மட்டத்தை அடைந்துள்ள அதேவேளை நீர் பாசண குளங்கள் சில வான் பாய ஆரம்பித்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது. வடக்கு மாகாணத்தின் மிகப்பெரும் நீர்பாசண குளமான இரணைமடு குளத்தின் நீர்மட்டம் இன்று…

பசிக்கொடுமையால், மண்ணை அள்ளி தின்ற குழந்தைகள் – தாயாருக்கு வேலை வழங்கிய கேரள…

கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்-அப் உள்பட சமூக வலைதளங்களில் பரவிய ஒரு வீடியோ காட்சி பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது. அந்த வீடியோ காட்சியில் 2 குழந்தைகள் பசிக் கொடுமையால் அழுதபடி தரையில் கிடந்த மண்ணை…

தனிக்கொடி, தனி பாஸ்போர்ட் – தனி நாட்டை உருவாக்கிய நித்யானந்தா..!!!

திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாகக் கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வருகிறார். இதன் கிளைகள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் செயல்பட்டு வருகின்றன.…

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவியவர் கைது..!!!

ரஜோரி மாவட்டம், நவ்ஷேரா பகுதியில் உள்ள எல்லைக்கோட்டு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள் பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஒருவர் கலால் என்ற இடத்தின் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவியதை கவனித்து அவரை கைது செய்தனர்.…

ஒழுக்க விதிகளை மீறியவர்களின் கட்சி உறுப்புரிமை ரத்துச் செய்யப்படும்!!

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கொள்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் விதத்தில் ஒழுக்க விதிகளை மீறிய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களினதும், மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை ரத்துச் செய்வதற்கான தீர்மானங்கள்…

தடயவியல் கணக்காய்வு அறிக்கையை பகிரங்கப்படுத்தாமலிருக்க நடவடிக்கை!!

மத்திய வங்கி திறைசேரிமுறி விவகாரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கையை அடுத்த கோப் குழு நியமிக்கப்படும்வரை கோப் குழு செயலகத்தில் இரகசிய ஆவணமாகப் பேணுவதற்கு கோப் குழுவின் முன்னாள் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில்…

விசா இல்லாம் இந்நாட்டில் தங்கியிருந்த 21 பேர் கைது!!

விசா இல்லாமல் இந்நாட்டில் தங்கியிருந்த 21 வௌிநாட்டவர்கள் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (03) காலை வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 19…

துப்பாக்கி குண்டு காயங்களுடன் இறந்து கிடந்த முதலை..!!!

சாலை விபத்துகள், கிணறுகளில் விழுதல், பிளாஸ்டிக் கழிவுகளை உண்பது போன்ற காரணங்களால் வனவிலங்குகள் இறப்பு அதிகரித்து வருகிறது. நடப்பு ஆண்டில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் உயிரிழந்துள்ளதாக வன விலங்கு பாதுகாப்பு சங்க தரவுகள்…

காஷ்மீர் எல்லையில் உள்ள இந்திய கிராமங்கள் மீது பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு..!!!

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள எல்லைப்பகுதியில் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த…

யாழ்.நகரில் மிதிவெடி மீட்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூ பகுதியில் உள்ள தொடருந்துக் கடவைக்கு அருகாமையில் உயிர்ப்புள்ள மிதிவெடி ஒன்று யாழ்ப்பாணம் பொலிஸாரால் மீட்கப்பட்டது. இன்று காலை மிதிவெடி ஒன்று இருப்பதாக பொது மக்களினால் வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமைவாக…

யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நடைபாதை வியாபாரத்தை தடை!!

யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் பண்டிகைக் காலத்தின் போது நடைபாதை வியாபாரத்தை தடை செய்வதற்கான வேலைத்திட்டம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்…

பங்கஜா முண்டே பா.ஜனதாவில் இருந்து வெளியேற திட்டமா?..!!

மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான முந்தைய பாரதீய ஜனதா கூட்டணி அரசில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரியாக பதவி வகித்த மறைந்த முன்னாள் மத்திய மந்திரி கோபிநாத் முண்டேயின் மகள் பங்ஜா முண்டே நடந்து முடிந்த சட்டசபை…

பயப்படக்கூடிய நோயல்ல (PCOS) !! (மருத்துவம்)

இன்றைய காலத்தில் பெண்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் நோய்தான் “பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்”. ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆன ஒரு வருடத்தில் குழந்தை பிறக்கவில்லை அல்லது மாதவிடாய் தாமதம் உட்பட பல காரணங்களுக்காக மருத்துவர்களின்…

விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு..!!

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி சந்திரயான்-2 விண்கலத்தை ஏவியது. 48 நாட்கள் பயணத்துக்கு பிறகு சந்திரயான்-2 விண்கலம் நிலவை நெருங்கியது. இந்தமாத தொடக்கத்தில் சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து லேண்டர் கருவி…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை குழு உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த கலந்துரையாடல் நேற்று (02) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்…