;
Athirady Tamil News
Daily Archives

4 December 2019

ஈரான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 தமிழக மீனவர்கள் விடுதலை..!!!

சவுதி அரேபியா நாட்டைச் சேர்ந்த தனியார் மீன்பிடி நிறுவனத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த இருதயராஜ், கிரீட்வின், பிரதீப் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் மூவரும் கடந்த ஜனவரி 2-ஆம் தேதி வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றபோது,…

ஒற்றை வரியில் அமெரிக்க அதிபரின் மூக்கை உடைத்த இந்திய வம்சாவளி பெண் எம்.பி…!!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாகவும், இன்னொரு (உக்ரைன்) நாட்டுடன் ரகசிய பேரத்தில் ஈடுபட்டு தாய்நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாகவும் ஜனநாயக கட்சியினர் குற்றம்சாட்டினர். இதையடுத்து, இந்த…

13ஆவது திருத்தம் படும் பாடு !! (கட்டுரை)

“கடந்த 70 ஆண்டுகளாக, அடுத்தடுத்து பதவிக்கு வந்த தலைவர்கள், ஒரேயோர் உறுதிமொழியையே அளித்துள்ளனர். அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பகிர்வு. ஆனால், இறுதியில் எதுவும் நடக்கவில்லை. பெரும்பான்மை சமூகத்தின் விருப்பங்களுக்கும்…

பிரதமர் மஹிந்தவுக்கு லண்டன் சிறுவன் கடிதம்!!

அப்துல்லா அபுபைட் என்கிற 6 வயதுடைய லண்டன் சிறுவன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளார். குறித்த கடிதத்தை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது டுவிட்டர் வலைத்தளத்தில் இன்று (04) வெளியிட்டு பதிவென்றையும் இட்டுள்ளார். சூழல்…

குடித்துவிட்டு வந்த கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி..!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தின் வசாய் பகுதியைச் சேர்ந்தவர் அனுஷ்க் சவான் (வயது 45). இவருக்கு ஷோபா என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியிருந்த அனுஷ்க் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து…

அமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து கமலா ஹாரிஸ் விலகல்.!!!

அமெரிக்கா அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தற்போதைய அதிபரான டிரம்பின் குடியரசு கட்சியும் ஆட்சியை தக்க வைக்க முயற்சித்து வருகிறது. சென்னையை பூர்வீகமாக கொண்ட…

கர்நாடக இடைத்தேர்தலில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை தோற்கடிக்க வேண்டும்…

கர்நாடகத்தில் மதசார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். 17 பேரின் ராஜினாமா கடிதங்களை அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்கவில்லை. 17 எம்.எல்.ஏ.க்களையும்…

பிலிப்பைன்சை தாக்கிய டிசோய் புயல் – பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு..!!

பிலிப்பைன்ஸ் நாட்டை டிசோய் என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்கியுள்ளது. திங்கட்கிழமை இரவு புயல் கரை கடந்ததைத் தொடர்ந்து, மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசும் புயல் காற்றுடன் சேர்ந்து கனமழையும் கொட்டித் தீர்த்து வருவதால் நாட்டின் பல்வேறு…

கர்நாடகத்தில் இடைத்தேர்தல்- 15 தொகுதிகளுக்கு நாளை ஓட்டுப்பதிவு..!!

கர்நாடகத்தில் மதசார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். 17 பேரின் ராஜினாமா கடிதங்களை அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்கவில்லை. 17 எம்.எல்.ஏ.க்களையும்…

லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவல் ஜனவரி 2 வரை நீட்டிப்பு..!!!

மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி (48) தனது உறவினர் மெகுல் சோக்சியுடன் சேர்ந்து பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன்பெற்று வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர். லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி கடந்த மார்ச் மாதம்…

மாகாண சபை தேர்தலை பழைய தேர்தல் முறைக்கு நடாத்த இணக்கம்!!

மாகாண சபை தேர்தலை பழைய தேர்தல் முறையில் நடாத்துவதற்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சித் தலைவர்கள். தேர்தல்…

வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம்!!

கிழக்கு மாகாணம் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்றைய தினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில், கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டள்ளார்.…

கட்டிகளால் கவலை வேண்டாம்! (மருத்துவம்)

சுகப்பிரசவம் இனி ஈஸி உடலில் சிறிய கட்டி தோன்றினாலே கலவரம் அடையும் காலம் இது. கட்டியைப் பார்க்கும் போதெல்லாம், அது புற்றுநோய்க் கட்டியாக இருக்குமோ, இல்லை, இப்போது சாதாரணமாகத் தெரிந்தாலும், பிற்காலத்தில் புற்றுநோயாக மாறிவிடுமோ என்றெல்லாம்…

இருட்டில் கையடக்க தொலைபேசி பாவனை அதிகம் : மாணவர்கள் அதிகளவில் பாதிப்பு !!

இருட்டில் கையடக்கத் தொலைபேசியை உபயோகிப்பதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் அதிகளவில் கண் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்த விசேட கண்மருத்துவ நிபுணரும், ஆலோசகருமான வைத்தியர் எம். மதுவந்தி திஸாநாயக்க இரவு நேரத்தில்…

உணவு பொருட்கள் விலை உயர்வுக்கு இந்தியாவுடனான வர்த்தக தொடர்பை ரத்து செய்ததே காரணம் –…

காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்தது. இந்த விவகாரத்தில் கடுமையான கோபமும், விரக்தியும் அடைந்த பாகிஸ்தான் அரசு உடனடியாக இந்தியாவுடனான ராஜாங்க மற்றும் வர்த்தக ரீதியிலான அனைத்து உறவுகளையும்…

காஷ்மீர்: பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு..!!

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்துக்கு உட்பட்ட டங்டார் பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது நேற்று பனிப்பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கிய 3 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பனிக்குவியலில் இருந்து ஒருவர் மட்டுமே உயிருடன்…

சூடான் தீ விபத்தில் பலியானவர்களில் 18 பேர் இந்தியர்கள்..!!!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டின் தலைநகரான கார்டோமின் பஹிர் தொழில்பேட்டை பகுதியில் கண்ணாடி துகள்களை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் செராமிக் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் 50-க்கும் அதிகமான இந்தியர்களும் வேலை…

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினரிடையே திடீர் மோதல்- 5 வீரர்கள் பலி..!!

சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயணப்பூர் மாவட்டத்தில் இந்தோ-திபெத் பாதுகாப்புப் படை வீரர்களுக்கான 45வது பட்டாலியன் கேத்னார் முகாம் உள்ளது. இந்த முகாமில் இன்று வீரர்களிடையே நடந்த பயங்கர மோதலில் 5 படைவீரர்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.…

ஜனாதிபதியை கொல்ல முயற்சி!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, கட்டுநாயக்க பகுதியில்…

அராலி கிழக்கில் சிறுவன் தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து பலி!!

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை அராலி கிழக்கில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது . குகதீசன் நிருஜன் (வயது 5) என்ற சிறுவனே உயிரிழந்தார் என்று வட்டுக்கோட்டை…

கல்முனை பஸ் தரிப்பு நிலையத்தினுள் வெள்ள நீர் – மக்கள் சிரமம்!! (படங்கள்)

அம்பாறை, கல்முனை மத்திய பஸ்தரிப்பு நிலையத்தை புனரமைப்புச் செய்யுமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் முக்கிய வர்த்தக கேந்திர நிலையமாகக் காணப்படுகின்ற கல்முனை மாநகரத்தில் அமைந்துள்ள இந்த பஸ் தரிப்பு நிலையம், நீண்ட…

பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் வடமாகாண கல்விப் பணிப்பாளருடன் சந்திப்பு!!

வடக்கு மாகாணத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் 6 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் யாழ்ப்பாணம் மாகாண கல்விப் பணிப்பாளரை சந்தித்து வலியுறுத்தினர். யாழ்ப்பாணம் கல்வி வலய…

சமூர்த்தி வங்கி கூரையில் ஒழுக்கு- செயற்பாடுகள் மந்த கதியில்!! (படங்கள்)

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கீழுள்ள சமூர்த்தி வங்கி அடைமழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிகளவான மக்கள் வந்து போகும் இவ்வங்கியில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக வங்கியின் உட்பகுதியில் நீர் தேங்கி காணப்படுகின்றது. அத்துடன்…

ஈழ விடுதலை போராட்டத்தின் மூத்த உறுப்பினர் EROS அருட்பிரகாசம் காலமானார்!! (படங்கள்)

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரும், ஈரோஸ் (EROS) அமைப்பின் தலைவருமான அருளர் என்கிற ரிச்சர்ட் அருட்பிரகாசம் காலமானார். சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று…

போதனைசார் தொகுதியினர் சட்டத்தரணிகளாகச் செயற்பட முடியாது – UGC.!!

பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் போதனைசார் பணியாள் தொகுதியினர் எவரும் சட்டத்தரணிகளாகச் செயற்பட முடியாது என்றும், போதனைசார் பணியாளர்கள் தமது வழக்கமான பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், அவ்வப் பல்கலைக்கழகங்களின் - கல்வி நிறுவனங்களின் ஆளும்…

ரூ.6 கோடி லாட்டரி பரிசு பெற்றவருக்கு மேலும் ஒரு அதிர்ஷ்டம்..!!!

திருவனந்தபுரம் அருகே உள்ள கிளிமானூர் பகுதியை சேர்ந்தவர் ரெத்தினாகரன் பிள்ளை (வயது 60). வெள்ளனூர் பஞ்சாயத்து முன்னாள் கவுன்சிலரான இவருக்கு லாட்டரிச்சீட்டுகள் வாங்கும் பழக்கம் உண்டு. இவருக்கு கடந்த 2018-ம் ஆண்டு கேரள அரசின் கிறிஸ்துமஸ்…

பொலிஸ் அதி­காரம் குறித்து மீள்­ப­ரி­சீ­லனை செய்­ய ­வேண்டும் – கெஹெ­லிய!!

அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்தச் சட்­டத்தில் காணப்­ப­டு­கின்ற பொலிஸ் அதி கா­ரங்கள் தொடர்­பாக மீள்பரி­சீ­லனை செய்­ய­வேண்டும் என்­பதே அர­சாங்­கத் தின் நிலைப்­பா­டாகும் என்று இராஜாங்க அமைச்சர் கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார். மேலும்…

வங்கி கணக்கில் எவ்வளவு வைத்திருந்தாலும் காப்பீட்டு தொகையாக ரூ.1 லட்சம் மட்டுமே…

ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கழகம் அனைத்து வணிக வங்கிகள், ஊரக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வெளிநாட்டு வங்கிகளின் இந்திய கிளைகள் ஆகியவற்றில் உள்ள வைப்புத்தொகையை காப்பீடு செய்துவருகிறது. இந்த…

டெல்லி அருகே மகன், மகளை கொன்று விட்டு தம்பதி தற்கொலை..!!

டெல்லி அருகே உத்தரபிரதேச மாநில எல்லைக்கு உட்பட்ட காசியாபாத் நகரம் உள்ளது. அங்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 8-வது மாடியில் வசித்து வந்தவர் குல்ஷன். இவருக்கு மனைவியும், ஹிரித்திகா (வயது 18) என்ற மகளும், ஹிரித்திக் (17) என்ற மகனும்…

யாழில் இயங்கும் வன்முறை கும்பல்களில் ஒன்றான கேமி குழுவின் தலைவரின் சகோதரன் மீது வாள்…

யாழில் இயங்கும் வன்முறை கும்பல்களில் ஒன்றான கேமி குழுவின் தலைவரின் சகோதரன் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் வாள் வெட்டுக்கு இலக்காகிய நிலையில், கல்வியங்காடு பிள்ளையார் கோயில் பகுதியில் இருந்து…

கழிவுப் பொருள்கள் கொட்டப்படுவதைக் கண்காணிக்க கமரா.!! (படங்கள்)

யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் உள்ள நரிக்குண்டு குளப் பகுதியில் கழிவுப் பொருள்கள் கொட்டப்படுவதைக் கண்காணிக்க அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமரா அச்சுறுத்தல் காரணமாக அகற்றப்பட்டுள்ளது. அவற்றைக் கொட்டுபவர்கள் மீது யாழ்ப்பாணம்…

யாழ். பல்கலைக்கழக 34 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக 34 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி எதிர்வரும் 6ஆம், 7ஆம், 8ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் 11 அமர்வுகளாக நடைபெறவுள்ள பொதுப் பட்டமளிப்பு…

காத­லுக்கு இடை­யூ­றாக இருந்த காத­லியின் 10 வயது மகனை நஞ்­சூட்­டி ­கொல்ல முயன்ற நபர் கைது!!

தங்கள் காத­லுக்கு இடை­யூ­றாக இருந்த காத­லியின் பத்து வயது மகனை நஞ்­சூட்டி கொலை செய்ய முயற்­சித்த நபரொருவரை கொத்­மலை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். கைது செய்­யப்­பட்ட சந்­தேகநபரை நேற்று நாவ­லப்­பிட்டி நீதிமன்ற நீதவான் சாந்­தினி மீகொட…