;
Athirady Tamil News
Daily Archives

5 December 2019

விபத்தில் காயம் அடைந்த அவதியால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை..!!

புதுவை மூலகுளம் ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது மகன் ரோபர் (வயது 23). இவர் புதுவை காமராஜர் சாலையில் உள்ள சினிமா தியேட்டரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரோபர் விபத்தில் சிக்கி…

ஆப்பிரிக்க நாட்டில் பரிதாபம் – படகு கவிழ்ந்து 58 அகதிகள் பலி..!!!

உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார பிரச்சினைகளால் சீர்குலைந்துள்ள ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இப்படி செல்கிறவர்களில் பெரும்பாலானோர் கடல் மார்க்கமாக சட்டவிரோத பயணம் மேற்கொண்டு…

ஈரோட்டில் 7-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் – டிரைவர் கைது..!!!

ஈரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் குழந்தைகள் இல்லத்தில் ஆதரவற்ற சிறுமிகள் 35 பேர் தங்கி உள்ளனர். அவர்கள் அருகில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் படித்து வருகின்றனர். அந்த இல்லத்தில் வாகன டிரைவராக ஈரோடு மூலப்பாளையம் விவேகானந்தர் தெருவை சேர்ந்த…

ராஜஸ்தான் – ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு..!!!

ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டம் சிபா கிராமத்தில் உள்ள தனது வீட்டின் அருகாமையில் இன்று நண்பகல் பொழுதில் 4 வயது நிரம்பிய பீமா என்ற சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் அந்த சிறுவன் தவறி…

நான் ஒரு சைவ உணவுப்பிரியர்.. எனக்கு எப்படி வெங்காயவிலை பற்றி தெரியும் – மத்திய…

இந்தியா முழுவதும் வெங்காயம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெங்காயத்தின் விலை ரூ.150 வரை உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதற்கிடையில், வெங்காயத்தின் விலையை…

இந்தியாவில் கோட்டா பேசிய வெற்றிவாதம் !! (கட்டுரை)

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்கள், இறுதிக் கட்டத்தை அடைந்து கொண்டிருந்த தருணத்தில், “...தென் இலங்கையின் ஒவ்வொரு பௌத்த விகாரைகளுக்குள்ளும் இருந்து, ராஜபக்‌ஷக்களின் வெற்றி கட்டமைக்கப்படுகின்றது. இந்த ஜனாதிபதித் தேர்தலில், கோட்டாபய…

சிரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 8 குழந்தைகள் பலி..!!!

சிரியாவில் அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து அங்குள்ள குர்து போராளிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை துருக்கி மற்றும் ரஷிய படைகள் கைப்பற்றின. ரஷிய ராணுவ போலீசார் அப்பகுதிகளில் ரோந்துப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சிரியாவின்…

ராஜஸ்தான்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் – மீட்பு பணிகள் தீவிரம்..!!!

ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டம் சிபா கிராமத்தில் உள்ள தனது வீட்டின் அருகாமையில் இன்று காலை 4 வயது நிரம்பிய ஒரு சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் அந்த சிறுவன் தவறி விழுந்துவிட்டான்.…

பியர்ல் ஹார்பர் துப்பாக்கி சூடு- இந்திய விமானப்படை தளபதி உயிர் தப்பினார்..!!!

அமெரிக்காவின் ஹவாய் தீவில் பியர்ல் ஹார்பர் கப்பல் கட்டும் தளம் மற்றும் கடற்படை தளம் உள்ளது. இங்கு அமெரிக்க கடற்படை மற்றும் விமானப்படை கூட்டுப் பயிற்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கப்பல் கட்டும் தளத்திற்குள் இன்று திடீரென நுழைந்த…

எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கும் திகதியை அறிவித்தார் சபாநாயகர்.!!

சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக உத்தியோகப்பூர்வமாக நியமிக்க கோரிய கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார். அதன்படி 2020 ஜனவரி 3 ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது அவர் உத்தியோகப்பூர்வமாக நியமிக்கப்படுவார் என சபாநாயகர்…

தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடத் தயார் – ரஞ்சன் ராமநாயக்க!!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடத் தான் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அடுத்த தேர்தலில் போட்டியிட…

இராஜாங்க அமைச்சுக்களுக்காக செயலாளர்களை நியமிக்க அமைச்சரவை அனுமதி!!

இராஜாங்க அமைச்சுக்களுக்காக செயலாளர்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, புதிய முறையில் நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர்களுக்கான இராஜாங்க அமைச்சின் செயலாளர்களை நியமிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை…

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சஜித்திற்கு வழங்க ரணில் தீர்மானம்!!

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை பெயரிட ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். இன்று (05) பிற்பகல் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம்…

பண்டிகை காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டங்கள் !!

ஜனாதிபதி உள்ளிட்ட பிரபுக்களின் கொலை சூழ்ச்சி தொடர்பில் விசேட விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (05) இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு…

எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து சபாநாயகருக்கு கடிதம்!!

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தை சபாநாயகர் கரு…

62 வருடங்களின் பின்னர் ஆசிரிய ஆலோசகர் சேவை!!

கல்வி அமைச்சின் கீழ் சேவையாற்றும் ஆசிரிய ஆலோசர்களுக்குப் புதிதாக ஆசிரிய ஆலோசகர் சேவையை உருவாக்குவது தொடர்பான தீர்மானத்தை அமைச்சரவைக்கு முன்வைக்கத் தேவையான நடவடிக்கையை ஒரு வார காலத்துக்குள் முன்னெடுக்குமாறு பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின்…

மிரிஹான தடுப்பு முகாமில் இருந்து பல்வேறு பொருட்கள் பறிமுதல்!!

குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறி இந்நாட்டுக்கு வருகை தந்த போது கைது செய்யப்பட்ட வௌிநாட்டவர்களை தடுத்து வைத்துள்ள மிரிஹான தடுப்பு முகாமில் இன்று (05) விசேட சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, குறித்த வௌிநாட்டவர்களிடம்…

அமெரிக்க தூதுவர் இரா சம்பந்தன் அவர்களை சந்தித்தார்.!! (படங்கள்)

இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான அமெரிக்க தூதுவர் அலைனா டேபிளில் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களை இன்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார். நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகள்…

ஜனாதிபதிக்கு முன்னாள் அமைச்சர் றிசாட் அவசர கடிதம்! (படங்கள்)

வில்பத்து சரணாலயம் மற்றும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் , முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் ஜனாதிபதிக்கு…

யாழ். பிரபல பாடசாலையின் முன்னாள் அதிபர் கைது!!

யாழ். பிரபல பாடசாலையின் முன்னாள் அதிபர், காசோலை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பிரிவில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இன்று அவரை விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது…

கல்வித்துறையில் உடனடி மாற்றம் குறித்து ஜனாதிபதி கவனம்!!

தனது கொள்கை பிரகடனத்தில் முன்னுரிமையளிக்கப்பட்ட கல்வித்துறையின் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். கல்வி, உயர்கல்வி அமைச்சர்கள் மற்றும் நிறுவன அதிகாரிகளுடன் ஜனாதிபதி…

சீரற்ற வானிலை காரணமாக 30,838 பேர் பாதிப்பு.!! (படங்கள்)

சீரற்ற வானிலை காரணமாக 30,838 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 6,696 குடும்பங்களை சேர்ந்த 22,614 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம்…

நிரவ் மோடி தேடப்படும் பொருளாதார குற்றவாளி – மும்பை ஐகோர்ட்..!!!

மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி, அங்குள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஒன்றின் மூலமாக வெளிநாட்டினர் பலருக்கு சட்ட விரோதமாக சுமார் ரூ.13 ஆயிரத்து 500 கோடிக்கும் அதிகமான தொகையை பரிமாற்றம் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக…

அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரிகளாக தரம் உயர்த்த திட்டம்!!

இலங்கையின் அனைத்து ஆசிரியர் சபை ஊழியர்களையும் பட்டதாரிகளாக தரம் உயர்த்துவதற்காக தேசிய கல்வியற்கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்களாக மேம்படுத்தும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட ´சுபீட்ச தொலைநோக்கு´…

மேற்கு வங்காளத்தில் எரிந்த நிலையில் பெண்ணின் உடல்..!!!

சமீப காலமாக பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. தனியாக செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது என பலரும் அரசை குறைகூறி வருகின்றனர். கடந்த மாதம் தெலுங்கானாவில் பெண் தாசில்தார் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட…

சுற்றுமதில் அமைத்த பின் சடலங்களை எரியூட்டுவதற்கு அனுமதி – மல்லாகம் நீதிமன்றம்!!

புத்தூர் மேற்கு, சிறுப்பிட்டி கலைமதி கிந்துப்பிட்டி மாயானத்தில் சுற்றுமதில் அமைத்த பின் சடலங்களை எரியூட்டுவதற்கு அனுமதியளித்து மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், இந்து மயானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்கு அமைக்கப்படும்…

வாசிப்பு மாத பரிசளிப்பு நிகழ்வு!! (படங்கள்)

தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு நிகழ்வில் சிறந்த உள்ளூர்எழுத்தாளராக சுப்பிரமணியம் வரதகுமார் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் வாசிப்புமாத பரிசளிப்பு நிகழ்வுகள் சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம் தலைமயில் இன்று (5)…

வவுனியாவில் டெங்கினை கட்டுப்படுத்த கிராம உத்தியோகத்தர் சிரமதானம்!! (படங்கள்)

வவுனியாவில் டெங்கின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கிராம சேவையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்துடன் இணைந்து வவுனியா பிரதேச செயலகம் டெங்கு ஒழிப்பு செயற்றிடத்தினை…

கே.கே.எஸ் கடலில் குளித்த இளைஞர் அலையில் அடித்துச் செல்லப்பட்டார்!!

காங்கேசன்துறை தல்செவன உல்லாசக் கடற்கரைக்கு சுற்றுலா வந்த தென்னிலங்கை இளைஞர் ஒருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அவரைத் தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது என்று கடற்படையினர்…

கல்வி நிறுவனங்களை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துக – முதல்வர் ஆனல்ட்!!

யாழ் மாநகர முதல்வரின் ஊடக அறிக்கை யாழ் மாநகர முதல்வர் அலுவலகம் 05.12.2019 தனியார் கல்வி நிறுவனங்களை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துக - முதல்வர் ஆனல்ட் வேண்டுகோள் பரவிவரும் டெங்கு தொடர்பில் மாநகர எல்லைக்குட்பட்ட தனியார் கல்வி…

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கற்பனை உலகில் வாழ்கிறார்கள் – ராகுல்காந்தி..!!!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக உள்ளார். வயநாடு தொகுதி மக்களை சந்திக்க ராகுல் காந்தி இன்று கேரளா வந்தார். கோழிக்கோடு விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரிடம் நிருபர்கள்…

நெடுந்தீவிற்கு உலங்கு வானூர்தி மூலம் வினாத்தாள்கள் அனுப்பி வைப்பு!!

நெடுந்தீவு கடற்பரப்பில் கடல் கொந்தளிப்பு நிலை காணப்பட்டதால் அங்கு இடம்பெறும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குரிய வினாத்தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் அனுப்பிவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள்…

நைஜீரியா அருகே 18 இந்தியர்களுடன் சென்ற கப்பல் கடத்தல்- கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்..!!!

ஹாங்காங் நாட்டு எண்ணெய்க் கப்பல் ஒன்று நேற்று முன்தினம் ஆப்பிரிக்காவின் நைஜீரியா நாட்டு கடற்பகுதியில் சென்று கொண்டிருந்தது. கச்சா எண்ணெய்யுடன் அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்த இந்த கப்பலை திடீரென கடற்கொள்ளையர்கள் வழிமறித்தனர். பின்னர்…

மல்லாகத்தில் ரயில் தண்டவாளத்தில் கிளிப்புக்களைத் திருடியவர் விளக்கமறியலில்!!

மல்லாகம் பகுதியில் ரயில் பாதை தண்டவாளத்தில் இரும்புக் கிளிப்புக்களைத் திருடிச் சென்றார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. அத்துடன், அவரால்…