;
Athirady Tamil News
Daily Archives

6 December 2019

புத்தாண்டு விற்பனைக்கு வீட்டில் மது தயாரித்தவர் கைது – 1200 பாட்டில்கள் பறிமுதல்..!!

கேரள மாநிலம் கலக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜானத் (வயது 50). இவர் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி வீட்டில் மதுபானம் தயாரிப்பதாக மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் வினோத்துக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் வினோத் மற்றும்…

போக்சோ சட்டத்தின்கீழ் தண்டனை பெறுபவர்கள் கருணை மனு அளிக்க உரிமை கூடாது -ஜனாதிபதி..!!!

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்றும், அவர்களுக்கு கருணை காட்டக்கூடாது என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ராஜஸ்தான்…

கேரளாவில் பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமியின் பெற்றோரை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல்..!!

கேரளா மாநிலம் வயநாட்டு அருகே சுல்தான் பத்தேரியை சேர்ந்தவர் அப்துல் அஜிஸ். வக்கீல் ஆக பணியாற்றும் இவரது மனைவி சாஜனா. இவரும் வக்கீலாக உள்ளார். இவர்களின் மகள் ‌ஷகாலா (10). இவர் சுல்தான் பத்தேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 5-ம் வகுப்பு…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் TNA களத்தில்..!! (படங்கள்)

இன்றைய தினம் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு பாடசாலைகள் மற்றும் இடைத்தங்கல் முகாம்களில் இருக்கின்ற உறவுகளுக்கு அவர்களின் நிலமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தொடக்கம் கட்சி சார்ந்த அனைவரும் களத்தில் உள்ள நிலையில் கரைச்சி பிரதேச சபை…

உன்னாவ் பெண் தீ வைத்து எரிப்பு- மக்களவையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண், நீதிமன்றத்திற்கு வரும்போது 5 பேர் அவரை உயிரோடு எரித்தனர். இதில் பலத்த காயமடைந்த அந்தப்பெண், மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று…

சருமம் சிவந்தால்….!! (மருத்துவம்)

அதிக உணர்திறன் மற்றும் எளிதில் புண் ஏற்படக்கூடிய சருமத்தைக் கொண்டுள்ள நபர்களுக்கு ரோசாசியா(Rosacea) என்கிற சரும நோய் உண்டாகிறது. உலகளவில் பெரியவர்களில் (Adults) 5 % பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சமீபத்திய ஆய்வில்…

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு இலண்டன் நீதிமன்றினால் தண்டப்பணம் அறிவிப்பு!!

கடந்த 2018 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புலம்பெயர் தமிழ் மக்களை நோக்கி சைகை மூலம் அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு இலண்டன், வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் 2400 ஸ்டேலிங் பவுண்கள் தண்டப் பணமாக…

இந்திய வருவாய்துறை அதிகாரிகள் நால்வருக்கு நான்காண்டு கடூழிய சிறைத்தண்டனை!!

இலங்கை அகதிகள் நலத் திட்டத்தில் முறைகேடு செய்த குற்றத்திற்காக இந்திய வருவாய்துறை அதிகாரிகள் நால்வருக்கு நான்காண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கடலூர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை இன்று (06) வழங்கியுள்ளதாக இந்திய…

வெங்காய விலை உயர்வு பற்றி நிர்மலா சீதாராமன் இப்படி கருத்து தெரிவித்தாரா..!!

நாட்டில் வெங்காயத்தின் விலை உய்ர்ந்து வரும் நிலையில், நிதிமந்திரி நிர்மலா சீதாரமன் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகியிருக்கிறார். வெங்காய விலை உயர்வு பற்றிய கேள்விக்கு, தான் வெங்காயம் உண்பதில்லை என்பதால் தனக்கு இதனால் எந்த பிரச்சனையும் இல்லை…

தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி..!!

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் கோர்ட்டு வழக்குகளால் அப்போது தேர்தல் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில்…

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நிதி ஒதுக்கீடு!!

சீரற்ற காலநிலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள 22 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு தேசிய இயற்கை காப்புறுதி வேலைத்திட்டத்தின் கீழ் 5.6 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவை குறிப்பிட்டுள்ளது. இந்த…

கிளிநொச்சி மாவட்டத்தில் 22262 பேர் வெள்ளத்தால் பாதிப்பு..!!

கிளிநொச்சி மாவட்டத்தில் 6841 குடும்பங்களை சேர்ந்த 22262 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய…

பாபர் மசூதி இடிப்பு தினம் – சபரிமலையில் பலத்த பாதுகாப்பு..!!

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் இருந்தே சபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பல மணி நேரம் காத்திருந்த பிறகே பக்தர்களால் சாமி தரிசனம் செய்ய முடிகிறது.…

நித்தியானந்தாவுக்கு நாங்கள் தஞ்சம் அளிக்கவில்லை.. அவர் எங்கள் நாட்டில் இல்லை.. ஈக்வடார்…

சர்ச்சைக்குரிய சாமியாரும் பல வழக்குகளில் தேடப்படுபவருமான சாமியார் நித்தியானந்தாவுக்கு தங்களது நாடு அடைக்கலம் தரவில்லை; நித்தியானந்தாவின் அகதி கோரிக்கையை நிராகரித்துவிட்டோம் என ஈகுவடார் அரசு விளக்கம் அளித்துள்ளது. பலாத்கார வழக்கு, நில…

வீடியோ.. தைரியமாக சிறுத்தையோடு மோதிய மான் குட்டி.. ஓங்கி ஓங்கி முட்டி அதிரடி தாக்குதல்.!!…

சிறுத்தையிடம் சிக்கிய மான்குட்டி தைரியமாக அந்த புலியை ஓங்கி ஓங்கி முட்டி தாக்கியது. இந்த வீடியோ காட்சி தென் ஆப்பிரிக்காவில் உள்ள குருங்கர் தேசிய பூங்காவில் வனவிலங்கு ஆர்வலர் ஆண்ட்ரோ ப்யூரியே என்பவரால் எடுக்கப்பட்டுள்ளது. மாலை நேரத்தில்…

ஐதராபாத் போலீஸ் போன்று உ.பி. போலீஸ் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் -மாயாவதி..!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே கடந்த மாதம் 27-ம் தேதி இரவு கால்நடை பெண் டாக்டர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது…

ஆர்டர் செய்த ஜெல்லிக்கு பதில் தக்காளி சாஸ் கொடுப்பதா? -துப்பாக்கியை கையிலெடுத்த…

அமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தின் மெம்பிஸ் நகரில் பிரபல துரித உணவகமான மெக் டொனால்டின் கிளை உணவகம் செயல்பட்டு வருகிறது. நிகழ்வன்று வழக்கம் போல் உணவகத்தில் வாடிக்கையாளர்கள் உணவருந்திக்கொண்டிருந்தனர். அப்போது ஆசியா வெஸ்டெர் (வயது 20)…

கொழும்பின் சில பகுதிகளுக்கு திடீர் நீர்வெட்டு!!

கொழும்பின் சில பகுதிகளுக்கு திடீர் நீர் வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொழும்பு 10 மற்றும் 12 பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணி தொடக்கம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.…

ராகுல் பேச்சை மொழிபெயர்த்து அசத்திய கேரள அரசு பள்ளி மாணவி..!!

கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ராகுல்காந்தி தனது தொகுதியில் அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த நிலையில் 3 நாள் சுற்றுப்பயணமாக கேரளா வந்துள்ள ராகுல்காந்தி நேற்று மலப்புரம் அருகே உள்ள…

அமெரிக்காவில் பாதுகாப்புப்படை ஹெலிகாப்டர் விபத்து – 3 வீரர்கள் பலி..!!

அமெரிக்காவின் மினிசோட்டா மாநிலத்தின் மின்னிபோலிஸ் பகுதியில் அந்நாட்டு தேசிய பாதுகாப்புப்படைக்குச் சொந்தமான ‘பிளாக் ஹாக்’ ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. யு.எச்-60 பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டர் பராமாரிப்பு சோதனை ஓட்டத்தில் நேற்று…

இராணுவத் தளபதிக்கு கௌரவிப்பு !!

சபுகஸ்கந்தவில் உள்ள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் ஸ்டாப் கல்லூரியில், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா புகைப்படமானது கல்லூரியின் ‘வோல் ஒப் பிரேமில்’ நேற்று (05) திறந்து வைக்கப்பட்டது. பாதுகாப்பு சேவைகள் கட்டளை…

பிரான்சில் 8 லட்சம் பேர் வீதிகளில் இறங்கி போராட்டம்..!!

பிரான்சில் அரசின் ஓய்வூதிய திட்ட சீர்திருத்தத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகின்றன. பல்வேறு புதிய விதிமுறைகளை இந்த திட்டத்துக்குள் கொண்டுவந்ததால், ஊழியர்களிடையே பெரும் நம்பிக்கையின்மை எழுந்துள்ளது. ஓய்வூதிய வயது வரம்பு 62 இல்…

நிர்பயா வழக்கிலும் குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிட வேண்டும்- தாயார் வேண்டுகோள்..!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே கடந்த மாதம் 27-ம் தேதி இரவு கால்நடை பெண் டாக்டர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

கர்தினால் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை!!

பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். சாட்சியம் வழங்குவதற்காக இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஆணைக்குழுவில்…

நபரொருவருக்கு 367 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கிய மேல் நீதிமன்றம் !!

போலியான ஆவணங்களை பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான 21 இலட்சத்துக்கும் அதிக பணத்தை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட குறித்த நிறுவனத்தை சேர்ந்த கணக்காளர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 367 வருட…

திருகோணமலை மாவட்டத்தில் 221 குடும்பங்களைச் சேர்ந்த 734 பேர் பாதிப்பு!!

திருகோணமலை மாவட்டத்தில் 221 குடும்பங்களைச் சேர்ந்த 734 பேரும், 12 வீடுகளும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருகோணமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுதாஸ் தெரிவித்தார். மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள அனர்தங்கள்…

இராணுவ வீரரொருவரின் சடலம் கண்டுபிடிப்பு!!

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இராணுவ வீரரொருவரின் சடலமொன்று இன்று (06) காலை மீட்கப்பட்டுள்ளதாக தம்பலாகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் தம்பலகாமம் – 96ம் கட்டை திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த…

எனது மகளின் ஆத்மா சாந்தி அடையும் – பெண் டாக்டரின் தந்தை..!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே கடந்த 27-ம் தேதி இரவு கால்நடை பெண் டாக்டர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக…

கிழக்கு மாகாணத்தில் சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு வீதி நாடகம்!! (படங்கள்)

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் சாய்ந்தமரது பிரதேச செயலக கலாசார பிரிவு நடத்தும் சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு வீதி நாடகம் இடம்பெற்றது. வெள்ளிக்கிழமை(6) முதல் செவ்வாய்க்கிழமை(10) காலை 9 மணிக்கு…

ஈரான்: திருமண விழாவில் எரிவாயு கசிந்து தீ விபத்து – 11 பேர் பலி..!!

ஈரான் நாட்டின் மேற்கு பகுதியின் குர்திஸ்தான் மாகாணத்தில் உள்ள சக்கெஸ் நகரில் நேற்று நடந்த திருமண விழாவில் திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதையடுத்து நிகழ்விடம் பற்றி எரிந்துள்ளது. அருகிலிருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல்…

கல்முனை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து பொலிஸார் சோதனை!! (படங்கள்)

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்தியத்தில் அதிகாலை முதல் மதியம் வரை அம்பாறை மாவட்ட விசேட போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை (06) அதிகாலை முதல் மதியம் வரை இந்த திடீர்…

வவுனியாவில் பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு!! (படங்கள்)

வவுனியாவில் பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு : கா.போ.த சாதாரண தர மாணவர்கள் பாதிப்பு வவுனியாவில் நிலவி வந்த சீரற்ற காலநிலை காரணமாக பல இடங்களில் இன்று (06.12.2019) அதிகாலை 2.00 மணி தொடக்கம் காலை 10.00 மணிவரையிலான காலப்பகுதியில் மின்சாரம்…

வவுனியாவில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா – 2019..!! (படங்கள்)

வவுனியா மாவட்ட சமூக சேவைகள் அலுவலகமும் வறோட் , ஓர்கான் , சீட் , என்டர்வேல்ட் , உயிரிழை , செவிப்புலனற்றோர் அபிவிருத்தி நிறுவனம் , அன்பாலயம் என்பவற்றுடன் இணைந்து நடாத்தும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா வவுனியா நகரசபை கலாச்சார மண்டத்தில்…