;
Athirady Tamil News
Daily Archives

8 December 2019

திரிபுராவில் சிறுமி கற்பழித்து எரித்து கொலை: வாலிபர்-தாயுடன் கைது..!!

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ்வில் கற்பழிக்கப்பட்ட இளம் பெண்ணை குற்றவாளிகள் தீவைத்து எரித்தனர். இதில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். ஐதராபாத்தில் பெண் டாக்டரை கற்பழித்து கொன்று உடலை எரித்தனர். இச் சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை…

பிரித்தானியா பொதுத்தேர்தல் 2019: ஒருவர்மீது ஒருவர் சாடிய இறுதி விவாத நிகழ்ச்சி..!!

இறுதிகட்ட விவாத நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும், எதிர்கட்சி தலைவர் ஜெரிமி கோர்பின் ஆகியோர் மாறிமாறி குற்றம் சுமத்தி கொண்டனர். பிரித்தானிய பொதுத்தேர்தல் வரும் 12ஆம் திகதி நடைபெற உள்ளது. அதற்காக இறுத்திகட்ட பிரசாரம்…

டெல்லி தீ விபத்தில் 11 உயிர்களை காப்பாற்றிய உண்மையான ‘ஹீரோ’..!!

டெல்லியில் அனாஜ் தானிய மண்டி பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 43 பேர் பலியாகினர். அனுமதியின்றி வீட்டில் நடத்தப்பட்ட ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலானவர்கள் கார்பன் மோனாக்சைட்…

பிரித்தானியா: 500 மில்லியன் பயணங்கள் மேற்கொண்ட ரயில் சேவை நிறைவு – ஊழியர்களின்…

பிரித்தானியாவில், 500மில்லியன் பயணங்கள் மேற்கொண்ட வெர்ஜின் ரயில் சேவை சனிகிழமையுடன் நிறைவு பெற்றுள்ளது. 1997ஆம் ஆண்டில் இருந்து 22ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ரயில் இயக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், சனிக்கிழமையுடன் இச்சேவை…

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு – பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்தார்…

ஐதராபாத் கால்நடை பெண் மருத்துவர் கற்பழித்து எரித்துக் கொலை, உத்தர பிரதேசம் மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கற்பழிக்கப்பட்ட ஒரு இளம்பெண் நீதிமன்றத்துக்கு சாட்சி சொல்ல போகும் வழியில் தடுத்து நிறுத்தி, எரித்துக் கொலை மற்றும்…

மேற்கு நாடுகளுடன் 3-ம் உலகப்போர் வெடிக்கக்கூடும்… இராணுவ தளபதி எச்சரிக்கை..!!

ரஷ்யா மற்றும் நேட்டோ (29 வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான ஒரு இராணுவக் கூட்டணி) சம்பந்தப்பட்ட ஆர்க்டிக் பகுதியில் போர் ஆபத்து அதிகரித்து வருவதாக கிரெம்ளின் இராணுவத் தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்ய வடக்கு…

வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் !!

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையை அடுத்து கல்முனைப் பிராந்தியத்தில் ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்துள்ளார்.…

எரித்துக் கொல்லப்பட்ட உன்னாவ் இளம்பெண் உடல் அடக்கம் செய்யப்பட்டது..!!

உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி என்ற 2 பேர் கடத்திச் சென்று இந்த பாதக செயலில் ஈடுபட்டனர். இருப்பினும், கடந்த மார்ச்…

பிரான்சில் விபத்தில் சிக்கிய சிறிய ரக விமானம்… வெளியான முக்கிய தகவல்..!!

பிரான்சில் விமான தளத்திற்கு அருகே சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் Marseille-ல் Istres (Bouches-du-Rhone) மாவட்டத்தில் இருக்கும் இராணுவ தளத்தில்…

6 கோடி ரூபாய் நிதி தொடர்பில் அரவிந்த குமார் ஜனாதிபதிக்கு கடிதம் !!

ஆட்சி மாற்றத்தின் பின்னர் தனக்கு ஒதுக்கப்பட்ட சுமார் ஆறு கோடி ரூபா நிதி திறைசேரியால் மீளப் பெறப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் குற்றம் சுமத்தியுள்ளார். இது திறைசேரியின் திட்டமிட்ட செயல் எனவும் இது குறித்து…

கொழும்பு துறைமுகத்தின் நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன!!

கொழும்பு துறைமுகத்தின் இரண்டாம் கட்டத்தின் நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன. இதேவேளை துறைமுக நகரின் அடுத்த கட்ட செயற்பாடுகளுக்கு அரசாங்கம் உயர் மட்ட ஒத்துழைப்பை வழங்கும் என பிரதமர் நேற்று தெரிவித்ததாக ஷீன்ஹூவா பத்திரிகை இன்று…

வடக்கு ஆளுநர் நியமனத்தில் நல்லதொரு தமிழரை இனம் காணவில்லை – டக்ளஸ்!!

வடக்கு மாகாண ஆளுநர் நியமனத்தில் நல்லதொரு தமிழரை ஜனாதிபதியும்,பிரதமரும் இனம் காணவில்லை அதனாலேயே ஆளுநர் நியமனத்தில் இழுபறி நிலை உள்ளதாக மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா தெரிவித்தார். யாழ்ப்பணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் அவர் இன்று…

டெல்லி தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் நிதி – கெஜ்ரிவால்…

டெல்லியில் உள்ள ராணி ஜான்சி சாலையில் தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் அமைந்துள்ளன. இன்று அதிகாலை அப்பகுதியில் உள்ள அனாஜ் மண்டி என்ற இடத்தில் தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் சிக்கி பலியானோர்…

ஆன்லைனில் சந்தித்த நபருக்காக சிறுநீரகம் தானம் செய்த இளம்பெண்: சுவாரஷ்ய காதல் ..!!

ஆன்லைனில் சந்தித்த நபருக்காக அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண், தன்னுடைய கிட்னியை தானம் செய்துள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த டான் சம்மர்ஸ் என்பவருக்கு 20 வயதில் கீல்வாதம் தாக்கியதால் சிறுநீரக பிரச்னை ஏற்பட்டுள்ளது.…

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் நுழைந்து அட்டகாசம்.!! (படங்கள்)

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு மருந்து கட்டுவதற்கு வந்த இருவர் வைத்தியசாலைப் பணியாளர்களை தாக்கி காயப்படுத்தியதுடன் தளபாடங்களையும் சேதமாக்கி அடாவடியில் ஈடுபட்டுள்ளனர். அடாவடியில் ஈடுபட்ட இருவரும் தப்பிச் செல்ல முற்பட்ட போது, பொதுமக்களால்…

பொலீசார் சொல்வதில் உண்மையில்லை – மறுக்கிறது மாணவர் ஒன்றியம்!!

மாணவர்கள் மது போதையில் வாகனம் ஓடியதனாலேயே அத்துமீறி உள்நுழைந்ததாகப் பொலிசார் சொல்வதில் உண்மையில்லை என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இன்று மாலை 6 மணியளவில்; உந்துருளியில் வந்த யாழ். பல்கலைக்கழக…

ஆந்திராவில் நெகிழ்ச்சி – பேஸ்புக் உதவியால் 12 வருடங்களுக்கு பின் குடும்பத்துடன்…

ஆந்திர பிரதேசம் மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் சீப்புருபள்ளி நகரில் தனது பெற்றோருடன் பவானி என்ற சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் தனது 4வது வயதில் பெற்றோரிடம் இருந்து பிரிந்து காணாமல் போய்விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.…

ஜனாதிபதி ஆணைக்குழுவில் பேராயர் நேற்றும் 3 மணி நேரம் வாக்குமூலம்!!

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை 3 மணி நேரம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்றுக்காலை பேராயர் கர்தினால்…

1,12,000 டொலருக்கு விற்கப்பட்ட வாழைப்பழத்தை எடுத்த சாப்பிட்ட நபர்… சிக்கிய காட்சி…

1,20,000 டொலருக்கு விற்கப்பட்ட வாழைப்பழ கலைப்படைப்பை, கண்காட்சிக்கு வந்த கலைஞர் ஒருவர் திடீரென சாப்பிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.. இத்தாலிய கலைஞரான மௌரிசியோ கட்டெலனின் ‘காமெடியன்’ என்ற தலைப்பில் சுவரில் டேப் செய்த வாழைப்பழ…

ரணிலுக்கு புதிய பதவி?

ஐக்கிய தேசியக்கட்சியின் சிரேஷ்ட ஆலோசகராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை, ஐக்கிய தேசியக் கட்சின் பின்வரிசை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விடயம் தொடர்பாக கட்சியின்…

மாகாண சபைத் தேர்தலை ஜூனில் நடத்தத் திட்டம்!!

நீண்டகாலமாக தாமதப்படுத்தப்பட்டு வரும் ஒன்பது மாகாணசபைகளுக்குமான தேர்தலை எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுவருவதாக உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னைகோன் தெரிவித்தார். பொதுத் தேர்தலுக்குப் பின்னர்…

வரிக் குறைப்பால் விவசாயிகளுக்கு பெரும் நன்மை!!

வரிகள் பாரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளதால் நாட்டில் உற்பத்திகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் பெருகியுள்ளதுடன், அதிகளவான முதலீடுகள் நாட்டை நோக்கி வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் நேற்று வழிபாடுகளில் ஈடுபட்ட…

டெல்லி தீ விபத்தில் பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு – பிரதமர் மோடி இரங்கல்..!!

டெல்லியில் உள்ள ராணி ஜான்சி சாலையில் தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் அமைந்துள்ளன. இன்று அதிகாலை அப்பகுதியில் உள்ள அனாஜ் மண்டி என்ற இடத்தில் தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் சிக்கி பலியானோர்…

சேலையில் மிடுக்காக வந்த பிரித்தானிய பிரதமரின் காதலி ..!!

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தன்னுடைய காதலியுடன் இந்துக்கோவிலுக்கு சென்றுள்ளார். பிரித்தானிய பொதுத்தேர்தல் எதிர்வரும் 12ஆம் திகதி அன்று நடைபெற உள்ளது. இதற்கான வாக்குசேகரிப்பு தீவிரமாக நடைபெற்று…

வாக்குமூலம் வழங்கினார் சுவிஸ் தூதரக பணியாளர்!!

இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார் என தெரிவிக்கப்படும் சுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளர் இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன. இன்று அவர் ஐந்து…

களனிய ரஜமஹா விகாரையின் தலைவராக வைத்தியர் சமன் வீரசிங்க நியமனம்!!

களனிய ரஜமஹா விகாரையின் தலைவர் பதிக்காக வைத்தியர் சமன் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து நிலவிய இடைவௌி நிரப்புவதற்காகவே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னைமரம் ஒன்று சரிந்து விழுந்ததில் பெண் குழந்தை பலி!!

கிளிநொச்சி, அக்கராயன்குளம், ஸ்கந்தபுரம் பகுதியில் தென்னைமரம் ஒன்று சரிந்து விழுந்ததில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்தில் 1 வயதுடைய எஸ்.தஸ்மியா எனும் பெண் குழந்தை ஒன்றே இவ்வாறு…

டெல்லி தீ விபத்து – உள்துறை மந்திரி அமித்ஷா இரங்கல்..!!

டெல்லியில் மக்கள் நெருக்கடி அதிகம் நிறைந்த ராணி ஜான்சி சாலை பகுதியில் தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் அமைந்துள்ளன. இதற்கிடையே, இன்று அதிகாலை அப்பகுதியில் உள்ள அனாஜ் மண்டி என்ற இடத்தில் தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீ விபத்து…

யாழ். பல்கலைக்குள் அத்துமீறி புகுந்த STF மாணவர்களுக்கு அச்சுறுத்தல்!!

சிறப்பு அதிரடிப் படையினர், பொலிஸார் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த இருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. எனினும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் புகுந்தத சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார்…

எனக்காக வாக்களித்தோரைவிட என்னை வாழ்த்தியோர் அதிகம் – டக்ளஸ்!!

ஜனாதிபதித் தேர்தலில் எனது கோரிக்கையை ஏற்று வாக்களித்த மக்களைவிட என்னை வாழ்த்திய மக்கள்தான் அதிகம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலையகத்தில்…

7 வருடத்துக்கு முன்னர் கர்ப்பத்தை கலைத்த லண்டன் இளம்பெண்! தற்போது அவரின் நிலை என்ன…

லண்டனை சேர்ந்த நடிகை ஜமீலா தனது வயிற்றில் இருந்த குழந்தையை கருக்கலைப்பு செய்ததால் பல்வேறு விமர்சனத்துக்கு ஆளான நிலையில், நான் இப்போது வாழ்க்கையில் பெரிதாக ஜெயித்துவிட்டேன் என கூறி பதிலடி கொடுத்துள்ளார். லண்டனை சேர்ந்த ஜமீலா ஜாமில் (33)…

புதிய இராணுவ பேச்சாளர் நியமனம்!!

இராணுவத்தின் புதிய பேச்சாளராக பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, இராணுவ பேச்சாளராக மேஜர் ஜெனரல் சுமித் அத்தப்பத்து செயற்பட்டு வருகின்றார். இந்த நிலையில், இராணுவத்தின் புதிய…

விடை காணப்படுமா? (கட்டுரை)

மக்­களை ஒன்­றி­ணைப்­பது சூழ்­நி­லை­கள்தான். சூழ்­நிலைக் கார­ணி­களே மக்கள் ஒன்­றி­ணைந்து செயற்­பட களம் அமைத்துக் கொடுக்­கி­றது. அந்­நிய ஏகா­தி­பத்­தி­ய­வா­தி­க­ளி­ட­மி­ருந்து 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்­த பிற்­பாடு இந்­நாட்டில்…

பிரித்தானிய தமிழர் பேரவை இந்திய பிரதமருக்கு அவசர கடிதம்!!

இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் தற்போது பணயம் வைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்தச்சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் சமத்துவமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை இந்தியா உடன் எடுக்காது விட்டது எதிர்காலம் இருள்சூழந்ததாகிவிடும் என்று…