;
Athirady Tamil News
Daily Archives

9 December 2019

ஆசைக்கு இணங்க மறுத்ததால் இளம்பெண் மீது தீ வைப்பு – பக்கத்து வீட்டு நபர் கைது..!!

நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பெண்களை கற்பழித்து, கொலை செய்து உடலை எரிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. சமீபத்தில் நிகழ்ந்த ஐதராபாத் , உன்னாவ் சம்பவங்கள் நாட்டில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிர்ப்பு- உச்ச நீதிமன்றத்தில் திமுக, காங்கிரஸ்,…

தமிழகத்தில் தொகுதி மறுவரையறை பணிகளை முடிக்காமல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாக, திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர…

சுவிஸ் புலிகளின் “தூஷணப் போராட்டத்துக்கு” எதிரான வழக்கின் தீர்ப்பு: சொல்வது…

சுவிஸ் புலிகளின் "தூஷணப் போராட்டத்துக்கு" எதிரான வழக்கின் தீர்ப்பு சொல்வது என்ன?.. (படங்கள் & வீடியோ) ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர் தமிழ் மக்களுடன் சந்திப்புக்களை நடாத்தி வந்த முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே, கடந்த…

10 தூக்கு கயிறுகளை தயாரிக்க பீகார் ஜெயிலுக்கு உத்தரவு – சிலரின் மரண தண்டனையை…

உலகில் பல நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனாலும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இன்னும் மரண தண்டனை நீடித்து வருகிறது. ஒவ்வொரு நாட்டிலும் மரண தண்டனையை ஒவ்வொரு முறையில் நிறைவேற்றுகிறார்கள். சில நாடுகளில்…

புறப்பட்ட தயாரான நேரத்தில் வந்த சோக செய்தி: அவசரமாக திருப்பப்பட்ட விமானம் ..!!

விமானத்தில் இருந்த ஒரு வயதான தம்பதிக்கு, உறவினர் இறந்துவிட்டதாக சோக செய்தி வந்ததை அடுத்து அவசரமாக விமானம் திரும்பியுள்ளது. சீனாவில் ஹைனான் ஏர்லைன்ஸ் விமானம் ஞாயிற்றுக்கிழமை ஹாங்க்சோவிலிருந்து சான்யாவுக்கு ஓடுதளத்தில் புறப்பட்டுள்ளது.…

டெல்லியில் தீ விபத்து ஏற்பட்ட அனாஜ் மண்டி பகுதியில் மீண்டும் தீ விபத்து..!!

டெல்லியில் ராணி ஜான்சி சாலையில் உள்ள அனஜ் மண்டி பகுதியில் 4 மாடி கட்டிடம் உள்ளது. அதில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த கட்டிடத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். தீவிபத்துக்கு…

ரவிகரன் உள்ளிட்ட 7 பேர் மீதான வழக்கு தள்ளுபடி!!

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றுவந்த…

ஆப்கானிஸ்தான்: பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 25 தலிபான்கள் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். மேலும், தங்கள் ஆளுமைக்கு கட்டுப்படாத மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து…

32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமனம்!!

இராஜாங்க அமைச்சர்கள் 32 பேருக்குமான செயலாளர்கள் நியமனம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக…

மோடியுடன் பேசிய பாதி விஷயத்தை சரத்பவார் மறைத்துவிட்டார்: பட்னாவிஸ் குற்றச்சாட்டு..!!

சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான தேவேந்திர பட்னாவிஸ் சமீபத்தில் சரத்பவார், பிரதமர் மோடி இடையேயான சந்திப்பு மற்றும் அஜித்பவார் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்தது குறித்து மராத்தி டி.வி. சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது…

2,000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் தமிழர் குலம் – சிங்கப்பூரில் புத்தகம்…

உலகம் தோன்றி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகி விட்டன. புற்களும் பூச்சியினங்களும் மட்டுமே முதலில் கிரகத்தில் இருந்தன. பரிணாம வளர்ச்சி அடைய அடைய குரங்கிலிருந்தே மனிதன் வந்தான் என அறிவியலாளர்கள் கூறிவருகின்றனர். ஆனால், கடவுள் மனிதரை படைத்தார்,…

ஜனாதிபதி தேர்தல் தோல்விக்கான காரணத்தை கண்டறிந்த ரணில்!!

பௌத்த மக்களினதும், இளைஞர்களினதும் மற்றும் மத்திய வர்க்கத்தினரினதும் வாக்குகள் கிடைக்காமையே ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைய பிரதான காரணம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆய்வுகளில் இந்த விடயம்…

அரை சொகுசு பஸ் வண்டிகளின் சேவையை இரத்துச் செய்வது குறித்து கவனம்!!

பயணிகளுக்கு எந்தவித வசதிகளை ஏற்படுத்தி கொடுக்காமல் அவர்களின் பணத்தை சூறையாடும் அரை சொகுசு பஸ் வண்டிகளின் சேவையை இரத்துச் செய்வது குறித்து போக்குவரத்து அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. பயணிகள் போக்குவரத்து, மின்சக்தி எரிசக்தி அமைச்சர்…

இராணுவத்தால் காணாமலாக்கப்பட்டோரின் நினைவு தினம்!! (படங்கள்)

கடந்த 1984 ஆம் ஆண்டு வவுனியா சேமமடுவில் கடத்தப்பட்ட 28 பேரின் நினைவுதினம் நேற்று(8) இடம்பெற்றது. கதந்த 1984 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 2 ஆம் திகதி அதிகாலை 05.மணியளவில் சேமமடு 01ம் யூனிற்,மற்றும் 02யூனிற் பகுதிகளிற்கு சென்ற இலங்கை…

கர்நாடகா இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்: எடியூரப்பா..!!

முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவு நாளை (அதாவது இன்று) வெளியாகிறது. இதில் 13 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி. காங்கிரஸ் மற்றும்…

சவுதியில் இனி ஆண்கள் இவ்வாறு செய்ய தேவையில்லை… புதிய விதிமுறை அறிவிப்பு ..!!

சவுதி அரேபியா அரசாங்கத்தில் அறிவிக்கப்பட்ட புதிய விதிமுறையின் படி, பிராந்தியத்தில் உள்ள உணவகங்களில் இனி ஆண்கள் தனி நுழைவாயில்களைப் பயன்படுத்தவோ அல்லது தனியாக அமரவோ தேவையில்லை.கடந்த காலங்களில், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் ‘குடும்ப’…

இடைத்தேர்தலில் காங்கிரஸ் 10 தொகுதிகளில் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை..!!

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெலகாவியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- சரக்கு-சேவை வரி திட்டம் மூலம் இழப்பீடாக மத்திய அரசு கர்நாடகத்திற்கு ரூ.5,600 கோடி வழங்க வேண்டும். இந்த நிதியை பெற எடியூரப்பா…

பாலூட்டி வளர்ந்த பெண்ணையே தாக்கிய புலிகள்: ஆனால் அவர் என்ன சொல்கிறார் தெரியுமா..!!

அமெரிக்கப் பெண் ஒருவர், சிறிய குட்டிகளாக இருந்ததிலிருந்து பாலூட்டி வளர்த்த புலிகள், அவரையே தாக்கிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. பொதுமக்கள் சூழ்ந்திருக்க கலிபோர்னியாவிலுள்ள Moorparkஇல் அமைந்திருக்கும் வன விலங்குகள் காப்பகம்…

டிசம்பர் 26 சூரிய கிரகணம் – அவதானிப்பு முகாமும், பயிற்சிப் பட்டறையும்!!

வட இலங்கை, சூரிய கிரகணத்தை அவதானிக்கும் அரிய வாய்ப்பினை டிசம்பர் 26 ஆம் திகதி பெறவுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது, யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் சூரிய கிரகண அவதானிப்பு முகாம்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும்,…

நான் பதவி விலகுவதா இல்லையா என்பதை நானே தீர்மானிப்பேன்!!

பதவி விலகுவதா இல்லையா என்பதை நானே தீர்மானிப்பேன். அதனை வேறு யாரும் தீர்மானிக்க முடியாது. ஆனாலும் அரசியலமைப்பு நிறைவேறாவிட்டால் பதவி விலகுவேன் என்ற நிலைப்பாட்டிலேயே இன்றைக்கும் நான் இருக்கின்றேன். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

5 ஆண்டுகளில் மட்டும் ஐ.ஐ.டி. மாணவர்கள் 27 பேர் தற்கொலை: சென்னைக்கு முதலிடம்..!!

சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்த பாத்திமா லத்தீப் என்ற கேரள மாணவி சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019 வரை இந்தியாவில் உள்ள ஐ.ஐ.டி.களில்…

குடிபோதையில் ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!!

நியூயார்க் ரயில் நிலையம் ஒன்றில் குடிபோதையில் ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த இளம்பெண் ஒருவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். 23 மற்றும் 24 வயதுடைய இரண்டு இளம்பெண்கள் இரவு விடுதி ஒன்றில் மதுபானம் அருந்திவிட்டு ரயிலில்…

வவுனியா பொருளாதார மத்திய நிலைய தடைகள் குறித்து ஆராய்வு!!

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை திறப்பதில் உள்ள தடைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு வவுனியா பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று…

உயிரியல் ஆயுதங்கள் தொடர்பான சாசனத்தின் கூட்டத்திற்கான தலைவராக இலங்கை தெரிவு!!

ஜெனீவாவில் நான்கு நாள் அமர்வை இன்று நிறைவு செய்துள்ள உயிரியல் ஆயுதங்கள் தொடர்பான சாசனத்திற்கான அரச தரப்பினர்களின் கூட்டத்தின் போது (MSP), 2020 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் அரச தரப்பினர்களின் கூட்டத்தின் தலைவராக இலங்கை ஏகமானதாக…

4 ஆண்டுகளுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ரஷ்யாவுக்கு தடை!!

அடுத்த 4 ஆண்டுகளுக்கு அனைத்து முக்கிய விளையாட்டு போட்டிகளிலும் ரஷ்யா கலந்து கொள்ள, உலக ஊக்க மருந்து எதிர்ப்பு அமைப்பால் தடை விதித்துள்ளது. எனவே டோக்கியோவில் 2020 ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டி மற்றும் கத்தாரில் 2022 ஆம் ஆண்டு…

அரசியலமைப்பு சபை உறுப்பினர்களில் மாற்றம்!!

அரசியலமைப்புச் சபைக்கு மேலும் சில உறுப்பினர்களை புதிதாக நியமிக்க வேண்டும் என பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய அரசியலமைப்புச் சபைக்கு ஜனாதிபதியால் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்…

இளைய தலைமுறையிடம் புதிய எழுச்சி!!

அரச தலைவரின் மற்றும் அரச செயற்பாட்டின் எளிமை காரணமாக நாட்டின் இளைய தலைமுறையிடம் புதிய எழுச்சியை காணக்கூடியதாய் உள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் கலாநிதி ரோஹண லக்ஷமன் பியதாச தெரிவித்துள்ளார். கண்டியில்…

இணைந்த நேர அட்டவணையில் பயணத்தை தொடர இணக்கப்பாடு – டக்ளஸ்!! (படங்கள்)

இணைந்த நேர அட்டவணையில் பயணத்தை தொடர இணக்கப்பாடு! அமைச்சர் டக்ளஸ் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் மற்றும் இ.போ.ச பேருந்துகள் இணைந்த நேர அட்டவணையில் பயணத்தை தொடர்வதில் காணப்பட்டு வந்த இழுபறி நிலை இன்று இடம்பெற்ற இரு…

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய சட்டங்கள் மட்டுமே தீர்வு ஆகாது: வெங்கையா…

புனேயில் உள்ள சிம்பயோசிஸ் சர்வதேச பல்கலைக்கழகத்தின் 16-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது, உன்னாவ் கற்பழிப்பு சம்பவத்தில் பெண் தீ வைத்து…

ஷமீமா பேகத்தின் பிரித்தானியா திரும்பும் ஆசையில் மண்ணைப் போட்ட நீதிமன்றம்..!!

லண்டனிலிருந்து சிரியாவுக்கு ஓடி ஐ.எஸ் அமைப்பில் இணைந்த ஷமீமா பேகத்தின் பிரித்தானியா திரும்பும் ஆசையில் மண் விழுந்துள்ளது. 15 வயது மாணவியாக இருக்கும்போது தனது பள்ளித் தோழிகள் இருவருடன் பிரித்தானியாவிலிருந்து சிரியாவுக்கு ஓடினார் ஷமீமா…

இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் – போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில்…

அனைத்து மாநிலங்களின் போலீஸ் டி.ஜி.பி.க்கள் மற்றும் ஐ.ஜி.க்கள் பங்கேற்ற 3 நாள் மாநாடு, மராட்டிய மாநிலம் புனேவில் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா ஆகியோர்…

வெள்ளைத் தீவில் எரிமலை வெடிப்பு – சுற்றுலாப் பயணிகள் மாயம்..!!

நியூசிலாந்து நாட்டின் வகாடனே நகரில் இருந்து கடலுக்குள் சுமார் 50 கி.மீ தொலைவில் வெள்ளைத் தீவு உள்ளது. இந்த தீவில் சில எரிமலைகள் உள்ளன. பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு சுற்றுலாப்பயணிகள் எரிமலையை பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்.…

5 மாவட்டங்களுக்கு இன்று மாலை வரை மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை!!

5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை இன்று (09) மாலை வரை நீடிக்கப்பட்டுள்ளது. பதுளை, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, மொணராகலை ஆகிய மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம்…

பெண்கள், குழந்தைகளுக்கு சென்னை, கோவை நகரங்கள் பாதுகாப்பானவை – ஆய்வில் தகவல்..!!

நாட்டில் பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் 18 மிகப்பெரிய நகரங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தி முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில் பீகார், உத்தரபிரதேசம்,…