;
Athirady Tamil News
Daily Archives

10 December 2019

பாராளுமன்ற வளாகத்தில் கம்யூ. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்- குடியுரிமை சட்டத்திருத்த…

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த மசோதா மாநிலங்களவையில் நாளை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியுரிமை சட்டத்திருத்த…

அழகிப் போட்டியில் வெற்றிபெற்றதாக தவறான பெண்ணின் பெயரை கூறிய நிகழ்ச்சி தொகுப்பாளர்: அழகி…

பிரபஞ்ச அழகிப்போட்டியின்போது, நிகழ்ச்சி தொகுப்பாளர் தவறான பெண்ணின் பெயரைக் கூற, பட்டத்துக்குரிய அழகி மேடையிலேயே அவருடைய தவறை சுட்டிக்காட்டினார். அட்லாண்டாவில் உள்ள அரங்கம் ஒன்றில் பிரபஞ்ச அழகிப்போட்டி நடந்தது. அப்போது சிறந்த தேசிய…

பிரித்தானியா பொதுத் தேர்தல் 2019: தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..!!

டிசம்பர் 12ஆம் திகதி பிரித்தானியா பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றிபெறும் கட்சிகள், ஐந்தாண்டிற்கு ஆட்சியில் இருக்கும். பொதுவாக பிரித்தானியா தேர்தல் குறித்து ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் குறித்து…

நித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா..!!

பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவாக இருக்கும் நித்யானந்தா சமீபத்தில் இந்தியா மட்டுமின்றி உலக டிரெண்டிங்கில் இடம்பிடித்தார். டிரெண்டிங் சாமியாராக மாறியிருக்கும் நித்யானந்தாவின் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது. வைரல் புகைப்படத்தில்…

எரிமலை வெடிப்பில் நண்பனை பறிகொடுத்த பின்னரும் கூட மற்றவர்களின் உயிரை காப்பாற்றிய ஹீரோ..!!

வெள்ளை தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் நண்பனை பறிகொடுத்த பின்னரும் கூட, தனது உயிரை பணயம் வைத்து மற்றவர்களின் உயிரை படகின் கேப்டனை பொதுமக்கள் ஹீரோ என புகழாரம் சூட்டி வருகின்றனர். நியூசிலாந்தின் வெள்ளை தீவில் அமைந்துள்ள எரிமலையானது…

திருச்சூரில் வேலை தேடும் பெண்களை மயக்கி நகை- பணம் பறித்த இளம்பெண் கைது..!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் இரிஞாலகுடா அடுத்துள்ள படியூரை சேர்ந்தவர் அன்சியா (வயது 22). இவர் வேலை தேடும் பெண்களை குறி வைத்து பழகுவார். பின்னர் அவர்களை வீட்டுக்கு அழைத்துச்செல்வார். அங்கு மயக்க பிஸ்கெட்டு கொடுத்து இளம்பெண்களை…

பிரித்தானியாவில் மருத்துவர் ஒருவரிடம் சிக்கி சீரழிந்த 25 இளம்பெண்கள்: அதிர்வலைகளை…

பிரித்தானியாவின் ரோம்ஃபோர்ட் பகுதியில் மருத்துவர் ஒருவர் தம்மிடம் சிகிச்சை பெற வந்த 25 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்தில் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கிழக்கு லண்டனில் உள்ள ரோம்ஃபோர்ட் பகுதியில் வசித்து…

ஜார்க்கண்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மோதல் – அதிகாரி உள்பட 2 பேர் பலி..!!

ஜார்க்கண்டில் சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை ஐந்து கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் உள்ளதால் வாக்குச் சாவடிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும்…

சுட்டு வீழ்த்தப்பட்டது சவுதி-அமெரிக்கா படைகளுக்கு சொந்தமான உளவு விமானம்: தொடரும் ஏமனின்…

சவுதி-அமெரிக்க படைகளுக்கு சொந்தமான உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஏமான் இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜ்ரானுக்கு அருகிலுள்ள க்ஸாரா பகுதியின் வான்வெளியில் சவுதி-அமெரிக்க படைகளின் உளவு விமானம், ஏமன் இராணுவத்தின் வான்…

CID மற்றும் AG ஷாபி தொடர்பில் நியாயத்தை பெற்றுக் கொடுக்கவில்லை!!

டொக்டர் மொஹமட் ஷாபியினால் பெண்கள் சிலர் கரு தரிப்பதை தடுக்கும் நோக்கில் வழங்கப்பட்டதாக கூறப்படும் மருந்துவகை தொடர்பில் இதுவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியன நியாயத்தை பெற்றுக் கொடுக்கவில்லை என நீதிக்கான…

பிரான்ஸ் வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானியர்கள்..!!

பிரான்சில் நடைபெறும் வேலை நிறுத்தத்தால், சம்பந்தமே இல்லாத பிரித்தானியர்களும் பிரச்னைக்கு ஆளாகியுள்ளார்கள். பிரான்ஸ் ஜனாதிபதியின் ஓய்வூதிய சீர்திருத்த திட்டங்களை எதிர்த்து பிரான்சில் வேலை நிறுத்தங்கள் நடைபெற்றுவரும் நிலையில், அதற்கும்…

என்கவுண்டரில் 4 பேரை சுட்டுகொன்றது சரி தான் – ஜெகன்மோகன் ரெட்டி..!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 வாலிபர்களை உடனே தூக்கில் போட வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்கள் நடந்தன.…

மெனோபாஸும்… ஹார்மோன் சிகிச்சையும்…!! (மருத்துவம்)

*மகளிர் மட்டும் மாதவிடாய் நிற்றலின் அறிகுறிகள் எல்லாமே மிதமான அளவில் இருக்கும்போது பிரச்னை இல்லை. இதெல்லாம் இயல்புதான் என நிதானிக்கலாம். இதில் பல அறிகுறிகள் ஒரு சில வருடங்களுக்குப் பின் தானாகவே சரியாகிவிடும். ஆனால், இந்த அறிகுறிகளின்…

பிரதமருக்கும் விசேட மருத்துவர்களுக்கும் இடையில் சந்திப்பு !!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நாட்டில் உள்ள விசேட மருத்துவர்கள் சிலருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று (09) அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது வைத்திய துறையின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்காலத்தில் மக்களுக்காக முன்னெடுக்கப்பட…

சிறுமியைக் கடத்தி வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!!

சிறுமியைக் கடத்திச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டர் சந்தேகநபர்கள் இருவரும் சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்டனர். அதனால் சந்தேகநபர்கள் இருவரது விளக்கமறியலும் வரும் 20 ஆம் திகதி வரை நீடித்து யாழ்ப்பாணம்…

பெண்கள் வன்முறைகளுக்கு எதிரான 16 நாள் விழிப்புணர்வு!! (படங்கள்)

இலங்கை ஐக்கிய நாடுகள் நட்புறவு அமையத்தின் நிலைபேண் அபிவிருத்தி இலக்குகளுக்கான சாவகச்சேரி பிரதேச இளைஞர் சபையின் பெண்கள் வன்முறைகளுக்கு எதிரான 16 நாள் விழிப்புணர்வு நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வு இன்று இடம்பெற்றது. அபிவிருத்தி…

துன்னாலையில் சிசு கொலை – தாயாருக்கு விளக்கமறியல்!!

துன்னாலை கிழக்கு குடவத்தை பகுதியில் இரண்டரை மாத கைக்குழந்தையை கிணற்றி வீசி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தாயாரை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிமன்ற பதில் நீதிவான் பொ.சுப்பிரமணியம்…

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை திருவிழா!! (படங்கள்)

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை திருவிழா சிறப்பாக இன்று மாலை நடைபெற்றது. மாலை 04.45 மணிக்கு வசந்த மண்டபப் பூஜையை தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேதரராக உள் வீதியுலா வந்த முருகப் பெருமான் திருக்கைலாய வாகனத்தில் ஆரோகணித்ததும்,…

ஒடிசாவில் கழிவறையில் 3 ஆண்டுகளாக வசிக்கும் மூதாட்டி..!!

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திரவுபதி பெஹரா (வயது 72). பழங்குடியினத்தைச் சேர்ந்த இந்த மூதாட்டியின் கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். மகள் மற்றும் பேரனுடன் வசித்து வருகிறார். இந்த மூதாட்டிக்கு சொந்தமாக வீடு இல்லை. எனவே,…

அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார் எத்தியோப்பியா அதிபர்..!!

மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இதற்கிடையில், 2019-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர்…

நிர்பயா’ குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு..!!

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மாதம் இளம்பெண் டாக்டரை 4 பேர் பலாத்காரம் செய்தனர். பின்னர் அந்த பெண்ணை கொன்று உடலை தீ வைத்து எரித்தனர். இந்த கொடூர கொலை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரையும்…

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படையினர் 6 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். மேலும், தங்கள் ஆளுமைக்கு கட்டுப்படாத மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து…

பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது..!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பூமியை கண்காணிப்பதற்காக ‘ரீசாட்-2பிஆர்1’ என்ற செயற்கைகோளை தயாரித்து உள்ளது. இந்த செயற்கை கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது…

செக் குடியரசில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு – 6 பேர் பலி..!!

ஐரோப்பிய கண்டத்தில் இருக்கும் அழகிய சிறிய நாடு செக் குடியரசு. இந்நாட்டின் ஆஸ்ட்ரோவா நகரில் உள்ள மருத்துவமனையில் மர்மநபர் ஒருவர் இன்று காலை நுழைந்தார். அங்குமிங்கு சுற்றிய அந்த நபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.…

இலங்கையின் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக புதிய யுத்தக்குற்றச்சாட்டு!!

இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவிற்கு எதிராக புதிய யுத்தக் குற்றச்சாட்டுகளைசுமத்தியுள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற அமைப்பு இது குறித்த பல விபரங்கள் அடங்கிய ஆவணமொன்றையும் வெளியிட்டுள்ளது.…

மட்டு வைத்தியசாலையில் அதிக மருந்து ஏற்றியதில் 14 வயது சிறுமி பலி!!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்று நோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த காங்கேயனோடை 14 வயது மாணவியொருவருக்கு அதிக மருந்தை வழங்கியதால் மாணவி நேற்று உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சுகாதார அமைச்சுக்கு அறிவித்ததுடன் விசாரணை…

113 பெரும்பான்மையை இலகுவாகப் பெற்றுக் கொள்வோம் : அகிலவிராஜ் !!

ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த தலைமைத்துவம் மற்றும் பொதுத் தேர்தலுக்கு முகங்கொடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஐ.தே.கவின் பொதுச்…

இன்று முதல் மானிய விலையில் அரிசியை வழங்க இணக்கம்!!

பண்டிகை காலத்தை முன்னிட்டு நுகர்வோரிற்கு மானிய அடிப்படையில் அரிசியினை வழங்குவதற்கு பாரிய அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். நிதி பொருளாதரம் மற்றும் கொள்கை அபிவிருத்து அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தினை…

‘முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஹசித முஹான்திரம்’ விடுதலை!!

நபர்கள் இருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஹசித முஹான்திரம் என்ற ´ஸர்பயா´வை விடுதலை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேன்முறையீட்டு…

அடுத்த 24 மணித்தியாலங்களில் 100 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி !!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களுக்கு அடுத்த 24 மணித்தியாலங்களில் 100 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை…

தனியார் பஸ் பயணத்திற்கான பிரயாணச் சீட்டுக்கு பதிலாக காட் முறை!!

தனியார் பஸ் பயணத்திற்கான பிரயாணச் சீட்டுக்கு பதிலாக காட் முறை அறிமுகப் படுத்தப்படுமென அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இடம்பெறும் மோசடிகளை தவிர்ப்பது இதன் நோக்கமாகும். அரைசொகுசு பஸ் சேவைகள் பயணிகளுக்கு உரிய சேவையை வழங்காவிட்டால்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையோருக்கு சிறை மாற்றம் !!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோர் என சந்தேகத்தின் பேரில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டோரை சட்டமா அதிபரின் பணிப்புரைக்கமைய வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன்…

அப்புத்தளை காகல்ல தோட்டத்தில் 240 பேர் இடம்பெயர்வு!! (படங்கள்)

பதுளை மாவட்ட அப்புத்தளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் பெய்து வரும் மழையினால் காகல்ல தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 56 குடும்பங்களை சேர்ந்த 240 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். குறித்த 240 பேர் வெளியேற்றப்பட்டு,…