;
Athirady Tamil News
Daily Archives

11 December 2019

குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு- வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வலுக்கிறது..!!

இந்தியா கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரம் அடைந்த போது, பிரிவினை செய்யப்பட்டதால் புதிதாக உருவான பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் மத ரீதியாக அடித்து விரட்டப்பட்டனர். இதைத்தொடர்ந்து பாகிஸ்தான், வங்கதேசம்,…

என் உயிருக்கு ஆபத்து: பிரித்தானிய இளவரசர் மீது புகார் கூறிய இளம்பெண் பரபரப்பு தகவல்..!!

எனக்கு தற்கொலை எண்ணம் இல்லை, என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் கூறிய இளம்பெண் கூறியுள்ளதையடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீனீடம் பாலியல் அடிமையாக இருந்த…

ஒடிசாவில் மது ஒழிப்புக்காக போராடிய சமூக சேவகர் சுட்டுக்கொலை..!!

ஒடிசா மாநிலத்தில் முன்னணி சமூக சேவகராக திகழ்ந்து வந்தவர் அபிமன்யூ பாண்டா (வயது 48). இவர், காந்தமால் மாவட்டம் பலிகுடா காவல் சரகத்துக்கு உட்பட்ட பத்திரசாகி என்ற கிராமத்தில் வசித்து வந்தார். மாநிலத்தில் மதுவை ஒழிக்க வேண்டும் என்பதை…

தேனிலவு கொண்டாட சென்ற இடத்தில் எரிமலை வெடிப்பு: மகனின் குரலை கேட்டு அதிர்ச்சியடைந்த…

தேனிலவை கொண்டாடுவதற்காக நியூசிலாந்தின் வெள்ளை தீவிற்கு சென்ற புதுமணத்தம்பதியினர் பயங்கர தீ விபத்திற்குள்ளாகியுள்ளனர். நியூசிலாந்தின் வெள்ளை தீவில் அமைந்துள்ள எரிமலையானது கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக திடீரென வெடித்து சிதறியது.…

தேசப்பற்று, சமூக சீர்திருத்தத்திற்கு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் பாரதியார்- பிரதமர்…

முண்டாசுக் கவிஞன் பாரதியார் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு தலைவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பாரதியார் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-…

வீட்டில் அடிக்கடி காணாமல் போன பணம்: ரகசிய கமெராவில் பெண் கண்ட அதிரவைக்கும் காட்சி..!!

தனியாளாக மகனை வளர்த்த தடுமாறிக்கொண்டிருந்த ஒரு பெண் தன் வீட்டில் அடிக்கடி பணம் காணாமல் போனதையடுத்து, ரகசிய கமெரா ஒன்றை மறைத்துவைத்தார். பிரித்தானியாவிலுள்ள Hull என்ற பகுதியில் மகனுடன் தனியாக வசித்து வருபவர் சமந்தா வுட் (27). அடிக்கடி…

மாணவிகளை தொந்தரவு செய்த ஆசாமியை வெளுத்து வாங்கிய பெண் கான்ஸ்டபிள்..!!

உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த குற்றச் சம்பவங்களைத் தடுக்க ஆன்டி ரோமியோ படை தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் வரம்பு மீறுபவர்களை…

மியான்மர் அரசு இனப்படுகொலையில் ஈடுபடவில்லை: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூகி வாதம்..!!

மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு…

பத்தரமுல்லையில் மஹாவம்ச செயலகம்!!

மஹாவம்சத்தின்முதலாவது அத்தியாயத்தில் இருந்து ஆறாவது அத்தியாயம் வரை தமிழில் மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அத்துடன், மூன்றாவது அத்தியாயத்திலிருந்து ஆறாவது அத்தியாயம் வரை ஆங்கிலத்துக்கு மொழி மாற்றம்செய்ய நடவடிக்கை…

பொதுஜன முன்னணியின் சின்னத்தில் போட்டியிடுவது உசிதமானது!!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன முன்னணியின் சின்னத்தில் போட்டியிடுவது உசிதமானது என இராஜாங்க அமைச்சர் சேஹான் சேமசிங்கஹ தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். பொதுஜன…

பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டிய வழக்கில் ஹபீஸ் சயீத் மீதான விசாரணை தொடங்கியது..!!

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் பயங்கரவாதி ஹபீஸ் சயீத். இவர் பாகிஸ்தானில் ஜமாத் உத் தவா என்ற அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார். பயங்கரவாத…

மத்தல விமான நிலையத்தை விற்பனை செய்வதற்கு தயாராக இல்லை!!

மத்தல விமான நிலையத்தை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். உடுகம்பொலவில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். மத்தல விமான நிலையத்தை முறைப்படி…

இலங்கைக்கு வருகிறார் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் !!

ஜப்பான் மற்றும் இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் டொஷிமிட்சு மொடேஜி ( Toshimitsu Motegi) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார். எதிர்வரும் 14ஆம் திகதி இலங்கை வரவுள்ள…

தங்க நகைகளைக் கொள்ளையிட்ட மாணவர்கள் மூவர் கைது !!

மாத்தளை- உக்குவளை வரகந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து, 4,20,000 ரூபாய் பெறுமதியான தங்கநகைகளைக் கொள்ளையிட்ட இரண்டு இளைஞர்களும் யுவதி​யொருவரும் நேற்று (10) கைதுசெய்யப்பட்டுள்ளார்களென, மாத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். நகைகள்…

கட்சி வெற்றிப்பெற வேண்டுமானால் தலைவர் தலைமைத்துவத்தில் முதிர்ச்சியடைந்திருக்க வேண்டும்!!

அரசியல் கட்சி ஒன்று வெற்றிப்பெற வேண்டுமானால் அந்த கட்சியின் தலைவர் தலைமைத்துவத்தில் முதிர்ச்சியடைந்திருக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். சிறிகொத்தாவில் இன்று (11) இடம்பெற்ற…

பருத்தித்துறை பிரதான வீதி விபத்தில் குடும்பத்தலைவர் பலி..!!

ஹைஏஸ் வானும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் சிறுப்பிட்டி பகுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. அச்சுவேலியைச்…

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இரு இளைஞர்கள் கைது!!

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இரு இளைஞர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா புதிய பேரூந்து நிலையப் பகுதியில் விசேட கண்காணிப்பு…

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு: வட கிழக்கு மாநிலங்களில் முழு அடைப்பு..!!

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாரதீய ஜனதா…

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி சர்தாரிக்கு ஜாமீன் கிடைத்தது..!!

பாகிஸ்தானில் 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ஆசிப் அலி சர்தாரி. இவர், பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரான பெனாசீர் பூட்டோவின் கணவர் ஆவார். ஆசிப் அலி சர்தாரி, தனது பதவி காலத்தில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக…

பாஜகவும், சிவசேனாவும் விரைவில் ஒன்று சேரும்: மனோகர் ஜோஷி..!!

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்ற போதிலும், முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் மோதல் காரணமாக 30 ஆண்டுகால கூட்டணி உடைந்து, பல அரசியல் குழப்பங்களுக்கு பின் கொள்கை அடிப்படையில்…

பருவநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் ஒரு மோசமான குழந்தை -பிரேசில் அதிபர் விமர்சனம்..!!

சுவீடன் நாட்டு பாராளுமன்றத்தின் முன்னால், பருவநிலை மாற்றத்தை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி பள்ளி மாணவர்களை வைத்து கடந்த ஆண்டு விழிப்புணர்வு போராட்டத்தை நடத்தியவர் பருவநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க். அமெரிக்காவின்…

பட்டியல் இனத்தவர், பழங்குடியினருக்கு மேலும் 10 ஆண்டுகள் இடஒதுக்கீடு – மசோதா…

அரசியல் சட்டத்தின் 334-வது பிரிவின்படி, பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் ஆங்கிலோ இந்தியன்களுக்கு 70 ஆண்டு காலம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இந்த இடஒதுக்கீடு, அடுத்த ஆண்டு ஜனவரி 25-ந் தேதியுடன்…

மீனவர்களுக்கு நியாயமான தீர்வை பெற்றுத் தருவதாக உறுதி!!

மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதியளித்தார். மேலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள…

மனித வாழ்வை பறித்தெடுக்க எந்தவொரு சக்திக்கும் இடமளிக்க முடியாது!!

மனித வாழ்வை பறித்தெடுக்க அல்லது மனித வாழ்வை மிதித்து செயற்பட எந்தவொரு சக்திக்கும் இடமளிக்க முடியாது என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். வருடாந்தம் இராணுவத்தினர் நடத்தும் நத்தார் கெரோல் கீத நிகழ்வு நேற்று மாலை…

ரயில் நிலையங்கள் பசுமை ரயில் நிலையங்களாக அபிவிருத்தி செய்யப்படும்!!

நாட்டிலுள்ள 354 ரயில் நிலையங்கள் பசுமை ரயில் நிலையங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக ரயில் சேவை இராஜாங்க அமைச்சர் சி.பி.ரட்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டம் நேற்று வட்டவல ரயில் நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டது. பசுமை ரயில்…

உலகில் நடுத்தர மக்களின் வாழ்க்கை முடியப்போகிறது – இஸ்ரேல் பல்கலை. ஆய்வாளர்…

கற்காலத்தில் ஆதிவாசியாக இருந்த மனிதன் தற்போது நாகரீக வளர்ச்சியில் உச்சத்தில் உள்ளான். தொழில்நுட்ப வளர்ச்சிகள் அதிகரிக்கவே பூமியை விட்டு அடுத்த கிரகமான செவ்வாயில் வாழ்விடத்தை அமைக்க ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறான். இது ஒருபுறம் இருக்க மனிதனின்…

மது… குழந்தைப்பேறுக்கும் கேடு!! (மருத்துவம்)

*எச்சரிக்கை தற்போது நண்பர்களுடன் வீக் எண்ட் பார்ட்டி, ஃபங்ஷன் என்ற சாக்கில் மூக்கு முட்ட குடிப்பது சகஜமாகிவிட்டது. அப்படி குடிப்பவர்கள் தாங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் திட்டம் இருந்தால், கருத்தரிப்பதற்கு முன்பு குறைந்தபட்சம் ஆறு…

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ராமர் கோவில் கட்ட 3 மாதத்தில் அறக்கட்டளை – மத்திய…

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 9-ந் தேதி அனுமதி அளித்தது. இந்நிலையில், நேற்று பாராளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி ஜி.கி‌‌ஷன் ரெட்டி பதில் அளித்தார்.…

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமான தளத்தில் கார் குண்டு தாக்குதல்..!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் வடக்கு பகுதியில் அமெரிக்கன் பக்ரம் விமானப்படை தளம் உள்ளது. இங்குள்ள ராணுவத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்த பயங்கரவாதி ஒருவன் காரில் குண்டுகளை நிரப்பி விமான தளம் அருகே வேகமாக வந்தான். காரை கதவில் வேகமாக மோத…

காவலில் வைக்கப்பட்டுள்ள கா‌‌ஷ்மீர் தலைவர்கள் விடுதலை எப்போது? – அமித் ‌ஷா…

பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, கா‌‌ஷ்மீரில் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் விடுதலை செய்யப்படுவது எப்போது என்று துணை கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதில் அளித்து மத்திய உள்துறை மந்திரி அமித் ‌ஷா கூறியதாவது:-…

போலீஸ் சீருடையில் ஓட்டலில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்- 5 பேர் பலி..!!

சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் எஸ்.ஒய்.எல் என்ற பிரபல ஓட்டல் உள்ளது. இங்கு அரசியல் தலைவர்கள், ராணுவ அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் பல்வேறு பிரபலங்கள் வருவது வழக்கம். நேற்று வழக்கம்போல் ஏராளமான வாடிக்கையாளர்களுடன் ஓட்டல் பரபரப்பாக…

இந்திய நட்சத்திர வகையைச் சேர்ந்த 51 ஆமைகளுடன் ஒருவர் கைது!!

மதுரங்குளி விருதோடை பிரதேசத்தில் சட்டவிரோமாக வளர்க்கப்பட்டு வந்த இந்திய நட்சத்திர வகையைச் சேர்ந்த 51 ஆமைகளுடன், சந்தேகத்தின் பேரில் செவ்வாய்க்கிழமை (10) இரவு நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பாலாவி விமானப் படை புலனாய்வுப்…

பாராளுமன்ற குழு முறை ஒற்றுமையை ஏற்படுத்த பாரிய அளவில் தாக்கம் செலுத்தியது!!

பாராளுமன்ற குழு முறை, தேசிய மற்றும் மத ஒற்றுமையை ஏற்படுத்த பாரிய அளவில் தாக்கம் செலுத்தியதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். உலக மனித உரிமைகள் தினத்தை…