;
Athirady Tamil News
Daily Archives

12 December 2019

மின்சார கம்பிகளில் சிக்கி உயிரிழந்த சிறுத்தை..!!

யானை, சிறுத்தை, நரி போன்ற வனவிலங்குகளால் மனிதர்களுக்கு பாதிப்புகள் இருந்தாலும், அவ்விலங்குகள் மனிதர்களால் உயிரிழக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன. சாலை விபத்துகள், கிணறுகளில் விழுதல் போன்ற சம்பவங்களினால் வனவிலங்குகள்…

மிக நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களிக்கும் பிரித்தானியர்கள்: பிரதமர் போரிஸ்…

பிரித்தானியர்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசைகளில் நின்று வாக்களித்து வரும் நிலையில், தனது நாயுடன் வந்த பிரதமர் போரிஸ் ஜான்சனும் தனது வாக்கைப் பதிவு செய்தார். சில தொகுதிகளில் நூற்றுக்கணக்கானோர் வாக்களிப்பதற்காக வரிசையில் நிற்கும் புகைப்படங்களை…

உ.பி.யில் கொடூரம்: சாக்லேட் கொடுத்து 4 வயது சிறுமி கற்பழிப்பு..!!!

உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அரசியல் தலைவர்கள், மகளிர் சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் என நாடு முழுவதும் அனைவரும் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் பெண்களுக்கெதிரான பாலியல்…

என் அம்மாவின் துணை மற்றொரு பெண்தான்! என்னுடையது LGBT குடும்பம் – இளவயது பிரதமரின்…

என்னுடைய பெற்றோர் ஒரே பாலினத்தவர்கள் என்று பின்லாந்தின் இளம் வயது பிரதமர் சன்னா மரின் பகிர்ந்துள்ளார். சமீப நாட்களில் அதிகம் டிரெண்டிங்கில் இருக்கும் நபர் சன்னா மரின். 34வது வயதில் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள சன்னாமரின் தனது…

உ.பி. சாலை விபத்து- திருமண விழாவிற்கு சென்ற 6 பேர் பலி..!!

உத்தர பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டம் தனாவ்லி அருகே நேற்று இரவு சொகுசு கார் மீது, லாரி மோதியது. இந்த விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கியது. அதில் பயணித்தவர்கள் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் உயிருக்குப் போராடினர். விபத்து நடந்ததும் லாரி…

ஆப்கானிஸ்தான் தங்கச்சுரங்கத்தில் விபத்து – 5 பேர் பலி ..!!

ஆப்கானிஸ்தானில் உள்ள படக்‌ஷான் மாகாணத்திற்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் தங்கச்சுரங்கள் அமைந்துள்ளது. இந்த சுரங்கம் அமைந்துள்ள பகுதி தலிபான் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு எடுக்கப்படும் தங்கம் வெளிச்சந்தையில் சட்டவிரோதமாக…

சுற்றாடல் தொடர்பான முறைப்பாடுகளை வழங்க விசேட எண்!!

சுற்றாடல் தொடர்பான தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை பொது மக்கள் உடனடியாக பதிவு செய்யும் பொருட்டு அவசர தொலைபேசி இலக்கங்களை பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கமைய சுற்றாடல் தொடர்பான தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை பொது மக்கள்…

ஆப்கானிஸ்தான் தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!!

இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் எம்.அஷ்ரப் ஹைதரி இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார். ஜனாதிபதிக்கு ஆப்கானிஸ்தான் அரசாங்கம் சார்பில் தனது வாழ்த்துக்களை தெரிவித்த தூதுவர்,…

ஆட்கடத்தலுக்கு எதிராக அவுஸ்திரேலியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!!

சட்ட விரோத ஆட்கடத்தலுக்கு எதிராக இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளுக்கு இ​டையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும்…

பயீட் கென்சர் டீம் நிதியை வைத்தியசாலை கணக்கில் வைப்பில் இடவில்லை!!

மஹரகம அபேக்ஸ்சா வைத்தியசாலைக்கு கதிர்வீச்சு இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்காக என தெரிவித்து மொஹமட் என்பவர் ´பயீட் கென்சர் டீம்´ என்ற பெயரால் 100 கோடி ரூபா நிதியை சேகரித்தாகவும் ஆனால் அந்த நிதியை வைத்தியசாலை கணக்கில் வைப்பில் இடவில்லை என…

தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி !!

நாட்டில் உள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த பாடசாலைகளை இனங்காண்பதற்காக தொழிநுட்ப குழு ஒன்றை நிருவி உள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இந்த…

இந்திய அரசியல் பற்றி சுந்தர் பிச்சை இப்படி கருத்து கூறினாரா..!!

கூகுள் மற்றும் ஆல்ஃபாபெட் நிறுவன தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை கூறியதாக சமூக வலைத்தளங்களில் பதிவு ஒன்று வைரலாகியுள்ளது. வைரல் பதிவில் அரசியல் பற்றிய கருத்துக்களுடன் சுந்தர் பிச்சையின் புகைப்படமும் இடம்பெற்று இருக்கிறது. வைரல்…

2 வருடங்களாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி: இறுதியில் பொலிஸார் கண்ட அதிர்ச்சி…

இரண்டு வருடங்களுக்கு மேலாக ரஷ்யாவில் தேசிய அளவில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி, அவரது வீட்டில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மத்திய ரஷ்யாவின் கசானில் வசிக்கும் 59 வயதான நபர் கடந்த 2017ம் ஆண்டு, ஒரு வழக்கில்…

அமைச்சு பதவிகளை நாங்கள் கோரவில்லை – சுமந்திரன்!!

இனப்பிரச்சனைக்கான தீர்வொன்று கிடைக்கும் வரையில் மத்திய அரசியலே பங்கு பெற்று அமைச்சுப் பதவிகளைப் பெறுவதில்லை என்பது எங்களது கொள்கை நிலைப்பாடாக உள்ளது. அதனால் அமைச்சுப் பதவிகளை நாங்கள் கோரப் போவதில்லை. ஆகையினால் அமைச்சுப் பதவிகளை நாங்கள்…

யாழ். தனங்கிளப்பில் அமைக்கப்படும் காற்றாலைக்கு கடும் எதிர்ப்பு!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் – தனங்கிளப்பு பகுதியில் அமைக்கப்படும் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்கு பிரதேச மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தமையினால் இன்று அமைதியின்மை ஏற்பட்டது. தனங்கிளப்பு பகுதியில் அமைக்கப்படும் மின் உற்பத்தி நிலைய வளாகத்தில் உள்ள…

வீதியில் நின்றவர்களை மோதித் தள்ளிய கார்; மூவர் படுகாயம்!! (படங்கள்)

வவுனியா திருநாவற்குளத்தில் வீதியில் நின்றவர்களை மோதித் தள்ளிய கார்; மூவர் படுகாயம் வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் மற்றும் வீதியில் நின்றவர்களுடன் கார் ஓன்று மோதியதில் மூவர்…

யாழ். குடாநாட்டில் நாளை வெள்ளிக்கிழமை மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை(13) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.…

சபரிமலையில் மண்டல பூஜை- தங்க அங்கி ஊர்வலம் 23-ந்தேதி தொடங்குகிறது..!!

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் மண்டல பூஜையும், மகரவிளக்கு பூஜையும் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இந்த ஆண்டு மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. மறுநாள்…

உணவளிக்க வந்தவரின் கையை கவ்விய சிங்கம்..!!

பாகிஸ்தானில் உள்ள மிருகக்காட்சி சாலையில் உணவளிக்க வந்த ஊழியரின் கையை சிங்கம் கடித்து குதறியுள்ளது. கண்ணு பிராடிட்டா என்கிற நபர் பாக்கிஸ்தானில் உள்ள கராச்சி மிருகக்காட்சி சாலையில், விலங்குகளுக்கு உணவளிக்கும் வேலை செய்து வருகிறார். இவர்…

பட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கிணற்றில் வீழ்ந்து பலி!!

பட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்தார் என்று மந்திகை மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன. பருத்தித்துறை இன்பருட்டிப் பகுதியில் இன்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த…

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவோரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!!

“ஊர்காவற்றுறை நீதிமன்ற நியாயாதிக்க எல்லையில் தனியார் காணிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்றும் இதுதொடர்பில் முறைப்பாடு வழங்காதோரைக் கைது செய்வதுடன், அதிகளவு மணல் கும்பிகள் உள்ள காணிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகத்து…

உலகில் 15 வீதமான குழந்தைகள் நீரிழிவு நோய்க்கு உள்ளாகின்றனர் – புவிராஜ்!! (படங்கள்)

உலகில் 15 வீதமான குழந்தைகள் நீரிழிவு நோய்க்கு உள்ளாவதாக மட்டக்களப்பு வலய முன்பள்ளிக்கான உதவி கல்வி பணிப்பாளர் எஸ்.புவிராஜ் தெரிவித்தார். மேலும் ஐந்தாம் தரப்புலமைப்பரில் பரீட்சையானது ஒரு தோல்வியடைந்த திட்டம் எனவும் அவர்…

ஐ.தே.க.வுக்குள் மீண்டும் பூகம்பம்: பிரதமர் வேட்பாளர் ரணில் இல்லை!!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்திகளை சஜித் பிரேமதாச தரப்பின் உறுப்பினர்கள் மறுத்துள்ளனர். ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாடாளுமன்றத்…

சுவிஸ் அதிகாரிக்கு வெளிநாடு செல்ல தொடர்ந்தும் தடை!!

சுவிட்சார்லாந்து தூதரகத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்ணிற்கு எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் வெளிநாடு செல்வதற்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த மனு இன்று (12) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது…

கொள்கலன்களை பரிசோதணை செய்வதற்கு உரிய வசதிகள் இல்லை!!

கொழும்பு துறைமுகம் களஞ்சியசாலை பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை பரிசோதணை செய்வதற்கு உரிய வசதிகள் இல்லை என அரச இராசாயண பகுப்பாய்வாளர் நீதிமன்றத்திற்கு அறிக்கை வழங்கியுள்ளது. வெளிநாடுகளின் கழிவு…

குடியுரிமை மசோதாவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்- அசாம் முதல்வர் வீட்டின் மீது கற்கள்…

மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றி உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. இதனால் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

தேயிலை இறக்குமதி, மீள் ஏற்றுமதி முற்றாக தடை !!

இலங்கை வெளிநாடுகளில் இருந்து தேயிலை இறக்குமதி மற்றும் மீள் ஏற்றுமதி செய்வதினை முற்றாக தடைவிதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தேயிலை உற்பத்தியை மேம்படுத்துதல் மற்றும் தேயிலை உற்பத்தியாளர்களை வலுப்படுத்துவது இதன் நோக்கமாகும் என அமைச்சர்…

அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்!!

டிசம்பர் 10 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்... 01. 2018 - 2019 பெரும்போகத்தினால் நெல் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகை நெல்லை அரிசியாக்கி லங்கா சதோச சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.…

அமெரிக்காவின் ‘சுத்தமான நகரங்கள், நீல சமுத்திரங்கள்’ மூலம் இலங்கைக்கு பயன்!!

ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவரமைப்பு (USAID) டிசம்பர் 5 ஆம் திகதி ´சுத்தமான நகரங்கள், நீல சமுத்திரங்கள்´ (Clean Cities, Blue Oceans - CCBO) திட்டத்தை கொழும்பு மற்றும் மாலைத்தீவில் அங்குரார்ப்பணம் செய்தது.…

கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு 21 நாளில் தூக்குத் தண்டனை- ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி..!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 வாலிபர்களை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். பெண் டாக்டர் கற்பழித்து…

என்னுடைய எள்ளு பாட்டி தமிழகத்தை சேர்ந்தவர்: மரபணு சோதனை செய்த பிரித்தானிய தொழிலதிபர்..!!

பிரித்தானிய தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன் தன்னுடைய எள்ளு பாட்டி தமிழகத்தை சேர்ந்தவர் என கூறியுள்ளார். விர்ஜின் அட்லாண்டிக் என்கிற பிரித்தானிய விமான சேவையின் நிறுவனர் ரிச்சர்ட் பிரான்சன், டிசம்பர் 11 அன்று நடைபெற்ற செய்தியாளர்கள்…

அரசியலமைப்பு வரலாற்றில் இன்று ‘கருப்பு நாள்’ – சோனியா காந்தி..!!

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் அமித் ஷா இன்று தாக்கல் செய்தார். இதற்கு எதிராகவும், ஆதராகவும் இரவு வரை அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது. இறுதியில் இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் குடியுரிமை மசோதாவுக்கு…

பிரித்தானிய பொதுத்தேர்தல் 2019: ஜெரமி கார்பின் வெளியிட்டுள்ள செய்தி..!!

பிரித்தானிய பொதுத்தேர்தல் 2019க்கான வாக்குப்பதிவுகள் துவங்கியுள்ள நிலையில், லேபர் கட்சித் தலைவரான ஜெரமி கார்பின் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். நேரடியாக எதுவும் பேசாமல் மறைமுகமாக கன்சர்வேட்டிவ் கட்சியினரின் ஆட்சிக்காலத்தில்…

தாய் மீது மோதிய கார்.. கோபம் கொண்டு காரை உதைத்த சிறுவன் (படங்கள், வீடியோ) !!

சீனாவில் தன் தாய் மீது மோதிய காரை கோபம் கொண்ட சிறுவன் காலால் எட்டி உதைத்து ஆவேசமாக திட்டி தனது கோபத்தை காட்டும் காட்சி வைரலாகி வருகிறது. தென்மேற்கு சீனாவின் சாங்குவிங் மாகாணத்தில் பெண் ஒருவர் தனது மகனை அழைத்து கொண்டு கடைக்கு சென்றார்.…