;
Athirady Tamil News
Daily Archives

13 December 2019

முகமது அசாருதீன் மகனுக்கும் சானியா மிர்சா சகோதரிக்கும் திருமணம்..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான முகமது அசாருதீனின் மகனான முகமது அசாத்துக்கும், ஆடை வடிவமைப்பாளரான சனம் மிர்சாவிற்கும் கடந்த புதன்கிழமை (நேற்றுமுன்தினம்) ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற்றது. அனம் மிர்சா இந்திய டென்னிஸ் வீராங்கனை…

மேற்கு வங்காளத்தில் இருதலை நாகம் – வனத்துறை அதிகாரிகளிடம் தர மறுத்த கிராம மக்கள்..!!

மேற்கு வங்காள மாநிலத்தின் மேதினிபூர் மாவட்டத்தில் உள்ளது மிட்னாபூர் நகரம். இப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இரு தலைகளை உடைய நல்ல பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவலை அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் இரு…

நிதி நிலைமை சீரடைந்ததும் பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முன்னுரிமை –…

மத்திய அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., கடந்த சில ஆண்டுகளாக வீழ்ச்சியடைந்து வருகிறது. அந்த நிறுவனம் கடனில் தத்தளித்து வருவதால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பல மாதங்களாக அவர்களுக்கு…

‘வடகிழக்கு மாநில மக்களின் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது’ – பிரதமர் மோடி உறுதி..!!

குடியுரிமை திருத்த மசோதாவால் வடகிழக்கு மாநில மக்கள் அச்சமடைய வேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-…

வெங்காய உற்பத்தி குறைவே விலை உயர்வுக்கு காரணம் – மத்திய அரசு தகவல்..!!

நாடு முழுவதும் வெங்காய விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன. அதேநேரம் வெங்காய…

ஆப்கானிஸ்தான்: பயங்கரவாதிகள் நிகழ்த்திய சாலையோர குண்டுவெடிப்பில் 10 பேர் பலி..!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் மற்றும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகள் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும், பொதுமக்களை கொடுமைப்படுத்துவதுடன் வன்முறை தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர். பயங்கரவாதிகளை…

வலி. கிழக்கு வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்!! (படங்கள்)

வலி. கிழக்கு வரவு செலவுத்திட்டம் ஈ.பி.டி.பி தவிர்ந்த ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் எதிர்வரும் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை 13.12.2019 ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தவிர்ந்த ஏனைய…

தங்க பிஸ்கட்களை வெளியில் எடுத்துவர முற்பட்ட விமான நிலைய ஊழியருக்கு தண்டப்பணம்!!

இரட்டை குடியுரிமை உள்ள இலங்கையர் ஒருவரின் ஊடாக 100 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியில் எடுத்துவர முற்பட்ட தீர்வையற்ற கடைத் தொகுதியின் ஊழியர் ஒருவருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.…

வடக்கின் சுற்றுச் சூழலுக்கு ஏற்படப்போகும் பேராபத்து – அடுத்தடுத்து எச்சரிக்கை!!

வடக்கில் கட்டுப்பாடற்ற முறையில் மணல்வளம் சுரண்டப்படுவதால் விரைவில் வடக்கின் சுற்றுச் சூழலுக்கு பேராபத்து நிகழவுள்ளது என தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். அத்துடன், மணல் ஏற்றிச்செல்லும்…

சமஸ்கிருதம் பேசினால் கொழுப்பு குறைந்து சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் – பாஜக…

பாராளுமன்றத்தின் மக்களவையில் சமஸ்கிருத பல்கலைக்கழக மசோதா தொடர்பான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு பின்னர் மசோதா நிறைவேறியது. மசோதா மீதான விவாதத்தின் போது பேசிய மத்தியபிரதேச மாநிலம் சட்னா தொகுதி பாஜக எம்.பி.யான கணேஷ் சிங்…

சிறுபான்மையினரின் உரிமையை இந்தியா பாதுகாக்க வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்..!!!

பாகிஸ்தான் பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியான வேறுபாடுகளினால் வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை…

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்கவிற்கு வெளிநாடு செல்ல தடை!!

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க மற்றும் அவரது வாகன ஓட்டுனருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்து ஒன்று தொடர்பில் இவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில்…

அரசாங்கத்தின் செலவைக் குறைத்து நல்ல திட்டங்கள் நடைமுறையில் – மஸ்தான்!!

அரசாங்கத்தின் செலவைக் குறைத்து நல்ல திட்டங்கள் நடைமுறையில்: மக்கள் அதனை விரும்புகிறார்கள் என்கிறார் மஸ்தான் எம்.பி அரசாங்கத்தின் செலவைக் குறைத்து நல்ல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனை மக்கள் விரும்புகிறார்கள் என வன்னி மாவட்ட…

குடியுரிமை சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்..!!

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் அமித் ஷா தாக்கல் செய்தார். இதற்கு எதிராகவும் ஆதராகவும் அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது. இதற்கிடையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை…

நித்தியானந்தாவுக்கும் எமக்கும் எந்தத் தொடர்புமில்லை – நல்லை ஆதீன குருமுதல்வர்!!

நல்லை ஆதீனத்துக்கும் சுவாமி நித்தியானந்தாவுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார். “இதனை நாம் சர்ச்சைக்குரிய கருத்தாகவே…

அசாமில் குடியுரிமை மசோதா போராட்டம் – ரஞ்சி டிராபி மற்றும் ஐஎஸ்எல் கால்பந்து…

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம், திரிபுராவில் கலவரம் ஏற்பட்டது. இதில் சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றது. குடியுரிமை சட்டதிருத்தத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில்…

எனது அடுத்த இலக்கு யாழ். நல்லை ஆதினம் – நித்தியானந்தா தெரிவிப்பு!! (வீடியோ)

என்னுடைய அடுத்த இலக்கு இலங்கையில் உள்ள நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம்தான் என சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா வெளியிட்டுள்ள புதிய காணொலியில் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தனது முகநூல் பக்கத்தில் புதிய…

வடக்கு கிழக்கு கடற்றொழில்சார் அபிவிருத்திக்கு நோர்வே உதவ வேண்டும் !!

மீன்பிடித் துறையை விருத்தி செய்வதற்கான அதிகளவான முதலீடுகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் வரவேற்பதாகவும், குறிப்பாக கடற்றொழில்சார் செயற்பாடுகளில் பின்தங்கியிருக்கும் வடக்கு கிழக்கு பிரதேசங்களின் அபிவிருத்திக்கு பாரிய திட்டங்களை…

கொழும்பின் பல பகுதிகளுக்கு 24 மணிநேர நீர்வெட்டு!!

கொழும்பின் பல பிரதேசங்களுக்கு நாளை (14) இரவு 8 மணி முதல் 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் கொழும்பு 01, 02, 03, 04, 07, 08, 09, 10, 11, 12, 13, 14…

மின் சக்தி துறையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் !!

மின் சக்தி துறையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார். இது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் விடயத்துக்கு பொறுப்பான…

செயற்குழுவை கூட்டுமாறு ரணிலுக்கு 26 ஐ.தே.க உறுப்பினர்கள் அழுத்தம்!!

ஐக்கிய தேசிய கட்சிக்குள் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் தலைமைத்துவ மாற்றங்களை கொண்டுவரும் வகையில் ஆராய உடனடியாக கட்சியின் செயற்குழுகூட்டத்தை கூட்டுமாறு கட்சியின் 26 உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் ஒன்றினை கட்சியின் தலைவர் ரணில்…

பெற்ற சிசுவை கொன்று புதைத்த தாய்க்கு நீதிமன்று அதிரடி உத்தரவு!!

திருகோணமலையில் தான் பெற்ற சிசுவை கொலை செய்து புதைத்த தாயாரை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம் எச் எம் ஹம்ஸா முன்னிலையில் இன்று (13)…

தேசிய குத்துச்சண்டை போட்டியில் வடக்கு மாகாணம் இரண்டாம் இடம்!! (படங்கள்)

கண்டி நாவலப்பிட்டியில் நடைபெற்ற தேசிய மட்டத்திலான குத்துச் சண்டை போட்டியில் வடமாகாணம் இரண்டாம் இடத்தைத் தட்டிக்கொண்டுள்ளது. 'சவாட் கிக் பொக்சிங்' குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்ட வடக்கு மாகாண வீரர், வீராங்கனைகள் 18…

யாழில் கழிவுப்பொருட்களை சேகரிக்கும் நிலையங்களை உருவாக்கத் தீர்மானம்!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளுராட்சி சபைகளிலும் கழிவுப் பொருட்களைச் சேகரிக்கும் நிலையங்களை உருவாக்குவது என யாழ்.மாவட்ட டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில்…

வவுனியாவில் மின்தடை மின்சார சபை அறிவித்துள்ளது.!!

வவுனியாவில் இம்மாதம் 14,16,17 ஆகிய தினங்களில் மின்சாரம் தடைப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது. குறித்த தினங்களில் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும் அத்தியாவசிய பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம்…

யாழ்.மாநகர சபையின் பட்ஜெட் 2ஆவது முறையும் தோற்கடிப்பு!!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்று இரண்டாவது தடவையாகத் தோற்கடிக்கப்பட்டது. இரண்டு தடவைகள் வரவு செலவு திட்டம் சபையில் தோற்கடிக்கப்பட்டாலும் தனக்கு உள்ள அதிகாரத்திற்கு அமைவாக வரவு செலவு திட்டம் முறைப்படி…

வவுனியா தனியார் கல்லூரிகளுக்கான தடை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிப்பு!! (படங்கள்)

டெங்கு நோய் தாக்கம் காரணமாக வவுனியாவில் தனியார் கல்வி நிலையங்கள் மறு அறிவித்தல் வரை இயங்குவதற்கு பிராந்திய சுகாதார திணைக்களத்தால் கடந்த (07.12.2019) தொடக்கம் விதிக்கப்பட்ட தடை உத்தரவு மேலும் ஒருவாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. வவுனியா…

சத்தீஸ்கரில் சிறப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை..!!

மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர். பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும்…

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கேரள மாநிலம் ஏற்காது – பினராயி விஜயன்..!!

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை…

அசாம்: போராட்டக்காரர்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி..!!

வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக வாழ்ந்து அங்கு துன்புறுத்தப்பட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் விதமான குடியுரிமை சட்ட மசோதா நேற்று பாராளுமன்ற இரு…

பிரிட்டனில் மீண்டும் ஆட்சியை பிடித்த போரிஸ் ஜான்சனுக்கு மோடி வாழ்த்து..!!

பிரிட்டனில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை தக்கவைத்துள்ளது. போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி கடும் பின்னடைவை சந்தித்ததால்,…

நாட்டில் மின் தட்டுப்பாடே இல்லை – மத்திய மந்திரி..!!

பாராளுமன்ற மக்களவையில் இன்று பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது ஒரு உறுப்பினர் நாட்டில் மின்சார உற்பத்தி மற்றும் அதன் தேவை அளவு தொடர்பான கேள்வியை எழுப்பினார். அந்த உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த மத்திய…

பிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்..!!

650 தொகுதிகளைக் கொண்ட பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, இரவு 10 மணி வரை நடைபெற்றது. அதன்பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த தேர்தலில் பிரதானமான…

மூன்றாம் கட்ட தேர்தல் – ஜார்க்கண்டில் 61.19 சதவீதம் வாக்குகள் பதிவு..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதுவரை 2 கட்ட தேர்தல்கள் முடிந்துவிட்டன. முதல்கட்டமாக 13 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 20 தொகுதிகளுக்கும் ஒட்டுப்பதிவு முடிந்து விட்டது. இதற்கிடையே,…