;
Athirady Tamil News
Daily Archives

14 December 2019

ரூ.15 லட்சத்திற்காக கடத்தப்பட்ட மணிப்பூர் முதல்மந்திரியின் சகோதரர் கொல்கத்தாவில்…

மணிப்பூர் மாநில முதல்மந்திரியாக பதவி வகிப்பவர் பிரேன்சிங். இவருக்கு டோங்பிராம் லுகோய் சிங் என்ற சகோதரர் உள்ளார். இவர் கொல்கத்தாவில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அந்த வீட்டிற்குள் நுழைந்து 5 பேர் கொண்ட…

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு – அசாம் அரசு பணியாளர்கள் 18-ம் தேதி…

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டத்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ரத்து செய்த பிறகு, அங்கு அரசுக்கு எதிரான போராட்டம் வெடிக்கலாம் என்பதால் ராணுவம் குவிக்கப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள்…

காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் 3 மாதம் நீட்டிப்பு..!!

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டத்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ரத்து செய்த பிறகு, அங்கு அரசுக்கு எதிரான போராட்டம் வெடிக்கலாம் என்பதால் ராணுவம் குவிக்கப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள்…

காங்கோவில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 17 பேர் பலி..!!

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்றுவருகிறது. இதனால், அந்நாட்டில் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் உருவெடுத்துள்ளது. இந்த கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் பொதுமக்களை குறிவைத்து தற்கொலைப்படை…

வெள்ளை வேன் ஓட்டுனராக தங்களை அறிமுகம் செய்துகொண்ட இருவரிடம் 72 மணிநேர விசாரணை!!

இன்று கைது செய்யப்பட்ட வெள்ளை வேன் ஓட்டுனராக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு இருவரிடமும் 72 மணிநேர விசாரணை நடத்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தீர்மானித்துள்ளனர். அத்துடன் குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில்…

ஜனாதிபதியின் சிந்தனையின் கீழ் அழகான வன்னியை உருவாக்குவோம்: தர்மபால!!

ஜனாதிபதியின் சிந்தனையின் கீழ் அழகான வன்னியை உருவாக்குவோம்: தர்மபால செனவிரட்ன ஜனாதிபதியின் அழகிய இலங்கை என்னும் வேலைத்திட்டத்தின் அழகிய வன்னியை உருவாக்குவோம் என வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், முன்னாள் வடமாகாண சபை…

வவுனியா மாணவிக்கு வீட்டுத்திட்டம்!! (படங்கள்)

குருதியை பெற்றுக் கொள்ளும் தானியங்கி ரோபோ இயந்திரத்தை கண்டுபிடித்த வவுனியா மாணவிக்கு வீட்டுத்திட்டம்: ஜனாதிபதியின் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் வாக்குறுதி நீரிழிவு நோயாளர்களின் சர்க்கரையின் அளவையும், குருதியின் வகையையும்…

வவுனியாவில் 20க்கு மேற்பட்ட பகுதிகளில் மின்தடை!! (படங்கள்)

வவுனியாவில் 20க்கு மேற்பட்ட பகுதிகளில் இன்று (14.12.2019) காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருந்தமையினால் மக்கள் பல்வேறு அசோகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர். மின்சார கம்பிகளில் முட்டிக்கொண்டிருக்கும் மரங்களை…

சூடான் முன்னாள் அதிபருக்கு ஊழல் வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனை..!!!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் கடந்த 1993-ம் ஆண்டு அக்டோபர் 16-ந்தேதி முதல் அதிபராக பதவி வகித்தவர், ஓமர் அல் பஷீர்(75). கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். ஓமர் அல் பஷீர் பதவி…

உண்மையை பேசுவதற்காக நான் ஒருநாளும் மன்னிப்பு கேட்க மாட்டேன் – ராகுல் காந்தி..!!

நாட்டில் அதிகரித்து வரும் கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜார்கண்ட் மாநில தேர்தல் பிரசாரத்தின்போது நேற்று முன்தினம் தெரிவித்த ஒரு கருத்து ஆளும்கட்சி தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பையும்…

வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுலா செல்வதை தவிருங்கள் – அமெரிக்கா, இங்கிலாந்து…

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 5 நாட்களாக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. இதன் காரணமாக வடகிழக்கு மாநிலங்களுக்கு யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கலவரம் காரணமாக இந்தியா வர இருந்த…

டமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் ஊடக அறிக்கை!!

வட மாகாணத்தில் பயணிகள் சேவையில் ஈடுபடுகின்ற பேரூந்துகள் அனைத்தும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை பின்பற்றவேண்டும் என்பதுடன், எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் (01.01.2020) குறித்த விதிகளை கடைப்பிடிக்கத்தவறின் உரிய தண்டனைகள்…

வவுனியாவை அழகாக மாற்றும் முயற்சி!! (படங்கள்)

கடந்த சில வாரங்களாக நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் பலர் ஒன்றிணைந்து நகரங்களிலும் அதனைச் சூழ உள்ள பிரதேசங்களிலும் இருக்கும் சுவர்களை வண்ணமயமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றியீட்டி…

சீமெந்தின் விலை குறைப்பு!!

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீமெந்து விலையினை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் வாரம் தொடக்கம் இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீமெந்து மற்றும் வௌிநாட்டில் இருந்து இந்நாட்டுக்கு மொத்தமாக இறக்குமதி செய்யப்பட்டு…

கதிர்காமம் சென்ற பிரதமர்!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (14) காலை கதிர்காமம் புனித பூமியில் வழிபாடுகளில் ஈடுபட்டார். பிரதமர் இன்று காலை கதிர்காமம் கிரிவெஹரைக்கு சென்று விகாராதிபதி சங்கைக்குரிய கொப்பவக்க தம்மின்த தேரரை சந்தித்தார். அதன் பின்னர் கிரி வெஹரையில்…

பல்கலைக்கழகங்களுக்கு 83 ஆயிரம் மாணவர்களை உள்வாங்க நடவடிக்கை!!

அடுத்த வருடம் தொடக்கம் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 33 ஆயிரத்தில் இருந்து 83 ஆயிரம் வரையில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் மூலம் ஆகக்கூடுதலாக 50 ஆயிரம் மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களுக்கான…

கட்சியினுள் மாற்றம் அத்தியாவசியமானது!!

ஐக்கிய தேசிய கட்சியினுள் ஏற்பட்டுள்ள முரண்பாடு இன்னும் தீர்க்கப்படவில்லை என கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும்,…

போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் வாழ்த்து!!

பிரிட்டிஷ் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும், கன்சவேட்டிவ் கட்சி ஆதரவாளர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை மேற்கொண்டு அவர் இதனை…

மோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!! (படங்கள்)

நாடளாவிய ரீதியில் காணப்படுகின்ற கடற்றொழில் சார்பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை வழங்க வேண்டிய கடப்பாடுதனக்கு இருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். கொழும்பு, மோதரைபிர…

சேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்? – போலீசார்…

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டியை சேர்ந்தவர் பாலாஜி. இவருடைய மனைவி கார்த்திகா (வயது 36). இவர் ஒரு ஸ்கூட்டர் வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மணலி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலுவலக முத்திரையுடன், கார்த்திகா…

பாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்..!!!

நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அருகே உள்ள குருசாமிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி விஜயா (வயது 38). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். ரவிக்குமார் கடந்த 3 ஆண்டு முன்பு விபத்தில் இறந்து விட்டார். இதையடுத்து விஜயா தனது 3…

இரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி – மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி..!!

உத்தர பிரதேசம் மாநிலத்தின் சாமிலி மாவட்டத்தை சேர்ந்தவர் பங்கஜ் குமார் (வயது 30). இவருக்கு மஞ்சு என்ற மனைவி உள்ளார். மஞ்சுவுக்கு தெரியாமல் இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய பங்கஜ் குமார் தீர்மானித்தார். இதையடுத்து திட்சாரி என்ற…

கடல் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது!!

சாவகச்சேரி கடற்கரை பிரதேசத்தை அண்டிய பள்ளிக்குடா கடற்கரை பகுதியில் 6 கிலோ கடலாமையுடன் கடற்படையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கடற்படையினரால் கரையோர பாதுகாப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில் சட்டவிரோத மீன்பிடி…

சட்டவிரோத 5000 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் மூவர் கைது!!

சட்டவிரோத கழிவு தேயிலை தூளுடன் மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர்களை கடுகண்ணாவ பகுதியில் வைத்து கைது செய்துள்ளதோடு , அவர்களிடமிருந்து சுமார் 5000 கிலோ கிராம் சட்ட விரோத கழிவு தேயிலை தூள் கைப்பற்றப்பட்டுள்ளது.…

யாழ். விமான நிலையத்­திற்கு 300 மில்­லியன் ரூபா கொடை வழங்கும் இந்­தியா!!

யாழ்ப்­பாணம் சர்­வ­தேச விமான நிலை­யத்தை தர­மு­யர்த்­து­வ­தற்கு முழு­மை­யான ஆத­ரவை வழங்­கு­வ­தாக இந்­திய அர­சாங்கம் உறுதி அளித்­துள்­ளது. கைத்­தொழில் ஏற்­று­மதி, முத­லீட்டு ஊக்­கு­விப்பு, சிவில் விமானப் போக்­கு­வ­ரத்து அமைச்சர் பிர­சன்ன…

நடைமுறையில் உள்ள தேர்தல் சட்டங்களில் மாற்றம்!!

நடைமுறையில் உள்ள தேர்தல் சட்டங்களில் மாற்றங்களை கொண்டுவருவது தொடர்பில் எதிர்காலத்தில் அரச நிறுவனங்களை தெளிவுப்படுத்த உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. புதிய பாராளுமன்ற அமர்வு ஆரம்பித்தவுடன் சபாநாயகர் மற்றும் மக்கள்…

டெல்லியில் சோகம்: தவறான மருந்தினால் இறந்த 2 வயது குழந்தை..!!

டெல்லியின் சதாரா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் 2 வயது குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து அந்த பெண் மருந்தகத்திற்கு (மெடிக்கல் ஷாப்) சென்று மருந்து வாங்கி கொடுத்துள்ளார். ஆனாலும் குழந்தையின் உடல்நலம்…

பண்டிகை விடுமுறைக்காவது போராட்டத்தை நிறுத்தி வையுங்கள்- பிரான்ஸ் ரெயில்வே..!!

பிரான்சில் அரசின் ஓய்வூதிய திட்ட சீர்திருத்தத்திற்கு எதிராக கடந்த 5-ம் தேதி முதல் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஓய்வூதிய வயது வரம்பு 62 இல் இருந்து 64 ஆக உயர்த்தப்பட்டது, சேவைக்காலத்தை பொறுத்து ஓய்வூதியத்தின் தொகை…

’இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது’ …!!!

தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில், இந்தியாவை சந்தேகக் கண்கொண்டுப் பார்க்கக்கூடாதெனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், காலத்தாமதமின்றி தீர்வு வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு…

திருப்பதியில் ஜனவரி 1-ந்தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம்..!!

திருமலைக்குச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வரும் ஜனவரி 1-ந்தேதி முதல் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு கஜபதிராவ் பூபால் கூறியதாவது: திருமலை மலைப்பாதையில் சாலை விபத்து அதிக அளவில்…

நேபாளத்தில் குண்டு வெடிப்பு – 3 பேர் பலி..!!!

நேபாள நாட்டின் தலைநகரான காத்மண்டுவிலிருந்து சுமார் 200 கி.மீ கிழக்கே அமைந்துள்ளது தனுசா மாவட்டம். இம்மாவட்டதில் நேற்று இரவு பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அலறியடித்து ஓடினர். இந்த குண்டு வெடிப்பு…

ராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலை விவகாரம்: ஆளுநரை பதவி நீக்கம் செய்ய…

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது எந்த முடிவும் மேற்கொள்ளாமலிருக்கும் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய மத்திய…

ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்!!

புதிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவளித்ததன் மூலம் அது ஈழ தமிழர்களுக்கு எதிரானதாக அமைந்துவிடாது என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் வைத்து நேற்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

மழையுடனான காலநிலையை அடுத்து டெங்கு நோய் அதிகரித்து வருகின்றது. கொழும்பு, கம்பஹா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்கள் பெருமளவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.…