;
Athirady Tamil News
Daily Archives

14 December 2019

மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியான 23 வயது யுவதி – இருவர் படுகாயம்!!

நாவுல, பிலிஹுடுகொல்ல பிரதேசத்தில் நேற்று (13) இரவு 9 மணியளவில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்த நிலையில் மேலும் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். தனியார் நிறுவனம் ஒன்றில்…

கடந்த ஆட்சியின் வீட்டுத்திட்டங்கள் மீது குற்றச்சாட்டு!!

கடந்த ஆட்சிக் காலத்தின் போது உரிய முறையில் அல்லாமல் வீட்டுத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் இடம்பெற்ற…

MCC உடன்படிக்கையை ஜனாதிபதி கைச்சாத்திடமாட்டார் !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ MCC உடன்படிக்கை போன்ற நாட்டுக்கு ஒவ்வாத உடன்படிக்கையில் கைச்சாத்திடமாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். நாட்டுக்கு ஒவ்வாத எந்தவொரு உடன்படிக்கையிலும் கைச்சாத்திட போவது இல்லை…

எரிபொருளைக் கொண்டு வருவதற்கு புதிய குழாய் மார்க்கம்!!

கொழும்புத் துறைமுகத்தில் இருந்து எரிபொருளைக் கொண்டு வரும் புதிய குழாய் மார்க்கம் அமைக்கப்படவுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அத்துடன் எரிபொருளைக் கொண்டு வருவதற்காக விசேட ரெயில் எஞ்ஜின் ஒன்றும் இறக்குமதி செய்யப்படவுள்ளது.…

பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகளை வழங்க புதிய நடைமுறை!!

இலங்கை பொலிஸில் கடமையாற்றும் கனிஸ்ட மற்றும் சிரேஸ்ட உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வுகளை வழங்க புதிய நடைமுறையை தயாரித்து அதனை உடனடியாக அமுல்படுத்த பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் சமல்…

சட்டவிரோத வெளிநாட்டு தொழில்வாய்ப்பு நிறுவனங்களை நடத்திச் சென்ற 200 பேர் கைது!!

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு நிறுவனங்களை நடத்திச் சென்ற 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த…

அமைச்சரவையில் எடுத்துரைக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!! (படங்கள்)

இடை நிறுத்தப்பட்ட பணியாளர்களின் நிலையினை அமைச்சரவையில் எடுத்துரைக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி! பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டள்ள பயிலுநர் செயற்திட்ட உதவியாளர்களின் எதிர்காலம் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடுவதற்கு கடற்றொழில்…

ஆலயங்கள் ஆன்மீகத்தோடு அறத்தையும் போதிக்க வேண்டும் – தவராசா!! (படங்கள்)

ஆலயங்கள் மக்களுக்கு ஆன்மீகத்தை போதிப்பது மட்டுமல்லாது ஆன்மீக கல்வியோடு எமது மக்களின் வருமானத்தை பெருக்கக்கூடியசமூகத்தை வளப்படுத்தக்கூடிய செயல்களிலும் இறங்க வேண்டும். முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமாகிய…

எனக்கு தெரியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருநாள் உடையும்-கருணா அம்மான்!! (படங்கள்)

எனக்கு தெரியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருநாள் உடையும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் பொத்துவில்,…

அன்டன் பாலசிங்கத்தின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்!! (படங்கள்)

அன்டன் பாலசிங்கத்தின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் கிளிநொச்சியில் தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் தமிழர் தாயகத்தின் பல இடங்களிலும் இடம்பெற்றிருக்கின்றன. அந்த வகையி தமிழீழ…

தமிழ் மக்கள் பாதுகாக்கப்படுவர்-கருணா அம்மான்..!! (படங்கள்)

கிழக்கின் தலைமை பொறுப்பு தமிழர் ஒருவரின் கைகளுக்குள் வந்தால் மாத்திரமே தமிழ் மக்களை பாதுகாக்கப்படுவர் என என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்…

குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தும்படி எந்த மாநிலத்தையும் வற்புறுத்த முடியாது – மம்தா…

மேற்குவங்காள மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாங்கள் இந்த மாநிலத்தில் இந்திய குடிமக்கள் தேசிய பதிவேடுக்கான கணக்கெடுப்பு…

அமெரிக்காவின் தந்தை எனப் போற்றப்படும் ஜார்ஜ் வாஷிங்டன் இறந்த தினம்: 14-12-1799..!!

ஜார்ஜ் வாஷிங்டன் ஐக்கிய அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஆவார். இவர் 1732-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந்தேதி பிறந்தார். அமெரிக்கப் புரட்சிப் போர் என்னும் அமெரிக்க விடுதலைப் போரில் இங்கிலாந்தை தோற்கடித்தார். 1789 முதல் 1797 வரை 8 வருடங்கள் ஜனாதிபதியாக…

குடியுரிமை சட்டத்தை நிராகரிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை – மத்திய அரசு…

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் குடியேறி இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதற்கு…

உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமனுக்கு இடம்..!!!

அமெரிக்காவின் பிரபல ‘போர்ப்ஸ்’ பத்திரிகை ஆண்டுதோறும் உலகின் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 100 பேர் கொண்ட இந்த பட்டியலில் இடம்பெறுவது மிகப்பெரும் கவுரவமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த பத்திரிகை 2019-ம்…

எலும்புகளின் நண்பன்!! (மருத்துவம்)

*பாட்டி வைத்தியம் நாற்பது வயதை எட்டிய பெண்களுக்கு குறிப்பாக எடை கூடுதலாக இருக்கிற பெண்களுக்கு மூட்டுகளில் வலி ஏற்படுவது இயல்பு. மூட்டுவலிக்கு காரணமாக இருப்பது எலும்புத் தேய்மானமே ஆகும். பெண்களுக்கு மாதவிடாய் நிற்கிற காலங்களில் உடலில்…

நேட்டோ உச்சி மாநாடு 2019 !! (கட்டுரை)

வட அத்லாண்டிக் ஒப்பந்த அமைப்பானது (நேட்டோ) 70 ஆண்டுகளுக்கு முன்னர் பனிப்போர் உச்சத்தில் இருந்தபோது உருவாக்கப்பட்டிருந்தது. 1992ஆம் ஆண்டில் இல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பின்னர், நேட்டோவின் தேவை குறித்து வெகுவாக கேள்விகள்…

ஜனாதிபதி பெயரை வைத்து மோசடி: உடனடியாக பொலிஸில் அறிவிக்கவும்!!

ஜனாதிபதி பெயரை வைத்து இடம்பெறும் மோசடி குறித்து பொது மக்களுக்கு அறிவித்தலொன்று ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் பெயரை உபயோகித்து, பொதுமக்கள் மீது அழுத்தங்கள், அச்சுறுத்தப்படுதல்,…

டெல்லியில் முண்ட்கா பகுதியில் தீவிபத்து..!!!

வடக்கு டெல்லியில் உள்ள முண்ட்கா என்ற பகுதியில் இன்று அதிகாலை நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுதொடர்பாக, தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீயணைப்பு குழுவினர் சம்பவ…

தலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தை தற்காலிக நிறுத்தம் – அமெரிக்கா அறிவிப்பு..!!!

ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அந்த நாட்டு அரசின் உதவியோடு தலீபான்களுடன் அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தையை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலீபான் தரப்பு ஏற்றுக்கொண்டது. அமெரிக்காவும் அந்த…

மகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம் – 4.8 ரிக்டர் அளவில் பதிவு..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்கார் பகுதியில் இன்று காலை 5.22 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவுகோலில் பதிவானது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள்…

இணையத்தில் டிரெண்டாகும் பிசாசு உதடுகள்..!!!

உலகில் எத்தனையோ வினோத சம்பவங்கள் நடந்து வருகின்றன. தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக எந்தவொரு சிறு செயலும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வலைத்தளங்களில் பதிவேற்றப்படுகின்றன. நெட்டிசன்களுக்கு ஒரு விஷயம் பிடித்து விட்டால் அதை உலக அளவில்…

கருவலகஸ்வெவ பகுதியில் கைக்குண்டுகள் மீட்கப்பட்டு வெடிக்க வைப்பு!!

கருவலகஸ்வெவ பகுதியில் கைக்குண்டுகள் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. கருவலகஸ்வெவ ஒல்லுக்குளிய பகுதியில் நேற்று காலை 11.15 மணியளவில் தனியார் ஒருவரின் வீட்டிற்கு பின்புறத்தை JCB இயந்திரத்தால் சுத்தம் செய்துக்…

வெள்ளை வேன் தொடர்பில் கருத்து தெரிவித்த இருவர் கைது!

ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு வெள்ளை வேன் தொடர்பில் கருத்து தெரிவித்த இருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல்…

ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது !!

மொரகாஹென பகுதியில் 3 கோடிக்கும் அதிக பெறுமதியான ஒரு தொகை ஹெரோயின் போதைப் பொருட்களுடன் சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினரால் நேற்று இரவு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்களை…

ஆசியான் அமைப்பு நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!!

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான் - ASEAN) நாடுகளின் தூதுவர்கள் குழுவினர் ​நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தனர். தாய்லாந்து, இந்தோனேசியா, மியன்மார், வியட்நாம், மலேசியா ஆகிய…

அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் ஊரடங்கு உத்தரவு தளர்வு.!!!!

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம், திரிபுராவில் கலவரம் ஏற்பட்டது. இதில் சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றது. வடகிழக்கு மாநிலங்களில் வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவி…

பிரிட்டன் சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஸ்டார்லிங் பறவைகள்..!!!

பிரிட்டனின் வேல்ஸ் நாட்டில் உள்ளது ஆங்லேசே தீவு. இத்தீவில் உள்ள பாடெர்டென் கிராமத்தின் லின் லில்வென் குளப்பகுதியில் உள்ள சாலையில் நூற்றுக்கணக்கான ஸ்டார்லிங் பறவைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. லின் லில்வென் குளப்பகுதி…

கல்முனை பஸ் தரிப்பு நிலமையை இரவு வேளையில் ஆராய்ந்த கருணா அம்மான்!! (படங்கள்)

கல்முனை பஸ் தரிப்பு நிலையத்தை விரைவாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். அம்பாறை…

லொறி விபத்து – இருவர் பலத்த காயம்!! (படங்கள்)

நுவரெலியா பகுதியிலிருந்து கொழும்பு பகுதிக்கு மரக்கறி வகைகளை ஏற்றிச்சென்று இறக்கிவிட்டு மீண்டும் நுவரெலியா நோக்கி பயணித்த லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் டெவன் பகுதியில் வைத்து, குறித்த லொறி வீதியை…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விடயங்களை கொட்டாஞ்சேனை பொலிஸார் மறைத்தது நிரூபனம்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விடயங்களை மறைக்க கொட்டாஞ்சேனை பொலிஸார் பிழையான தகவல்களை பதிவு புத்தகத்தில் பதிவு செய்திருப்பது ஜனாதிபதி ஆணைக்குழு முன் நிரூபனமாகியுள்ளது. கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் (12), (13) ஜனாதிபதி…

சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்ப்பு!!!

நாட்டின் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.…

நியூசிலாந்து வெள்ளைத்தீவில் எரிமலையில் இருந்து 6 உடல்கள் கண்டெடுப்பு..!!

நியூசிலாந்து நாட்டின் வகாடனே நகரில் இருந்து கடலுக்குள் சுமார் 50 கி.மீ தொலைவில் வெள்ளைத் தீவு உள்ளது. இந்த தீவில் சில எரிமலைகள் உள்ளன. பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு சுற்றுலாப்பயணிகள் எரிமலையை பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்.…