;
Athirady Tamil News
Daily Archives

15 December 2019

குடிபோதையில் சொத்து கேட்டு தகராறு- மகனை அடித்துக்கொன்ற தந்தை..!!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொண்டிகரடு பகுதியை சேர்ந்தவர் மணி (58). பட்டறை மேடு பகுதியில் பாடி பில்டிங் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சாந்தி (52) என்ற மனைவியும் ஆனந்த் (38), அரவிந்த் (28). என்ற 2 மகன்கள் உள்ளனர். தொண்டிக் கரடு…

உன்னாவ் கற்பழிப்பு வழக்கு: நீக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏ.வுக்கு எதிரான வழக்கில் நாளை…

உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ’நான் 17 வயது சிறுமியாக இருந்தபோது பாங்கர்மாவ் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் கடந்த 2017-ம் ஆண்டில் என்னை கடத்திச் சென்று கற்பழித்து விட்டார்’ என உள்ளூர் போலீசில்…

உலக அழகியாக ஜமைக்கா மாணவி தேர்வு..!!!

69-வது உலக அழகி போட்டி (மிஸ்வேல்டு) லண்டனில் கிழக்கு பகுதியில் உள்ள எக்செல் மையத்தில் கடந்த நவம்பர் மாதம் 20-ந் தேதி தொடங்கியது. இதில் 111 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 2019-ம் ஆண்டில் ‘பெமினா மிஸ் இந்தியா’…

தலைவருக்கு உள்ள அதிகாரங்கள் குறித்து ஆராயுமாறு ரணில் அறிவுறுத்தல்!!

ஐக்கிய தேசியக் கட்சின் யாப்பில் கட்சி தலைவருக்கு உள்ள அதிகாரங்கள் குறித்து ஆராய்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பிலான ஆலோசனைகளை முன்வைக்குமாறு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கட்சியின் சட்டத்தரணிகளை அறிவுறுத்தியுள்ளார்.…

அனைத்து அரச நிறுவனங்களுக்கும் நிதி அமைச்சின் அறிவிப்பு!!

நாட்டை கட்டியெழுப்பும் சௌபாக்கியமான நோக்கம் என்ற புதிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்திற்கு அமைய அபிவிருத்தி பணிகளை யதார்த்தமாக்க முழு அளவிலான முயற்சியை எடுப்பது அனைத்து அரச நிறுவனங்களின் பிரதானிகளினதும் மற்றும் நிர்வாகத்தினரதும் பொறுப்பு என…

யாழ். நகரில் இளைஞர்கள் ஒன்று கூடி நகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் நகரில் இளைஞர்கள் ஒன்று கூடி நகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளார்கள். இளைஞர்களின் குறித்த வேலைத்திட்டத்தினை யாழ் மாவட்ட அபிவித்தி குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமனாதன் இன்றைய தினம் நேரடியாக…

ஜெனிவா பிரேரணையில் திருத்தங்களை கோரவுள்ள அரசு!!

நாட்டில் ஆட்­சி­மாற்றம் இடம்­பெற்­றுள்ள புதிய சூழலில் சர்­வ­தேச சமூகம் மற்றும் ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமைப் பேரவை விட­யங்­களும் மீண்டும் சூடு­பி­டிக்க ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன. ஜெனிவா மனித உரிமை பேர­வையில் அடுத்து என்ன…

பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்குக்கு வெளியிலும் கூட்டமைப்பு போட்டியிடும்: சம்பந்தன் !!

இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை பலப்படுத்தும் கட்டாய தேவை உள்ளது. ஆகவே இம்முறை வடக்கு கிழக்குக்கு அப்பாலும் போட்டியிடுவது குறித்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆராய்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின்…

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அசோம் கன பரிஷத், காங்கிரஸ் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!!

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை…

சீனா – நிலக்கரி சுரங்க வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பரிதாப பலி..!!

சீனாவின் தென்மேற்கே உள்ள காங்சியான் கவுன்டி பகுதியில் சிச்சுவான் மாகாணம் அமைந்துள்ளது. இங்குள்ள நிலக்கரி தொழிற்சாலை குழுமத்தின் பராங் நிறுவனம் சார்பில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் சுரங்க தொழிலாளர்கள் பணியில்…

டெல்லியில் தீவிரமடையும் போராட்டம்: அரசு பஸ்கள் எரிப்பு – மெட்ரோ ரெயில் நிலையங்கள்…

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளதால் சில மாவட்டங்களில் இன்டர்நெட் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலயில் டெல்லியிலும்…

நாட்டுக்கு அடுத்த வருடம் பொருளாதார வெற்றி கிடைக்கும்!!

நாட்டுக்கு அடுத்த வருடம் பொருளாதார வெற்றி கிடைக்கும் என நம்புவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதற்கு தனியார் துறைகளிலிருந்து மகத்தான பங்களிப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டை அடையும் போது ஆறு தசம் ஐந்து…

கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த இளைஞன் பலி!!

ஐ.எஸ். தீவிரவாத ஸஹ்ரானின் ஹம்பாந்தோட்டை பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற சந்தேகத்தின் பேரில் CID யினரால் கைது செய்யப்பட்டு கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மட்டு காத்தான்குடியைச் சேர்ந்த 19 வயது இளைஞன் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில்…

ரயிலுடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து!!

கொழும்பு - புத்தளம் பிரதான வீதியின் பாலாவி பகுதியில் இன்று (15) முச்சக்கர வண்டி ஒன்று, ரயிலுடன் மோதியதில் நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புத்தளம் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபர்…

நியூசிலாந்து எரிமலை வெடிப்பு – பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு..!!!

நியூசிலாந்து நாட்டின் வகாடனே நகரில் இருந்து கடலுக்குள் சுமார் 50 கி.மீ தொலைவில் வெள்ளைத் தீவு உள்ளது. இந்த தீவில் சில எரிமலைகள் உள்ளன. பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு சுற்றுலாப்பயணிகள் எரிமலையை பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்.…

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம்: அசாம் துப்பாக்கிச் சூட்டில் பலி எண்ணிக்கை 4 ஆக…

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம், திரிபுராவில் கலவரம் ஏற்பட்டது. இதில் சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றது. வடகிழக்கு மாநிலங்களில் வங்காளதேசத்தில் இருந்து…

நேபாளத்தில் சோகம் – பஸ் கவிழ்ந்த விபத்தில் 14 பேர் பலி..!!!

நேபாளத்தின் காலின்சவுக் பகுதியில் உள்ள புனித தலத்தில் இருந்து பக்தாபூர் நகருக்கு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அதில் 40 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இன்று காலை 8.30 மணியளவில் சிந்துபால்சவுக் மாவட்டத்தில் உள்ள சுன்கோஷி பகுதியில்…

ரெலோவின் யாழ் மாவட்ட அமைப்பாளராக நிரோஷ்!! (படங்கள்)

ரெலோவின் யாழ் மாவட்ட அமைப்பாளராக நிரோஷ், துணை அமைப்பாளராக ஈசன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ்ப்பாண மவட்ட அமைப்பாளராக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் உதவி மாவட்ட அமைப்பாளராக யாழ்ப்பாண மாவட்ட துணை மேயர்…

லிந்துலை ஹென்போல்ட் தோட்ட தொழிலாளர்கள் மீது குளவிக் கொட்டு!! (படங்கள்)

தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 14 பேர் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த…

காற்றாலை விபகாரம்; 8 பொதுமக்கள் பிணையில் விடுதலை!! (படங்கள்)

யாழ்.மறவன்புலவு பகுதியில் காற்றாலை அமைக்கும் தரப்பினர் மீது தாக்குதல் நடத்திய 8 பொதுமக்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் இன்று மாலை 2 மணிக்கு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மறவன்புலவு…

விக்னேஸ்வரனின் கூட்டோடு இணைய சிறிகாந்தவின் புதிய கட்சி தயார்!!

முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் இணைந்து உருவாக்கும் கூட்டு அணியுடன் கைகோர்த்துப் பயணிக்க தமிழ்த் தேசியக் கட்சி தயாராக இருப்பதாக அந்தக் கட்சியின் தலைவர் மூத்த சட்டத்தரணி என். சிறிகாந்தா…

தொடர் உண்ணாவிரதத்தால் திடீர் மயக்கம் – சுவாதி மாலிக் மருத்துவமனையில் அனுமதி..!!!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் கடந்த 3-ம் தேதி முதல் டெல்லி ராஜ்கட் அருகே காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.…

பிலிப்பைன்சில் நிலநடுக்கம் – 6.8 ரிக்டர் அளவில் பதிவானது..!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானோ தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.8 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில்…

தமிழக மீனவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை!!

தமிழக மீனவர்களை தாக்கி விரட்டியடித்ததாகவும், அவர்களின் மீன்பிடி உபகரணங்களை சேதபடுத்தியதாகவும் தமிழக ஊடகங்களில் வெளியாகும் செய்தியை இலங்கை கடற்படை முற்றாக மறுத்துள்ளது. இதுவொரு அடிப்படை அற்ற குற்றச்சாட்டு என கடற்படை பேச்சாளர் லெப்டினன்ட்…

மீன்பிடிக்கச் சென்ற மீனவர் பலி!!

புத்தளம் கொட்டுக்கச்சிய நீர்த்தேக்கத்தில் இன்று (15) காலை மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் பயணித்த வள்ளம் ஒன்று நீரில் மூழ்கியதில் குறித்த மீனவர் உயிரிழந்துள்ளார். கொட்டுக்கச்சிய 10 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த என்டன் மைக்கல் பெரேரா…

இரண்­டா­வது இன்னிங்ஸ் ஜொலிப்­பாரா மைத்­திரி ? (கட்டுரை)

2015ஆம் ஆண்டு ஜன­வரி 9ஆம் திகதி அதி­காலை, ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வுகள் வெளி­யாகிக் கொண்­டி­ருந்த போது, வெற்­றி­முகம் காட்டிக் கொண்­டி­ருந்த மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை விட, அப்­போது ஜனா­தி­ப­தி­யாக இருந்த மஹிந்த ராஜபக் ஷவின் மீதே…

பொதுத்தேர்தலில் அடி பணிய நேரிட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் – கெஹலிய !!

அடிப்படைவாதிகளின் ஆதரவுடன் அரசாங்கத்தினை அமைக்க நேரிட்டால் அரசியல் பயணத்தில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவேன் என்ற விடயத்தில் உறுதியாக உள்ளதாக முதலீட்டு பகுப்பாய்வு இராஜாங்க அமைச்சர கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். அஸ்கிரிய…

உலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி இறந்த தினம்: 15-12-1966..!!!

உலகப் புகழ் பெற்ற ஓவியர். மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியர். மிக்கி மௌஸ், டொனால்ட் டக், ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றை உருவாக்கியவர். திரைப்பட இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர். வால்ட் டிஸ்னி தயாரிப்பு நிறுவத்தின் இணை நிறுவனரான…

தற்கொலைக்கு முயற்சித்த பெண்ணை காப்பாற்றிய கடற்படை!!

காலி துறைமுகத்தில் நீரில் மூழ்கிய பெண் ஒருவரை கடற்படையினர் நேற்று (14) காப்பாற்றியுள்ளனர். காலி துறைமுகத்தின் பாதுகாப்பில் இணைக்கப்பட்ட கடற்படைப் வீரர்கள், காலி துறைமுக நுழைவாயிலிலிருந்து காலி நகரத்தை நோக்கிய கடலில் ஒருவர் கடலில்…

சுதுமலை, நவாலியில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – முக்கிய நபர்கள் இருவர் சிக்கினர்!!

மானிப்பாய், சுதுமலை மற்றும் நவாலியில் வீடுகளுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர் என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். மானிப்பாய் மற்றும் கட்டுடையைச் சேர்ந்த இருவரே இவ்வாறு…

‘தமிழினத்தின் போர்வாளாக, கேடயமாக எம்மை அர்ப்பணிக்கிறோம்’: சிறிகாந்தா சூளுரை!

ரெலோவிலிருந்து பிரிந்து சென்ற சிறீகாந்தா, சிவாஜிலிங்கம் அணி இன்று புதிய கட்சியை அங்குரார்ப்பணம் செய்துள்ளனர். தமிழ் தேசிய கட்சியென அதற்கு பெயரிடப்பட்டுள்ளது. கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வின் பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அந்த…

(ரெலோ) என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP)..!!

தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் போது ரெலோ கட்சி எடுத்த முடிவுக்கு முரணாகச் செயற்பட்டனர்…

2020-ம் ஆண்டுக்கான ஐகோர்ட் விடுமுறை நாட்கள் அறிவிப்பு..!!

சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட் மதுரை கிளைக்கு வருகிற 2020-ம் ஆண்டு எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட் தலைமை பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆங்கில…