;
Athirady Tamil News
Daily Archives

16 December 2019

பொள்ளாச்சியில் விநோதம் – மருமகள் கடித்ததில் மாமியாரின் தலையில் 6 தையல்..!!!

பொள்ளாச்சி அடுத்த மின் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரி (வயது 62). பத்திர எழுத்தர். இவரது மகன் சரவணகுமார் (38). இவரது மனைவி கல்பனா (33). கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டால் சரவணக்குமார் தனது தாய் நாகேஸ்வரி வீட்டில் தங்கி விடுவார்.…

63 இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!!

நான்கு இராணுவ அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஆகவும் 25 இராணுவ அதிகாரிகள் பிரிகேடியர் ஆகவும் மற்றும் 34 இராணுவ அதிகாரிகளுடன் லெப்டினன் கேணல் ஆகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இராணுவத் தளபதியின் வேண்டுகோளுக்கிணங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்…

பொய் சாட்சி கூறிய பொலிஸ் அதிகாரிக்கு 1 வருடம் கடூழிய சிறைத்தண்டனை !!

ஹெரோயின் போதை பொருளை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் அதனை விற்பனை செய்தமை தொடர்பான பிரதிவாதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பொய் சாட்சி கூறிய பொலிஸ் சாஜன்ட் ஒருவருக்கு உயர் நீதிமன்றம் கடுமையான வேலைகளுடன் கூடிய ஒரு வருட சிறைத்தண்டனையை…

சர்வதேச தேயிலை தினமும் மலையக மக்களும்!! ( கட்டுரை)

உலகில் பல தினங்கள் நினைவு கூரப்­ப­டு­கின்­றன. அவ்­வா­றான தினங்­களில் ஒன்று தான் டிசம்பர் 15ஆம் திகதி நினைவு கூரப்­படும் தேயிலை தினம். மேதினம், காதலர் தினம், மனித உரி­மைகள் தினம், அன்­னையர் தினம், சிறுவர் தினம், சுற்­றுச்­சூழல் தினம்,…

2-வது திருமணத்துக்கு மனைவி சம்மதிக்காததால் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை..!!

பெத்தபஞ்சாணி மண்டலம் பெதகாபள்ளி கிராமத்தை சேர்ந்த தம்பதியர் அமர்நாத் (வயது 32)-சந்தியாராணி(30). கணவன், மனைவி இருவரும் பெங்களூருவில் கோரமங்களா பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வந்தனர். அவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.…

குஜராத்: அரபிக்கடலில் படகுகள் கவிழ்ந்த விபத்தில் 3 மீனவர்கள் பலி..!!!

குஜராத் மாநிலத்தின் சவுராஷ்டிரா பகுதிக்குட்பட்ட கிர் சோம்நாத் மாவட்டத்தை சேர்ந்த 15 மீனவர்கள் 3 படகுகள் மூலம் அரபிக்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். ராஜபாரா துறைமுகம் அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது வேகமாக வீசிய பேரலைகளில் சிக்கி…

ஆக்டோபசை பிடிக்க முயன்று வசமாக சிக்கிய கழுகு….!!!

கழுகுகள் பொதுவாக கடலின் மேற்பரப்பில் பறந்து தக்க தருணம் பார்த்து மீனை கொத்திச் செல்லும். ஆனால் ஆக்டோபசை உணவாக கொத்திப்பிடிக்க முயன்ற கழுகு ஒன்று ஆக்டோபசிடம் சிக்கிய வினோத சம்பவம் கனடாவில் நிகழ்ந்துள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா…

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் கவலை அளிக்கிறது -பிரதமர் மோடி..!!!

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியான வேறுபாடுகளினால் வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை சட்டம்…

காங்கோ: தங்கச்சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 27 பேர் பலி..!!!

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் பல்வேறு தங்கச் சுரங்கங்கள் அமைந்துள்ளன. இந்நிலையில், அந்நாட்டின் ஹல்ட் உலி மாகாணத்தில் உள்ள ஒரு சுரங்கத்தில் 30-க்கும் அதிகமானோர் கடந்த சனிக்கிழமை ( டிசம்பர் 14) தங்கத் தாதுவை வெட்டி…

நாகேந்திரம் போஜன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவேந்தல்!! (படங்கள்)

இலங்கை முதல் உதவிச்சங்கம், இலங்கை இந்து சமயத் தொண்டர் சபையின் ஸ்தாபகரும் பிரதம ஆணையாளருமாகிய அமரர் நாகேந்திரம் போஜன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் 16.12.2019 பி.ப 4 மணியளவில் கொடிகாமம் தலைமைச் செயலகத்தில் பிரதம ஆணையாளர்…

ஆதரவு திரட்டும் முகமாக வவுனியாவில் சர்வமத குழுவினருடன் சந்திப்பு!! (படங்கள்)

ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு திரட்டும் முகமாக வவுனியாவில் சர்வமத குழுவினருடன் சந்திப்பு அழகான இலங்கை என்னும் தொனிப்பொருளில் ஜனாதிபதியின் சிந்தனையின் கீழ் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் சுவர்களை வர்ணமயமாக்கும்…

இலங்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு நோக்கமும் சுவிஸ் அரசுக்கு இல்லை!!

சுவிஸ் தூதரகத்தில் சேவையாற்றும் உள்ளூர் அலுவலர் ஒருவருடன் தொடர்புபட்ட சம்பவத்துடன் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படுத்துவதற்கான எந்தவொரு நோக்கமும் சுவிட்சர்லாந்து அரசுக்கு இல்லை என இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மொக், ஜனாதிபதி…

தொடர்ந்தும் தலைமைத்துவத்தில் இருக்கப் போவதில்லை – ரணில்!!

ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய தலைமைத்துவம் தேவைப்படுகிறது. நான் தொடச்சியாக கட்சி தலைமைத்துவத்தில் இருக்கப் போவதில்லை. அவ்வாறு இருப்பதற்கான அவசியமும் இல்லை. எனவே அனைவரும் ஒன்றிணைந்து முன்னோக்கி பயணிப்பதற்கான திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்று…

மணல் கொள்ளையில் ஈடுபட்ட நால்வருக்கு தலா ஒரு லட்சம் ரூபா தண்டம் அறவீடு!!

அரியாலை பூம்புகார் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட நால்வருக்கு தலா ஒரு லட்சம் ரூபா தண்டப் பணம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார். “உரிய அனுமதிப்பத்திரம் பெறப்படாமல் சட்டவிரோதமாக…

உ.பி. முன்னாள் மந்திரி அசாம் கான் மகனின் தேர்தல் வெற்றி செல்லாது – அலகாபாத் ஐகோர்ட்…

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடைபெற்றபோது மந்திரியாக பதவி வகித்தவர், அசாம் கான். சர்ச்சைக்குரிய கருத்துகளை அவ்வப்பொது தெரிவித்து வம்பில் சிக்கிய அசாம் கான் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ராம்பூர்…

கஜகஜஸ்தான் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்ற தினம் – டிச.16- 1991..!!!

கஜகஜஸ்தான் சோவியத் யூனியனில் இருந்து விடுதலை பெற்றது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- 1925 - இலங்கை வானொலியின் வானொலி சேவை கொழும்பில் ஆரம்பம். 1941 - இரண்டாம் உலகப்போர்: ஜப்பானியர்கள் சரவாக்கீன் மிரி நகரைக்…

கேரளாவில் பத்திரிகையாளருக்கு கத்திக் குத்து – கஞ்சா கும்பல் வெறிச்செயல்..!!!

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுதீஷ் (வயது 35). இவர் ஆங்கில நாளிதழான டெக்கன் கிரானிக்கல் நிறுவனத்தில் எழுத்தராக பணி புரிந்து வருகிறார். நேற்று இரவு சுதீஷ் அவரது வீட்டில் குடும்பத்தாருடன்…

வங்காளதேச விடுதலைப் போர் வெற்றி நாள் – டிச.16- 1971..!!!

வங்காளதேச விடுதலைப் போர் 1971-ல் மேற்கு பாகிஸ்தானுக்கும் கிழக்கு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கும் இடையில் நடந்தது. இப்போரில் இந்தியாவும் முக்தி பாஹினியும் (வங்காளதேச விடுதலை இராணுவம்) வென்று வங்காளதேசம் உருவாக்கப்பட்டது. மொத்தத்தில்…

இலங்கையை பாதாளத்தில் தள்ளியவர்கள் ரணில் மற்றும் மைத்திரி!!

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்த அரசாங்கம் தொடர்ந்தும் இருபது வருடங்கள் ஆட்சியமைக்கும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார். கல்குடாப்…

மூதூர் பழங்குடி மக்களுக்கு சிவனருள் பவுண்டேசனால் வீடுகள்!! (படங்கள்)

மூதூர் பழங்குடி மக்களுக்கு சிவனருள் பவுண்டேசனால் அமைக்கப்பட்ட சிறு வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் பதினோரு பழங்குடி தமிழ் கிராமங்கள் காணப்படுகின்றது. இங்குள்ள மக்கள் தற்காலிக…

சுவிஸ் தூதரகப் பெண் பணியாளர் டிசெ. 30 வரை விளக்கமறியலில்!!

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்பட்ட சுவிஸ் தூதரக பணியாளர் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிசை வரும் டிசெம்பர் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்று காலை குற்ற விசாரணைத்…

வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளரின் வீடு தீ..!! (படங்கள்)

வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளரின் வீடு தீப்பற்றியேறிந்தது : பல லட்சம் பெறுமதியான உடமைகள் சேதம் வவுனியா பண்டாரிக்குளம் பாடசாலை வீதியிலுள்ள வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளர் தர்மேந்திரா அவர்களின் வீடு இன்று (16.12.2019) மாலை 4.30…

மணல் கொள்ளையில் ஈடுபட்ட ஐவர் அரியாலையில் கைது!!

அரியாலை பூம்புகார் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். அரியாலை பூம்புகார் பகுதியில் உள்ள கடற்கரை ஓரமாக பெக்கோ வாகனத்தின் மூலம் மணல்…

அமெரிக்க ராணுவ தளங்கள் மூடப்படும் – துருக்கி அதிபர் எச்சரிக்கை..!!!

துருக்கியின் இன்கிர்லிக் மற்றும் குரேசிக் பகுதிகளில் அமெரிக்கா விமானப்படைக்கு சொந்தமான ராணுவ தளமும், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டு ராணுவப் படையான நேட்டோவின் ரேடார் தளமும் இயங்கி வருகிறது. சிரியாவில் இருந்து அமெரிக்க…

அமெரிக்க பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பு ரத்து: சீனா அறிவிப்பு..!!!

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இருதரப்புக்கும் இடையில் முதல் கட்ட ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. இதன் விளைவாக சீன பொருட்கள் மீதான 15 சதவீத கூடுதல் வரி விதிப்பை அமெரிக்கா…

சுவிஸ் தூதரக ஊழியர் கைது..! (வீடியோக்களுடன்)

சுவிஸ் தூதரக ஊழியர் கைது..! (வீடியோக்களுடன்) கொழும்பில் கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் ஊழியர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த சுவிஸ்…

மிலேனியம் சவால் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டால் கடும் எதிர்வினைகளை சந்திக்க நேரிடும்:…

அமெரிக்காவுடனான மிலேனியம் சவால் (எம்.சி.சி) உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திடுமானால் கடும் எதிர்வினைகளை சந்திக்க நேரிடும் என முன்னிலை சோஷலிச கட்சி எச்சரித்துள்ளது. அதேவேளை, எம்.சி.சி உடன்படிக்கையின் பாரதூரமான விடயங்கள் தொடர்பில்…

மனித வாழ்வில் மிகவும் பெறுமதியான சொத்து பிள்ளைகள் !!

மனித வாழ்வில் மிகவும் பெறுமதியான சொத்து பிள்ளைகள் என்பதால் அவர்களை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு…

இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சிக்கு இந்திய வம்சாவளி பெண் எம்.பி. தலைவர் ஆவாரா?..!!

இங்கிலாந்து நாட்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பழமைவாத கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ளது. இந்த நிலையில் தோல்வியைத் தழுவியுள்ள எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரேபி கார்பைன் பதவி விலக வேண்டும் என்று…

2 வாரங்களாக நடந்த ஐ.நா. பருவநிலை மாநாடு முடிவடைந்தது..!!

ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட் நகரில், ஐ.நா. சர்வதேச பருவநிலை மாநாட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சுமார் 200 நாடுகள் பங்கேற்றன. பருவநிலை மாற்றத்தால் பூமி வெப்பமயமாகும் பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்பது தொடர்பாக 2…

’சுவிஸ் தூதரக சம்பவம் நடைபெறாத ஒன்று’..!!

சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவமானது நடக்காத ஒன்று என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடக மற்றும் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின்போது, அவர்…

பாதாள உலகக் குழுக்களை முற்றாக ஒழிக்க நடவடிக்கை !!

பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப் பொருளை முற்றாக ஒழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். வெயாங்கொடவில் நடைபெற்ற நிகழ்வில்…

வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை ஆராய்வதற்கு விசேடகுழு – டக்ளஸ்!! (படங்கள்)

வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை ஆராய்வதற்கு விசேடகுழு நியமிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீர்மானம்! பாரிய நஷ்டத்தை எதிர்கொண்டுள்ள வடகடல்(நோர்த்சீ) நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கு விசேடகுழு ஒன்றை அமைக்கவிருப்பதாக கற்றொழில்…

அரசாங்கத்தின் புதிய கொள்கை பிரகடனம் இணையத்தில்!!

அரசாங்கத்தின் புதிய கொள்கைபிரகடனம் இணையத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. பயனுள்ள பிரஜை, மகிழ்ச்சியாக வாழும் குடும்பம், ஒழுக்கவிழுமியங்களைக் கொண்ட சமூகம் மற்றும் செழிப்பான தேசத்தை கட்டியெழுப்புவதே இந்த கொள்கை பிரகடனத்தின்முக்கிய நோக்கமாகும்.…