;
Athirady Tamil News
Daily Archives

17 December 2019

பொருளாதார மந்தநிலையில் இருந்து நாடு விரைவில் மீண்டுவரும் – பாதுகாப்பு மந்திரி…

இந்தியா-அமெரிக்கா நாடுகளின் வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை வாஷிங்டன் மாகாணத்தில் நாளை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் ஷங்கர் மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்…

மகாராஷ்டிரா: திறந்தவெளி சிறையில் இருந்து கொலைக்குற்றவாளி தப்பி ஓட்டம்..!!

இந்தியாவில் மொத்தம் 63 திறந்த வெளி சிறைச்சாலைகள் உள்ளன. திறந்தவெளி சிறைச்சாலை என்பது நல்ல உடல் மற்றும் மனநலத்துடன் இருக்கும் சிறைக் கைதிகளை நம்பிக்கையின் அடிப்படையில் குறைந்த மேற்பார்வை மற்றும் காவலுடன் அறைகளில் வைத்து பூட்டாமல் அளவான…

ஜனாதிபதி பதில் கூற வேண்டும்!!

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சனை அரசியல் மயப்படுத்தப்பட்டது என கூறி தப்பிக்க முடியாது. அதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம். அதற்கு நிச்சயம் ஜனாதிபதி பதில் சொல்லியே ஆக வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.…

இளைஞர்களை தூண்டிவிட்டு நாட்டில் பிரச்சனையை ஏற்படுத்த நினைக்கும் ‘நகர நக்சல்கள்’…

ஜார்கண்ட் மாநில சட்டசபைக்கான ஐந்தாம்கட்ட தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் காங்கிரஸ், பாஜக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் திவீர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், இங்குள்ள சாஹேப்கன்ஜ்…

21/4 தாக்குதல் விவகாரம்: மைத்திரி, ரணில் மற்றும் மெல்கம் ரஞ்சித்திடம் விசாரணை மேற்கொள்ள…

21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறித்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் இடம்பெறும் சி.ஐ.டி. விசாரணைகளில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க…

பதவிகளுக்காக ஐக்கிய தேசிய கட்சி ஒருபோதும் பிளவடையாது – சஜித் !!

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தமையால் பொதுத் தேர்தலில் வெற்றி பெற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.அந்த வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்கு பரந்துபட்ட கூட்டணிக்கு தலைமை தாங்க தயார் என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச பதவிகளுக்காக…

ஜம்மு காஷ்மீர் எல்லையை ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் கமாண்டோக்கள் 2 பேர் சுட்டுக்…

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவு நீக்கியதை தொடர்ந்து அங்கு வன்முறையை ஏற்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. அதற்காக பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவ செய்ய திட்டம் வகுத்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.…

ஜனாதிபதி செயலகத்தில் பிளாஸ்டிக் குடிதண்ணீர்ப் போத்தல்களுக்குத் தடை!!

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் நாளாந்தம் இடம்பெறும் கலந்துரையாடல்களில் பிளாஸ்டிக் குடிதண்ணீர்ப் போத்தல்களைப் பயன்படுத்துவதை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் பணிப்பில் தடை செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஏனைய அரச நிறுவனங்களும் இந்த…

யாழ்.மாநகரில் சுவர் ஓவியம் வரையும் கலைஞர்களுக்கு நிதியுதவி!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் மாநகரில் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியின் வெளிச் சுவர்களில் ஓவியங்களை வரையும் ஓவியக் கலைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபா நிதி உதவியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழங்கியது. புலம்பெயர் உறவுகளின் 60 ஆயிரம் ரூபா நிதிப் பங்களிப்புடன் தனது…

துரத்தப்பட்டவர்கள் மீண்டும் வந்து குடியேற வேண்டும் – எம்.ஏ. சுமந்திரன்.!!

இந்தியாவில் உள்ள ஈழ அகதிகள் அனைவரும் இந்த நாட்டில் இருந்து துரத்தப்பட்டவர்கள். அவர்கள் இங்கே மீண்டும் வந்து குடியேற வேண்டும். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழில்.இன்றைய தினம்…

பலத்தை இந்தத் தேர்தலின் ஊடாக வெளிக்கொணரவேண்டும் – இரா.சம்பந்தன்!! (படங்கள்)

அரசியல் தீர்வு உள்ளிட்ட கருமங்களைக் கையாள்வதற்கும் தமிழ் மக்கள் ஒருமித்து, ஒற்றுமையாக ஒரு குறிப்பிட்ட கட்சியின் பின்னால் – அவர்களுக்காக நீண்டகாலமாகச் செயற்பட்டு வந்த கட்சியின் பின்னால் – அவர்களுக்காகச் செயற்படக் கூடிய ஒரே ஒரு கட்சியின்…

சொந்த நாட்டு மக்கள் மீதே மோடி போர் தொடுத்துள்ளார் – சோனியாகாந்தி பாய்ச்சல்..!!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- நாட்டு மக்களிடையே உள்ள புரிந்துணர்வை போக்கி மதரீதியான பதற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதே பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசின் எண்ணம் என்பது தெளிவாக தெரிந்து…

உலகின் பழமையான போர்க்கப்பலின் சகாப்தம் முடிவடைகிறது..!!!

பொதுவாக ராணுவ தளவாடங்கள், போர்க்கப்பல்கள், போர் விமானங்களை குறிப்பிட்ட காலம் பயன்படுத்திய பிறகு மீண்டும் புதுப்பித்தலுக்கோ அல்லது முற்றிலும் சிதைவுக்கோ உட்படுத்தப்படும். அவ்வகையில், 30 ஆண்டுகளாக இந்திய கடற்படையில் பயன்படுத்தப்பட்ட…

ஆப்கானிஸ்தான்: பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 11 தலிபான்கள் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். மேலும், தங்கள் ஆளுமைக்கு கட்டுப்படாத மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து…

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தி வந்த இருவர் கைது!!

கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு பிரயாணித்த பஸ்வண்டியில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தி வந்த இருவரை நேற்று (16) இரவு மட்டக்களப்பு சத்திருக் கொண்டான் பகுதியில் வைத்து கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து 988 மில்லக்கிராம் ஹெரோயினை…

45 கோடியில் வவுனியாவில் புதிய வணிகவளாகம்!! (படங்கள்)

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 700 மில்லியன் ரூபாய் நிதி உதவியில் வவுனியாவில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்பாடுகள் தொடர்பாக வவுனியா நகரசபையில் கலந்துரையாடல் ஒன்று(16) நேற்றுமுன்னெடுக்கப்பட்டது. ஆசிய அபிவிருத்தி…

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மாணவர்கள் இருவர் முதலிடம்!!

தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற கர்நாடக சங்கீதப் போட்டியில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மாணவர்கள் இருவர் முதலிடம் பெற்றுள்ளனர். ஆண்களுக்கான தனியிசை கனிஸ்ட பிரிவுப் போட்டியில் ஜோ.கிஷாந்த் என்ற மாணவனும் சிரேஷ்ட பிரிவில்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டம்!! (படங்கள்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டம் ஒன்று தற்போது யாழ்பாணத்தில் நடைபெற்று வருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பத்தன் தலைமையில், யாழ்பாணத்தில் உள்ள இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைமை செயலகத்தில் குறித்த விசேட…

விக்கினேஸ்வரனை கைதுசெய்ய வேண்டும் : அஸ்கிரிய பீடம் கடும் கண்டனம்!!

சிங்கள பெளத்த மக்களுக்கு எதிராக சிறுபான்மை மக்களை தூண்டிவிடும் வகையில் விக்கினேஸ்வரன் செயற்பட்டு வருகின்றார். அத்துடன் மஹாவம்ச வரலாறுகளை இழிவுபடுத்தும் விக்னேஸ்வரனுக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அஸ்கிரிய பீடம்…

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. வழக்கு..!!!

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் அகதிகளாக வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் சட்ட திருத்தத்தை மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து…

பிரெக்சிட் நடைமுறையை 2020-க்கு மேல் நீட்டிக்க மாட்டோம்: பிரிட்டன் பிரதமர் உறுதி..!!

பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ள போரிஸ் ஜான்சன், புதிய அமைச்சரவை அமைப்பதற்கான அனுமதியை ராணி எலிசபெத்திடம் முறைப்படி பெற்றார். இன்று (செவ்வாய்க்கிழமை) பாராளுமன்ற பொதுச்சபையில்…

பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை!!

ஜனாதிபதி இணைப்புச் செயலாளராக இல்லாவிடின் ஜனாதிபதியுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்ட நபராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு பொதுமக்களிடம் மோசடிகளில் ஈடுப்படும் நபர்கள் குறித்து தகவல்கள் கிடைத்து வருவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.…

நல்லூர் பிரதேச சபையின் திருத்தியமைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்!!

நல்லூர் பிரதேச சபையின் 2020 ஆம் ஆண்டுக்கான திருத்தியமைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு ஈ.பி.டி.பி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியன எதிர்ப்புத் தெரிவித்த போதும் ஏனைய உறுப்பினர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.…

இலங்கையின் நற்பெயர் அவதானமிக்க நிலைமையில்!!

சட்டவாக்கத்தை உரிய முறையில் கடைப்பிடிக்கும் நாடு என்ற வகையில் இலங்கையின் நற்பெயர் அவதானமிக்க நிலைமையில் காணப்படுவதாக சுவிஸர்லாந்தின் வெளிவிவகாரம் தொடர்பான பெடரல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சாட்சிகளை மறைத்த குற்றத்திற்காக சுவிஸ் தூதரக…

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு தூக்குத் தண்டனை..!!!

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப். 2001-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை அவர் பாகிஸ்தானின் அதிபராக இருந்தார். 76 வயதான முஷரப் பாகிஸ்தானின் ராணுவ தளபதியாக இருந்தபோது ஆட்சியை பிடித்தார். 1999-ம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம்…

பெண் நிருபர் தலையில் சோடாவை ஊற்றிய அதிகாரி மனைவி..!!!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தின் சாட்டூகா கவுண்டியை சேர்ந்தவர் ஜேசன் வின்டர்ஸ். இவர் சாட்டுகா கவுண்டியின் ஆணையர் மற்றும் முதன்மை சட்ட உறுப்பினர் ஆவார். இவரது மனைவி அபே வின்டர்ஸ். கடந்த வெள்ளிக்கிழமையன்று சாட்டுகா நிர்வாக அலுவலகத்தில்…

தமிழர் விடுதலை கூட்டணியின் வரலாறே சங்கரிக்கு தெரியாது.!!

தமிழர் விடுதலை கூட்டணியின் வரலாற்றை சாட்சி கூண்டில் நின்ற வீ. ஆனந்தசங்கரிக்கு நானே எடுத்துக்கூறினேன். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழில்.இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர்…

மணல் கொள்ளையினை கண்டித்து பளை பகுதியில் போராட்டம்!! (படங்கள்)

கிளிநொச்சி மாவட்டத்தில் சோரன்பற்று கிளாலி மற்றும் அரத்திநகர் அல்லிப்பளை பகுதிகளில் சட்டவிரோத மணல் கொள்ளை நடவடிக்கையி னை கண்டித்து பளை பகுதியில் நேற்று காலை மக்கள் போராட்டம் நடாத்தியுள்ளனர். கோட்டபாய ராஜபக்‌ஷ ஐனாதிபதியாக தெரிவு…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல்..!! (படங்கள்)

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையில் வணக்கத்துக்குரிய இமானுவேல் இரவிச்சந்திரன், சிவஸ்ரீ சபாரட்ணசர்மா வாசுதேவசர்மா, பேராசிரியர் V.P.சிவநாதன், ஓய்வு நிலை அதிபர் க.அருந்தவபாலன், வைத்தியகலாநிதி சி.சிவன்சுதன், சட்டத்தரணி…

இலங்கைக்கு செல்ல முயன்ற பெண்கள் உட்பட 6 அகதிகள் கைது!!

தனஸ்கோடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு செல்ல முயன்ற பெண்கள் உள்ளிட்ட ஆறு இலங்கை அகதிகளை தமிழக கியூ பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். தனுஸ்கோடி அருகே உள்ள கோதண்டராமர் கடற்கரை பகுதியில் நேற்று (16) நள்ளிரவு 2 பெண்கள் உள்ளிட்ட ஆறுவர்…

வவுனியாவில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையம் திறந்து வைப்பு!! (படங்கள்)

வவுனியாவில் டிஜிட்டல் தொழிநுட்பத்துடன் கூடிய பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையம் திறந்து வைப்பு வவுனியா நகரசபை பூங்கா வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையம் இன்று (17.12.2019) மதியம் 2.30 மணியளவில் திறந்து…

வடமாகாணஆளூநர் நியமனம்; தினறிக்கொண்டு இருக்கின்றார் ஜனாதிபதி – சுமந்திரன்.!!

வடமாகாணத்திற்கு ஆளூநர் ஒருவரை இன்னமும் நியமிக்க முடியாம தினறிக்கொண்டு இருக்கின்ற ஒரு ஜனாதிபதியையே நாங்கள் பார்க்கின்றோம். இவ்வாறாக எமது பல விடயங்களில் தினறிக்கொண்டு இருக்கின்றார். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.…

நீர்மூழ்கி வீரரிடம் அன்பை வெளிப்படுத்திய கடல் நாய் – வீடியோ..!!

இயற்கையின் அழகை ரசிப்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் அழகிய கடற்கரைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை காண்பது பலருக்கும் பிடித்தமான செயல் எனலாம். ஏனென்றால் கடலுக்குள் நாம் கண்டிராத அரிய வகை உயிரினங்களும் நம் கண்களை கொள்ளை கொள்ளும்…