;
Athirady Tamil News
Daily Archives

18 December 2019

மாணவர்களின் குரலை கேட்கும் அரசை தேர்ந்தெடுங்கள் – பிரியங்கா காந்தி..!!!

ஜார்கண்ட் மாநில சட்டசபைக்கான ஐந்தாம்கட்ட தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் காங்கிரஸ், பாஜக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், அம்மாநிலத்தின் பகூர் மாவட்டத்தில்…

காங்கிரஸ் எம்.பி சசி தரூர் உள்பட 23 பேருக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு..!!!

சாகித்ய அகாடமி விருது சிறந்த இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு…

பீகாரில் பயங்கரம்: பாலியல் புகார் அளித்த இளம்பெண் மீது துப்பாக்கிச்சூடு..!!!

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீபகாலமாக அதிகரித்த வண்ணம் உள்ளன. பாலியல் குற்றங்களை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில், பீகார் மாநிலத்தில் கூட்டு பாலியல்…

சுதந்திர கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக பௌசி மனுத்தாக்கல்!!

தன்னை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியமை மற்றும் தன்னை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கு அந்த கட்சியின் தலைமைத்துவம் எடுத்த தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி முன்னாள் அமைச்சர்…

காய்கறிகளின் விலை அதிகரிப்பு ஜனவரி வரையில் நீடிக்கும்!!

ஜனவரி மாதம் வரை சந்தையில் காய்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்து காணப்படும் என மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதத்தில் பெய்த கடும் மழைக் காரணமாக பயிர்செய்கைகள் அழிவடைந்தமையின் காரணமாக சந்தைக்கு வரும்…

லைக்காவின் இலங்கை முதலீடுகளில் கைவைக்கும் அரசு!!

லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனம் இலங்கையில் செய்துள்ள முதலீடுகளை மீள் பரிசீலனை செய்ய அரசு தயாராகிவருவதாக தெரிகிறது. ஸ்ரீ லங்கா மிரர் என்ற சிங்கள இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தி இதனை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. கடந்த நவம்பர் 15 ஆம்…

சம்பிக்க ரணவக்க நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார் !!

இன்று (18) மாலை கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டளி…

ஆந்திர மாநிலத்துக்கு 3 தலைநகரங்கள் – ஜெகன்மோகன் ரெட்டி திட்டம்..!!

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பிரிந்து தனி மாநிலமாக உதயமான பிறகு, ஐதராபாத் தெலுங்கானாவின் தலைநகரானது. ஆந்திர தலைநகராக அமராவதி இருந்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநில சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றது. அதில்…

ஜனாதிபதியின் வெளியுறவுகளுக்கான மேலதிக செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றார்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது வெளியுறவுகளுக்கான மேலதிகச் செயலாளர் பதவிக்கு சர்வதேச உறவுகளில் நிபுணரான அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகேவை நியமித்துள்ளார். அட்மிரல் கொலம்பகே இலங்கை கடற்படையில் 36 வருடங்கள் சேவையாற்றி, 2014ஆம் ஆண்டு…

இலங்கை முதலீட்டு சபைக்கு புதிய தலைவர் நியமனம்!!

இலங்கை முதலீட்டு சபையின் தலைவராக ஜோன் கீல்ஸ் ஹொல்டிங்ஸின் முன்னாள் தலைவர் சுசந்த ரத்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். சுமார் 30 வருடங்கள் முகாமைத்துவத்தில் அனுபவம் கொண்ட சுசந்த ரத்னாயக்க கடந்த 2006 ஜனவரி தொடக்கம் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் வரை…

5 பிள்ளைகளின் தாயாரை பலியெடுத்த பஸ் விபத்து – CCTV..!! (வீடியோ)

உடுகம பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் நின்றிருந்த பெண் ஒருவர் மீது தனியார் பஸ் ஒன்று மோதிய சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கெமரா காட்சிகள் வௌியாகியுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில்…

நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஜனாதிபதி திடீர் விஜயம்!! (படங்கள்)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்று (18) மாலை சுமார் 07.30 மணியளவில் நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். வழங்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள், அத்தியாவசிய நுகர்வுப்பொருட்களின் விலைகளில்…

நிர்பயா வழக்கு- குற்றவாளி அக்சய் சிங்கின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச…

தலைநகர் டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ம் தேதி மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்சில் 6 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரில் முக்கிய குற்றவாளியான…

மணல் அகழ்வு; யாழ். மாநகர சபை உறுப்பினர் பொலிஸாரால் கைது!!

அரியாலை பகுதியில் தனது காணியினை சட்டவிரோதமான மணல் அகழ்விற்கு வழங்கிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் மணல் அகழ்வில் ஈடுபட்டோர் வாகனங்களைக் கைவிட்டு தப்பித்துவிட்டனர் என்று…

கம்பரேலியா திட்டத்தில் ஊழல்கள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு!!

கடந்த ஆட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட கம்பரேலியா திட்டத்தில் ஊழல்கள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஆணைக்குழு அமைக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்…

யாழ். பல்கலை. பழைய மாணவர்களுக்கு மாணவர் ஒன்றியம் அழைப்பு!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கத்தை மீளச் செயற்படுத்துவதற்கு பழைய மாணவர்கள் அனைவரையும் ஒன்றுகூடுமாறு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்புவிடுத்துள்ளது. பழைய மாணவர் சங்கத்தினை மீளச் செயற்படுத்துவதற்கான ஒன்றுகூடல் எதிர்வரும் 21ஆம்…

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு..!!!

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக, மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் 59…

மகாராஷ்டிரா மந்திரிசபை 23-ந் தேதி விரிவாக்கம்?..!!!

மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தலுக்கு பின் நிலவிய பெரும் அரசியல் குழப்பங்களை அடுத்து கடந்த மாதம் 28-ந் தேதி சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது. இந்த புதிய அரசில் சிவசேனா தலைவர்…

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கைது!!

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2016ம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்து சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் அவரது சாரதி ஆகியோர் தொடர்புப்பட்டதாக…

புதிய இராணுவ ஊடக பணிப்பாளர் பதவியேற்பு!!

கஜபா படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க RWP RSP psc MA 17 ஆவது இராணுவ ஊடக பணிப்பாளர் மற்றும் இராணுவ பேச்சாளராக நேற்று (17) ஸ்ரீ ஜயவர்தனபுரத்திலுள்ள இராணுவ தலைமையகத்தில் தனது பதவியை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். மஹா சங்க…

மண் சரிவு தொடர்பான எச்சரிக்கை!!

மண் சரிவு தொடர்பான எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆய்வு அமைப்பு அறிவித்துள்ளது. இதற்கு அமைவாக கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் 75 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. தொடர்ந்து மழை பெய்யுமாயின் மண்ச‍ரிவு,…

மாதத்துக்கு ரூ.1 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூலிக்க மத்திய அரசு இலக்கு..!!!

பொருளாதார மந்தநிலை காரணமாக, வரி வசூல் குறையும் என்று கருதப்பட்டு வருகிறது. அதே சமயத்தில், நடப்பு நிதியாண்டின் மீதி உள்ள 4 மாதங்களில், மாதந்தோறும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வரி வசூலிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.…

இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் 66 வது வருட ஆசிரியர் மாநாடு!! (படங்கள்)

இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் 66 வது வருட ஆசிரியர் மாநாடு மற்றும் புதிய நிருவாக தெரிவும் புதன்கிழமை(18) காலை மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. இதன்போது இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் அம்பாறை…

அதிபர் சேவை ஆட்சேர்ப்பில் முறைகேடு! அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை.!! (படங்கள்)

கடந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற அதிபர் சேவை தரம் - 3 இற்கான ஆட்சேர்ப்பின்போது முறைகேடு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றமை தொடர்பில் கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெருமவுடன் உரையாடிய கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா…

38 வயதில் 17 குழந்தைகள் பெற்ற மகாராஷ்டிரா பெண்.!!!

ஒன்று அல்லது இரண்டு குழந்தையை மட்டுமே பெற்றெடுக்கும் பழக்கத்துக்கு திரும்பி விட்ட இன்றைய காலக்கட்டத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மனைவி 38 வயதில் 17 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். மகாராஷ்டிராவில் வறட்சி பாதித்த பீட்…

ரஷ்யாவில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய ஜோசப் ஸ்டாலின் பிறந்த தினம்: 18-12-1878..!!

லெனின் மறைவுக்குப் பின், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக 1922 முதல் அவர் 1953 வரை, தலைவராக விளங்கினார். இவருடைய திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கை, புதிய பொருளாதார கொள்கையுன் கூடிய ஐந்தாண்டுத்…

யாழ். கல்வியங்காடு செங்குத்தாக பொதுச் சந்தை திறப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கல்வியங்காடு செங்குத்தாக பொதுச் சந்தை புனரமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ் மாநகரசபையால் புனரமைக்கப்பட்ட இச் சந்தையை மாநகர சபையின் முன்னாள் ஆணையாளரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் திறந்து…

யாழ். பேருந்து நிலையத்தில் பேருந்து மோதி முதியவர் படுகாயம்!!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய வளாகத்துக்குள் பேருந்து மோதி முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். விபத்தையடுத்து கைது செய்யப்பட்ட வடபிராந்திய…

கிளிநொச்சியிலும் வர்ணம் தீட்டும் பணிகள் இன்று ஆரம்பம்!! (படங்கள்)

நாடளாவிய ரீதியாக பல்வேறு மாவட்டங்களில் தங்கள் மாவட்டத்தை அழகுபடுத்தும் நோக்கோடு இளைஞர் குழுக்கள் இணைந்து வர்ணம் பூசும் வேலைகளை செய்து வருகின்றனர். அந்தவகையில் இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் சுயாதீன இளைஞர் குழுவொன்று வர்ணம் பூசும் பணிகளை…

சொத்துக்கள் எல்லாம் யாருக்கு.. உயில் எழுதிய நித்யானந்தா… பரபரப்பு பேச்சு!! (வீடியோ,…

தன்னுடைய ஆசிரமத்துக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களும் யாருக்கு சேர வேண்டும் என்பது குறித்து தான் உயில் எழுதி வைத்திருப்பதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். நித்யானந்தா மீது இந்தியாவில் பாலியல் புகார்கள், கடத்தல் வழக்குகள், நிலுவையில் உள்ளன.…

சட்டவிரோத மணல் அகழ்வு தடுக்கப்பட வேண்டும்; அமைச்சர் டக்ளஸ் கடிதம்!

வடக்கில் சட்டவிரோத மணல் அகழ்வு உடனடியாக தடுக்கப்பட வேண்டும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம்! மணல் ஏற்றிச் செல்வதற்கான வீதி அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்யும் அமைச்சரவையின் தற்காலிக தீர்மானத்தை துஷ்பிரயோகம் செய்து மக்களின் இயல்பு…

விடுதலையான தென்னிலங்கை மீனவர்கள்அமைச்சர் டக்ளஸ்ற்கு நன்றி!! (படங்கள்)

மாலைதீவு தடுப்புக் காவலில் இருந்து விடுதலையான தென்னிலங்கை மீனவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நன்றி தெரிவிப்பு கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் துரிதமான வினைத்திறன் மிக்க செயற்பாட்டினால் விரைவில்…

இங்கிலாந்தில் மாடல் அழகியின் மாளிகையில் ரூ.470 கோடி நகைகள் கொள்ளை..!!!

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த ‘பார்முலா 1’ குழுமத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி பெர்னி எக்லெஸ்டோனின் மகள் தமரா எக்லெஸ்டோன் (வயது 35). இவர் பிரபல மாடல் அழகி ஆவார். இவருக்கு லண்டனின் கென்சிங்டன் நகரில் 55 அறைகளை கொண்ட ஆடம்பர சொகுசு மாளிகை…