;
Athirady Tamil News
Daily Archives

19 December 2019

உ.பி.யில் கடும் குளிர்- கடவுள் சிலைகளுக்கு கம்பளி உடை அணிவிப்பு….!!

உத்தரபிரதேசத்தில் உறைபனி நிலவுவதால் அங்குள்ள மக்கள் கடும் குளிரை அனுபவித்து வருகின்றனர். இதனால் கோவில்களில் கடவுள் சிலைகளுக்கு கம்பளி உடுத்தப்படுகிறது. வாரணாசியில், படா கணேஷ் கோவிலில், கருவறை தெய்வத்தை அங்குள்ள கோயில் பூசாரிகள் குல்ட்…

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க தடை..!!

தமிழகத்தில் ஊரக அமைப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வரும் 27-ம் தேதி மற்றும் 30-ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து, இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது. இந்நிலையில், பொங்கல்…

2019ம் ஆண்டில் அதிகம் சம்பாதித்த இந்திய பிரபலம் இவர்தான்..!!!

தொழில்களின் மூலம் வருவாய் மதிப்பீடு மற்றும் பிரபலங்களுக்கு மக்களிடையே இருக்கும் ஆதரவு, சமூக வலைத்தளத்தில் பின்தொடர்பவர்கள், விளம்பரங்களில் தோன்றுதல் போன்றவற்றின் அடிப்படையில் முதல் 100 இடங்களை பிடிக்கும் இந்திய பிரபலங்களின் பட்டியலை…

டெல்லி வன்முறை – மத்திய, மாநில அரசு மற்றும் போலீசார் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு..!!!

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் டிசம்பர் 15-ம் தேதி போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை…

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து 10 நகரங்களில் இன்று போராட்டம்..!!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. 10 நாட்களுக்கு முன்பு வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கிய இந்த போராட்டம் பிறகு வடமாநிலங்களில் பரவி தற்போது நாடு முழுவதும் நடந்து…

பித்தப்பை கற்களுக்கு தீர்வு உண்டு !! (மருத்துவம்)

கல்லீரலின் கீழே அமைந்துள்ள ஒரு சிறிய பைதான் பித்தப்பை. கல்லீரலில் உற்பத்தியாகும் பித்தநீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்துடன் இணைந்துள்ளது. கொழுப்பு வகை உணவுகள் செரிமானமாகத் தேவையான பித்தநீரைச் சேமித்துத் தேவையான வேளையில் குடலுக்குள்…

2020 மார்ச் 3 இல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் : ஜனாதிபதி!!

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அந்தவகையில் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூன்றாம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ…

சுவிஸ் தூதரக ஊழியரிடம் சிறையில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!!

கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்ளூர் உழியரான கானியா பனிஸ்ட பிரான்சிஸிசிடம் சிறையில் வைத்து மேலதிக வாக்கு மூலம் பதிவு செய்ய கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன இன்று சி.ஐ.டி.க்கு அனுமதி…

வடக்கு ரயில் மார்க்கத்தை புனரமைக்க திட்டம்!!

வடக்கு ரயில் மார்க்கத்தை புனரமைக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு யாழிற்கு 5 மணித்தியாலங்கள் பயணிக்கக் கூடிய வகையில் இத் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. மஹவயிலிருந்து ஓமந்தை வரையான…

அடுத்த வருடத்தில் 14,021 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கிராம அபிவிருத்தி திட்டம்!!

கிராமத்தில் வசதிகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் தொழில் வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான சந்தர்ப்பம் மேம்படுத்தப்படவுள்ளது. அதன் மூலம் கிராம மக்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கத்தை கொண்ட சபிரி கமக் என்ற பெயரில் பொது மக்களின்…

72 ஆவது தேசிய தின விழா – கொழும்பு சுதந்திர சதுர்க்கத்தில் நடத்த தீர்மானம்!!

72 ஆவது தேசிய சுதந்திர தின வைபவம் அடுத்த வருடம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கொண்டாடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான அமைச்சரவை…

பெவன் பெரேராவின் மகன் மஞ்சுலா பெரேரா கைது!!

ஐக்கிய தேசியக் கட்சியின் களனி தொகுதியின் முன்னாள் அமைப்பாளர் பெவன் பெரேராவின் மகன் மஞ்சுலா பெரேரா வாழைத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்கவை இன்று (19)…

சம்பிக்க ரணவக்க கைது செய்தமையானது அரசியல் பழிவாங்கல் செயற்பாடு !!

அரசியல் ரீதியான பழிவாங்கல் காரணமாகவே முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அக்கில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். சிறிகொத்தவில் இன்று (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்…

ஐ.நா. தீர்மானம் ஏற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி!!

ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் நாட்டிற்கு ஆபத்தாக அமையும் என்பதனால் தமது அரசால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள வெளிநாட்டு…

குத்துச்சண்டை வீரர்கள் உதவி கோரி டக்கிளசிடம் கடிதம்! (படங்கள்)

குத்துச்சண்டை வீரர்கள் உதவி கோரி டக்கிளசிடம் கடிதம்!! நடவடிக்கை எடுப்பதாக தெரிவிப்பு!! இலங்கை குத்துச்சண்டை தேசிய அணியில் தெரிவு செய்யப்பட்ட குத்துச்சண்டை வீரர்கள் இன்று (19) வவுனியாவில் கடற்தொழில் நீரியல்வள அமைச்சர் டக்கிளஸ்…

திருப்பதியில் மயங்கி விழுந்த இளம்பெண்ணை 4 கி.மீ. தூரம் சுமந்து சென்ற போலீஸ்காரர்..!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி-திருமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் திருப்பதி அலிபிரி பகுதியில் இருந்து நடந்து சென்று மலை ஏறி சாமி தரிசனம் செய்வதை வழக்கத்தில்…

எனது மகளுக்கு அரசியல் தெரியாது, அவள் சிறுமி -சவுரவ் கங்குலி..!!!

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் பற்றியும் அதற்கு எதிராக நாடு முழுவதும் கிளம்பியுள்ள எதிர்ப்பலைகள் பற்றியும் அனைவரும் அறிந்ததே. நாடு முழுவதும் அரசியல் கட்சித்தலைவர்களும் சினிமா பிரபலங்களும் இது பற்றி தங்களது கருத்துக்களை பதிவிட்டு…

வவுனியா வைத்தியசாலையில் கிறிஸ்மஸ் தின நிகழ்வு!! (படங்கள்)

வவுனியா வைத்தியசாலையில் கிறிஸ்மஸ் தின நிகழ்வுகள் இன்று (19) நடத்தப்பட்டது. வவுனியா நாற்சதுர சுவிசேச சபை மற்றும் வைத்தியசாலை கிறிஸ்தவ ஐக்கிய அமைப்பு ஆகியன இணைந்து கிறிஸ்மஸ் நிகழ்வுகளை நடாத்தியிருந்தன. வவுனியா வைத்தியசாலையில் ஒவ்வொரு…

இணைப்பை துண்டியுங்கள் சீறி பாய்ந்த நகரசபை உறுப்பினர்கள்!!!

தனியார் தொலைதொடர்பு நிறுவனம் ஏமாற்றுகிறது இணைப்பை துண்டியுங்கள் சீறி பாய்ந்த நகரசபை உறுப்பினர்கள்! வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் கௌதமன் தலைமயில் இன்று இடம்பெற்றது. இதன்போது உறுப்பினர்களிற்கு வழங்கப்பட்ட தொலைதொடர்பு இணைப்பு…

கிளிநொச்சியில் இரண்டாவது நாளாக தொடர்கிறது வர்ணம் பூசும் பணி!! (படங்கள்)

நேற்றைய தினத்தை விட இரண்டாவது நாளான இன்று அதிகளவான இளைஞர்கள் வருகைதந்து உதவியதன் காரணமாக அடிப்படை வேளைகள் முடிவடைந்து வர்ணம் தீட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியிலும் வர்ணம் தீட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற இருப்பதினால்…

நான்காவதும் பெண்ணாக பிறந்ததால் 3 மகள்களை கிணற்றில் வீசி கொன்று தந்தை தற்கொலை..!!!

குஜராத் மாநிலம் ஜூனாகட் மாவட்டத்தில் உள்ள கம்பாலியா கிராமத்தை சேர்ந்தவர் ரசிக் சோலாங்கி (36). இவருக்கு ரியா (8), அஞ்சலி (7), ஜல்பா (3) என 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி நான்காவதாக கர்ப்பமானார். 4-வது குழந்தை ஆண் குழந்தையாக…

ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்துக்கு ராகுல் காந்தி தான் காரணமா?..!!!

ராகுல் காந்தியுடன் மாணவி ஒருவர் நிற்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. வைரல் பதிவுகள் டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை தொடர்புபடுத்தும் வகையில் இருக்கிறது. வைரல் பதிவுகளில் மொத்தம் மூன்று புகைப்படங்கள்…

சத்தீஸ்கரில் பொது கழிப்பறையில் சிறுமி கற்பழிப்பு..!!!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அருகே உள்ள திக்ரபாரா பகுதியில் பலரது வீடுகளிலும் கழிப்பறை கிடையாது. அங்குள்ள பொது கழிப்பறையைத்தான் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு அப்பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, யாரும்…

சுவிஸ் தூதரக ஊழியரின் தொலைபேசி, சிம் அட்டைகளை கையளிக்குமாறு உத்தரவு!!

கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் ஊழியர் கானிய பனிஸ்டரதும் அவரது கணவரதும் தொலைபேசி மற்றும் சிம் அட்டைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கையளிக்குமாறு கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து நாட்டுத் தூதரகத்துக்கு…

ஜனாதிபதி பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு விடுத்துள்ள உத்தரவு!!

அறிவிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை அமுல்படுத்தவும் மற்றும் பண்டிகை காலங்களில் அவற்றை தாமதிக்காமல் சந்தைக்கு அனுப்பப்படுவதை உறுதிப்படுத்துமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளார். அரசி…

ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை நடைமுறைப்படுத்த முழு ஒத்துழைப்பு!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த பாராளுமன்றத்தில் முழு ஒத்துழைப்புகளையும் வழங்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கடந்த…

சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்த 63 பேரின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மட்டு காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 63 பேரையும் தொடர்ந்து எதிர்வரும் 31 திகதி வரை விளக்கமறியில்…

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் புதிய தலைவர் நியமனம்!!

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) தலைவராக ஜெயந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் IFS ஶ்ரீ லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவராக செயற்பட்டுள்ளார். IFS ஶ்ரீ லங்கா நிறுவனம் தகவல் தொழிநுட்ப நிறுவனமாகும்.…

தொழில் முயற்சியாளர்களுக்கான திறன் அபிவிருத்தி கருத்தரங்கு.!! (படங்கள்)

கைத்தொழில் வணிக அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அதிகார சபையின் அணுசரனையில் தொழில் முயற்சியாளர்களுக்கான திறன் அபிவிருத்தி சம்பந்தமான ஒருநாள் கருத்தரங்கு சேனைக்குடியிருப்பு விதாதா வளநிலையத்தில் வியாழக்கிழமை(19)…

வெடுக்குநாரி விவகாரத்தை தீர்க்க முடியவில்லை -அமைசசர் டக்ளஸ்!! (படங்கள்)

கூட்டமைப்பின் தடையினால் வெடுக்குநாரி விவகாரத்தை தீர்க்க முடியவில்லை. அமைசசர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம் கடந்த ஆட்சிக் காலத்தில் வெடுக்குநாரி விவகாரத்திற்கு தீர்வு காணுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு…

தமிழ் கட்சிகள் ஐக்கியம் எனக் கதைப்பது ஒரு சுயலாப அரசியல்!!!

தமிழ் மக்களுக்கிடையில் தமிழ் கட்சிகள் ஐக்கியம் எனக் கதைப்பது ஒரு சுயலாப அரசியல். வாக்குகளை அபகரிப்பது தான் அவர்களது நோக்கமே தவிர, மக்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது அல்ல என கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…

தென்னிலங்கையில் என்னை விமர்சிப்பதும் தேவையற்றது – விக்கி..!!

தென்னிலங்கையில் என்னை கைது செய்ய வேண்டும் என்று கூறுவது அவர்களுடைய உள்ளெண்ணங்களை படம்பிடித்துக் காட்டுகிறது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே…

சாரதி மருத்துவ சான்றிதழ் வழங்கும் இடத்திற்கு அங்கஜன் விஜயம்!! (படங்கள்)

யாழ்.மாவட்டத்தில் சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கான மருத்துவ அறிக்கை பெறுவதில் உள்ள நெருக்கடிகளை தீர்க்க நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் துரித நடவடிக்கை முன்னெடுத்துள்ளார். மருத்துவ சான்றிதழ் வழங்கும் இடத்திற்கு இன்று காலை…