;
Athirady Tamil News
Daily Archives

20 December 2019

பட்டிக்கலோ கம்பஸ் தொடர்பான அறிக்கை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு!!

பட்டிக்கலோ கம்பஸ் (பிரைவட்) லிமிடட் நிறுவனம் தொடர்பில் கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு தயாரித்திருந்த அறிக்கையை ஜனாதிபதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் மீண்டும் அமைச்சரவைக்கும் அனுப்பிவைக்க துறைசார்…

அதிக விலையில் அரிசியை விற்பனை செய்த 89 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக தொகைக்கு அரிசியை விற்பனை செய்த 89 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. சம்பா மற்றும் நாட்டரிசி வகைகளில் ஆகக்கூடிய விலையாக 98…

மகாவலி ஆறு பெருக்கெடுக்கும் அபாயம் !!

மகாவலி ஆறு பெருக்கெடுக்கும் நிலையை அடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்காரணமாக, கங்கையை அண்மித்த தாழ் நிலப்பகுதிகளில் பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து தற்காலிகமாக வௌியேறுமாறு…

’சம்பிக்க ரணவக்கவின் கைது ஜனநாயக விரோதமானது’ !!

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கைது நடவடிக்கை, ஜனநாயக விரோதமானதும், ஏற்றுக்கொள்ளப்பட்ட சம்பிரதாயங்களை மீறிய செயற்பாடு என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய…

சம்பிக்கவின் கைதுக்கும் அரசாங்கத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை : வாசுதேவ !!

சம்பிக்க ரணவக்கவைின் கைதுக்கும் அரசாங்கத்துக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது சட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விடயமே தவிர அரசியல் பழிவாங்கல் அல்ல என நீர்வழங்கல் மற்றும் வசதிகள் ராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அத்துடன்…

சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை நால்வர் பலி!!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 9 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த சில மணித்தியாலங்களில் குருணாகல் மாவட்டத்தின் கல்கமுவ பகுதியிலேயே அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. தொடரும் மழையுடனான…

தலைமை பதவி இல்லாமல் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள போவது இல்லை!!

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தன்னை தோற்கடிக்க கட்சியில் இருந்த சிலரே செயற்பட்டதால் கட்சியின் தலைமை பதவி இல்லாமல் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள போவது இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கடந்த…

அதிவேக நெடுஞ்சாலை பேருந்து கட்டணம் குறைப்பு !!

தெற்கு அதிவேக வீதியில் இரண்டு போக்குவரத்து வழிதடங்களுக்கான பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மாத்தறையில் இருந்து நீர்கொழும்பு வரையும் மற்றும் காலியில் இருந்து நீர்கொழும்பு வரையிலும் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ் சேவைகளின்…

பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசாரணை!! புகைப்படம் எடுத்த CID..!!

பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசாரணைக்காக சென்று காணமல் போனவரின் வீட்டிற்கு புலனாய்வாளர்கள் சிலர் வந்து தேடுதல் நடத்தி சென்றிருந்தனர் என அவரது மனைவி தெரிவித்தார். பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைக்கு சென்ற கெருடாவில் தெற்கை சேர்ந்த…

1987-க்கு முன்னர் இங்கு பிறந்த அனைவருமே இந்தியர்கள் – மத்திய அரசு அதிகாரி…

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல மாநிலங்களில் போராட்டம் வலுத்து வருகிறது. சில இடங்களில் போராட்டக்களம் வன்முறைக்களமாக மாறியுள்ளது. மேலும், வடகிழக்கு மாநிலங்களில் குடிமக்கள் கணக்கெடுப்புக்கு எதிராக நடைபெறும்…

குடியுரிமை சட்டதிருத்தம் தொடர்பாக மக்கள் யோசனை கூறலாம் -மத்திய உள்துறை அமைச்சகம்..

குடியுரிமை சட்டதிருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள், எதிர்க்கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டங்கள் வலுத்துள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறைகள் நடைபெறுவதை அடுத்து, மாநிலங்களில் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து…

ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை..!!

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான, ஜெய்ப்பூரில் கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் தொடர்ந்து 8 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த குண்டுவெடிப்புகளில் 70 பேர் உயிரிழந்தனர். 185 பேர் காயமடைந்தனர். இச்சம்பவங்களுக்கு வங்காளதேசத்தை…

புதுவையில் 321 கிலோ எடையில் அபிநந்தன் உருவ சாக்லெட் சிலை…!!!

புதுவை மிஷன் வீதியில் உள்ள தனியார் சாக்லெட் நிறுவனம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடும் மாதத்தில் பிரம்மாண்டமாக பல உருவங்களில் சாக்லெட் சிலைகளை அவர்கள் செய்வது வழக்கம். இதன்படி இந்தாண்டு புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் இந்தியா…

மாற்றங்கள் கொண்டு வந்தால் எதிர்க்கிறார்கள்- பிரதமர் மோடி பேச்சு..!!!

இந்தியாவின் வர்த்தக சங்கங்களில் ஒன்றான அசோசெம் அமைப்பின் நூற்றாண்டு விழா தலைநகர் டெல்லியில் நடந்தது. இதில் புதிய இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை விரும்புகிறது என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கில் பிரதமர் மோடி…

உன்னாவ் கற்பழிப்பு வழக்கில் உ.பி. எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை – ரூ.25 லட்சம்…

உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ’நான் 17 வயது சிறுமியாக இருந்தபோது பாங்கர்மாவ் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் கடந்த 2017-ம் ஆண்டில் என்னை கடத்திச் சென்று கற்பழித்து விட்டார்’ என உள்ளூர் போலீசில்…

குடியுரிமை சட்ட விதிகளை உருவாக்குவது தள்ளிவைப்பு- மத்திய அரசு முடிவு..!!!

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவுக்குள் அகதிகளாக வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகளுக்கு குடியுரிமை கொடுக்க மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு…

90 கி.மீ. வரை பாய்ந்து தாக்கும் பினாக்கா ஏவுகணை – வெற்றிகரமாக…

இந்திய பாதுகாப்புத்துறை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) சார்பில் அதிநவீன ஏவுகணைகள் மற்றும் போராயுதங்களின் உருவாக்கத்துக்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவ்வகையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன…

அணுக்கள் மூலம் முதற்தடவையாக மின்சாரம் தயாரிக்கப்பட்ட நாள்: 20-12-1951..!!!

வடக்கு அமெரிக்காவில் உள்ள ஐடஹோவில் உலகத்திலேயே முதற்தடவையாக அணு மூலம் உருவான மின்சாரம் கொண்டு விளக்கு எரிக்கப்பட்டது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1803 - பிரெஞ்சுகளிடம் இருந்து லூசியானா விலைக்கு வாங்கப்பட்டதைக்…

இலங்கை தேயிலை சபையின் புதிய தலைவர் நியமனம்!!

இலங்கை தேயிலை சபையின் புதிய தலைவராக பொகவந்தலாவை தேயிலை தோட்ட வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் (PLC) முன்னாள் பிரதித் தலைவர் ஜயம்பதி மொல்லிகொட நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மெட்ரோபோலிட்டன் ரிசோர்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிடட் (METROPOLITAN…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சி.சி.ரி.வி காட்சிகளை CID யில் ஒப்படைக்குமாறு உத்தரவு!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சந்தேக நபர்கள் கூடி கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படும் விடயங்கள் அடங்கிய சி.சி.ரி.வி காட்சிகளைக் கொண்ட 2 இறுவட்டுக்களை குற்ற விசாரணைத் திணைக்களத்திடம் கையளிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம்…

தடையை மீறி போராட்டம் – அமித் ஷா வீட்டின் அருகே முன்னாள் ஜனாதிபதி மகள் கைது..!!

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் 15 மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. போராட்டம் நடந்த 15 மாநிலங்களில் நேற்று 10 மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இன்றும் நாட்டின் பல பகுதிகளில் போராட்டம்…

கொலம்பியாவில் ஏற்பட்ட போயிங் விமான விபத்தில் 160 பேர் பலி டிச.20- 1995..!!

அமெரிக்காவின் போயின் விமானம் ஒன்று கொலம்பியாவில் உள்ள மலை மீது மோதி 160 பேர் பலியானார்கள். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1952 - ஐக்கிய அமெரிக்காவின் வான்படை விமானம் வாஷிங்டனில் மோதி வெடித்ததில் 87 பேர்…

கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு எதிரான வழக்கு நிறைவு!!

கடந்த அரசாங்கத்தின் போது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹின்கெந்த ஆகியவர்களுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சட்டத்திற்கு முரணானது என கொழும்பு மேல்…

கொழும்பில் 30 மாடி வீடமைப்பு திட்டம்!!

250 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் கலப்பு அபிவிருத்தி திட்டம் கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ளது. வெளிநாட்டு முதலீட்டுடன் இந்த திட்டம் கொழும்பு வாளதக்ஸ மாவத்தையில் மேற்கொள்ளப்படவிருப்பதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல…

ராஜித்த மீண்டும் முன்பிணை கோரி மனுத்தாக்கல்!!

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஏற்பாடு செய்யப்பட்ட ´வௌ்ளை வேன்´ ஊடக சந்திப்பு தொடர்பில் இரகசிய பொலிஸார் தன்னை கைது செய்வதற்கு முன்னர் பிணையில் விடுதலை செய்து உத்தரவிடுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இன்று (20) மாலை கொழும்பு…

காணாமல் போன நபர் சடலமாக மீட்பு!!

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த சனிக்கிழமை (14) முதல் காணாமல் போயிருந்த நிலையில், குறித்த குடும்பஸ்தர் இன்று (20) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காணாமல் போய்…

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு!! (படங்கள்)

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. கடந்த இரு தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர்…

எல்ல சுரங்கப்பகுதிக்கு அருகாமையில் மண்சரிவு அபாயம்!! (படங்கள்)

பண்டாரவளை – வெல்லவாய பிரதான வீதியில் எல்ல சுரங்கப்பகுதிக்கு அருகாமையில் மண்சரிவு மற்றும் மரம் முறிந்து விழுந்ததன் காரணமாக 20.12.2019 அன்று மதியம் சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் அவ்வீதியினூடான போக்துவரத்து தடைப்பட்டிருந்தது. அப்பகுதியில்…

பதுளையில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தம் காரணமாக 11 பேர் வெளியேற்றம்!! (படங்கள்)

பதுளையில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தம் காரணமாக 11 பேர் தங்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். பதுளை, பஸ்ஸர பிரதேசத்தில் வெல்கொல்ல பாடசாலைக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இரண்டு வீடுகள் மண் சரிவினால் முழுமையாக சேதமமைந்துள்ளன.…

வவுனியாவில் 9 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல்!! (படங்கள்)

வவுனியாவில் அதிரடியாக செயற்பட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினர் : 9 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல் நாடு மற்றும் சம்பா ரக அரிசிகளுக்கான அதிகபட்ச சில்லறை விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோ நாடு…

வவுனியாவிற்கு சர்வமத குழுவின் பரஸ்பர பரிமாற்று விஐயம்!! (படங்கள்)

தென்பகுதியிலிருந்து சர்வமத குழுவினர் பரஸ்பர பரிமாற்று விஜயமோன்றினை மேற்கொண்டு இன்று (20.12.2019) மாலை 4.00 மணியளவில் வவுனியாவினை வந்தடைந்தனர். தேசிய சமாதான பேரவை மற்றும் கிராம அபிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மதங்கள் ,…

நாடாளுமன்ற தேர்தலின் பின்னரே அரசியல் கைதிகளின் விடுதலை – அங்கஜன்!!

நாடாளுமன்ற தேர்தலின் பின்னரே அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமாகும் என தான் நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள தனது அலுவலகத்தில் இன்றைய தினம் மதியம் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு…

இது விளையாட்டு அல்ல; விபரீதமானது !! (கட்டுரை)

அன்றைய காலங்களில், அரசியல் என்பது முற்றிலும் பொதுச் சேவையாகக் காணப்பட்டது. மக்களின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரித்துடையோர், முழுமையா(ன)க மக்கள் பணியாக, அரசியலை ஆரோக்கியமாக முன்னெடுத்து வந்தார்கள். கல்வி அறிவு, சமூகம் பற்றிய பார்வை,…