;
Athirady Tamil News
Daily Archives

21 December 2019

ஐதராபாத் என்கவுண்டர்- 4 குற்றவாளிகளின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு..!!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சாம்ஷாபாத் பகுதியை சேர்ந்த பெண் கால்நடை டாக்டர் கடந்த மாதம் 27-ம் தேதி 4 நபர்களால் கற்பழித்து எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், பெண்…

பா.ஜ.க. எம்.பி. கவுதம் காம்பீருக்கு கொலை மிரட்டல்..!!

முன்னாள் கிரிக்கெட் வீரரும் பா.ஜ.க. எம்.பி.யுமான கவுதம் காம்பீருக்கு சர்வதேச தொலைபேசி நம்பரில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், காம்பீரையும், அவரது குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி…

அரை சொகுசு பஸ் சேவையை இரத்துச் செய்ய திட்டம் !!

Semi Luxery எனப்படும் அரை சொகுசு பஸ் சேவையை இரத்துச் செய்வது தொடர்பில் போக்குவரத்து முகாமைத்துவம், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர பல்வேறு துறையினருடன் கலந்துரையாடியுள்ளார். விசேடமாக அரை சொகுசு பஸ் வண்டிகள் தொடர்பில்…

ராஜபாளையம் அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயரிங் மாணவர் கால் துண்டானது..!!!

சங்கரன்கோவில் அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் கவியரசு (வயது 20). இவர் சென்னையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதை யொட்டி கவியரசு தனது நண்பர்களுடன்…

குறைப்பிரசவமில்லா குழந்தை வேண்டும்!! (மருத்துவம்)

கன்சல்டிங் குறைப்பிரசவம் அதிகம் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகிவிட்டது இந்தியா. ஓர் ஆண்டில் சர்வதேச அளவில் ஒன்றரை கோடி குழந்தைகளும், அவர்களில் 5-ல் 1 குழந்தை இந்தியாவிலும் குறைப்பிரசவத்தில் பிறக்கின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இப்படி…

வலம்புரி நாளிதழின் 20 ஆவது ஆண்டு நிறைவு விழா!! (படங்கள்)

வலம்புரி நாளிதழின் 20 ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று வெள்ளிக்கிழமை (20.12.2019) பிற்பகல் 3 மணிக்கு நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் வலம்புரியின் நிர்வாக இயக்குநர் சி.வெற்றிவேலாயுதம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு…

இந்திய அரசாங்கம் இரட்டை பிரஜாவுரிமை செய்து கொடுக்க வேண்டும்!!

நிரந்தரமான அரசியல் தீர்வு வரும்வரை பாதுகாப்பு கருதி இங்கு வரமுடியாதவர்களுக்கு இந்திய அரசாங்கம் இரட்டை பிரஜாவுரிமை செய்து கொடுக்க வேண்டும்: சிவசக்தி ஆனந்தன் எம்.பி இலங்கையில் ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு வரும்வரை பாதுகாப்பு கருதி இங்கு…

கிராம உத்தியோகத்தரின் காரை கைப்பற்ற முயன்ற லீசிங் நிறுவனம்! (படங்கள்)

குறித்த கிராம சேவையாளர் பயணித்த கார் லீசிங் அடிப்படையில் தனியார் லீசிங் நிறுவனத்தினரிடமிருந்து பெறப்பட்டுள்ளது. காரின் தவணைப்பணம் சீராக செலுப்படாமையினால் குறித்த காரை கைப்பற்றுவதற்கு லீசிங் நிறுவனத்தின் பிரதிநிதிகள் காரை வவுனியா…

அம்மாப்பேட்டை அருகே தந்தையை உளியால் குத்திக்கொன்ற மகன்..!!!

சேலம் அம்மாப்பேட்டை நஜிமுல்லா தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு பிரசாந்த், அருண், சீனிவாசன் என்ற 3 மகன்கள் உள்ளனர். இதில் 3 பேருக்கும் திருமணமாகி விட்டதால் ராமசாமி தனக்கு சொந்தமான சொத்துகளை விற்று 3…

சங்கரன்கோவிலில் காதலியை திருமணம் செய்ய மறுத்த ராணுவவீரர் கைது..!!!

சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டியை சேர்ந்தவர் சிவனையா. இவரது மகன் கோட்டைக்குமார் (வயது26). இவர் ராணுவ வீரராக உள்ளார். தற்போது விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார். இவர் சங்கரன்கோவில் அருகே உள்ள நயினார்புரத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை…

கோட்டாவின் ‘அபிவிருத்தி’ மாயாஜாலம்!! (கட்டுரை)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ “சாதாரண மக்களுக்கு அதிகாரப் பகிர்வு, சமஷ்டி பற்றிய யோசனைகள் எதுவுமில்லை. அவர்கள் அபிவிருத்தி தொடர்பிலேயே சிந்திக்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கின்றார். நாட்டின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பிலான,…

தாயை பரிதவிக்க விட்டு நடிகையை பார்க்க சென்ற மகன்..!!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் விளவூர்க்கல் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் நடிகை மஞ்சுவாரியரின் தீவிர ரசிகர். நேற்று முன்தினம் அந்த ரசிகர் தன் தாய்க்கு ஓய்வூதியம் வாங்க அருகில் இருக்கும் மலையிங்கீழ் பகுதி கருவூலத்துக்கு…

எம்.சி.சி, எக்ஸாவை எரித்துவிடலாம்: சஜித் அழைப்பு!!

எம்.சி.சி, எக்ஸா, உள்ளிட்ட நாட்டுக்கு பாதகமான சகல ஒப்பந்தங்களையும் கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் வைத்து அவற்றை கிழித்து எறித்துவிட வேண்டுமென முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்தார். களுத்துறையில் நடைபெற்ற…

அனர்த்த நிவாரணத்திற்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கம்!!

சீரற்ற காலதிலை தொடர்பில் அனர்த்த நிவாரண உதவிக்காக அரசாங்கம் 5 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட தொகையை ஒதுக்கியுள்ளது. ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களுக்கும் நிவாரணங்களை வழங்குவதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் - நாச்சதூவவிலும்…

அதிபர் வெற்றிடத்திற்கான நேர்முகப் பரீட்சை திங்கட்கிழமை ஆரம்பம்!!

278 தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் வெற்றிடத்தை நிரப்புவதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நேர்முகப்பரீட்சை இடம்பெறவுள்ளது. 373 தேசிய பாடசாலைகளில் 274 தேசிய பாடசாலைகளுக்கு…

60 வயது மூதாட்டியை கற்பழித்த வாலிபர் கைது..!!!

மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்தவர் லால் பாக்சுவாலா (வயது 22). இவர் வடக்கு கோவாவின் அஞ்சுனா பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் சர்வராக வேலை பார்த்து வருகிறார். லால் பாக்சுவாலா கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அவர் வேலை செய்யும் உணவகத்தின் அருகே உள்ள ஒரு…

குடியுரிமை சட்டத்தை இங்கு அமல்படுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா – மலேசியா பிரதமர்…

இந்தியாவில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.…

போராட்டம் நடத்திய கும்பலை ஒரே பாடலை பாடி கலைத்த போலீஸ் அதிகாரி…!!

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 144 தடை உத்தரவை மீறி பெங்களூரு டவுன்ஹால் அருகே மாணவர்கள் மற்றும் முஸ்லிம் அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே அவர்கள் போராட்டம் நடத்தி கோ‌ஷங்கள்…

காணாமல் போன நாயை கண்டுபிடிக்க விமானத்தை வாடகைக்கு எடுத்த பெண்..!!

அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரை சேர்ந்தவர் எமிலி தளர்மோ. இவர் ஆஸ்திரேலியன் ஷெப்பர்டு இன நாயை ஜாக்சன் என பெயரிட்டு செல்லமாக வளர்த்து வந்தார். கடந்த வாரம் அந்த நாயுடன் ஒரு மளிகை கடைக்கு சென்றார். அப்போது அந்த நாய் திடீரென காணாமல்…

ஓய்வு விடுதில் இருந்து சடலம் ஒன்று கண்டுபிடிப்பு!!

கதிர்காமம் சிதுல்பவ்வ பிரதேசத்தில் ஓய்வு விடுதி ஒன்றில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் நபரொருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது…

இன்புளுவன்சா வைரஸ் நோய் பரவல் தொடர்பில் எச்சரிக்கை!!

தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலையினால் சில பிரதேசங்களில் இன்புளுவன்சா வைரஸ் நோய் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. காய்ச்சல், சளி போன்றன இந்த நோயின் அறிகுறிகளாக காணப்படுகின்றன. குறித்த வைரஸ் தாக்கத்தை குறைப்பதும் நோய்…

7 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!!

கலேவெல - தம்புள்ளை பிரதான வீதியின் யடிகல்பொத்த பிரதேசத்தில் இன்று (21) அதிகாலை 7 வாகனங்கள் ஒன்னுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 15 பேர் காயமடைந்து தம்புள்ளை மற்றும் கலேவெல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலேவெல பொலிஸார்…

சீரற்ற காலநிலை காரணமாக சில ரயில் சேவைகள் ரத்து!!

சீரற்ற காலநிலை காரணமாக சில ரயில் சேவைகளை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு வரை பயணிக்கும் மீனகயா நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில்,…

எதிர்வரும் 25 ஆம் திகதி சகல மதுபானசாலைகளுக்கும் பூட்டு!!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 25 ஆம் திகதி சகல மதுபானசாலைகளையும் மூடுமாறு கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த தினத்தில் மதுபானசாலைகளை மூடுவதற்கு கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளதாக திணைக்களத்தின் ஊடக…

காரைநகர் படகு கட்டும் தொழிற்சாலையை செயற்படுத்த டக்ளஸ் தீவிரம்!! (படங்கள்)

காரைநகர் படகு கட்டும் தொழிற்சாலையை செயற்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவிரம் ஐஸ் தொழிற்சாலையை உடனடியாக உருவாக்க நடவடிக்கை காரைநகரில் ஐஸ் தொழிற்சாலை ஒன்றை உருவாக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட…

ஒலுவில் துறைமுகம் இன்று நோயாளியை போன்று – அதாவுல்லாஹ் !! (படங்கள்)

தலைவரின் வழிகாட்டலில் நான் பிரசவித்த பிள்ளை அந்த துறைமுகம். ஆனால் இன்று நோயாளியை போன்று மாறியிருப்பது கடும் வேதனையாக இருக்கிறது. பிள்ளை நோய்வாய்ப்பட்டதால் அதை சாகடிக்க முடியாது. மருத்துவமே செய்ய வேண்டும். அந்த துறைமுகத்தை தலைவர் அஸ்ரப்…

நமது மக்களுக்கு அரசியல் ரீதியான தெளிவு குறைவு – கருணா அம்மான்!! (படங்கள்)

நமது மக்களுக்கு அரசியல் ரீதியான தெளிவு குறைவு.அதை நீங்கள் மாற்றியமைக்க வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.…

எல்லையில் துப்பாக்கிச்சூடு: இந்தியாவின் பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 2…

ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பல் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலை தடுக்க, ராணுவம் தீவிர…

ஜிம்பாப்வே: சாலை விபத்தில் 11 பேர் பலி..!!!

ஜிம்பாப்வே நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள மஷோனாலேண்ட் கிழக்கு மாகாணத்தின் முடோகோ நகரில் பயணிகளை ஏற்றிச் சென்ற ஆம்னி பஸ் விபத்துக்குள்ளானது. ஹராரே-நியாமபாண்டா நெடுஞ்சாலையில் சென்றபோது, பேருந்தின் டயர் பஞ்சரானதால் கட்டுப்பாட்டை இழந்து…

அம்பாறை மாவட்டத்தில் மீண்டும் மழைவீழ்ச்சி-வெள்ள அபாயம்!! (படங்கள்)

அம்பாறை மாவட்டத்தில் மீண்டும் மழைவீழ்ச்சி தற்போது அதிகமாக பெய்து வருவதனால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலநிலையில் திடிரென ஏற்பட்ட மாற்றம் காரணமாக தற்போது மழை பெய்து வருகின்ற நிலையில் மக்களின் அன்றாட…

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு!!

மொரகாகந்த நீர்த்தேக்கத்தில் நீர் மட்டம் அதிகரித்திருப்பதன் காரணமாக அம்பன் கங்கையை சுற்றியுள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தோடு எலஹெர, பகமூண, தியபெதும, அதரகங்லேவ, கிரிஓய ஆகிய பிரதேச…

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்- இந்திய ராணுவம் பதிலடி..!!!

ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பல் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலை தடுக்க, ராணுவம் தீவிர…

ஊடகவியலாளருக்கான தகவல் தொழில்நுட்பம் பற்றிய செயலமர்வு !! (படங்கள்)

ஊடகவியலாளருக்கான தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மட்டும் பாதுகாப்பு தொடர்பான இருநாள் செயலமர்வு ஒன்று சர்வதேச ஊடக ஆதரவு அமைப்பின் (IMS ) ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது…