;
Athirady Tamil News
Daily Archives

22 December 2019

வாஜ்பாய்க்கு லக்னோ நகரில் 25 அடி வெண்கலச் சிலை: மோடி திறந்து வைக்கிறார்..!!

மத்தியில் காங்கிரஸ் அல்லாத கட்சியின் ஆட்சியின் பிரதமராக ஐந்தாண்டுகள் நீடித்த முதல் தலைவர் என்ற பெருமைக்குரியவர் அடல் பிஹாரி வாஜ்பாய். மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் நகரில் 25-12-1924 அன்று பிறந்த வாஜ்பாய், 1942-ம் ஆண்டு…

ஜார்க்கண்டில் கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்றவருக்கு தூக்கு தண்டனை- சிறப்பு கோர்ட்டு…

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே உள்ள ஒர்மன்ஜி பகுதியை சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவி கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி வீட்டில் எரிந்த நிலையில் கிடந்தார். பிரேத பரிசோதனையில் மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டது…

ஹஜ் கட்டணங்கள் தொடர்பில் பிரதமர் ஹஜ் குழுவின் தலைவருக்கு வேண்டுகோள்!!!

ஹஜ் கடமையை சாதாரண மக்களும் நிறைவேற்றும் வகையில் அதன் கட்டணங்களை ஒழுங்குபடுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் ஹஜ் குழுத் தலைவர் மர்ஜான் பளீல் தலைமையிலான குழுவினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் ஹஜ்…

வன்முறையாளர்கள் சொத்துக்களை பறிக்கும் நடவடிக்கை தொடங்கியது- உ.பி. முதல்வர் அதிரடி..!!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக வட கிழக்கு மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. அதன்பின் அந்த போராட்டம் வட மாநிலங்களுக்கும் பரவியது. மேற்கு வங்காளம், டெல்லி, உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த…

உ.பி. கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள் குடும்பத்தாரை சந்தித்து பிரியங்கா ஆறுதல்..!!!

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்கள் சில மாநிலங்களில் வன்முறையாக வெடித்த சம்பவங்களில் 15-க்கு அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக, உத்தர பிரதேசம் மாநிலத்தில் மட்டும் 11 பேர்…

வடக்கில் கொள்ளைபோகும் மணல்!! (கட்டுரை)

மண் விடுதலை கேட்ட நாங்கள் மணற் கொள்ளைக்குத் துணை போகலாமா?, சூழற் படுகொலை இனப் படுகொலையின் இன்னொரு வடிவம், மணல் மாஃபியாக்களைக் கைது செய், அரசியல்வாதிகளுக்கு மணல் உரிமம் வழங்காதே, அரசே உன் பின்னணியில் மணல் மாஃபியாக்களா?, சட்டவிரோத மணல்…

30/1 பிரேரணையை மீளாய்வு செய்ய நடவடிக்கை : தினேஷ் !!

கடந்த 2015 இல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட 30/1 பிரேரணையை மீளாய்வு செய்ய வெளிவிவகாரத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பிக்க முன்னரே…

“சட்டத்தின் முன் அனைவரும் சமம்” ஏன் நான் கூட விதிவிலக்கல்ல : மஹிந்த ராஜபக்ஷ…

அரசியல் குற்றச்சாட்டிற்கும், சிவில் குற்றச்சாட்டிற்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் காணப்படுகின்றன. இன்று சட்டம் முறையாக செயற்படுகின்றது. சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமம் பாட்டலி, ராஜித , ரணில் ஏன் நான் கூட விதிவிலக்கல்ல என பிரதமர்…

நல்லாட்சியில் பாதிக்கப்பட்டவர்கள் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோள்!! (படங்கள்)

கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு நல்லாட்சியில் பாதிக்கப்பட்டவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோள்! நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற அரசாங்கம் ஆட்சியில் இருந்த காலப் பகுதியில் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் எதிர்பார்ப்புக்கள்…

பதிலடி கொடுத்து தொடரை கைப்பற்றிய இந்தியா!!

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. சென்னையில் நடந்த முதலாவது ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்திலும்,…

அனைத்து நிர்வாக மாவட்டங்களுக்கும் முப்படையினர் – ஜனாதிபதி!!

நாட்டின் அமைதியை பாதுகாக்கும் வகையில் அனைத்து நிர்வாக மாவட்டங்களுக்கும் முப்படையினரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அனுப்பி வைத்துள்ளார். இதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு இன்று (22) ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில்…

கல்லால் அடித்துக் கொன்ற இளைஞன் – அராலி மேற்கில் கொடூரம்!!

அயல் வீட்டு பசுக்கன்றுக்குட்டி தனது வீட்டு வளவுக்குள் வந்ததாகத் தெரிவித்து இளைஞன் ஒருவர் அதனை கல்லால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் வட்டுக்கோட்டை அராலி மேற்கு – கோட்டைக்காடு பகுதியில் நேற்றுமுன்தினம்…

சந்தேகத்தில் கைதானவரை விசாரித்ததில் வெளியான 31 பாரிய குற்றங்கள்!

ஏழு பொலிஸ் நிலையங்களால் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவரை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். நீர்கொழும்பு பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய சந்தேகத்தில் கைது…

கூட்டமைப்பு தலைமை செயலிழந்துள்ளது: சிவசக்தி ஆனந்தன் எம்.பி..!!

கூட்டமைப்பு தலைமை செயலிழந்துள்ளது: அந்த வெற்றிடத்தை நிரப்ப தமிழ் மக்களுக்கு புதிய அரசியல் தலைமை தேவை: சிவசக்தி ஆனந்தன் எம்.பி இன்றைக்கு இருக்கக் கூடிய கூட்டமைப்பு தலைமை செயலிழந்துள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்ப தமிழ் மக்களுக்கு பதிய…

பெண் மீது தாக்குதல் : சந்தேகநபருக்கு சிறைத்தண்டணை!! (படங்கள்)

வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் பெண் மீது தாக்குதல் : சந்தேகநபருக்கு சிறைத்தண்டணை வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள பிரபல இஸ்ஸாமிய வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் தமிழ் பெண்ணை தாக்கிய சம்பவத்தில் நேற்றையதினம் (21.12.2019) கைதான குறித்த…

கொள்ளுப் பேரனுடன் உணவு தயாரிக்கும் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்..!!!

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தனது மகன் சார்லஸ், பேரன் வில்லியம், கொள்ளுப்பேரன் ஜார்ஜுடன் இணைந்து சமைக்கும்…

மணல் கொள்ளைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு!! (படங்கள்)

வடமாகாணத்தில் சட்டத்துக்கு புறம்பான முறையில் இடம்பெறும் மணல் அகழ்வினை தடுத்து நிறுத்துமாறு கோரி இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது . தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் பண்ணை…

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒன்றிணைந்த வேலையற்ற சங்கம்!!

வேலையில்லா பட்டதாரிகளுக்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய உடனடியாக நியமனங்களை வழங்குமாறு கோரியும் ஜனாதிபதியின் பெயரில் விநியோகிக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்திற்கு எதிராகவும் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக…

அம்பாறை வேலையற்ற பட்டதாரிகளுடனான கலந்துரையாடல்!! (படங்கள்)

அம்பாறை வேலையற்ற பட்டதாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்று ஞாயிற்றுக்கிழமை(22) முற்பகல் சாய்ந்தமருதில் இடம்பெற்றது. இப் பட்டதாரிகளின் ஒன்றுகூடலில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள வெளிவாரி உள்வாரி பட்டதாரிகள் என 100க்கும் அதிகமான பட்டதாரிகள்…

பிரதேச செயலகம் தரமுயர்த்தி தராவிட்டால் போராட்டம் – கோடீஸ்வரன்!! (படங்கள்)

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தி தராவிட்டால் அம்பாறையில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் மக்களை ஒன்று திரட்டி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிராக மஹிந்த ராஜபக்ஷஇ கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்க தயாராக…

முரளிதரன் நீலிக்கண்ணீர் வடிக்க தேவையில்லை – கோடீஸ்வரன் எம்.பி!! (படங்கள்)

கப்பம் பெறுதல் கடத்தலில் ஈடுபட்ட கருணா அம்பாறைக்கு வந்து நீலிக்கண்ணீர் வடிக்க தேவையில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். மல்வத்தை அப்பிள் சமூக மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில்…

ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் அஷ்ரப் கானி வெற்றி..!!!

ஆப்கானிஸ்தான் அதிபர் பதவிக்கு கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி நடைபெற்ற தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் அதிபர் அஷ்ரப் கானி 9 லட்சத்து 23 ஆயிரத்து 868 (50.64 சதவீதம்) வாக்குகளை வாங்கி மீண்டும் வெற்றி…

கவுடுல்ல நீர்த்தேக்கத்தின் தாழ் நிலப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அறிவுறுத்தல் !!

சீரற்ற காலநிலை காரணமாக கவுடுல்ல நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நீரத்தேக்கத்தின் தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடம் இருக்குமாறு அந்த…

முன்னாள் ஐனாதிபதியின் தலைமைப் பணியாளர் மீதான குற்றத்தீர்ப்பு!!

விசேட மேல் நீதிமன்றத்தின் விசாரணையில் முன்னாள் ஜனாதிபதியின் தலைமைப்பணியாளர் ஐ. எச். கே. மஹாநாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தவிசாளர் பீ. திசாநாயக்க ஆகிய இருவர் மீதும் முறையே 20 வருடம் மற்றும் 12 வருட கடூழிய சிறைத்தண்டனை…

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் எம்.பி.யை சந்திக்க மறுத்த மத்திய மந்திரி – புதிய…

இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் அந்த நாட்டின் நாடாளுமன்ற குழு ஒன்றை சந்திக்க ஏற்பாடு ஆகி இருந்தது. ஆனால் அந்த குழுவில், இந்திய வம்சாவளி பெண் எம்.பி. பிரமிளா ஜெயபால் இடம்…

சீனா: குடியிருப்பில் தீ விபத்து – 6 பேர் உயிரிழப்பு..!!!

சீனா நாட்டின் தென்பகுதியில் குவாங்டாங் மாகாணத்துக்குட்பட்ட சோங்ஷான் நகரின்குசேன் டவுன்ஷிப் என்ற குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஜினான் சாலையில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் வசிக்கும் பலர் நேற்றிரவு நிம்மதியாக உறங்கச்…

கவுதமாலாவில் சோகம் – பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 20 பேர் பலி..!!!

கவுதமாலா நாட்டில் வடகிழக்கு பீட்டன் பகுதியில் இருந்து தலைநகர் நோக்கி பயணிகள் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், கவுதமாலா சிட்டியில் இருந்து கிழக்கே 150 கி.மீ. தொலைவில் கவுலான் நகராட்சி பகுதியில் சென்றபோது, பஸ்சின் பின்புறம்…

நிர்ணய விலையினை விட குறைந்த விலைக்கு அரசியினை விற்பனை செய்ய முடியும்!!

ஒரு கிலோகிராம் சம்பா மற்றும் நாட்டரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையாக 99 மற்றும் 98 ரூபாய் நிர்ணிக்கப்பட்ட போதும், அதனைவிட குறைந்த விலையில் அந்த அரிசி வகைகளை மக்களுக்கு விற்பனை செய்ய முடியும் என அகில இலங்கை விவசாய சம்மேளனம் தெரிவித்துள்ளது.…

பாட்டளி கைது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபரிடம் அறிக்கை கோரல்!!

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி பொலிஸ்…

சிவனொளிபாதமலை யாத்திரை சென்ற 14 இளைஞர்கள் கைது!!

சிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலத்தை முன்னிட்டு நேற்று (21) சிவனொளிபாதமலையை தர்சிக்க வந்த 14 இளைஞர்கள் போதைபொருளுடன் நேற்றய தினம் ஹட்டன் குற்றபுலனாய்வு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் குற்றபுலனாய்வு பொலிஸார் தெரிவித்தனர்.…

ஏப்ரல் 25 இல் பொதுத்­தேர்தல்?

எதிர்­வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­டு ­மாயின் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பொதுத்­தேர்தல் நடை­பெறும் என தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தக­வல்­களில் இருந்து தெரி­ய­வ­ரு­கி­றது. 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம்…

ஜி.எஸ்.டி. வரி உயருமா? – மந்திரிகள் குழு அமைப்பாளர் விளக்கம்..!!

ஜி.எஸ்.டி. வரி உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.க்கான மந்திரிகள் குழுவின் அமைப்பாளரும், பீகார் மாநில துணை முதல்-மந்திரியுமான சு‌ஷில் குமார் மோடி விளக்கம் அளித்துள்ளார்.…

வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை – திகாம்பரம்!!

முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி ஆகிருந்தால் தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை நிச்சயமாக பெற்றுக் கொடுத்திருப்போம். எனினும் கோட்டாபாய ராஜபக்ச வெற்றி பெற்று ஜனாதிபதி ஆகியுள்ளார். எனவே அவருக்கு ஆதரவு வழங்கிய தரப்பு…