;
Athirady Tamil News
Daily Archives

23 December 2019

கோவையில் கள்ளக்காதல் தகராறில் என்ஜினீயர் எரித்துக்கொலை..!!!

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள கல்லுகுழியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 42). இவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு விதவை பெண்ணான அழகுமணி என்பரை காதலித்து திருமணம் செய்து இருந்தார். அழகுமணிக்கு முதல் கணவர் மூலமாக ஒரு மகள் உள்ளார். சக்திவேல்…

மகாராஷ்டிரா: கார் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் பலி..!!!

மகாராஷ்டிரா மாநிலம், ஜல்கான் மாவட்டத்தில் உள்ள மும்பை-நாக்பூர் தேசிய நெடுச்சாலையில் இன்று ஒரு கார் சென்றுகொண்டிருந்தது. பிம்பல்கோத்தா என்ற கிராமத்தை கடந்தபோது சாலையின் எதிரே வந்த லாரி காரின் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில்…

15 வயது சிறுமியை தாயாக்கிய சிறுவன் கைது..!!!

ஜம்மு நகரை சேர்ந்த 15 வயது சிறுமி இங்குள்ள ஒரு மருத்துவமனையில் குழந்தை பெற்றதாக சமீபத்தில் வந்த தகவலையடுத்து கர்பத்துக்கு காரணமானவர் யார்? என்று போலீசார் விசாரித்தனர். இதை தொடர்ந்து அந்த சிறுமியை கற்பழித்ததாக 16 வயது சிறுவனை போலீசார்…

மேற்கு வங்காள கவர்னருக்கு கருப்புக் கொடி காட்டி போராடிய மாணவர்கள்..!!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. மேற்கு வங்காள மாநிலத்திலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலம் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில்…

790 டன் இறக்குமதி வெங்காயம் இந்தியா வந்தது : ஆந்திராவுக்கு அனுப்பி வைப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெங்காயம் 150 முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர். இதையடுத்து, விலை உயர்வை…

சித்தார்த்தனுக்கும் சமூகமட்ட அமைப்புக்களின் சம்மேளனத்துக்கும் இடையில் சந்திப்பு.!!…

பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனுக்கும் கிளிநொச்சி சமூகமட்ட அமைப்புக்களின் சம்மேளனத்துக்கும் இடையில் விசேட சந்திப்பு. கிளிநொச்சி சமூகமட்ட அமைப்புக்களின் சம்மேளனப் பிரதிநிதிகளை இன்று மாலை 4.00 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர்…

யாழ். கொக்குவில் பொதுநூலகம் தேசிய ரீதியில் இரண்டாமிடம்!! (படங்கள்)

கடந்த-2018 ஆம் ஆண்டில் தேசிய வாசிப்பு மாதத்தில் சிறப்பாகச் செயலாற்றியமைக்காக கொக்குவில் பொதுநூலகம் தேசிய ரீதியில் இரண்டாமிடம் பெற்றுச் சாதனை படைத்துள்ளது. அகில இலங்கை ரீதியாக சிங்கள, தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் 1071 நூலகங்கள்…

விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் யாழ்ப்பாணம், கைதடி பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரசர்மா ராமலிங்க சர்மா என்பவரே உயிரிழந்தவராவார். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, இம்மாதம்…

வேலைககுச் சென்ற குடும்பஸ்தர் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார்.!!

வேலைககுச் சென்ற குடும்பஸ்தர் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் மானிப்பாய் நவாலி வடக்கைச் சேர்ந்த சண்முகராஜா அம்பிகைபாலன் (வயது 64) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் சனிக்கிழமை காய்ச்சல் காரணமாக தனியார்…

வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு ஓரவஞ்சகம் செய்ய விடாதீர்கள்!!

இலங்கையின் தமிழ் இனம் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தமிழ் இளை ஞர்களை கல்வி, வேலைவாய்ப்பு என்பவற்றில் வஞ்சித்த அரச செயலே மூல காரணம் எனலாம். கல்வியில் மிகத் திறமையாக விளங்கிய தமிழ் இளைஞர்களை தரப்படுத்தல் மூலமாக ஓரங்கட்டி விட,…

உ.பி. கலவரத்துக்கு சிமி இயக்கமே காரணம்- துணை முதல்-மந்திரி குற்றச்சாட்டு..!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. அங்கு லக்னோ, பிஜினூர், அலிகார், கான்பூர் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இதையடுத்து…

பெங்களூரில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த எழுத்தாளர்..!!!

பெங்களூரு பல்கலைக்கழகத்தில் புள்ளியல்துறை விரிவுரையாளராக பணியாற்றி வந்தவர் நஞ்சுண்டன் (58). இவரது மனைவி, மகன் ஆகியோர் சென்னையில் வசித்து வருகின்றனர். நஞ்சுண்டன் பெங்களூரு கெங்கேரி பகுதியில் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.…

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான பிரசாரத்துக்கு தடை: மேற்கு வங்காளம் அரசுக்கு ஐகோர்ட்…

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக வெடித்து பொதுச்சொத்துக்கள் மீது தாக்குதல்…

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக ஜே.பி.நட்டா தலைமையில் பாஜக பேரணி..!!!!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போரட்டத்தில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. இந்த போராட்டங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாஜக சார்பில் குடியுரிமை…

வட மாகாண ஆளுநராக திருமதி. சாள்ஸ் நியமிப்பு?

வட மாகாண ஆளுநராக சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி. பி.எஸ்.எம். சாள்ஸ் நியமிக்கப்படவுள்ளார். தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன இதனை இன்று காலை தெரிவித்தார். இவரது நியமனம் குறித்து…

நத்தார் முடிவடைந்த பின்னர் கார்தினாலிடம் வாக்குமூலம் பெற தயார்!!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர், சபாநாயகர் மற்றும் கார்தினாலிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக இரகசிய பொலிஸார் சார்ப்பில் ஆஜரான பிரதி…

ஹோண்டுராஸ் நாட்டு சிறைச்சாலையில் கைதிகள் மோதல்- 18 பேர் பலி..!!!!

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுராஸ் நாட்டு தலைநகர் டெகுசிகல்பா நகரில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள எல் பொர்வெனிர் நகரில் ஒரு சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் கொலை, கொள்ளை, முக்கியமாக போதைப்பொருட்கள் கடத்தல்…

கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட மலையக மக்கள் தயார்..!! (படங்கள்)

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் 25.12.2019 அன்று மலரவுள்ள நத்தார் பண்டிகையினை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். இதை முன்னிட்டு மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 23.12.2015 அன்று அட்டனில்…

அமெ­ரிக்­காவின் இரட்டை முகம்!! (கட்டுரை)

புதிய பாது­காப்புச் செய­ல­ராக மேஜர் ஜெனரல் கமல் குண­ரத்ன நிய­மிக்­கப்­பட்டு கிட்­டத்­தட்ட ஒரு மாதம் கழித்து, அவரைச் சந்­தித்துப் பேசி­யி­ருக்­கிறார் இலங்­கைக்­கான அமெ­ரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ். ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­றதும்,…

காங்கிரஸ் போராட்டத்தில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும்- ராகுல்காந்தி அழைப்பு..!!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றது. காங்கிரஸ் கட்சியினரும் போராட்டம், ஆர்ப்பாட்டங்களை நாடு முழுவதும் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக…

உலகின் முதன்முதலான மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளபட்ட நாள்: 23-12-1954..!!!

மனிதனின் உடலில் பல்வேறு பாகங்கள் செயல்படாமல் போனால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட்டு மற்றவர்களிடம் இருந்து தானமாக பெற்று மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் வசதி தற்போது தாராளமாக செயல்படுகிறது. மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை…

உத்தரபிரதேசத்தில் கற்பழிக்கப்பட்டதால் தீக்குளித்த பெண் பலி..!!!

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவில் கற்பழிக்கப்பட்ட இளம்பெண் ஒரு கும்பலால் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் கடந்த 16-ந்தேதி உன்னாவில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு 23 வயது இளம்பெண்…

திருகோணமலை நோக்கி பயணித்த மினி பேருந்து விபத்து!! (படங்கள்)

அம்பாறையிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட சொகுசு மினி பேருந்து விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். தினமும் அம்பாறையிலிருந்து…

ஜனாதிபதியின் திடீர் மக்கள் சந்திப்பு!!

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அநுராதபுரத்திற்கு விஜயம் செய்துள்ளார். வெள்ளப்பெருக்கினால் அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் தொடர்பாக கண்டறிவதற்காகவே ஜனாதிபதி கோட்டாபய…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் பஸ்களின் கட்டணம் குறைப்பு!!

பண்டிகை காலத்தை முன்னிட்டு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் சில பிரிவுகளை பயன்படுத்தும் பஸ் எண்ணிக்கை கட்டணம் நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது. மாத்தறை மற்றும் நீர்கொழும்புக்கும், காலி மற்றும் நீர்கொழும்புக்குமிடையிலான தெற்கு அதிவேக…

எனக்கு பதவி மோகம் இல்லை!!

எதிர்காலத்தில் தன்னுடைய கட்சியின் அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் முதலாவதாக பழிவாங்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். குருணாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே…

வவுனியூர் ரஜீவனின் சுனாமி நினைவு காணொளி பாடல்!! (படங்கள்)

வவுனியூர் ரஜீவனின் அலைகளின் வரிகள் சுனாமி நினைவு காணொளி பாடல் இன்று கிளிநொச்சியில் வெளியிட்டு வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மண்டபத்தில் முத்தையன் கட்டு வலதுகரை மகாவித்தியாலய…

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!! (படங்கள்)

வவுனியா ஆதிவிநாயகர் கோவில் குளக்கட்டு வீதியில் இன்று (23.12.2019) காலை வீட்டிலிருந்து வயோதிகப் பெண்ணின் சடலமோன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. வீட்டில் தனிமையில் குறித்த வயோதிகப் பெண் இருந்த நிலையில் இன்று காலை அவருக்கு உணவு…

டெல்லி: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – 3 குழந்தைகள் உள்பட 9 பேர்…

டெல்லியின் கிராரி பகுதியில் 3 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் நேற்று நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென பிற பகுதிகளுக்கும் பரவியதால் கட்டிடம் முழுவதும்…

80-வது திருமணநாள்: உலகில் வாழும் வயதான தம்பதியர் யார் தெரியுமா?..!!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திற்குட்பட்ட ஆஸ்டின் நகரின் அருகேயுள்ள லான்ஹார்ன் கிராமத்தில் வசிக்கும் ஜான்(106) மற்றும் சார்லோட் ஹென்டர்சன்(105) தம்பதியர் உலகில் வாழும் வயதான தம்பதியராக ’கின்னஸ் சான்றிதழ்’ மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.…

வவுனியாவில் தீப்பற்றியேறிந்த வர்த்தக நிலையம்!! (படங்கள்)

வவுனியாவில் தீப்பற்றியேறிந்த வர்த்தக நிலையம் : விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார் விசாரணை வவுனியா குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள சிசிரீவி விற்பனை நிலையம் நேற்று (22.12.2019) இரவு திடிரேன தீப்பற்றியேறிந்துள்ளது. வர்த்தக…

கடற்கொள்ளையர் பிடியில் சிக்கியிருந்த 18 இந்தியர்கள் விடுதலை..!!!

கடல் கொள்ளை என்பதைக் கடலில் நடத்தப்படும் ஒரு கொள்ளை என்றோ குற்றச்செயல் என்றோ கூறலாம். குற்றம் புரிந்த கடற்கொள்ளையர்கள் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு ராணுவ விதிகளின்படி தண்டிக்கப்பட்டனர். ஆனால், 21ஆம் நூற்றாண்டில், பன்னாட்டுச் சமூகம்…

பிலிப்பைன்சில் 9 பேர் உயிரைக் குடித்த போலி மது – 2 பேர் கோமா..!!!

மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என அனைத்து தொலைக்காட்சி விளம்பரங்களிலும் கண்டிருப்போம். அது உண்மை என்றாலும் பலர் அதை பொருட்படுத்துவது இல்லை. பண்டிகைக் காலங்கள், திருமண நிகழ்ச்சிகள் போன்ற சமயங்களில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம் தான்.…