;
Athirady Tamil News
Daily Archives

24 December 2019

பொன்னமராவதி அருகே நில ஆக்கிரமிப்பை தட்டிக்கேட்ட வாலிபர் அடித்துக்கொலை.!!!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஒலியமங்களத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). இவர் பொன்னமராவதியில் உள்ள ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் மணிகண்டனின் பாட்டிக்கு சொந்தமாக அப்பகுதியில் நிலம் உள்ளது.…

குடியுரிமையை நிரூபிப்பதற்காக பாஜகவின் பதக்கத்தை அணிந்துக்கொள்ள வேண்டுமா? – மம்தா…

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் இன்று குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேரணி நடைபெற்றது. இந்த…

மராத்திக்கு செம்மொழி அந்தஸ்து கேட்டு உத்தவ் தாக்கரே பிரதமருக்கு கடிதம்..!!!

மத்திய அரசின் சார்பில் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என மகாராஷ்டிரா முதல் மந்திரி…

சபரிமலைக்கு சென்ற 19 ஐயப்ப பக்தர்கள் மாரடைப்பால் மரணம்..!!!

இந்த ஆண்டு மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி மாலையில் அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் சுவாமி அய்யப்பனை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆண்டு யாத்திரைக்கு சபரிமலை சென்ற 19…

குழந்தைகளின் உயிரோடு விளையாடலாமா?! (மருத்துவம்)

நோய்கள் வராமல் தடுக்கும் நோக்கத்தில்தான் தடுப்பு மருந்துகள் மருத்துவ உலகினரால் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், சமீபகாலமாக தடுப்பு மருந்துகள் குறித்து சர்ச்சைகளும், சந்தேகங்களும் அடிக்கடி எழுந்து வருகின்றன. இந்த தடுப்பு மருந்து வெறுப்பு…

தமிழ் மக்களின் தேவை: மாற்று அரசியலா, ஒன்றிணைந்த அரசியலா? (கட்டுரை)

தமிழ் மக்களின், இன்றைய அரசியல் தேவை என்ன என்பது, ஆழமாக அலசப்பட வேண்டிய ஒன்றாகும். போர் முடிந்து, பத்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகால தமிழ் அரசியலைத் திரும்பிப் பார்த்தால், நாம் இன்று எங்கு வந்து நிற்கின்றோம் என்பதை…

தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டம் இல்லை – அமித்ஷா..!!

உள்துறை மந்திரி அமித்ஷா தனியார் செய்தி நிறுவனத்துக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தேசிய குடிமக்கள் பதிவேடுக்கும், தேசிய மக்கள் தொகை பதிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.…

7-ல் ஒரு இந்தியருக்கு மனநல பாதிப்பு: மருத்துவ ஆய்வில் தகவல்..!!!

இந்திய மக்களின் மனநிலை தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நாடு முழுவதும் ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது. அதில், இந்திய மக்களின் மனநிலை பாதிப்பு மிகவும் அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது. அதாவது மனநிலை பாதிப்பு என்பதை பல்வேறு…

மகாராஷ்டிராவில் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்குள்ளான உகாண்டா நாட்டுப் பெண்..!!!

உகாண்டா நாட்டை சேர்ந்த 28 வயது இளம்பெண் நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரில் கோரேகான் பூங்கா அருகேயுள்ள ஒரு ஓட்டலின் வாசலில் நின்றிருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் அந்தப்…

கைவிலங்கினால் எமது போராட்டத்தை நிறுத்த முடியாது !!

நீதிமன்றத்தின் சுயாதீனத்தை சிலர் இல்லாமலாக்க முயற்சி செய்தாலும் அதனை பாதுகாப்பதற்காக நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் தான் நன்றி செலுத்துவதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த…

எல்ல நியூபர்க் தோட்டத்தில் 55 பேர் இடம் பெயர்வு!! (படங்கள்)

எல்ல பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக நியூபர்க் தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 16 குடும்பங்களை சேர்ந்த 55 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். குறித்த 55 பேர் வெளியேற்றப்பட்டு, எல்ல நியூபர்க்…

மக்கள் தொகை பதிவை புதுப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (என்பிஆர்) புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. விவாதத்தின் முடிவில், தேசிய மக்கள் தொகை…

கஞ்சாவினை கொண்டு சென்ற இரு இளைஞர்களை காரைதீவில் கைது!!

வீதியால் கேரளா கஞ்சாவினை தம்வசம் எடுத்துச்சென்ற இரு இளைஞர்களை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் காரைதீவு சந்தியில் திங்கட்கிழமை(23) நள்ளிரவு வீதி ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினருக்கு…

அறிமுகம் இல்லாதவர்கள் பிறந்தநாள் விழா கொண்டாடியதால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை..!!!

மத்தியபிரதேசம் மாநிலம் டிகம்ஹர் மாவட்டம் தர்பர்னா கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவந்தார். இதற்கிடையில், கடந்த சில நாட்களாக தனது கிராமத்தில் இருந்து பள்ளிக்கூடம் செல்லும் வழியில்…

கள்ளநோட்டினை வழங்கிய இறைச்சிக்கடைக்காரர் கைது!! (படங்கள்)

மாடு விற்பனை செய்த மிகுதி பணத்தை மீள அறவிடச்சென்ற நபருக்கு கள்ளநோட்டினை வழங்கிய இறைச்சிக்கடைக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்ட அரச புலனாய்வுத்துறையினருக்கு செவ்வாய்க்கிழமை(24) மதியம் பாதிக்கப்பட்டவர் சார்பில் கிடைக்கப்பெற்ற…

யாழில். அமைக்கப்பட்டுள் 85 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம், உரும்பிராய் புனித மிக்கேல் தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள் 85 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் இன்று இரவு திறந்து வைக்கப்பட்டுள்ளது. வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் மரத்தை புனித மிக்கேல் தேவாலயத்தின்…

மூன்று பிள்ளைகளின் தந்தை கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்பு!!

யாழ் மூளாய் காளிகோவிலடியில் வசித்துவத்த கந்தையா லெனின் (48) எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையே கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வலி மேற்கு பிரதேச செயலகத்தில் காவலாளியாக கடமையாற்றி வந்துள்ளார்.நேற்றைய தினம் மாலை வேலைக்காக…

இனவாதப் போக்கை தெற்கிலுள்ளவர்கள் கைவிட வேண்டும் – சிவாஜிலிங்கம்!!

தமிழ் மக்களை அல்லது தமிழ் தலைவர்களை கைது செய்வோம் என்று அச்சுறுத்துவது அல்லது விரட்டியடிப்போம் என்று கூறுகின்ற இனவாதப் போக்கை தெற்கிலுள்ளவர்கள் கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ள தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம்…

குற்றச்செயல்களைத் தடுத்தல் தொடர்பாக கூட்டம்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் சட்டத்துக்கு புறம்பான மணல் அகழ்வு, வாள்வெட்டு வன்முறைகள் உள்ளிட்ட குற்றச்செயல்களை முற்றாக ஒழிக்க இன்றிலிருந்து பொலிஸ் மற்றும் சிறப்பு அதிரடிப்படையின் சிறப்பு சுற்றுக்காவல் நடவடிக்கை இன்றிலிருந்து…

யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு அங்கஜன் விஜயம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட, ஜே.88 கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள ,பொம்மவெளி மற்றும் புதிய குடியிருப்பு பகுதிகளுக்கு யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் விஜயம் ஒன்றை…

வவுனியாவில் டெங்கு நோய் தாக்கம் 792 ஆக அதிகரிப்பு.!!

வவுனியாவில் டெங்கு நோய் தாக்கம் 792 ஆக அதிகரிப்பு: கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை வவுனியா மாவட்டத்தில் இந்த வருடம் 5 வயது சிறுமி ஒருவர் டெங்கு நோயால் மரணமடைந்துள்ளதுடன் 792 பேர் நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர் என பிராந்திய சுகாதார…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோருக்கு மீண்டும் விளக்கமறியல்!!…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதான 12 பேரையும் மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது. குறித்த வழக்கு மாவட்ட நீதிபதியும்…

கேரளா கஞ்சாவுடன் பிடிபட்ட பெண்ணிற்கு மீண்டும் விளக்கமறியல்!! (படங்கள்)

கேரளா கஞ்சாவினை தம்வசம் உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணிற்கு மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு செவ்வாய்க்கிழமை(24) குறித்த வழக்கு மாவட்ட நீதிபதியும் கல்முனை நீதிமன்ற…

தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை சட்டத்துக்கு எதிராக மம்தா பானர்ஜி மீண்டும் பேரணி..!!!

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி பாராளுமன்றத்தில் இச்சட்டத்தை பா.ஜனதா கட்சி நிறைவேற்றியது. சட்டம் நிறைவேறியதும், அதற்கு…

மேற்கு வங்காள கவர்னரின் காரை முற்றுகையிட்டு 2-வது நாளாக மாணவர்கள் போராட்டம்..!!

மேற்கு வங்காள மாநிலம் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கார் நேற்று பல்கலைக்கழகத்திற்கு வந்தார். அப்போது அங்கு குடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை…

டெல்லி நரேலா தொழிற்பேட்டை காலணி தொழிற்சாலையில் தீ விபத்து..!!!

டெல்லி நரேலா தொழிற்பேட்டை பகுதியில் உள்ள இரண்டு தொழிற்சாலைகளில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.…

MCC ஒப்பந்த ஆய்வு குழு பிரதமருடன் சந்திப்பு!!

மில்லேனியம் செலேன்ஜ் கோப்ரேஷன் எனும் MCC ஒப்பந்தம் ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட குழு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் லலிதசிறி…

ஆந்திராவில் ‘தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை அமல்படுத்த மாட்டோம்’ – ஜெகன்மோகன்…

தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை ஆந்திர அரசு எதிர்ப்பதாகவும், எனவே அதை ஆந்திராவில் அமல்படுத்த மாட்டோம் என்று அந்த மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்து உள்ளார். கடப்பா நகரில் நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில் இதை…

கொழும்பின் குப்பைகள் புதிய ஒரு இடத்திற்கு!!

கொழும்பில் ஒன்று சேரும் குப்பைகளை கொட்டுவதற்காக கெரவலபிட்டிய குப்பை சேகரிப்பு நிலையத்திற்கு புதிய இடப்பரப்பு ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாக கொழும் மாநகர சபை தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் கொழும்பின் குப்பைகளை அருவக்காடு குப்பை சேகரிப்பு…

ஆப்கானிஸ்தான்: 24 மணி நேரத்தில் 109 பயங்கரவாதிகளை கொன்று குவித்தது ராணுவம்..!!!

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்புடன் நடத்தி வந்த அமைதி பேச்சுவார்த்தையை முறித்துக்கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததையடுத்து, பயங்கரவாதிகள் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர். தலிபான்களை களையெடுக்கும் முயற்சியாக, ராணுவம்…

ஜார்கண்ட் தேர்தல் முடிவு: மக்களுக்கு கிடைத்த வெற்றி – மம்தாபானர்ஜி கருத்து.!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி குறித்து மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தாபானர்ஜி தனது டுவிட்டர் வலைத்தளபக்கத்தில்…

வடகொரியாவில் மீண்டும் ஏவுகணை தொழிற்சாலை- அமெரிக்காவுக்கு எச்சரிக்கை..!!!

வடகொரியா அடிக்கடி ஏவுகணை மற்றும் அணு குண்டு சோதனைகளை நடத்தி வந்தது. இதற்கு அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஐ.நா. ஆதரவுடன் வட கொரியாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இதனால் வடகொரியா-…

கிளிநொச்சியில் இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!! (படங்கள்)

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக முகாமைத்துவ உதவியாளரும் கிளிநொச்சி முருகானந்த கல்லூரி பளைய மாணவனுமான ரவிச்சந்திரன் ரிதுசன் என்ற 24 வயதான இளைஞனே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் இன்று இரண்டு மணியளவில் வீட்டாரால் சடலமாக…