;
Athirady Tamil News
Daily Archives

25 December 2019

எஸ்.ரீ.எப். சுற்றிவளைப்பில் 120 பாதாள உலக குழு உறுப்பினர்கள் கைது!

இந்த வருடத்தில் இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த காலப்பகுதிக்குள் நாடளாவிய எஸ்.ரீ.எப். எனப்படும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் முன்னெடுத்துள்ள 84 சுற்றிவளைபுக்களில் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய 120 சந்தேக நபர்கள்…

தலைமறைவாகினாரா ராஜித? ; தீவிர தேடுதலில் சி.ஐ.டி.யினர்!!

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் அது தொடர்பில் கொழும்பு நீதிவான் நீதிமன்றின் உத்தரவும் உள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சபாநாயகருக்கு அறிவித்துள்ளது. எழுத்து மூலம்…

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு!

2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் சனிக்கிழமை வெளியிடக்கூடியதாக இருக்குமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். கலவிப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள்…

மருந்தே…!! (மருத்துவம்)

மருந்து என்றாலே கசப்பும், பத்தியமும்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் வீட்டிலேயே கிடைக்கக்கூடிய சில மருத்துவ குணம் கொண்டவற்றை பிடித்த வகையில் சாப்பிட நோய் தீருவதோடு, அடிக்கடி செய்து சுவைக்கவும் தூண்டும். * அத்திப்பழம், பேரீச்சைப்பழம்…

யாழ்.மானிப்பாயில் இரு வீடுகள் வன்முறை கும்பலால் சேதம்.!!

யாழ்.மானிப்பாய் பகுதியில் ஊடகவியலாளர் ஒருவரின் வீடு உட்பட இரு வீடுகள் வன்முறை கும்பலால் சேதமாக்கப்பட்டுள்ளது. மானிப்பாய் கட்டுடை அரசடி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள வீடென்றினுள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த வன்முறை கும்பல்…

கிளிநொச்சியில் மணல் அகழ்வு அனுமதி பத்திரங்கள் அனைத்தும் இரத்து!!

கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் அகழ்வதற்கான அனைத்து அனுமதி பத்திரங்களும் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த அறிவித்தலை கிளிநொச்சி முல்லைத்தீவு பிராந்திய பிரதி காவல்துறைஅதிபர் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து…

பயங்கரவாத குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு சிவாஜிலிங்கத்திற்கு…

தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் பயங்கரவாத குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். தமிழினப் படுகொலை வாரமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வருடா…

மக்களிடம் மன்னிப்பு கேட்ட சம்பிக்க ரணவக்க!!

2005 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்காக பாடுபட்டமை தொடர்பில் தான் மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இன்று காலை கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து…

மத்திய பிரதேசத்தில் பள்ளி மாணவியை கடத்தி கற்பழித்த வாலிபர்கள்..!!!

மத்தியபிரதேச மாநிலம் சிதி மாவட்டத்தில் உள்ள ஜமோடி கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். சம்பவத்தன்று மாணவி தனது தோழிகளுடன் மார்க்கெட்டுக்கு சென்றார். பின்னர் அனைவரும் வீடு…

படகு கவிழ்ந்ததில் ஒருவரை காணவில்லை!!

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கடற்பிரதேசத்தில் இருந்து லங்கா பட்டணம் நோக்கி மீன்பிடி தொழிலுக்கு சென்ற மீன்பிடி படகு கவிழ்ந்ததில் ஒருவரை காணவில்லை என சேருநுவர பொலிஸில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டதாக சேருநுவர பொலிஸார்…

சாய்ந்தமருது நகர சபை இலக்கு; ஜனாதிபதி பலம் பெறுதல் வேண்டும்!!! (படங்கள்)

சாய்ந்தமருது நகர சபை இலக்கு மெய்ப்பட வேண்டுமாயின் எமது ஜனாதிபதியின் கரங்கள் அவசியம் பலம் பெறுதல் வேண்டும் என வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார். சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல்…

சாய்ந்தமருதில் யானை வேலி அமைக்க திட்டம் – வனஜீவராசிகள் அமைச்சர்.!! (படங்கள்)

காட்டுயானைகளின் நடமாட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சாய்ந்தமருது மக்களின் நிலைமைகளை வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் சென்று ஆராய்ந்துள்ளார். புதன்கிழமை(25) மதியம் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ்.…

லக்னோவில் வாஜ்பாயின் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!!

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 97-வது பிறந்த தினம் இன்று (புதன் கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க. அலுவலகங்களில் வாஜ்பாய் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. டெல்லியில் உள்ள வாஜ்பாய்…

புதிய சாரதி அனுமதிப்பத்திரம் வௌியீட்டில் நிதி மோசடி!!

மோட்டார் வாகன பதிவு திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சாரதி அனுமதி பத்திரம் வௌியீட்டிற்கான ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக சுயாதீன ஆணைக்குழு ஒன்றை நியமிக்கவுள்ளதாக போக்குவரத்து சேவைகள்…

கிரிமினல்கள் சாவுக்கு இழப்பீடு அளிப்பது மன்னிக்க முடியாத குற்றம்: எடியூரப்பா ஆவேசம்..!!!

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கர்நாடக…

டெல்லி செல்லும் ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சோனியா காந்திக்கு அழைப்பு…

81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு 5 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. அங்கு ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களைவிட கூடுதலான இடங்களில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி…

இலங்கைக்கு கடத்த இருந்த 81 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!!

இலங்கைக்கு கடத்த இருந்த 65 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பேரை கைது செய்த மாவட்ட காவல் தனிப்படை தலைமறைவான முக்கிய குற்றவாளி செல்வகுமாரை பிடிக்க தனிப்படை அமைத்து காவல் துறையினர் தீவிரமாக தேடி…

சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!!

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்புளூயன்ஸா வைரஸ் நோய் தொற்று தொடர்பில் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக இன்புளூயன்ஸா நோய் பரவும் அவதானம் காணப்படுவதாக…

கல்முனை மாநகரம் மஹிந்த இல்லாவிடின் இருக்காது- அமைச்சர் விமலவீர.!! (படங்கள்)

வாக்களித்தால் தான் என்னை சந்திக்க முடியும் இல்லாவிடின் என்னை தொந்தரவு செய்யக்கூடாது என வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் உள்ள பெரிய முகையதீன் ஜும்மா…

இலக்கிய ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் தமிழருவி த.சிவகுமாரன்!!

லண்டனிலும் ஐரோப்பிய நாடுகளிலும் இலக்கிய ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் தமிழருவி த.சிவகுமாரன் இலங்கையின் தலைசிறந்த சொற்பொழிவாளர்களில் ஒருவரும் தமிழறிஞருமான தமிழருவி த.சிவகுமாரன், இம்மாதம் 30 ஆம் திகதி முதல் லண்டனிலும் ஐரோப்பிய…

கிளிநொச்சியில் மாபெரும் கவனவீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு!! (படங்கள்)

எமது பிள்ளைகள் தொடர்பான ஜனாதிபதியின் கருத்துக்கு பதிலளிக்கும் முகமாகவும் எமது எதிர்ப்பை சர்வதேசத்திற்கு தெரிவிக்கும் முகமாகவும் எதிர்வரும் 30ம் திகதியன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இன்று…

வவுனியாவில் இரானுவத்தினரின் துப்பாக்கியை அபகரித்தவர் பொலிஸாரல் கைது!!

வவுனியா போகஸ்வெவ முகாமில் இன்று (25.12.2019) காலை கடமையில் இருந்த இராணுவ வீரர் ஒருவரை தாக்கி காயப்படுத்தி அவரது துப்பாக்கி பறித்துச் சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இரானுவ வீரரின் கழுத்தினை வெட்டி துப்பாக்கியினை பறித்து நபரோருவர்…

என் மீதான பாலியல் புகார்கள் எடுபடாது- நித்யானந்தா பேச்சு..!!!

கடத்தல், பாலியல் வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வரும் நித்யானந்தா தலைமறைவாக உள்ளார். அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். ஈக்வடார் அருகே கைலாசா என்ற பெயரில் தனி நாட்டை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள்…

பாகிஸ்தான் சிறையில் வாடும் பீகார் பெண்..!!!

பாகிஸ்தானில் லாகூரில் உள்ள மத்திய சிறையில் நகேயா (வயது 51) என்ற பெண் அடைக்கப்பட்டுள்ளார். அவர், தன் கணவர் பெயர் தாமன், பீகார் மாநிலம் தேரி ஆன் சோனில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் என்று பாகிஸ்தான் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இந்த தகவல்,…

ஆப்கானிஸ்தான் அதிபராக மீண்டும் பொறுப்பேற்ற அஷ்ரப் கனிக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!!

ஆப்கானிஸ்தான் அதிபர் பதவிக்கு கடந்த செப்டம்பர் 28-ம் தேதி நடைபெற்ற தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இதில் அதிபர் அஷ்ரப் கானி 9 லட்சத்து 23 ஆயிரத்து 868 (50.64 சதவீதம்) வாக்குகளை வாங்கி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.…

பெரும்போக நெல்லை கொள்வனவு செய்ய திட்டம் !!

பெரும்போகத்தின் போது அறுவடை செய்யப்படும் நெல்லின் பெரும் பகுதியை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, நெல் கொள்வனவு சபையின் ஊடாக இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக விவசாய அமைச்சின் விவசாய மற்றும் தொழில்நுட்ப…

புத்தளத்தில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!!

புத்தளம் முள்ளிபுரம் களப்பு பகுதியில் கேரள கஞ்சா 80.25 கிலோ கிராமுடன் சந்தேகத்தின் பெயரில் மூவர் கடந்த 23 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 32, 38 மற்றும் 47 வயதுடைய புத்தளம்…

நத்தாரை அச்சமின்றி கொண்டாடும் சூழல் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது!!

நத்தாரை அச்சமின்றி கொண்டாடும் சூழல் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிக்கை ஒன்றை வௌியிட்டு இந்த தெரிவித்துள்ளார்.

பின் தங்கிய நிலையில் வசிக்கும் குடும்பங்களுக்கு உதவி!!

செட்டிகுளம் பிரமனாலங்குளம் கிராமசேவையாளர் பிரிவிற்கு உட்பட்ட கூழாங்குள கிராமத்தில் பின் தங்கிய நிலையில் வசிக்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. புலம்பெயர் நாட்டில் வசிக்கும் ஜெயரூபன் அவர்களின்…

வவுனியா குருமன்காட்டில் வான் – மோட்டார் சைக்கிள் விபத்து!! (படங்கள்)

வவுனியா குருமன்காட்டில் வான் - மோட்டார் சைக்கிள் விபத்து : ஒருவர் காயம் வவுனியா குருமன்காடு காளி கோவில் வீதியில் இன்று (25.12) காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற வான் - மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இவ் விபத்துச்…

யாழ். ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழா இன்று 25.12.2019 காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது. படங்கள் – ஐ.சிவசாந்தன்

மக்களை அலட்சியப்படுத்தியதால் ஜார்கண்டில் பாஜக தோல்வி: சிவசேனா..!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து உள்ளது. பா.ஜனதா தோல்வியை தழுவியது. பா.ஜனதாவின் இந்த தோல்வி குறித்து சிவசேனா தனது…

பண்டிகை காலத்தை முன்னிட்டு வர்த்தக நிலையங்களில் சோதனை!!! (படங்கள்)

பண்டிகை காலத்தை முன்னிட்டு வவுனியா வர்த்தக நிலையங்களில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் சோதனை; நிறம் பூசப்பட்ட அரிசி மீட்பு பண்டிகை காலத்தை முன்னிட்டு வவுனியா வர்த்தக நிலையங்களில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் விசேட சோதனை…