;
Athirady Tamil News
Daily Archives

26 December 2019

செங்குன்றம் அருகே சுவர்களுக்கு நடுவே சிக்கிய பள்ளி மாணவன்..!!!

செங்குன்றத்தை அடுத்த முண்டியம்மன்நகர் அசோக் தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரது மகன் நித்தீஷ் (12). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று இரவு நித்தீஷ் வீட்டின் முன் பகுதியில் நண்பர்களுடன்…

பொங்கல் பண்டிகை நெருங்குவதால் ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்..!!!

தமிழகமெங்கும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதனையொட்டி திண்டுக்கல்லை சுற்றியுள்ள கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் களம் காணும் காளைகளுக்கு 2 மாதமாக…

ஆம்பூர் அருகே இளம்பெண்ணை கொன்று நகை கொள்ளையடித்த கள்ளக்காதல் ஜோடி..!!!

ஆம்பூர் அருகே உள்ள அரங்கல்துருகம் சுட்டகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் ரேவதி (வயது 24). இவருக்கு, போச்சம்பள்ளியை சேர்ந்த ஒருவருடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரேவதி கணவரை…

வைத்தியசாலையில் வைத்து ராஜிதவிடம் வாக்குமூலம் பெறும் சிஐடியினர்!!

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் ராஜித சேனாரத்னவிடம் குற்ற விசாரணைப் பிரிவினர் தற்போது வாக்குமூலம் பெற்று வருகின்றனர். கொழும்பு நாரஹன்பிட்டியவில் உள்ள லங்கா ஹொஸ்பிடலில் வைத்து அவரிடம் இந்த வாக்குமூலம் இன்று…

மக்களை தவறான பாதையில் வழிநடத்துபவர்கள் தலைவர்கள் அல்ல – ராணுவ தலைமை தளபதி பிபின்…

திருத்தப்பட்ட குரியுரிமை சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களும், பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் சில பகுதிகளில் வன்முறையில் முடிந்த வண்ணம்…

புனே: ராணுவ கல்லூரியில் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்ட 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு..!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ராணுவ பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், புனே ராணுவ கல்லூரியில் பாலம் கட்டும் பணி இன்று நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 5 பேர்…

கிரகண நம்பிக்கை… சிறப்பு குழந்தைகளை குணப்படுத்த பெற்றோர் செய்த செயல்.!!!

வானில் இன்று அரிய நிகழ்வாக நெருப்பு வளைய சூரிய கிரகணம் ஏற்பட்டது. காலை 8.07 மணி முதல் 11.16 மணி வரை இந்த நிகழ்வு நீடித்தது. இந்த கிரகணத்தை தொடர்புபடுத்தி பல்வேறு சாஸ்திர சம்பிரதாயங்கள் மற்றும் நம்பிக்கை சார்ந்த வழிபாடுகளை பொதுமக்கள்…

2019 தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கு மேன்முறையீடு செய்ய கோரிக்கை!!

வெட்டுப்புள்ளி அடிப்படையில் இதுவரையில் பாடசாலைக்கான அனுமதி கிடைக்கப்பெறாத அல்லது கிடைத்துள்ள பாடசாலை நியாயமான காரணங்களின் அடிப்படையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களிடம் இருந்து மேன்முறையீடு செய்வதற்கு வசதிகள்…

ஐக்கியத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல!!

ஐக்கியத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல .ஆனால் சம்பந்தன் சுமந்திரன் போன்றோர் பேசச் கூடிய ஐக்கியம் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சமகால அரசியல்…

காட்டு யானை தாக்கி முதியவர் ஒருவர் பலி!!

காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி நபரொருவர் உயிரிழந்துள்ளார். கிராந்துருகோட்டை திவுலபெலஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 74 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மாடுகளை மேய்ப்பதற்காக காட்டிற்கு அழைத்துச் சென்று மீண்டும் வந்துக்…

சாவகச்சேரி நகரில் வணிக நிலையம் தீ விபத்து.!!

சாவகச்சேரி நகரில் வணிக நிலையம் ஒன்று தீயில் விபத்துக்குள்ளாகி அங்கிருந்த 2 கோடி ரூபா பெறுமதியான மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் நாசமாகின. சாவகச்சேரி ஏ9 வீதியில் உள்ள வணிக நிலையத்தில் இந்தத் தீவிபத்து இன்று மாலை ஏற்பட்டது என்று…

நானுஓயா வாகன விபத்தில் ஒருவர் பலி!! (படங்கள்)

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர். நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா பங்களாஅத்த பகுதியில் இவ்விபத்து 26.12.2019 அன்று இடம்பெற்றுள்ளது.…

சட்டம் ஒழுங்கு, நிர்வாக திறமையில் தமிழக அரசு முதலிடம் – மத்திய அரசு அறிவிப்பு..!!!

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சிறப்பான நிர்வாகம் நடக்கும் மாநிலங்கள் எவை எவை என்று மத்திய அரசின் நிர்வாகத் சீர்திருத்தத்துறை ஆய்வு ஒன்றை நடத்தியது. 18 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள், 11 வடகிழக்கு மற்றும் மலை பகுதி மாநிலங்கள் என…

விசேட போக்குவரத்து சேவை!!

இலங்கை போக்குவரத்து சபைக்கு உட்பட்ட சாரதிகள், நடத்துனர்கள் ஆகியோரது விடுமுறை இன்று தொடக்கம் எதிர்வரும் முதலாம் திகதி வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளது. நத்தார் தின கொண்டாட்டம் மற்றும் புத்தாண்டு உதயத்திற்காக தமது சொந்த இடங்களுக்கு…

பெண் பௌத்த துறவிகளின் உரிமைப் போராட்டம்!!

´´தேவையான அனைத்து ஆவணங்களும் என்னிடம் இருந்தன. ஆனால் பௌத்த மத விவகாரங்களுக்கான துறை எனக்கு அடையாள அட்டை வழங்க மறுத்துவிட்டது,´´ என்று அமுனுவட்டே சமந்தபத்ரிகா தேரி விளக்கினார். அவர் கண்ணீர் விடுவதில் வியப்பு ஏதும் இல்லை. இலங்கையில் அடையாள…

மோடியை ஆர்.எஸ்.எஸ். பிரதமர் என்று கிண்டல் செய்த ராகுல்காந்தி..!!!

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம்-வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது கடுமையாக குற்றம் சாட்டினார். காங்கிரஸ்…

துருக்கி – அகதிகள் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பரிதாப பலி..!!

சொந்த நாட்டில் அடக்குமுறை, வாழ்வாதாரம் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஆப்பிரிக்கா, சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து துருக்கி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக பலர் செல்கின்றனர். கடல் வழியாக ஆபத்தான பயணங்களை…

சூரிய கிரகணத்தை பார்க்க முடியவில்லை- பிரதமர் மோடி ஏமாற்றம்..!!

வானில் தோன்றும் அதிசய நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் 30 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தோன்றி உள்ளது. இந்த நிலையில் தன்னால் நேரடியாக சூரிய கிரகணத்தை பார்க்க முடியவில்லை என பிரதமர் மோடி ஏமாற்றம் அடைந்துள்ளார். சூரிய கிரகணத்தை கண்ணாடி…

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை சீர்குலைத்த புயல்- பிலிப்பைன்சில் 16 பேர் பலி..!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை குலைக்கும் வகையில், சக்திவாய்ந்த பான்போன் புயல் தாக்கியது. நாட்டின் மத்திய பகுதியில் உள்ள தொலைதூர கிராமங்கள் மற்றும் கடற்கரைகள் உள்ளிட்ட பிரபல சுற்றுலா மையங்களில் புயல் தாக்கியது.…

பாடசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கல்வி அமைச்சருக்கு கடிதம்!!

தேசிய பாடசாலைகள், மாகாண சபை பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பாதுகாப்பு உத்தியோகத்தராக பணி புரியும் நபர்களுக்கு தொடர்ந்தும் மேலதிக கொடுப்பனவு வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து 9 மணித்தியாலம் மாத்திரம் பாதுகாப்பு…

ஜனாதிபதியின் பெயரை தவறாக பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசகராக தன்னை அறிமுகப்படுத்தி மொரடுவை பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவருக்கு அழுத்தம் கொடுத்த நபரொருவர் தொடர்பில் தகவல் வௌியாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அவர் தொடர்பில் கொழும்பு…

ஜனாதிபதிக்கு – மனோ கணேசன் கடிதம்!

எதிர்வரும் சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாது என துறைசார் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி, இலங்கை வாழ் தமிழ் மொழி பேசும் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இத்தகைய…

ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் துப்பாக்கி சண்டை- பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 2 பேர்…

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய ராணுவம் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. அவ்வகையில் காஷ்மீர் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் ஊரி மற்றும்…

களனி உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு நீர் வெட்டு!!

நீர் விநியோகிக்கும் பிரதான நீர் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவு காரணமாக பெஹலியகொடை, வத்தளை மற்றும் களனி உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று (26)…

உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நாளை!

2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை நாளை (27) வெளியிடக் கூடியதாக இருக்கும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இம்முறை ஆகஸ்ட் மாதம் 07 ஆம்…

குளியலறையில் வழுக்கி விழுந்து பழைய நினைவுகளை இழந்த பிரேசில் அதிபர்..!!!

பிரேசில் நாட்டின் தலைநகர் பிரேசிலியாவில் உள்ள ஆல்வொராடா மாளிகையில் அந்த நாட்டின் அதிபர் ஜெயீர் போல்சனரோ குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு மாளிகையில் உள்ள குளியலறைக்கு சென்ற போல்சனரோ திடீரென வழுக்கி…

முரசுமோட்டையில் மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு.!! (படங்கள்)

கிளிநொச்சி முரசுமோட்டை ஊரியான் குளத்தில் மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார் சடலமாக மீட்கப்பட்டவர் ஊரியானை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் நவநீதன் (வயது 40) என அறிய முடிகிறது. சம்பவம் தொடர்பில் தெரிய…

லொறி – கார் – முச்சக்கரவண்டி விபத்து – ஐவர் காயம்..!! (படங்கள்)

அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை பெயார்வெல் பகுதியில் 26.12.2019 அன்று மதியம் 2 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் படுங்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…

அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்க வேண்டும் : இலங்கை ஆசிரியர் சங்கம்!!

அரசாங்க நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு அடுத்த வருடம் ஜனவரி மாதம் வழங்கப்படவுள்ள 15 ஆயிரம் ரூபா கொடுப்பனவை ஆசிரியர்கள் அதிபர்களுக்கும் வழங்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அரசாங்கத்திடம் வேண்டுகோள்…

யாழ் மாவட்ட செயலகத்தில் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு.!! (படங்கள்)

ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளுக்காக அஞ்சலி நிகழ்வு இன்று காலை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது . மாவட்ட அரச அதிபர் நா . வேதநாயகம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் சூரியராஜா…

காஷ்மீர் எல்லையில் அத்துமீறல்- பாக். ராணுவம் சுட்டதில் 2 பேர் பலி..!!!

காஷ்மீர் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் ஊரி மற்றும் பந்திப்பூர் செக்டார்களில் இரவு 11 மணிக்கு பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டது. இந்திய எல்லையில் உள்ள கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்…

வடமராட்சி கிழக்கு உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் நினைவேந்தல்!! (படங்கள்)

சுனாமிப் பேரலையால் உயிரிழந்த உறவுகளின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழர் தாயாகம் எங்கும் உறவுகளால் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. வடமராட்சி கிழக்கு உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் ஆழிப் பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு உறவுகள் மலர் தூவி,…

அயோத்தியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 7 பேர் ஊடுருவல்..!!!

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 9-ந்தேதி தீர்ப்பளித்தது. இதற்காக 3 மாதங்களுக்குள் ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்தவும், முஸ்லிம் தரப்பினர் புதிதாக மசூதி கட்டிக் கொள்வதற்கு…