;
Athirady Tamil News
Daily Archives

27 December 2019

யாழ். இந்துக் கல்லூரி மாணவன் தேசிய ரீதியில் 3ஆம் இடம்.!! (வீடியோ)

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் ஜெயானந்தராசா கிருஷிகன், உயிரியல் பிரிவில் 3 திறமைச்சித்திகளை (3ஏ) தேசிய ரீதியில் 3ஆம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். வெளியாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில்…

நெடுந்தீவு மாணவன் கலைப்பிரிவில் யாழ்ப்பாணத்தில் மூன்றாமிடம்!!

நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவன் யேசுதாசன் கிறிஸ்துராஜன் கலைப் பிரிவில் 3 பாடங்களிலும் திறமைச்சித்தி (3ஏ) பெற்றுள்ளார். அத்துடன் மாவட்ட நிலையிலும் 3ஆம் இடத்தையும் தேசிய மட்டத்தில் 288ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். இலங்கையில் மிகவும்…

எதிர்கருத்துக்கள் தேசத்துரோகம் அல்ல – ராஜஸ்தான் முதல் மந்திரி..!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று தேசிய பெண்கள் கூட்டமைப்பு சார்ப்பில் ஒரு நிகழ்ச்சி பெற்றது. அந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதல் மந்திரி அசோக் கெலாட் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மகாத்மா காந்தி காட்டிய பாதையை…

3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவனுக்கு மரண தண்டனை..!!!

குஜராத் மாநிலத்தின் சூரத் மாவட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாக அனில் யாதவ் என்ற காமுகனை போலீசார் கைது செய்தனர். சூரத் நகரில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் போக்சோ உள்ளிட்ட…

உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியானது!!

கடந்த ஓகஸ்ட மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு 8 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. முடிவுகளை http://www.doenest.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிடமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்தர பரீட்சை…

ஜார்கண்ட் தேர்தலில் வெற்றி பெற்ற 56 எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்கள்..!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த நவம்பர் 30-ந்தேதி தொடங்கி கடந்த 20-ந்தேதி வரை 5 கட்டங்களாக நடைபெற்றது. கடந்த 23-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் பா.ஜனதா கட்சி தோல்வி அடைந்தது. ஜார்கண்ட்…

மரண தண்டனைக்கு எதிராக பாகிஸ்தான் கோர்ட்டில் முஷரப் வழக்கு..!!!

பாகிஸ்தானில் ராணுவ தளபதியாக இருந்த முஷரப் 2001-ம் ஆண்டு ராணுவ புரட்சி நடத்தி நவாஸ் ஷெரிப்பிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி அந்நாட்டின் அதிபரானார். 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ந் தேதி நெருக்கடி நிலையை அறிவித்தார். டிசம்பர் 15-ந் தேதி வரை…

வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி வைத்த பிரதமர்!! (படங்கள்)

தேசிய மட்ட பௌத்த கலாசார பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி வைத்த பிரதமர் தேசிய ரீதியில் நடைபெற்ற பௌத்த கலாசார பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பதங்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் பிரதமரும், புத்தசாசன, கலாசார…

கோட்டா அரசாங்கத்தை புறக்கணித்து அரச நிகழ்வை நடத்திய அரச அதிகாரி!! (படங்கள்)

ஜனாதிபதி கோட்டா அரசாங்கத்தை புறக்கணித்து அரச நிகழ்வை நடத்திய அரச அதிகாரி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் அரசாங்கத்தையும் மாவட்ட அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளையும் புறக்கணித்து அரச அதிகாரி ஓருவர் அரச நிகழ்வு ஓன்றினை செய்துள்ளமை…

தீவகம் மண்கும்பான் பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக மணல் அகழ்வு!!

தீவகம் மண்கும்பான் பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் கைது செய்து மன்றில் முற்படுத்துமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் உத்தரவிட்டார். சம்பந்தப்பட்டோரைத் தேடிக் கண்டுபிடிக்க…

யாழ். இருந்து இந்தோனேசியா சென்ற இளைஞர் பலி!!!

யாழ். இருந்து இந்தோனேசியா சென்ற இளைஞர் ஒருவர் அங்கு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்.மருதனார்மடத்தினை சேர்ந்த ஜேம்சன் என்ற இளைஞனே இந்தோனேசியாவில் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த இளைஞன்…

சிறிகாந்தா போன்றவர்களும் எமது கூட்டுடன் இணைந்து பயணிப்பார்கள்!!

சிறிகாந்தா போன்றவர்களும் எமது கூட்டுடன் இணைந்து பயணிப்பார்கள்; சிவசக்தி ஆனந்தன் எம்.பி சிறிகாந்தா போன்றவர்களும் எமது கூட்டுடன் இணைந்து பயணிப்பார்கள் என ஈபிஆர்எல்எப் கட்சியின் செயலாளரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி…

மணல் கொள்ளைக்கு எதிராக சாவகச்சேரியில் போராட்டம்!! (படங்கள்)

வடமாகாணத்தில் சட்டத்துக்கு புறம்பான முறையில் இடம்பெறும் மணல் அகழ்வினை தடுத்து நிறுத்துமாறு கோரி இன்றைய தினம் சாவகச்சேரியில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது . சாவகச்சேரி பேருந்து நிலையம் முன்பாக இன்று மாலை இந்தப் போராட்டம்…

திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு 8 மணி நேரம்..!!!

திருப்பதியில் சூரிய கிரகணத்தையொட்டி நேற்று முன்தினம் பக்தர்கள் தரிசனம் முடிந்து கோவில் மூடப்பட்டது. சூரிய கிரகணம் முடிந்து பகல் 12 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு கோவில் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையடுத்து…

600 வெளிநாட்டு முஸ்லிம்களுக்கு மோடி அரசு இந்திய குடியுரிமை அளித்தது: மத்திய…

உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறை, மத்திய வீட்டு வசதித்துறை மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரியாக பதவி வகிப்பவர் அளிக்கப்பட்டுள்ளதாக ஹர்தீப் சிங் புரி. இதற்கு முன்னர் வெளியுறவுத்துறையில் பல்வேறு பதவிகளை வகித்துள்ள இவர்,…

புதிய திட்டத்தின் ஊடாக தேயிலை தொழிற்துறையினரை மேம்படுத்த நடவடிக்கை!!

புதிய திட்டத்தின் ஊடாக தேயிலை தொழிற்துறையினரை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க தற்போதைய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (26) இடம்பெற்ற…

புத்தாண்டில் அரச பணிகளை ஆரம்பிப்பதற்கான விசேட திட்டம்!!

2020 புத்தாண்டு உதயத்தில் அரச பணிகளை ஆரம்பிப்பதற்காக ஜனவரி மாதம் முதலாம் திகதி விசேட வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்யுமாறு அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு அனைத்து அமைச்சின் செயலாளர்களுக்கும், மாகாண…

உ.பி. கலவரம்- துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மேலும் 2 பேர் பலி..!!

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 20-ந்தேதி நடத்தப்பட்ட பேரணி, ஆர்ப்பாட்டத்தின் போது கலவரம் ஏற்பட்டது. ராம்பூர்,…

முதியோர் ஓய்வூதிய திட்டத்துக்கு ஆதார் கட்டாயம் – மத்திய அரசு..!!

மூத்த குடிமக்களுக்கான ‘பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா’ என்ற ஓய்வூதிய திட்டம், கடந்த 2017-2018 மற்றும் 2018-2019 மத்திய பட்ஜெட்டுகளில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம், ஆண்டுக்கு 8 சதவீத உத்தரவாத தொகை வழங்குகிறது. எல்.ஐ.சி. மூலம்…

வௌ்ளை வேன் சந்தேக நபர்களுக்கு ஜனவரி 6 வரை விளக்கமறியல்!!

வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் ஜனவரி 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று (27) முற்பகல் ஆஜர்…

மன்னாரில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி!!

மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் சிறுநீலாசேனை பகுதியில் நேற்று (26) இரவு குடும்பஸ்தர் ஒருவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியினால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 2 பிள்ளைகளின் தந்தையான மாரி தர்மராசா…

குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலி!!

தீக்காயங்களுக்குள்ளான குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இதில் யாழ்ப்பாணம், அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த கசீபன் கீர்த்தனா (வயது-29) என்ற குடும்பப் பெண்ணே உயிரிழந்தவராவார். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,…

குளிக்கச் சென்ற குடும்பப் பெண் பலி!!

கிணற்றில் குளிக்கச் சென்ற குடும்பப் பெண் ஒருவர் கிணற்றுக்குள் தவறிவிழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் கொழும்புத்துறை நெடுக்குளம் பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை யோகராஜி (வயது - 65) என்ற குடும்பப் பெண்ணே உயிரிழந்தவராவார்.…

மக்கள் தொகை பதிவேட்டு திட்டத்தில் உள்நோக்கம் இருக்கிறது- ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..!!

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- 2010-ம் ஆண்டில் தேசிய மக்கள் தொகை பதிவேடு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சேகரிக்கப்பட்ட தகவல் வேறு மாதிரி இருந்தது. ஆனால், இப்போது மத்திய அரசு…

தமிழ் தந்த சான்றோர்களுக்கு சிலை எடுத்துச் சிறப்பியுங்கள்!!

சில நடைமுறைகள் உலகம் முழுவதற்கும் பொதுவாக இருப்பதைக் காண முடியும். அவ் வாறான பொது நடைமுறைக்கு ஓர் உதாரணமாக சிலை வைக்கின்ற வழமையை கூறிக் கொள்ளலாம். அதாவது ஒரு நாட்டின் சுதந்திரத்தில், ஆட்சியில், அரசியலில், அறிவியலில், துறைசார்…

பெனாசீர் பூட்டோ கொல்லப்பட்ட நாள்: 27-12-2007..!!

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருந்தவர். பெனாசீர் பூட்டோ, ஒரு முஸ்லீம் அரசை தலைமை தாங்கி நடத்தி செல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். அவர் பாகிஸ்தானின் பிரதம மந்திரியாக இருமுறை (1988–1990; 1993–1996) பதவி வகித்தார்.…

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு அவர்களும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களா?..!!

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ ஒன்று, இஸ்லாம் மதத்தினர் சீக்கியர்களாக வேடமிட்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடுவதாக தலைப்பிடப்பட்டுள்ளது. வைரல் வீடியோவில் காவல்துறை அதிகாரி, சீக்கியர் ஒருவரின் தலையில் இருந்து டர்பனை…

இந்தியாவில் இருந்து போலியோ அடையாள மை பாகிஸ்தான் செல்கிறது..!!!

இந்தியாவில் இருந்து போலியோ அடையாள மையை பாகிஸ்தான் இறக்குமதி செய்கிறது. போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படும் குழந்தைகளுக்கு விரலில், அடையாள மை வைக்கப்படும். இதற்காக ஒரு ‘மார்க்கர்’ பயன்படுத்தப்படும். இதுபோன்ற 8 லட்சம் மார்க்கர்களை,…

தமிழர்கள் தேசிய கீதம் பாட வேண்டாம் என்றே அரசாங்கம் கூறுகிறது – சுமந்திரன்!!

தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது என அரசாங்கம் தெரிவித்திருப்பது, தமிழர்கள் தேசிய கீதம் பாட வேண்டாம் என்பதையே எடுத்துக்காட்டுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். எதிர்வரும் பெப்ரவரி மாதம்…

எம்பிலிப்பிட்டியவில் கோர விபத்து – மூன்று பேர் பலி!!

எம்பிலிப்பிட்டிய, சங்கபால பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை 5.00 மணியளவில் பஸ் ஒன்றும் சிறிய ரக லொறி ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

குவைத்தில் இருந்து புலம்பெயர்ந்த 33 இலங்கைத் தொழிலாளர்கள் !!

33 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் டிசம்பர் 23 ஆம் திகதி குவைத்தில் இருந்து இலங்கைக்கு நாடு திரும்புவதற்கான வசதிகளை குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் குவைத் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொண்டது. பயண ஆவணங்களை வழங்குவதற்கும், தொழிலாளர்கள்…

தமிழின விரோதச் செயற்பாடுகளை ஆட்சியாளர்கள் நிறுத்த வேண்டும்!!

தமிழ் மக்களுக்கு விரோதமான பல்வேறு செயற்பாடுகளை புதிய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்து. இந்த நிலைமைகள் இனியும் தொடர்வதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆகையினால் இப்படிப்பட்ட விடயங்களிலாவது தமிழர் தரப்பு ஒருமித்து செயலாற்ற வேண்டியது…

ராஜித்தவை இதுவரை கைது செய்யவில்லை – சட்டமா அதிபர் திணைக்களம் !!

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்னவை இதுவரை கைது செய்யவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில்…

உ.பி.யில் பொது சொத்துக்களை சேதப்படுத்திய 498 பேர் அடையாளம் தெரிந்தது..!!!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பரவலாக போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதில், உத்தர பிரதேசத்தில் நடந்த போராட்டத்தின்போது பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. வன்முறையின்போது பொது சொத்துக்கள் சூறையாடப்பட்டன. அரசு வாகனங்கள்…