;
Athirady Tamil News
Daily Archives

28 December 2019

புதிதாக 8 ரயில்கள் சேவையில்!!

அடுத்த வருடத்தில் புதிதாக 8 ரயில்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இவற்றில் 4 ரயில்கள் அடுத்த மாதம் சேவையில் ஈடுபடுத்தப்படும். ரயில் அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கான பணிகளைத்…

ஒரு லட்சம் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு அடுத்த வருடம் வழஙகப்படும் !!

ஜனாதிபதி தேர்தல் மக்களுக்கு வாக்களித்தது போன்று ஒரு லட்சம் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு அடுத்த வருடம் வழஙகப்படும் என்றும் அதற்காக தற்போது பெயர்கள் பதியப்படுவது என்பது பொய்யான தகவலாகும் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்…

ஒரு தொகை சிகரட்களுடன் நபர் ஒருவர் கைது!!

வெல்லவத்த பகுதியில் தீர்வை செலுத்தாது இந்நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

பலரது கவனத்தை ஈர்த்த கிளிநொச்சி இளைஞர்கள்!! (படங்கள்)

நாடு பூராகவும் பல மாவட்டங்களில் வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகின்றது அந்த வகையில் கடந்த வாரம் கிளிநொச்சி சுயாதீன இளைஞர்களால் வர்ணமயமாகும் கிளிநொச்சி எனும் தொனிப் பொருளின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட வர்ணம் பூசும் பணி அரசியல் கட்சிகள்…

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு வந்த 4 அகதிகள் கைது!!

தமிழகத்தின் பாம்பன் பகுதியில் இருந்து இலங்கை நோக்கி வருகைதந்தாக தெரிவிக்கப்படும் நான்கு அகதிகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கடற்படை பேச்சாளர் லெப்டினட் கொமண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார். சேலம் மற்றும் மண்டபம்…

மாயவித்தை செய்யும் வெந்தயம்!! (மருத்துவம்)

பொதுவாக எல்லாருடைய அஞ்சறை பெட்டியிலும் வெந்தயம் இல்லாமல் இருக்காது. இது மசாலா பொருள் மட்டுமல்ல, மூலிகையும் கூட. மேலும் இது மிகவும் பழமையான மருத்துவ செடி என்றும் கூறலாம். வெந்தயம் என்ற மூலிகை நம் உடலுக்கு மட்டுமல்ல நம் அழகிற்கும் பல விதமான…

அமைச்சு ஊடாக வெல்லப்பட உள்ள அகங்கள்? (கட்டுரை)

தமிழர்களின் மனங்களை வெல்ல, விசேட அமைச்சு விரைவில் உருவாக்கப்படல் அவசியம் என, ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். “இதற்காகத் தனியான அமைச்சொன்றை உருவாக்க வேண்டும்; தமிழ்…

கொடிகாமம் – பருத்தித்துறை வீதி காப்பெற் வீதியாகிறது!! (படங்கள்)

கொடிகாமம்-பருத்தித்துறை (AB31) வீதி அகலிப்பு செய்யப்பட்டு காப்பெற் வீதியாக புனரமைப்பு செய்யும் பணி நடைபெறுகிறது. உலக வங்கியின் உதவியுடன் MAGA நிறுவனத்தால் இந்த ஆண்டு ஜனவரி (2019) ஆரம்பிக்கப்பட்ட வீதி வேலைகள் வீதி அகலிப்பு மதகுகள்…

பகைமைகளால் எதையும் சாதிக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ்!

யாழ். மாவட்ட தனியார் போக்குவரத்து சங்கத்தினர் போக்குவரத்து சேவையில் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.…

யாழ். வேம்படி மாணவி உயிரியல் பிரிவில் தேசிய ரீதியில் முதலிடம்!! (வீடியோ)

நான் க.பொ.த உயர்தரத்தில் முதலாவதாகத் தோற்றிய போது நல்ல பெறுபேறு கிடைக்குமென எதிர்பார்த்த போதும் கிடைக்கவில்லை.இந்த நிலையில் இரண்டாவது தடவையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தேன். வெளியான பெறுபேறுகளுக்கமைய மிகப்பெரிய அதிர்ஷ்டம்…

வவுனியாவில் 100 தமிழ் மாணவர்களுக்கு உதவித்திட்டம்!! (படங்கள்)

வவுனியாவில் பெருபான்மை இனந்தை சேர்ந்தவரினால் 100 தமிழ் மாணவர்களுக்கு உதவித்திட்டம் வறுமைக்கோட்டிற்குட்பட்ட 100 தமிழ் மாணவர்களுக்கு வவுனியா குடியிருப்பு பிரதேச செயலக கலாச்சார மண்டபத்தில் இன்று (28.12.2019) காலை 9.30 மணியளவில்…

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவி சுவாகி சுந்தரமூர்த்தி சாதனை!! (படங்கள்)

கிளிநொச்சி மாவட்டத்தில் உயிர் முறைமைகள் தொழில்நுட்பப் பிரிவில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவி முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டன.…

அப்பா சிந்திய வியர்வையே எனது சாதனைக்கு காரணம்!!

அப்பா விவசாயம் செய்து சிந்திய வியர்வையே எனது சாதனைக்கு காரணம்: வவுனியாவில் வர்த்தக பிரிவில் முதல் இடம்பெற்ற பிரதீஸ் எனது தந்தை விவசாயம் மேற்கொண்டு கஸ்டப்பட்டு என்னை படிக்க வைத்தார். அவர் சிந்திய வியர்வையே எனது சாதனைக்கு காரணம் என வவுனியா…

கரன்தெனிய சுத்தாவின் உதவியாளர் ஒருவர் கைது!!

கேகாலை, பின்தெனிய பகுதியில் ஒரு தொகை கேரள கஞ்சாவுடனும் இந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்றுடனும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் ஒருங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட…

MCC ஒப்பந்தத்தை துண்டுத் துண்டாக கிழிக்க ஒத்துழைப்பு வழங்குவேன்!!

MCC ஒப்பந்தம் உள்ளிட்ட நாட்டிற்கு பாதகம் விளைவிக்கும் அனைத்து ஒப்பந்தங்களையும் இரத்து செய்வதற்கு ஒத்தழைப்பு வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு…

இந்தியா வர விருப்பம் இல்லை- நித்யானந்தாவின் பெண் சீடர்கள் பிடிவாதம்..!!!

பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் தனது 2 மகள்களை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் கடத்தி சிறை வைத்து இருப்பதாக போலீசில் புகார் செய்தார். விசாரணையில் ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் இருவரும்…

கூட்டமைப்பின் இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படும்!!

எதிர்வரும் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு வெளியிலும் போட்டியிடுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலித்துள்ளதாகவும் எந்தெந்த மாவட்டங்களில் போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்னும் சில தினங்களில் உத்தியோபூர்வமாக இறுதி முடிவை…

வடக்கு, கிழக்கு மாகாண பொலிஸ் உயர் பதவிகளில் திடீர் மாற்றங்கள்!!

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பொலிஸ் பிரதனிகள் பதவிகளில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனைவிட மிக முக்கிய விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவின்…

பேராசிரியர் ஜோன் மனோகரன் கெனடியின் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப் போட்டி!!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் விளையாட்டு பிரிவின் ஏற்பாட்டில் அமரர் பேராசிரியர் கலாநிதி விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கெனடியின் ஞாபகாரத்தமாக மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி நடத்தப்படவுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி…

நினைவுக் கூர்ந்தமைக்காக விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தேன் – சிவாஜி!!

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் தமது ஒரே நிலைப்பாடாகும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். கடந்த மே மாதம் 12ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை…

ஜனவரி 1-ந்தேதி முதல் ஏ.டி.எம்.களில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் எடுக்க ‘ஓ.டி.பி.’…

ஏ.டி.எம். எந்திரங்களில் ‘ஸ்கிம்மர்’ என்ற கருவியை பொருத்தி பணத்தை திருடும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதுபோன்ற மோசடிகளை தடுக்கும் வகையில் ஏ.டி.எம். எந்திரத்தில் அதிகபட்ச பணம் எடுக்கும் வரம்பை ரூ.40 ஆயிரத்தில் இருந்து…

உலகின் பிரபலமான இளம்பெண் மலாலா: ஐ.நா. கவுரவம்..!!!

கடந்த 10 ஆண்டுகளில் உலகின் மிகவும் பிரபலமான இளம்பெண்ணாக பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசுப்சாயை தேர்வு செய்து ஐ.நா கவுரவித்துள்ளது. பெண்களின் கல்விக்காக போராடிய மலாலாவை கடந்த 2012-ம் ஆண்டு தலீபான் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். எனினும்…

நாடு முழுவதும் 134-வது ஆண்டு தினம் கொண்டாட்டம்: டெல்லியில், சோனியா காங்கிரஸ் கொடி…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 134-வது நிறுவன தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லி மற்றும் மாநில தலைநகரங்களில் காங்கிரஸ் அலுவலகங்களில் கொடியேற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன. டெல்லியில் காங்கிரஸ் தலைமை…

20 ஆண்டுகளாக பிரதமர் அல்லது அதிபர்… புதினின் ரஷியா…!!

ஒருங்கிணைந்த சோவித் யூனியனின் கேஜிஎப் எனப்படும் உளவு அமைப்பில் தனது வாழ்க்கையை தொடங்கியவர் விளாடிமிர் புதின். 1999-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி ரஷியா பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது அப்போதைய அதிபர் எல்ட்சின் பொறுப்பு பிரதமராக விளாடிமிர்…

இந்திப்பட நடிகர் தற்கொலைக்கு காரணம் என்ன? – போலீசார் விசாரணை..!!

மும்பை பாந்திராவில் செயின்ட் ஆண்ட்ருஸ் ரோட்டில் உள்ள அல்ஸ்டிக் கட்டிடத்தில் வசித்து வந்தவர் குஷால் பஞ்சாபி(வயது42). இந்திப்பட நடிகரான இவர், ‘லக்சயா’, ‘கால்’, ‘சலாமியே இஸ்க்’ உள்பட பல படங்களில் நடித்து உள்ளார். மேலும் பல டி.வி. தொடர்களிலும்…

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல்!!

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் ஜனவரி இரண்டாம் திகதி நடைபெறவுள்ளது. பாராளுமன்ற சபை முதல்வர் மற்றும் ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஆகிய நிலைகளுக்கு நியமிக்கப்படவுள்ள உறுப்பினர்கள் தொடர்பில்…

SMS தொழில்நுட்பம் ஊடாக சாரதி அனுமதிப் பத்திரத்தை விநியோகிக்க தீர்மானம்!!

சாரதி அனுமதிப்பத்திரத்தை விநியோகிப்பதற்காக SMS தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின்னர் அதனை பூரணப்படுத்தி…

இமைகள் நீங்களே எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு பேரணி!! (படங்கள்)

வவுனியா நகர்வாழ் அன்பான வர்த்தக பெரு மக்களே உங்கள் பெண் பணியாளர்கள் உங்கள் கண்மணி ஆனவர்கள் அவர்களை பாதுகாக்கும் இமைகள் நீங்களே எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு பேரணியேன்று இடம்பெற்றது. பெரியார்குளம் , பூந்தோட்டம் கிராம பெண்கள்…

அட்டன் ஹைலண்ஸ் கல்லூரி மாவட்டத்தில் முதலாமிடம்!! (படங்கள்)

வெளியான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் மாணவன், பௌதீக விஞ்ஞான பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார். அட்டன் – டிக்கோயா பகுதியை வசிப்பிடமாகவும், அட்டன்…

கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற மாணவர் விபரம்!!

வெளியாகியுள்ள உயர்தரப் பெறுபேறுகளின் அடிபடையில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற மாணவர் விபரம் * புதிய பாடத்திட்டம் உயிரியல்- விமலேஸ்வரன் பவிக்சன் (A,2B), கிளிநொச்சி மகாவித்தியாலயம் பொறியியல் தொழில்நுட்பம்- கண்ணப்பமூர்த்தி…

வவுனியாவில் உயிரியல் பிரிவில் சாதித்த புதுக்குளம் மகாவித்தியாலய மாணவி!!

அம்மம்மாவின் வளர்ப்பில் வவுனியாவில் உயிரியல் பிரிவில் சாதித்த புதுக்குளம் மகாவித்தியாலய மாணவி அம்மம்மாவின் வளர்பில் இருந்து உயிரியல் பிரிவில் மாவட்டத்தில் முதல் நிலை பெற்று வவுனியா புதுக்குளம் மகாவித்தியலாய மாணவி மதனமோகன் சுலக்சனா சாதனை…

வவுனியாவில் வறுமையிலும் சாதனை படைத்த இராமகிருஷ்னன் துலக்சன்!!

வறுமையிலும் சாதிக்க முடியும் என்பதை உலகிற்கு வெளிக்க காட்ட வேண்டும் என்ற எனது தன்னம்பிக்கையே மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற முடிந்தது என வவுனியா மாவட்டத்தில் பௌதிக விஞ்ஞானதுறை முதலிடம் பெற்ற இராமகிருஷ்னன் துலக்சன் தெரிவித்தார்.…

வவுனியாவில் பேருந்தில் பணப்பை திருட்டு: இருவர் கைது!! (படங்கள்)

பேருந்தில் சென்ற பெண்ணிடமிருந்து இன்று (27.12.2019) மதியம் பணப்பை திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மதியம் கிடாச்சூரியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்தில் சென்ற பெண்ணின் பையிலிருந்த பணப்பையில் இருந்து…